Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள் திருகோணமலை ராஜகிரிய மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று புதன்கிழமை (7) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளை திடீரென பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவிகளிடம் பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றவேண்டும் என கடுமையாக விவாதத்தித்துள்ளனர். பின்னர் பரீட்சை எழுத அனுமதித்த போதும், மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/142…

  2.  'சேர்' விவகாரத்தில் ராஜித மழுப்பல் கவிதா சுப்ரமணியம் "கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி, இரத்தினபுரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்துகொண்ட பொலிஸ்மா அதிபருக்கு வந்த அலைபேசி அழைப்பானது, அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவோ, யாரையும் கைது செய்ய வேண்டாம் என்று கூறுவதற்காகவோ அல்லது எவரையாவது கைது செய்யுமாறு கூறுவதற்காகவோ அல்ல. ஆனால், ஒரு விசாரணையொன்று எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை அறிவதற்காகவே ஆகும்" என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (07) இடம்பெற்றபோது, ஊடகவியலாள…

  3.  சம்பந்தன் சொன்ன இரகசியம் அம்பலம் “மாவிலாறு யுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தின் களரியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தனை சந்தித்தேன்“ என்று தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, “யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஷம் அடைகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் தமிழீழத்தை விரைவில் பெற்றுக்கொள்ளலாம்” என்றார். - See more at: http://www.tamilmirror.lk/187612/சம-பந-தன-ச-ன-ன-இரகச-யம-அம-பலம-#sthash.5j7LcHSt.dpuf

  4. யாழ் பல்கலை மாணவர் உயிரிழப்பை அடுத்து இராணுவத்தை களமிறக்கும் திட்டத்தை தடுத்தேன்-பிரதமர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கலகத்தை தடுப்பதற்காக இராணுவத்தை அங்கு குவிப்ப தற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தாமே நிராகரித்ததாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைப் போன்று தெற்கில் இடம்பெற்றிருந்தால் பாரியதொரு களேபரம் ஏற்பட்டிருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்ற த்தில் நடைபெற்றது. இதில…

  5. ஞானசாரரை தேரர் என்று அழைப்பதா? அல்லது சேர் என்றழைப்பதா ? (எம்.ஆர்.எம்.வஸீம்) ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என தெரியவில்லை என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார் அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலத்தில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு வந்தமையால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.…

  6. முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது! (ம .குமணன்) மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5 மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.வி பிறேமசிறி உள்ளிட்ட குழுவினர் மறித்து சோதனையிட்டபோது மேற்படி நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து 30கிராம் கேரள கஞ்சா …

  7. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பிரதேச சபை பொதுச்சந்தை வளாகத்தில் இரண்டு இரும்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தையில் பணியாற்றும் பிரதேச சபை ஊழியர் ஒருவர் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டியை கண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இன்று பொலிஸார் பிரதேச சபையினரின் உதவியுடன் நிலத்தை அகழ்ந்த குறித்த பெட்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட பெட்டிகளை இன்று மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.…

  8. கைதிகளாக சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் சொகுசு வாழ்க்கையினையே வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம் சுமத்தினார். இன்று பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் கத்திக் கொண்டு மகிழ்ச்சியான இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்றுவிட்டால் புதிய நோய்க்கு ஆளாகி படுத்துக்கொள்கின்றார்கள். சிறைச்சாலைகளுக்கு செல்லும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பாக்கிஸ்தானிய…

  9. கிண்ணஸ் சாதனைக்காக காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு.! நத்தார் தினத்தினை முன்னிட்டு காலி முகத்திடலில் அமைக்கப்படவிருந்த நத்தார் மர பணிகள் தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலே மிக உயர்ந்த நத்தார் மரத்தினை அமைக்கும் பணிகள் மிக வேகமாக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வருகின்ற வேளையில் தற்போது அதன் பணிகள் தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளதாக துறைமுக பிரதான அமைச்சர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14228

  10. கே.பியின் 5 கப்பல்களுக்கு நடந்தது என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கப்பல்களுக்கும் என்ன நடந்தது. அந்தக் கப்பல்களை விற்பனை செய்திருந்தால் அந்த பணம் எங்கே என்று ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் கேட்டார். - See more at: http://www.tamilmirror.lk/187608/க-ப-ய-ன-கப-பல-கள-க-க-நடந-தத-என-ன-#sthash.r6h73ykP.dpuf

  11. குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி 17 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளான சிறுமிகள் இருவர், இன்று (07) மாலை உயிரிழந்துள்ளனர். 17 வயதுடைய சிறுமிக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. குறித்த சிறுமி, சிறுமியின் கணவர் மற்றும் சிறுமியின் சகோதரி, மற்றொருவர் என நால்வர் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு சிறிய மீன்பிடிப் படகொன்றில் குளத்தை சுற்றி பார்வையிட்ட பின்னர் குளக்கரையில் அமர்திருந்துள்ளனர். இதன்போது, சிறுமியின் கணவரும் மற்றைய ஒருவரும் சிறுமிகளை விட்டு விலகி சற்றுத் தூரம் சென்றுள்ளனர். இந்ந…

  12. '12ஆயிரம் புலிகளுக்கு நடந்தது தெரியாது' இறுதி யுத்தத்தில் 12ஆயிரம் புலிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இந்நிலையில், வடக்கிலிருந்து பாதுகாப்பு படையினரை குறைக்கமுடியாது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/187625/-ஆய-ரம-ப-ல-கள-க-க-நடந-தத-த-ர-ய-த-#sthash.bigpLBHr.dpuf

  13. அடைக்கலநாதனின் தந்தை காலமானார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதனின் தந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83), திடீர் சுகவீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் உயிரிழந்த செய்தியை, செல்வம் அடைக்கலநாதன், உறுதிப்படுத்தியுள்ளதோடு இறுதி கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அடைக்கலநாதனின…

  14. 1443 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 1443 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்விவகார அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களமும் கூட்டாக இணைந்து இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. பத்தரமுல்ல சுஹூருபாயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/9604

  15. 'அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த மாட்டேன்' ப. பிறின்சியா டிக்சி 'நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை நான் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பில் தாமதம் இருக்காது. சட்டம் தனது கடமையைச் செய்யும்' என, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமன்ன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார். குறித்த ஆணைக்குழுவின் அனுசரணையுடன், 'தூய ஆட்சி' எனும் கருப்பொருளில் எதிர்வரும் 09ஆம் திகதி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாநாடொன்று நடைபெறவுள்ளது. இம் மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விள…

  16. ஆனையிறவு,குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று 07-12-2016 புதன் கிழமை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு உப்பளத்தின் அடையாளத்தை அளிக்காதே!,உப்புக்கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க வேண்டாம், கூட்டாக உழைப்போம் – தனியார் மயமா…

  17.  'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்' தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf

    • 4 replies
    • 849 views
  18. மட்டு.மாவட்டத்தில் தனி நபரின் மதுபான நுகர்வு 9.6 லீற்றர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனி­நபர் ஒரு­வரின் மது­பான நுகர்வு 9.6 லீற்­ற­ராகும். மேலும் தற்­போது வரைக்கும் 59 மது­பா­ன­சா­லைகள் உள்­ள­தாக நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல வினா­வுக்­கான நேரத்­தின் ­போது ஜே.வி.பி எம்.பி பிமல் ரத்­நா­யக்க கேள்வி எழுப்­பி­ய­மைக்கு பதி­ல­ளிக்கும் வகையில் நிதி அமைச்சு மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­துள்­ளது. பிமல் ரத்­நா­யக்க எம்.பி.கேள்வி எழுப்பும் போது, 2009.05.19 ஆம் திக­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இருந்த மது­பா­ன­சா­லைகள் எண்­ணிக்கை எவ்­வ­ளவு? 2010 ஆம் ஆண்டு முத…

  19. யாழில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு யாழில் விபத்துகளை குறைக்கும் முகமாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சரின் ஏற்பாட்டில் கோப்பாய் பொலீசாரினால் திருநெல்வேலி சந்தியில் விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது. http://globaltamilnews.net/archives/9547

  20. “பிரபாகரனுக்கு அனுமதியளித்த அரசு எம்மை தடுக்கிறது” : ஞானசாரதேரர் மட்டக்களப்புக்கு எம்மை செல்லவிடாமல் தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுமே செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்களவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தேவை இருக்கின்றது என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் தலைமைக்காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் பாரிய யுத்தம் ஒன்றை ஏற்பத்தி மனித படுகொலைகளை மேற்கொண்ட பிரபாகரனை மாவீரர் தினத்தன்று கொண்டாடியதை அரசாங்கம் அனுமதித்தது. அதற்கு எந்த தடை உத்தரவும் பிரயோகிக்கவேண்டும் எ…

  21. தாஜூதீனின் குடும்ப உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் -திபான் பேரின்பராஜா முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து, ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/187594/த-ஜ-த-ன-ன-க-ட-ம-ப-உற-ப-ப-னர-கள-ஆர-ப-ப-ட-டம-#sthash.RGLcIlZS.dpuf

  22.  அம்மானுக்கு பிணை -திபான் பேரின்பராஜா அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். அத்துடன், வௌிநாட்டுக்குச் செல்ல, கருணா அம்மானுக்கு தடை விதித்த நீதவான், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவி…

  23. பஷிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ்…! திவிநெகும வழக்கில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார். இன்று குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி குறித்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவதாக குறிப்பிட்டார். முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப் பெற அனுமதிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி…

  24. மட்டக்களப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை! மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் வகையில் மதுவரித் திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை கடந்த ஒரு மாதமாக ம…

  25. எலும்புத் துண்டுகளை உண்ணும் அமைச்சர்கள் புதிய கட்சியை பார்த்து குரைக்கின்றார்கள்!- மஹிந்த எலும்புத் துண்டுகளை உண்ணும் அமைச்சர்கள் புதிய கட்சியை பார்த்து குரைக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயராமாயவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… கூட்டு எதிர்க்கட்சி மிகவும் வலுவானதாக தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. கட்சியை பிளவுபடுத்தவோ அல்லது பிரிக்கவோ எவரினாலும் முடியாது. புதிய கட்சியின் பிரதானியாக பசில் ராஜபக்ச கடமையாற்ற வேண்டும் என்பதனை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களே தீர்மானித்தனர். ஸ்ரீலங்கா ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.