Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 95 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை ; அமெரிக்க கப்பல் நேற்று நாடு திரும்பியது அமெ­ரிக்க மற்றும் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருக்கு இடை­யி­லான கூட் டுக் கடற்­படை பயிற்சி நட­வ­டிக்­கை கள் திரு­கோ­ண­மலை கடற்­ப­ரப்­பிலும் அதனை அண்­டிய காட்டுப் பகு­தி­யி லும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்க – இலங்கை கூட்டுப் படை­களின் உறவை பலப்­ப­டுத்த இந்தப் பயிற்­சி­களை மேற்­கொள்­வ­தாக கடற்­படை தெரி­வித்­துள்­ளது. இலங்கை மற்றும் அமெ­ரிக்க பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் இரு­நாட்டு உறவை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும் கடற்­படை கூட்­டுப்­ப­யிற்­சிகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். கடந்த 22ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை திரு­கோ­ண­மலை துறை­…

  2.  ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம், வெள்ளிக்கிழமை (25) மாலை மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் ரீ.பிரதீபன் தெரிவித்தார். மேற்படி நபர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யாழ். தேவி ரயியில் பயணித்துள்ளதாகவும் களைப்பு காரணமாக ஓய்வெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/186976/ரய-ல-ந-ல-யத-த-ல-இர-ந-த-ஆண-ன-சடலம-ம-ட-ப-#sthash.diktJNaa.dpuf

  3. அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது பிர­தி­ய­மைச்சர் இரான் விக்­ர­ம­ரட்ன நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன் நாட்டில் ஜன­நா­யகம், பொரு­ளா­தாரம் என சகல துறை­களும் வலு­வ­டைந்து வரு­வதன் மூலம் அர­சாங்கம் ஸ்திர­ம­டைந்­துள்­ளது. எனவே அடிப்­ப­டை­வா­தத்தை மேலெ­ழச்­செய்து அதி­கா­ரத்தைக் கைப்­பெற்ற எதிர்த்­த­ரப்­பினர் முயற்­சிக்­கின்­றனர். எனினும் இந்த அர­சாங்­கத்தை ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­போதும் ஆட்சி கவிழ்க்க முடி­யாது என பிர­தி­ய­மைச்சர் இரான் விரக்­ர­ம­ரட்ன தெரி­வித்தார். வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அந்த செவ்­வியின் விபரம் வரு­மாறு, கேள்வி : 2017 ஆம் ஆண்­டுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட…

  4. பிரபாகரனோ மஹிந்தவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை – ரெஜினோல்ட் குரே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால யுத்தத்தில் வேதனைகள், வலிகள், அழுகைகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் யுத்தம் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எழுக தமிழ் திட்டம் நல்ல திட்டம் எனவும் இதனை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிலும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார…

  5. வடக்கில் சிங்கள பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்-ஆளுநர் கோரிக்கை வடக்கில் மாணவர்களுக்கு சிங்கள பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை. எனவே இது தொடர்பில் வடக்கு முத ல்வர், கல்வியமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.வலிகாம கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் யா.சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்க ண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது இந்த உலகத்திலேயே முக்கியமான சேவையை செய்பவர்கள் ஆசிரியர்கள்,எந்த தொழி…

  6. யாழ்பல்கலையில் பிரபாவின் பிறந்ததினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடை பெற்றுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் கேக் வெட்டி அவரின் பிறந்ததின நிகழ்வு நடைபெற்றது. . http://www.onlineuthayan.com/news/20702

  7. வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பரிசீலிக்க குழு நியமனம் வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்கா…

  8. ஏறாவூர் கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் நேற்று மாலை, பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கி காணாமல்போன மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கியபோது மீட்கப்பட்டது. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) எனும் மாணவனின் சடலமே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவரின் வலையில் சிக்கி மீட்கப்பட்டது. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் பங்குட…

  9. ஆட்சியாளர்களிடம் தேசிய கொள்கை இல்லை : நாமல் வீரகேச­ரி இணையத்தளத்திற்கு விசேட செவ்வி (காணொளி இணைப்பு) அதி­கா­ரங்­களை பகிர்­வதை எதிர்க்­க­வில்லை பொலிஸ் அதி­கா­ர­மில்­லாத 13 இக்கு தயார் முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ர­ம­ளிக்க முடி­யாது வடக்கு, கிழக்கை இணைக்க முடி­யாது மஹிந்த ராஜ­பக் ஷ இன­வாதி அல்ல த.தே.கூ.வின் அர­சியல் சித்­தாந்தம் என்ன? குற்­ற­மற்ற அர­சியல் கைதிகள் உள்­ளனர் நாட்டில் ஆட்­சியில் இருக்கும் தேசிய அர­சாங்­கத்­திடம் தேசிய கொள்கை இல்லை. அவர்­க­ளுக்கு தேசிய அர­சி­யலும் தெரி­யாது. உலக அர­சி­யலும் தெரி­யா­து. என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் …

  10. முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லத்தை தூய்மையாக்கும் பணி ஆரம்பம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் அண்மையில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு கமலேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகளவிலான மக்களும் இந்த சிரமதான பணியில் ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் கலந்து கொண்டுள்ளனர்.…

  11. குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் ஏமாற்றப்பட்டதாக குடும்பஸ்தர் முறைப்பாடு குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து குடும்பஸ்தர் ஒருவர் இலங்கை மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையில் பரவலாக நடைபெற்றுவரும் குளோபல் வியாபாரத்தில் அனேகர் இணைந்து வருகின்றனர். இருந்த இடத்திலிருந்து வருமானம் சம்பாதிக்கும் நோக்குடன் தமது பணங்களை குறித்த வியாபாரத்தில் அனேகர் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குளோபல் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டு ள்ளதாக இலங்கை மனித உரிமை அமைப்பின் யாழ் பிராந்திய அலுவலக…

  12. மகிந்தவின் சீனபயணம் குறித்து தெரியாதாம்-அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கைவிரிப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளார். 23ஆம் திகதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் புறப்படமுன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில், சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள்சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. எனினும் பீஜிங்…

  13. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படும் (க.கிஷாந்தன்) தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய இன்று காலை நுவரெலியா – டயகம தோட்டம் டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் …

  14. தொழிற்சங்க நடவடிக்கையில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் எஸ்.திருச்செந்தூரன் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார். ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186939/த-ழ-ற-சங-க-நடவட-க-க-ய-ல-ய-ழ-பல-கல-க-கழக-ஊழ-யர-கள-#sthash.fmUjbUxS.dpuf

  15. யாழ் .மாவட்டத்தில் கடந்த 10மாதங்களில் 35 இலட்சம் லீற்றருக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனை! யாழ்.மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 35 இலட்சம் லீற்றருக்கு கூடுதலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இல ங்கை மது வரித்திணைக்களத்தின் வடமாகாண உதவி பொறுப்பதிகாரி நி. சோதிநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் தை மாதம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வரை 35,51,492.359 லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சாராயம் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும்,பியர் வகை மதுபானங்கள் மொத்தமாக 16,76,117.6 லீற்றர்களும்,ஸ்பிறிட் வகை மதுபானங்கள் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும், வ…

  16. ரவிராஜ்ஜின் சாட்சியம் யாழ். மேல் நீதிமன்றில் பதிவு செல்வநாயகம் கபிலன் 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்றில், பூர்வாங்க விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழங்கிய சாட்சி மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நேற்று (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது? குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்கிய நடராஜா ரவிராஜ் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்ததாகச் சுட்டிக்காட்டி மரணசான்றிதழை நீதிபதியிடம் அரச தரப்பு சட்டத்தரணி சமர்பித்திருந்த…

  17.  'எங்களிடம் துப்பாக்கி இருந்தும் அதனை நாம் பாவிக்கவில்லை' செல்வநாயகம் கபிலன் “ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15ஆவது சாட்சியான மாவை சேனாதிராஜாவின் அப்போதைய மெய்ப் பாதுகாவலராக இருந்த தர்மரட்…

  18. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் துரித நட­வ­டிக்கை தேவை இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதே எனது இலக்­காகும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வை அடை­ய­வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு வழங்­கு­வது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அனை­வரின் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொள்வோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார். தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நான் மறக்­க­வில்லை. இந்­த ­நாட்டில் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வே…

  19. இன, மதவாத செயற்பாடுகளை தூண்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துங்கள் சகோ­தர இன மக்­களை இழி­வு­ப­டுத்­தவோ அவ­மா­னப்­ப­டுத்­தவோ இட­ம­ளிக்­க­மு­டி­யாது என்­கிறார் சந்­தி­ரிகா குமா­ர­துங்க (ரொபட் அன்­டனி) நாட்டில் இனங்­க­ளுக்கு இடையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இன­வாத மற்றும் மத­வாத அடிப்­ப­டையில் ஆத்­தி­ர­மூட்டும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் தாம­திக்­காமல் சட்­டத்தை கடு­மை­யாக செயற்­ப­டுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார். …

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது ஆச்சரியமளிப்பதாக கூறுகின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன (ரொபட் அன்­டனி) நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வுத்­திட்­ட­மொன்றை சக­லரும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் முன்­னெ­டுப்­ப­தற்­கான அவ­கா­சத்தை அர­சாங்­கத்­திற்கு பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மிகவும் சாதுரி­ய­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் இந்த செயற்­பாடு எங்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கி­றது என்று சுகா­தா­ரத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தொடர்ந்து இவ்­வாறு ராஜ­தந்­திர ரீதி­யிலும் சாதுரி­ய­மா…

  21. தமது காணிகளுக்காக தற்போதும் போராடும் நிலையிலேயே தமிழ் மக்கள்-சாந்தி எம்.பி தமது காணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருப்பதும் வீதிவீதியாக சென்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நியாயம் கேட்பதும் வடக்கில் இன்றும் தொடர்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் காணி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களின் காணிகளுக்குள் மக்கள் செல்ல முடியாதவாறு இராணுவம் முகாம்கள் அமைத்து நிலைகொண்டுள்ள தாகவும், இ…

  22. பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை தொடர்­பிலும் குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் தெரி­வித்தேன் ரவி ராஜ் கொலை வழக்கின் பிர­தான சாட்சி குறுக்கு விசா­ர­ணையின் போது தெரி­விப்பு (எம்.எப்.எம்.பஸீர், க.கம­லநாதன்) கருணா குழு­வி­ன­ருடன் தனக்­கி­ருந்த நெருங்­கிய தொடர்­புகள் கார­ண­மாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை தொடர்பில் பல்­வேறு தக­வல்­களை தான் அறிந்­த­தா­கவும் அது தொடர்­பிலும் அத­னுடன் கருணா குழு­வி­னரின் தொடர்பு குறித்தும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு தான் 2008 ஆம் ஆண்டு வழங்­கிய வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­ட­தா­கவும் முன்னாள் எம்.பி. ரவிராஜ் படு­கொலை வழக்கின் பிர­தான அரச சாட்­சி­யான முன்னாள் பொலி…

  23. இலங்கையில் கருகலைப்பு என்ற பெயரில் அதிகரிக்கும் கொலைகள்.! நாட்டில் தினமும் 700 தொடக்கம் 800 கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக தென்மாகாண சுகாதார திணைக்கள தோற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர் நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை, ஒரு நாளில் 1100 தொடக்கம் 1200 சிசுக்கள் பிறக்கின்றன என தெரிவித்த அவர், கருகலைப்பு என்பது ஒரு கொலை இடம்பெறுவதற்கு சமனானது. கருக்கலைப்பு என்ற பெயரில் நடக்கும் கொலைகள் ஒர் இழிவான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13861

  24. சீனாவின் கென்டன் கோபுர உச்சியில் புகைப்படமெடுத்த மஹிந்த : இணையத்தை கலக்கும் காணொளி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின் உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றான கென்டன் போபுரத்தின் உச்சிக்கு சென்று சுற்றி பார்வையிட்டதோடு புகைப்படங்களையும் எடுத்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சீனாவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு நேற்று முன்தினம் 23 ஆம் திகதி சீனா சென்றது. சீனா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும். இந்நிலைய…

  25. சிங்கள மாணவனை தாக்கி கையில் 'தமிழ்" என எழுதிய நபர்கள் : தலவாக்கலையில் சம்பவம் தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் 'தமிழ்' என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர். தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் காணப்படும் சுரங்கப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.