Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாரம்பரிய மீன்பிடி கலன்களாகிய கட்டுமரங்கள், வள்ளங்களுக்கு ராடர் செலக்டர் கருவி பொருத்த நடவடிக்கை வீரகேசரி இணையம் 8/25/2009 2:19:27 PM - வடக்கு கிழக்கு கடற்பரப்புகளில் பாரம்பரிய கடற்கலன்களாகிய கட்டுமரங்கள், வள்ளங்கள் என்பவற்றை கடற்படையினரின் ராடர்கள் இரவு நேரத்தில் இலகுவில் அடையாளம் காணத்தக்க வகையில் அவற்றில் ராடர் செலக்டர் கருவிகளைப் பொருத்த வேண்டும் என கடற்படையினர் அறிவித்திருக்கின்றனர். ஏனைய மீன்பிடி படகுகள் இரவுநேரத்தில் மீன்பிடிக்கும் போது அவற்றில் வெளிச்சம் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் எனவும், கடற்படையினர் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத

  2. அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு உயர்தரப் பரீட்சைக்கு வினாக்கள் தயாரித்திருப்பது மாணவ சமுதாயத்தின் மத்தியில் இன வாதத்தைப் பரப்புகின்ற செயற்பாடாகும். இதனை இலங்கை ஆசியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகுதியற்ற அதிகாரிகளைக் கல்வித்துறையில் இணைத்துக்கொண்டிருப்பதன் மூலம் எதிர்கால சந்ததியை சீரழிக்கவே அரசு முற்படுகிறது. இவ்விடயத்தில் அரசாங்கம் முறை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முதல் உயர்தரப் பரீட்சை வரையில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒழுங்குவிதிகளில் பாரிய குளறுபடிகள் காணப்படுகின்றன. வினாத்தாள்கள் உரிய நேரத்தி…

    • 0 replies
    • 923 views
  3. நான் தோற்றதற்கு ராஜபக்சே காரணமல்ல: அய்யர் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 17:14 [iST] கொழும்பு: மயிலாடுதுறையில் நான் தோற்றதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே காரணமல்ல. ராஜபக்சே என மகள் திருமணத்தில் பங்கேற்ற சி.டி.யை வைத்து எதிர் பிரசாரம் செய்ததால் தான் நான் தோற்றேன் என்பதை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மணிசங்கர அய்யர். இலங்கையின் மீதும், இலங்கை அரசின் மீதும் குறிப்பாக ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு சில இந்திய தலைவர்களில் மணிசங்கர அய்யரும் ஒருவர். தற்போது கொழும்பு சென்றுள்ளார் அய்யர். அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அய்யர் பேசுகையில், மயிலாடுதுறை தொகுதியில் நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் காங்கி…

  4. (August 23, Oslo, Sri Lanka Guardian) Following the defeat of the LTTE, the Tamil Rehabilitation Organisation (TRO) Executive Director K P Reggie is said to have thrown his hat into the leadership battle that is raging behind the scene in Europe. The Oslo based Nediyavan who was the second in command of Veerakathi Manivannan alias Castro is said to be the other contestant. Reggie, an asylum claimant in the United Kingdom, is said to be exerting his authority through a section of the British Tamil Forum (BTF). Publicity shying Reggie due to his immigration status, is exerting his authority with sheer force on the grounds that he was very close to the LTTE hierarchy. …

  5. அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு சிறிலங்கா தீர்வு காணும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 699 views
  6. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அது தொடர்பான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கட்டுமான மற்றும் பொறியியல் சேவை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 440 views
  7. கிழக்கு மாகாணத்துக்கு என புதிய பிராந்தியக் கொடி உருவாக்கப்பட உள்ளது. அங்கு வாழும் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த புதிய கொடி அமைந்திருக்கும். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 598 views
  8. சிறிலங்கா காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பலரும் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டி வருகின்றனர். படைத்துறை அதிகாரிகளுக்கு தூதரகங்களிலும் அமைச்சுக்களிலும் அரசு உயர் பதவிகளை வழங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் அரசியலில் குதித்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 511 views
  9. சிறிலங்கா தரைப்படையின் தளபதிகளில் ஒருவராக இருந்தவரும் வடக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞர்களைக் கொன்று, தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் எனக் குற்றம் சாட்டப்படுபவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு அனுராதபுரத்தில் சிலை எழுப்புவதற்கு வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் அனுமதி மறுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 350 views
  10. சிறிலங்காப் படையிரின் தடுப்பு வதைபுரி முகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக "வதைபுரி முகாம்களை திறந்துவிடு" என்ற 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்னமும் முள்வேலியின் பின்னால் லட்சக்கணக்கான எமது உறவுகள் புலத்தினைப் பார்த்தவண்ணம் உள்ளனர். பாரிய படுகொலைகளுக்கு உள்ளாகி மருந்து இன்றி, உணவு இன்றி வாழ்ந்து பின்னர் முகாம்களுக்குள் அடைபட்டுள்ளனர். கொட்டும் மழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளம் 'மெனிக்' ப…

    • 0 replies
    • 817 views
  11. திங்கட்கிழமை, 24, ஆகஸ்ட் 2009 (20:59 IST) தமிழர்களைக் கொண்டு இயங்கும் யாழ்ப்பாணம் வங்கி இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் அனைத்து ஊழியர்களையும் தமிழர்களாகவே கொண்டு இயங்கும் கிளை ஒன்றை திறக்க கொழும்பு சம்பத் வங்கி முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த பிறகு வட பகுதியில் வங்கிக் கிளையை திறக்கும் முதல் வங்கி இது. இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது இந்த வங்கி. வங்கிக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சுமார் 2000 மனுதாரர்களிடம் நேர்முகப் பேட்டி நடத்தி தகுதிவாய்ந்த 27 பேரை வேலைக்கு தேர்வு செய்துள்ளது வங்கி நிர்வாகம். இந்த 27 பே…

  12. A source close to the President said that the release of IDPs has been postponed indefinitely with the government focusing on a plan to resettle them along with the new Sinhala and military settlements that are to be set up in the north. The source further noted that the plan is to resettle people in areas in Kilinochchi, Mullaitivu, below Mannar and above Vavuniya , where there are currently no people. The plan is said to remove all the old Tamil villages that existed in the respective areas. Although thousands of displaced persons currently living in camps even after completing the security checks, they cannot be released due to the governmen…

  13. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 16:03 சிறீலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து மருத்துவர்களில் மூவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி சிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மருத்துவர்களில் மூவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் கடமையாற்றிய மருத்துவர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்திருந்தனர். மருத்துவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் மனித உரிமை அமைப்புகள் உட்பட அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறீலங்காவுக்…

  14. விடுதலைப்புலிகளால் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்சை காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியாக சேவையாற்றிய ஜே.ஜெயரத்னம் விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலை தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். வன்னியில் தடுத்து வைக்கப்பட்;டிருந்த ஜெயரத்னம், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில், புலிகளின் மரணத் தண்டனை வழங்கும் நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா தொழிற்நுட்ப கல்லூரி கட்டடித் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் சிலர் கூறியதாகவும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஜெயரத்னம் தடுத்து வைக…

    • 1 reply
    • 1.3k views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பாக என்டிரிவி ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகலே தனது நூலில் தெரிவித்திருந்த தகவல்கள் சிலவற்றை சிறிலங்கா மறுத்துள்ளது. அதேசமயம், சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய எல்லாவிதமான உதவிகளும் சுய பாதுகாப்பு (self-defensive) நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் ஐந்தை அன்பளிப்பாக வழங்கியது என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து முற்றிலும் பொய்யானது என பாதுகாப்புத் தரப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 'சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு' என்ற தனது நூலில் நிதின் கோகலே தெரிவித்திருப்பவை ஆதாரம் …

  16. 2009ம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நேற்று (23) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன. காலி பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காலி, தடுல்ல பீ.டி.எஸ். வித்தியாலயத்தில் இவ்வாறு 40 நிமிடங்களின் பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மன ரீதியாக பாதிப்படைந்ததாகவும், சோர்வடைந்த பின்னரே பரீட்சை வினாத் தாள்கள் வழங்கப்பட்டமையினால் சரிவர விடையளிக்க முடியாது போனதாகவும் பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை க…

  17. வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் தென்கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்சியளிப்பதற்கான சாத்தியம் அநேகமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்குமாறு அந்நாடு விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை சாதகமான விதத்தில் பதில் அளிக்கும் என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இலங்கை தோற்கடித்ததையடுத்து தனது இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பிடம் இஸ்லாமாபாத் கோரிக்கை விடுத்திருக்கின்றது. கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது படையினருக்குப் பயிற்சியளிக்க அவர்களை இலங்கைக்கு அன…

  18. தீவிரவாத ஒழிப்பு தொடர்பாகவும், எப்படி தீவிரவாதிகளை சமாளிப்பது என்பது குறித்தும் இந்தியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு பயிற்சி அளிக்க தாங்கள் தயாராக இருப்பதாக இலங்கை ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாகப் போராடியும் ஒன்றும் முடியாமல், பல நாட்டு ஆயுத பலத்தின் துணையுடன் விடுதலைப் புலிகளை அடக்கியுள்ள நிலையில், இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா. இது குறித்து அவர் கூறுகையில், விடுதலை புலிகளை தோற்கடித்ததை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் தனக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு நாங்கள் ஆதரவான பதிலை கொடுக்கலாம் என இருக்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி அ…

  19. தன்மீதான குற்றச்சாட்டை மறைக்க பிறரை குற்றம்சாட்டும் ரிஷாத் பதியுதீன் நடிகர் ரஜனிகாந்த் நடித்த படம் உற்பட சில தமிழ் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நிதி உதவியளித்துள்ளதாகவும் அத்துடன் வைகோ, டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்டோருக்கும் புலிகள் நிறைய பணம் கொடுத்துள்ளார்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமீபகாலமாக சிறிலங்காயின் இயற்கை பேரிட துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அவர்களால் கூறப்பட்டு வருகிறது. அவர் இவ்வாறு கூறுவதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளதாக வைகோ கூறியிருக்கும் நிலையில் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை திசை திருப்புவதற்காக அவர் இவ்வாறு கூறிவருவதாக அறியப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே வன்னி அகதிமுகாம் நிவார…

  20. விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் பத்மநாதனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விடுதலைப்புலிகள் தொடர்பான பல்வேறு ரகசியங்களை கூறி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டுகளை வாங்க முயற்சித்தாகவும், அணுகுண்டு ரகசியங்களை தெரிந்து கொள்ள முயன்றதாகவும் கூறி இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் உதவியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்மநாதன் கைதாகிவிட்டதால் அதற்கு அடுத்த கட்ட தலைவராக இருந்த நெடியவன் தற்போது விடுதலைப்புலிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தற்போது நார்வே நாட்டில் வசித்து வரும் அவர் அடுத்த கட்ட போருக…

  21. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் ஒன்றின் மூலம் படுகொலை செய்வதற்காக வகுக்கப்பட்டிருந்த திட்டம் ஒன்று காவல்துறையால் இன்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 308 views
  22. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவை தற்கொலைத் தாக்குதல் ஒன்றின் மூலம் படுகொலை செய்வதற்காக வகுக்கப்பட்டிருந்த திட்டம் ஒன்று காவல்துறையால் இன்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  23. வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் உள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அங்கு டொல்பின் ரக வெள்ளை வானில் வருபவர்களால் நாளாந்தம் கடத்திச் செல்லப்படுவதாக பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' செய்தி வெளியிட்டிருககின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 424 views
  24. வவுனியா, செட்டிகுளம் பகுதியிலுள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அங்கு டொல்பின் ரக வெள்ளை வானில் வருபவர்களால் தினசரி கடத்திச் செல்லப்படுவதாக பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசிய செய்தி வெளியிட்டிருககின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 402 views
  25. யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு விரும்புகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி. வடக்கு - கிழக்கில் உள்ள எமது சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்ற நாம் விரும்பினால் எமது சமூகத்திடம் இருந்து எம்மால் முடிந்த ஆதரவை நாம் திரட்டி சேமித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.