Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி பகுதியில் பொதுமக்களை கொன்றொழிக்கும் நோக்குடன் சிறிலங்கா படையினர் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் இன்று மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 337 views
  2. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  3. அனைவரும் ஆங்கிலத்தில் கடிதம்,மின்னஞ்சல் அனுப்பி எங்கடை நாட்;டுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு தேடேக்க நானும் எனது பங்கிற்கு என்னால முடிஞ்சதை செய்யனும் என்டு நினைச்சு இந்த முயற்சியில இறங்கி இருக்கிறன். இந்த மின்னஞ்சல் நான் சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Micheline Calmy-Rey அவர்கட்கு அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்ததும் (கிடைத்தால்) அறியத்தருகிறேன். இதை மாற்றி ஏனையவர்களும் உங்களிற்கு தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களிற்க்கு அனுப்பலாம். Sehr geehrte Frau Micheline Calmy-Rey Ich verfolge die aktuelle Lage in Sri Lanka seit ich aus der Sri Lanka geflüchtet bin. Als gebürtiger Tamile unterstütze ich (freiwillig) hier in der Schweiz wie viele andere Tamilen auch die L…

    • 5 replies
    • 1.5k views
  4. தமிழீழ மக்களின் மீது சிறிலங்கா அரசு தொடுத்துவரும் போரை நிறுத்துமாறு இந்திய அரசாங்கத்தை கோரி உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 386 views
  5. தமிழீழ மக்களின் மீது சிறிலங்கா அரசு தொடுத்துவரும் போரை நிறுத்துமாறு கோரி உண்ணா நிலைப் போராட்டம் தொடங்கியுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  6. தமிழ்நாடு காவல்துறை என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன் என்று இன்று இரண்டாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 538 views
  7. வன்னியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் [16 ஜனவரி 2009, வெள்ளிக்கிழமை 10:40 மு.ப இலங்கை] வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்குண்டு இருக்க அப்பிரதேசம் மீது மிக மோசமான - மிகக் கொடூரமான - யுத்தம் ஏவி விடப்பட்டிருக்கின்றது. அப்பிரதேசம் மீது நடத்தப்படும் கண்மூடித்தனமான ஷெல், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் வான்வழிக் குண்டு வீச்சுகளினால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருதல் மற்றும் அவர்களின் உடைமைகள், கால்நடைப் பண்ணைகள், விவசாய மையங்கள் போன்றவை நாசமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது குறித்து அனைத்துலகமும் சர்வதேச அமைப்புகளும் மௌனமாக இருக்கின்றமை க…

  8. ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு முயற்சி வியாழன், 15 ஜனவரி 2009, 23:50 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்] ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்த மூவர் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்றலில் பெரியார் திராவிடக் கழத்தின் ஆதரவாளர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் இறங்கி தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் இதனை அறிந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நவடிக்கை காரணமாக இந்த மூவர் தற்கொ…

  9. சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 441 views
  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 345 views
  11. வணக்கம், தங்கள் நாடுகளில் இந்த முயற்சியை உடன் செய்யவும் - குறைந்த கால அவகாசத்திற்கு மன்னிக்கவும்.! ஓழுங்கமைப்பாளர் சிறிலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டித்தும் , எமக்காக உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரத்தை ஆதரித்தும் ,புலம் பெயர்ந்த நாடுகளில் ஜ. நாடுகள் சபைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் 20ம் திகதி முதல் 27ம் திகதிவரை ஒரே நேரத்தில் இவ்வுண்ணாவிரதம் நடாத்தப்படுகிறது. உங்கள் உங்கள் நாடுகளில் உண்ணாவிரதம் நடத்த விரும்புவோரும், பின்வரும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். SriLankaItsGenocide.EndIt@gmail.com Genocide against Tamils has passed the ‘ZERO HOUR’. It is time now we all act …

  12. தாயகத்தில் எமது மக்கள் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் எந்தவொரு பாகுபாடும் பாராமல் ஒற்றுமையாக ஒன்றிணைந்த சக்தியாக குரல் எழுப்ப வாரீர் என ஐக்கிய இராச்சியத்திற்கான தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  13. இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு சரியானதே * பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ திருப்தி எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கிறார். இலங்கை தொடர்பாக இந்தியா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதும் நியாயமானதுமென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச இலத்திரனியல் ஊடகங்களூடாக நேற்று புதன்கிழமை இரவு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்தப் பேட்டி சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்ப…

    • 1 reply
    • 1.4k views
  14. உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக - எம்.கே.நாராயணன் பாராட்டு சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி வருவதற்கு வாழ்த்துத் தெரிவித்த போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/

    • 0 replies
    • 1.1k views
  15. சுதந்திர இந்தியாவை அமைப்பதற்காகப் போராடியவர்கள் சுதந்திரத் தமிழகம் அமைவதை ஏன் ஆதரிக்கக் கூடாது? சரி, ஆதரிக்கத் தேவையில்லை ஏன் தமிழீழத்தில் தமிழரை அழிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணைபுரிய வேண்டும்? குறிப்பிட்ட இந்தக் கேள்விகளுடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமிழீழ மக்களிற்காகத் தாராளமாகவே குரல் கொடுக்கின்றனர். ஆனால்…. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓட்டுமொத்தமாகச் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பின்தள அமைவிடம் சுருங்கி விட்டதென தமிழரெல்லாம் நெஞ்சில் இடிவிழுந்தது போல திகைத்திருக்கும் இன்றைய நிலையில், த…

  16. நண்பர்களே, தாயக மனித அவலங்களுக்கு எதிராக தொடர்ந்தது குரல் கொடுங்கள். உங்களுக்கு முகவும் பரிச்சயமான ஒரு நோர்வே சமாதான தூதரின் பதிலை கீழே இணைத்துள்ளேன். உடனடியாக இந்த இன அழிப்புப் போரை நிறுத்தும் சக்தி இவர்களுக்கும் உண்டு. எனவே, தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் இவர்களுக்கு போரை நிறுத்த அழுத்தம் கொடுங்கள். அதுவுன் உடனடியாக. நன்றி. Dear Mr ....... Thank you for your e-mail. With Norway’s strong commitment to peace in Sri Lanka, it is important and valuable for us to receive different assessments of the situation in Sri Lanka. I would like to underline that your engagement is appreciated. I fully share your concern about developments. Conditions are becoming…

  17. சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வரும் இனப்படுகொலைத் திட்டத்தினால் பேரவலத்தில் சிக்குண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகள் பிரான்சிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  18. பாகிஸ்தானுடன் துடுப்பாட்டம் விளையாடுவதனை தவிர்த்தது போன்று சிறிலங்காவுடனும் தவிர்க்க வேண்டும் என்று இந்திய துடுப்பாட்ட சபையிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கலாம் ... To: thirumaa@hotmail.com Cc: Thenseide <thamiz@thenseide.com>, "inaivakam@googlegroups.com" <inaivakam@googlegroups.com>, "mohan@vaiko-mdmk.com" <mohan@vaiko-mdmk.com>, jothi narasiman <thamizhinijothi@gmail.com>, keetru@googlegroups.com, tiruchi.siva@sansad.nic.in தமிழ்த்தாய் பெற்றெடுத்த தானைத்தலைவனே! தமிழ் கூறும் நல்லுலகம் முளுமையாக உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கின்றது. நன்றி என்ற வார்த்தையினால் மாத்திரம் உங்களின் மாபெரும் அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத…

    • 1 reply
    • 1.6k views
  20. Blake, Robert O Mr..... : in every meeting I and other members of my staff have with members of the government, we stress the need for a political solution that will be acceptable to Tamils in particular. Bob Blake From: Sent: Tuesday, January 13, 2009 5:57 AM To: Blake, Robert O Cc: Anderson, Jeffrey J; DeTar, Michael R; Boucher, Richard A; Moore, James R Subject: "Two Decades of War, Five Years of the CFA, What Next?" Mr. Robert O. Blake, Embassy of USA, Colombo, Sri Lanka. Dear Hon. Ambassador, You were addressing symposium in 2007 where a question posed as follows: after two decades of war and 5 years of the CFA, what…

    • 4 replies
    • 2.3k views
  21. இங்கிலாந்தில் மணப்பெண் தேடும் யாழ்ப்பாண இளவரசர்.... இண்டைக்கு இரவு 10:30க்கு BBC 3 யில் நேரடி நிகழ்ச்சி..... எல்லா பத்திரிகைகளிலும் உள்ளது... LondonPaperஇல் விலாவரியாக உள்ளது..... பின்குறிப்பு.. இந்த செய்தி... ''முக்கியத்துவம்'' கருதி ஊர் புதினத்தில் இணைக்கபட்டுள்ளது..

    • 12 replies
    • 3.7k views
  22. இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 658 views
  23. யாழ். சுண்டிக்குளம் படையினர் வசம் - ஊடக மத்திய நிலையம் வீரகேசரி நாளேடு 1/14/2009 11:14:52 PM - படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும் மோதலையடுத்து, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் பகுதியை படையினர் இன்று மாலை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இம்மோதலின் போது கடற்புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் ஒருவரான திரு என்பவரும் கொல்லப்பட்டதுடன், படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இது குறித்து ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தின் சுண்டிக்குளம் பிரதேசமே யாழ். மாவட்டத்தில் புலிகளிடம் எஞ்சியிருந்த பகுதியான பிரதேசமாகும். இந்தப் பகுதியின் மீது படை நடவடிக்கையை மேற்கொண்ட இரா…

  24. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை வீரகேசரி நாளேடு 1/15/2009 9:51:29 PM - வன்னியில் முல்லைத்தீவு பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதையடுத்து அங்கிருந்து மக்கள் யாழ். குடாநாட்டுப் பகுதிக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். வன்னியிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் வந்தவண்ணமுள்ளதாக தென்மராட்சி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று புதன்கிழமை இரவு இயக்கச்சி பகுதிக்கு சென்ற தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள் அங்கு தங்கியிருந்த மக்களை வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இவர்களில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.