Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.டி-உண்ணாவிரதம்: Fr.ஜகத் கஸ்பார் உரை

  2. முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 50 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடனும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடனும் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.…

  3. செய்திக்கண்ணோட்டம்

    • 0 replies
    • 1.5k views
  4. Started by nunavilan,

    நாள் நோக்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  5. '(சிங்களம்) இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கின்றது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்." 2008 ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரனின் உறுதிமிக்க வெளிப்பாடு மேற்குறிப்பிட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்தளத்தைச் சூழவும் சிறிலங்காப் படைகள் மூர்க்கத்தனமாகப் போர் புரிந்து கொண்டிருக்க இப்படியான ஓர் சூழலில் தலைவர் பிரபாகரன் என்ன பேசப் போகின்றார் என்ற தேடலும் அவாவும் தமிழ் மக்களிடம் இருந்ததை மறைத்தோ மறுத்தோ பேச முடியாது. சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் உணர்வு பூர்வமாக மக்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் மாவீரர் நாள் உரையைக் கேட்க ஆவலாய் இருந்தது போலவே சுவிஸ் வாழ் தமிழிடரிடமும் அந்…

  6. கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் 7000 படையினர் திகதி: 27.12.2008 ஃஃ தமிழீழம் ஃஃ ஜவன்னியன்ஸ சிறிலங்காப் படைத்தரப்பின் கிளிநொச்சி மீதான படை நடவடிக்கை புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது என ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜ் இன்று வெளியான அதன் வார இதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பட்டுள்ளார். கிளிநொச்சிக்கென கொடுககப்பட்ட விலையானது - ஒருபுறத்தில் சிறிலங்கா சனாதிபதிக்குச் சீற்றத்தை ஏற்பபடுத்தும் அளவிற்கு அதிகரித்ததொன்றாகவும்இ மற்றொரு புறத்தில் படைத்தரப்பின் இழப்பை எவ்வாறு குறைத்தல் என்பது குறித்து ஆராய வேண்டியதான நிர்ப்பந்தத்தை சிறிலங்காப்படைத்தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அப்பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 16ம் திகதி படையினர் கிளிநொ…

  7. இலங்கையின் வடக்கே தொடரும் மோதல் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் 4 தடவைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் பல அழிக்கப்பட்டிருப்பதகப் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சனிக்கிழமை விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்களில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். இரணைமடுஇ முல்லைத்தீவுஇ விசுவமடுஇ புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இந்த விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் பா…

  8. கடலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: மன்னார் மீனவர்கள் விசனம் மன்னார் நிருபர் 12ஃ27ஃ2008 11:38:24 யுஆ - கடற்தொழிலுக்குச் செல்ல அடிக்கடி அனுமதி மறுக்கப்பட்டுவ்ருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பள்ளிமுனைஇ கோந்தைப்பிடிஇ பனங்கட்டுகோட்டு கௌந்தர்இ சிறுத்தோப்புஇ வங்காலைப்பாடுஇ ஆகிய கடற்பகுதியூடாக தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மீன்வக்குடும்பங்கள் பாதிப்படைந்திருப்பதாக தெரியவருகிறது. அதேவேளை மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடற்படையினர் இரவு நேர தொழிலுக்கு அனுமத்திருபப்தாகவும் மாலை 6 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச்சென்றால் மறுநாள் காலை 06 மணிக்கு பின்னரே கரைத்திரும்பவேண்டும…

  9. சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கை வெளியிடுவதில் இழுபறி நிலை-அமைச்சர் திஸ்ஸ விதாரண வீரகேசரி நாளேடு 12ஃ27ஃ2008 11:09:32 யுஆ - கட்சிகள் ஒத்துழைக்காமையினால் சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கையினை வெளியிடுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: . 2008ஆம் ஆண்டில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்பு சர்வக்கட்சிக் குழுக்கூட்டங்களில் காணப்பட்டபோதிலும்இ அண்மைக் காலமாக ஏற்பட்ட அரசியல் பிணக்குகளால் பிரதான கட்சிகள் சர்வக் கட்சிக் குழுக்கூட்டங்களைப் பகிஷ்கரிப்பு செய்தமை சர்வக்கட்சிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது பிரதான எதிர்கட்சிகளான ஐக்…

  10. இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இன்று சென்னையில் இருந்து அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு காரில் சென்றபோது காரைக்காலில் வைத்து ம.தி.மு.க. ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு கோசம் எழுப்பப்பட்டுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது:- இலங்கை மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் பீலிக்ஸ் பெரேரா. இவர் வேளாங்கன்னி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் 10 பேருடன் சென்னை வந்திருந்தார். காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். சனிக்கிழமை காலை 9 மணியளவில் இலங்கை மந்திரி பீலிக்ஸ் பெரேரா குழுவினர் காரில் வேளாங்கன்னி தேவாலயம் புறப்பட்டு சென்றனர். அவருடன் தமிழ்நாடு பொலிஸார் பாதுகாப்புக்…

    • 3 replies
    • 2.2k views
  11. கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு பூசா முகாமிற்கு அனுப்பி வைப்பு திகதி: 27.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளிநொச்சியை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ள பல இளைஞர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டு பூசாமுகாமில் அடைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இத்தகவல்கள் மிகவும் காலம் தாழ்த்தியே வன்னியிலுள்ள பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள போக்குவரத்துக்கெடுபிடிகள் மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை, உறவினர்களைப் பார்வையிடச் செல்வதில் வன்னியில் வசிப்பவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கொழும்பில் நீண்ட காலமாக கல்விக்காகவும் தொழில் காரணமாகவும் தங்கியிருந்த இவர்களின் அடையாள அட்டைகளில் வ…

  12. சிறிலங்கா வான் படையினர் குண்டுகளுடன், துண்டுப் பிரசுரங்களையும் வீசுகின்றனர் திகதி: 27.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னிப் பகுதி மீது தொடர்ச்சியான வான் தாக்குதலை நடத்திவரும் சிறிலங்கா வான் படையினர், வன்னி மேற்குப் பகுதிகளில் விமானங்களில் இருந்து துண்டுப்பரசுரங்களையும் போட்டுள்ளனர். மக்கள் இடம்பெயர்ந்துள்ள பரந்தன் பகுதிகளில் இத்துண்டுப்பிரசுரங்கள் கட்டுக்கட்டாகப் போடப்பட்டுள்ளன. வன்னியிலுள்ள மக்கள் தென்பகுதிகளுக்கு வருமாறு அத்துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்னி எல்லைப் பகுதிகளில் படையினரிடம் அக்கப்பட்ட மக்கள் சிலர் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமிலும், மன்னார் களிமோட்டை முகாமிலும் கைதிகள் போல் நடத்தப்பட்டு வருவதும், பலர் அங்கிருந்து க…

  13. “ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி. …

  14. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் பெருமளவு பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  15. யாழிலிருந்து செயற்படும் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஈபிடிபி ஒட்டுக்கும்பல் மிரட்டி, இன்று தமது ஸ்ரான்லி ரோட்டிலுள்ள அலுவலகத்துக்கு சமூகமளிக்கும்படி கோரியிருக்கிறது. சமூகமளிக்காவர்கள் .... இன்னொரு நிமலராஜன்களாக ......????????????????? http://www.orunews.com/?p=3122#more-3122

  16. தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் - தொல். திருமாவளவன்: தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய 'தமிழீழ அங்கீகார மாநாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய திருமாவளவன் 'தனி தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை என கூறியுள்ளார். இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு பிரிட்டி…

  17. மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் பகுதியிலுள்ள பொத்தானைவடிச்சல் என்னுமிடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு (25.12.2008) சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் இருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்களான 32 வயது ரவி என்பவரும், 59 வயதான கண்பார்வையற்றவரான பூபாலபிள்ளை என்ற இருவருமே கொல்லப்பட்டவர்களாவர். ரவி என்பவரது சகோதரர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவடைந்துள்ளார். அதுபோல் பூபாலபிள்ளை என்பவரது சகோதரர் ஒரு போராளியாக உள்ளார். ஏதுமறியாத அப்பாவிகளான இவர்கள் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரியவருகின்றது http://www.sankathi.com/index.ph…

  18. இலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமாக.. http://www.tamilrefugees.com/

  19. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையால் இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்கள் வெள்ளப் பெருக்கினாலும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களின் துயிரினைத் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இருந்து தமிழ் மக்களிடம் உதவிகள் கோரப்படுகின்றன. தற்போது பிரித்தானியாவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்துமாத்துக்கள்

  20. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள இயக்கச்சி பகுதிகளில் சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 320 views
  21. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள இயக்கச்சி பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  22. வடக்கில் காணி அளவைப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளத் திட்டம்: ஜீவன் குமாரதுங்க [ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 02:37.20 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரினால் மீட்கப்பட்ட வடக்குப் பகுதிகளில் காணி அளவைப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக காணியமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிடியிலிருந்து மீண்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மக்களை துரித கதியில் மீள் குடியமர்த்துவதே பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். காணிகளை இனம் காணல், காணிப் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அளவைப் பணிகளுக்காக புதிதாக 50 காணி அளவையாளர்கள் நியமிக…

  23. சோமாலிய நிலைக்குத் தளப்பட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள்: "பொஸ்ரன் குளோப்" [சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:35 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னியில் தமிழ் மக்கள் அவலப்படும் நிலையானது சோமாலிய மக்களின் நிலையைப் போன்றது என்று உலக உணவுத் திட்ட நிறுவன அதிகாரி கூறியுள்ளதாக "பொஸ்ரன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொஸ்ரன் குளோப் ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசியாவின் மிக நீண்ட உள்நாட்டு போர் வன்முறையின் உச்சத்தை அடைந்துள்ளது. அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சிறிலங்காவின் சிங்கள பெரும்பான்மை அரசிற்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் விடுதலைப் புலிகளை முற்றுகைப்படுத்…

  24. 2009 ஆம் ஆண்டை இராணுவ வீரர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிப்பு வீரகேசரி இணையம் 12/26/2008 4:02:24 PM - பிரிவினைவாதத்தை தோல்வியடைய செய்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டை இராணுவ வீரர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும

  25. இந்திய மத்திய அரசாங்கத்தின் தாமதத்தால் இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.