Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக் குடியில் அமெரிக்காவின் உதவியுடன் திறக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையத் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போதுஇ கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத …

  2. விடுதலைப்புலிகளின் வான்படையினராலும் கரும்புலிகளினாலும், கிட்டு பீரங்கிப்படைப் பிரிவின் ஆட்லறி சூட்டாதரவுடன் மேற் கொள்ளப்பட்ட தரை மற்றும் வான் வழியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீதான வெற்றிகரமான தாக்குதல்களானது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைத்துறையினதும் மூலோபாய நோக்கங்களுக்கு விழுந்த பாரிய நெத்தியடியாகும். அத்துடன் சிறிலங்காப் படைகளின் எதிர்கால நடவடிக்கைகளிலும் பாரிய தாக்கங்களையும் நெருக்கடிகளையும் புலிகளின் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் ஏற்படுத்தப்போகின்றது. அதாவது தற்போது வன்னி பிராந்தியத்திலே இடம்பெறுகின்ற சிறிலங்காப் படையினரின் அனைத்து போர் நடவடிக்கைகளுக்குமான கட்டளைபீடமாகவும் தொடர் பாடல் மையமாகவும் மற்றும் வல…

  3. வீரகேசரி நாளேடு 9/23/2008 7:49:10 PM - வடபகுதியில் ஐந்து இடங்களில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்றும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.இம்மோதல்களின

  4. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக தமிழக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் எதிர்வரும் 30ம் திகதி இந்த ஆர்ப்பாட்ம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஸ்தாபகர் டொக்டர் எஸ் ராமதாஸ் தலைமை தாங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் எவ்வித கரிசனையும் இன்றி செயலாற்றி வரவுதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் http://www.tamilwin.com/view.php?2aIWnfe0…

  5. இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் எடுத்துவருவதாக இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தம்பியண்ணா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான இவர், இந்திப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டிருப்பதாக இந்திய செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இந்த விசாரணைகளின்போது அவர் மறுத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு தான…

  6. வவுனியாவில் இரண்டு இளம் பெண்கள் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 06:23 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வைரவப் புளியங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இரண்டு இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வைரவப்புளியங்குளத்தில் உள்ள வைரவர் கோவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8:30 நிமிடமளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இந்த இரண்டு இளம் பெண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீதியில் சென்று கொண்டிருந்த இவர்களை உந்துருளியில் வந்த ஆயுததாரிகள் விசாரணை செய்ததாகவும், அவர்கள் சிங்களத்திலேயே உரையாடியதாகவும், அதன் பின்னரேயே இவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றத…

  7. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே சமாதான பிரதிநிதி யோன் ஹான்சன் பவர் ஆகியோரை நேற்று நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹோன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய யுத்தம், மற்றும் பொருளாதார நிலவரங்கள், எதிர்கால சமாதான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது,…

  8. கொள்ளைச் சம்வங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தென்பகுதி பாதாள உலகக் குழுவை இயக்கும் அரசியல்வாதி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அரசியல்வாதி தென் பகுதி கரையோர நகரின் உள்ளுராட்சி அமைபொன்றின் பிரதானி எனவும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக குழுவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாதாள உலகக் குழு தென்பகுதி எங்கும் பரவியிருப்பதாகவும் அவர்களுடன் தொடர்புடைய பலர் தற்போது காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றன

  9. ஆரயம்பதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு வர்த்தக நோக்கத்திற்காக கடந்த வியாழக் கிழமை (செப்18) சென்ற இரண்டு தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி வெள்ளைவானில் சென்றவர்களினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறை மற்றும் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 16வயதான யோகநாதன் சுரேஸ், 22 கணேசமுதலியார் சுகந்தன் ஆகியோரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். முஸ்லீம் பகுதியான பாலமுனைக்கு ஆடு விற்பனை செய்யச் சென்ற போதே இவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆரையம்பதியைச் சேர்ந்த பெண்களே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தி…

  10. திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் ஹோட்டல் ஒன்றினுள் பெண்ணொருவரைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நான்கு காவற்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறை அதிகாரியொருவரும் கான்ஸ்டபிள்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலைப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்று தங்கியிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண் வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு காவற்துறையினரும்; நீதவான் நிதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்…

  11. இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும்இ கச்சத்தீைவ திரும்பப் பெறக் கோரியும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஇ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும்இ கச்சத்தீவை திரும்பப் பெறக் கோரியும் ரயில்மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்கிருந்து சென்டிரல் ரயில் நிலையம் நோக்கி அவர்கள் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக கிளம்பினர். இதையடுத்து கி.வீரமணிஇ தொல்.திருமாவளவன்இ…

  12. வடமாகாணத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இடம்பெயர்ந்து வந்து மேல்மாகாணத்தில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறிவதற்காக அந்தந்தப் பிரதேச பிரஜைகள் குழுக்கள் ஊடாக எடுக்கப்பட்ட நடவடிக்கையே கடந்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸ் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனினும் அப்படி வந்து தங்கியிருப்போர் எவரையும் பலவந்தமாக வெளியேற்ற நட வடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு வெளியிட்டது. கொழும்பில் ஆள்கள் வகைதொகையின்றிக் கைது செய்யப்படுவதற்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் பிர தம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்கள் ஷிராணி…

  13. பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியின் இரண்டாம் பிராந்தியத்தில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை முதல் வனப் பிராந்தியத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது tamilwin.com

  14. அம்பாந்தோட்டையில் படைக் காவலரண் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 10:35 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸமாகராம பகுதியில் சிறிலங்கா படைக் காவலரண் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். திஸ்ஸமாகராம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 நிமிடமளவில் படைக் காவலரணில் காவல் கடமையிலிருந்த படையினர் மீதே அடையாளம் தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் கடமையிலிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். புதினம்

  15. அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவு: 17வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமித்து அதனை செயற்படுத்துமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபண்டார மற்றும் எதிhக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனையை உரியவர்களுக்கு அறிவிக்க சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இணக்கம் தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொர…

  16. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றரே உள்ளது - நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றர் தூரமே உள்ளது. கிளிநொச்சியினை விரைவில் கைப்பற்றி வடக்கை மீட்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, அங்குள்ள இலங்கை மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் நியூயோர்க் விகாரைக்கு சென்று பௌத்த குருமார்களது ஆசீர்வாதங்களைப் பெறுவதுண்டு. வெளிநாடுகளில்…

  17. யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை- கனேடிய செய்தித்தாள் யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை என நெசனல் போஸ்ட் என்ற கனேடிய செய்திதாளின் செய்தியாளர் ஸ்டுவட் பெல் எழுதியுள்ளார். யாழ்ப்பாண நகரம் சைக்கிள்களால் நிரம்பிக் காணப்படுகிறது. முச்சக்கர வண்டிகளும் குடைபிடித்த பெண்களும் கொழுத்தும் வெயிலில் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு பெருமளவான படையினர் தன்னியக்க துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொழும்பை அடுத்து இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சன்னங்களால் துளையிடப்பட்ட பல வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. அவை உள்நாட்டு யுத்தத்தின் தாக்…

  18. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமுல்படுத்தப்படும் போது, சிறந்த பொருளாதார முகாமைத்துவம் அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோரி ஹட்ரீம் தெரிவித்துள்ளார். எந்தத் தீர்வு திட்டமானாலும் அதற்கு அனைத்து இனகுழுக்களினதும் ஆதரவு கிடைக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளை விட அரசியல் பிரச்சினையே மிகவும் முக்கியாமான பிரச்சினை எனவும் நோர்வே தூதுவர் கூறியுள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் நோர்வே தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்கும். வெளி நபர்களும், வெளி சக்திகளும் இலங்கையின் இனப்பிரச்சி;னைக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைப…

  19. உலகத் பெருந்தமிழர் விருதுபெற்ற அறிஞர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்! -தி.க சிவசங்கரன் வேண்டுகோள் உலகப் பெருந்தமிழர் விரு தினைப் பெற்று திரு.தி.க சிவசங்கரன் அவர்கள் ஆற்றிய உரை: எனக்கு வழங்கபெறும் இந்த விருதை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனது அறுபது ஆண்டு கால இலக்கிய வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறுகளில் இதுவும் ஒன்றாகும். 1942-ம் ஆண்டில் எனக்கு ஆசானாக அமைந்து, என்னைப் படைப் பாளியாக உருவாக்கி, தமது வாழ்நாளின் இறுதிக்காலம் வரை எனக்கு வழிகாட்டி வந்த அமரர். வல்லிக்கண்ணன் அவர் களுக்கும், தொடக்க காலத்தில் இருந்தே தமிழ் விமர்சனத்துறையில் என்னை ஆற்றுப்படுத்திய பேராசிரியர். அமரர் நா. வானமாமலை அவர்களுக்கும் இவ் விருதைக் காணிக்கையாக்குகிறேன். த…

  20. பாராட்டுகிறான் ஆயுததாரி. அவலம் கண்டு இவ்வாறும் எள்ளி நகையாடலாமோ?

  21. தமிழ்நாடு சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  22. சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான கொள்கைப்பிரிவு ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. மக்களின் துன்பங்களை கூறிய வவுனியா அரச அதிபர் இடமாற்றம் [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 03:38 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் கருத்து கூறியதற்காக வவுனியா மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மன்னார் மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளைக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கான பணியும் அரசினால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நிக்கலஸ் பிள்ளைக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. சண்முகத்தின் இடமாற்றத்திற்கான சரியாக காரணங்கள் எத…

  24. சிறிலங்கா படையினரின் பலமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2008, 05:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக்களத்தில் சிறிலங்கா படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியின் பலமுனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தும் முனைப்பில் இருக்கும் சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதினம்

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.