Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டு வருவதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 70 மில்லியன் யூரோ உதவி நிறுத்தி வைக்கப்படவுள்ளது. சிறீலங்காவில் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. COLOMBO, June 11 (Reuters) - The Europen Commission has serious concerns about Sri Lanka's human rights record and will withhold a 70 million-euro aid package unless it opens up, a top EU official said on Wednesday. The commission said the package was dependent on Sri Lanka removing barriers to humanitarian assistance, including resolving visa issues for Red Cross and U.N. workers in the country. "We …

  2. மன்னார் எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரது முகாம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப்பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. பல கனரக ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை 02:08 அளவில் மின்னல் வேக தாக்குதலை ஆரம்பித்த ஈருடகப் படையினர் 10 நிமிடத்தில் முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சுமார் 2 மணித்தியாலங்கள் வரை முகாமை கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள், 03:45 மணி அளவில் முகாமை தகர்த்துவிட்டு வெற்றிகரமாக தமது கட்டுப்பாடு பிரதேசத்திற்கு திரும்பினார்கள். இத்தாக்குதலில் 3 புலி வீரர்கள் வீரச்சாவு அடைந்துள்ளார்கள். -www.tamilnet.com

    • 36 replies
    • 6.1k views
  3. வவுனியா மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 693 views
  4. பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாப்பரசர் இரண்டாவது ஆசீர்வாதப்பர் உள்ளிட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் கைகோர்த்துக்கொண்டு ஆதரவளிக்கின்றனர் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டு பிரஜைகளின் சுதந்திரம்,இறைமை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தோல்வியடைந்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளமையினை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலை…

    • 0 replies
    • 922 views
  5. சிறிலங்காவின் அக்குரஸ்ஸ பகுதியில் 10 வயதுச் சிறுமி ஒருவர் தான் வன்னியில் இருந்து குண்டு வைக்க வந்துள்ளதாக தெரிவித்த தகவலால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சில பாடசாலைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

  6. 2008 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைத தரம் வாய்ந்த உலகளாவிய நகரங்களின் தரப்படுத்தல் வரிசையில் ஒக்லாந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த வாழ்க்கைத் தரம்வாய்ந்த நகரமாகவும், பிராந்தியத்தின் மோசமான வாழ்க்கைத் தரம் வாய்ந்த நகரமாக டாக்காவும் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய நகரங்களே உலகளவில் கூடுதல் வாழ்க்கைத்தரம் வாய்ந்த நகரங்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் சூரிச் முதலிடத்திலும், வியன்னா மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வான்கூவர் மற்றும் ஒக்லாந்து ஆகிய நகரங்கள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அரசாங்கங்கள் மற்றும் தனியார் கம்பனிகளின் உதவியுடன் சர்வதேச ரீதயில் இந்த தரக்கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீ…

  7. தமிழை வளர்த்தோம் என்று கூறிவரும் கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் ந…

  8. மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ [08 - June - 2008] இராமேஸ்வரம்: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சனிக்கிழமை இராமேஸ்வரம் சென்றார். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று அகதிகளிடம் பேசி அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; "" இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உயர்கல்வி கற்க உரிய வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளிலிருந்து அகதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் நிதி முறையாகக் கையாளப்படுவதில்லை. அகதிளாக வந்திருக்கும் இவர்க…

  9. விபரம் தெரிந்தவர்கள் தாருங்கள் கீழேயுள்ள படம் சம்பந்தமான விபரங்கள் என்ன? இந்நிகழ்வு என்ன? தயவு செய்து சர்ச்சையாக பதிலளிக்காதீர். ஆதாரம்:வீரகேசரி

  10. அரசியல், உலகமயமாக்கல் தொடர்பான கொள்கைகளை கருத்தில் எடுக்காது உதவிகள் வழங்கவேண்டும் - ஜனாதிபதி மஹிந்த கருத்து வீரகேசரி நாளேடு 6/11/2008 11:22:57 PM - உதவி வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒரு நாட்டுக்கு உதவி வழங்கும் போது அந்நாட்டின் அரசியல் மற்றும் உலகமயமாக்கல் தொடர்பான கொள்கைகளை கருத்தில் எடுக்கக் கூடாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடõக அல்லது நேரடியாக நாடுகளுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பொதுநலவாய செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரி…

  11. ராஜபக்ஸ குடும்பத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக அப்பாவி படைவீரர்களின் உயிர்களை பலிகொடுத்து, தேசிய சொத்துக்களை சுரண்டி மேற்கொள்ளப்படும் யுத்தமே பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பொருட்கள் விலையேற்றத்திற்கு பிரதான காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்சள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாடு நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடர்பாக இன்றைய தினம் (ஜூன்11) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஸ சகோதர ஆட்சி மக்களை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதில…

    • 0 replies
    • 647 views
  12. வீரகேசரி இணையம் 6/11/2008 12:46:45 PM - சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிழக்குமாகாணசபை தலைவர்களும், முதலைமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் சந்திக்க விரும்புகின்றனர். கிழக்குமாகானசபையின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கிழக்கு மாகாணசபை முதலைமைச்சர்கள், தலைவர்கள் தானும் கலந்துரையாட விரும்புவதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எலெ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3817

  13. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு கட்சிகளும் எதிர்காலத்திலே பொதுநோக்கின் அடிப்படையில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு முதற்கட்ட இணக்கம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பொதுவான கூட்டு செயற்பாட்டில் இருக்கின்றன. தற்போது காணப்பட்டுள்ள இந்த இரண்டு சிறுபான்மை கட்சிகளுக்கு இடையிலான இணைந்த செயற்பாடு ஐக்கிய தேசிய கட்சியுடனான பொது கூட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெறும். தேசிய அரசியல் விவகாரங்களிலும், தேர்தல் விடயத்திலும் பொதுவான இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தும் முகமாக இந்த இரண…

    • 0 replies
    • 557 views
  14. ஜே.வி.பி இனிமேலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என ஜே.வி.பி பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு நூலகசாலையில் மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவசரகால சட்டத்துக்கு சார்பாக ஒத்துழைப்பு வழங்கியது புலிகளின் தீவிரவாதத்தை ஒழிக்கவே தவிர ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அல்லது பொதுமக்களின் குரல்களை நசுக்குவதற்கோ அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகள் எதனால் கலைக்கப்பட்டன என்பது குறித்த காரணத்தை முடிந்தால் வெளிபடுத்துமாறு விஜித ஹேரத் அரசாங்கத்திற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். இம்மா…

    • 0 replies
    • 782 views
  15. சிறிலங்காவை சீரழிக்கும் மகிந்த குடும்பத்தின் அரசியல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்டங்கள் தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 605 views
  16. வீரகேசரி இணையம் - பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் இலங்கையில் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தெரிவித்த கருத்தை அரசாங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மாத்திரம் இலங்கை அரசாங்கம் இன்று போராட்டம் நடத்தவில்லை. இந்த நாட்டின் மக்களின் சுதந்திரத்தையும் நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாடு என்பவற்…

    • 0 replies
    • 976 views
  17. கடத்தல் சம்பவம் குறித்து அரச தலைவர் செயலகத்திற்கு எதுவுமே தெரியாதா?: மனோ கணேசன் கேள்வி [புதன்கிழமை, 11 யூன் 2008, 04:51 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ் மக்களை கடத்தும் சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையினருக்கு தொடர்பிருப்பதாக அமைச்சர்கள் சிலரே குற்றம் சாட்டியுள்ளமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்திற்கு தெரியாதா என்று மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி ஏழுப்பியுள்ளார். தமிழர்கள் சிறிலங்காவின் தென்பகுதிக்கு வருவதனை தவிர்க்குமாறு மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தமைக்கு அதிருப்தி தெரிவித்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகை…

    • 0 replies
    • 682 views
  18. இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள், வன்முறைகளால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களின் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனைவிட விடுதலைப் புலிகளால் இதுவரை இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகளின் எண்ணிக்கை 6,259 எனவும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருக்கும் சிறுவர் போராளிகளில் 3,784 பேர் ஆண்கள் எனவும், 2,475 பேர் பெண்கள் எனவும் அந்த அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டிக்கும் 1,410 பேரில் 146 பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இதில் 1,264 பேர் சேர்க்கப்படும்போது 18 வயதுக்குக் குறைவாக இருந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுவர் போரா…

    • 0 replies
    • 447 views
  19. சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரத்தின் ஊடாக உலகை ஏமாற்றுகின்றது: பா.நடேசன் [புதன்கிழமை, 11 யூன் 2008, 03:11 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரசாங்கம் பொய்ப் பிரச்சாரத்தின் ஊடாக உலகை ஏமாற்றுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு பிரத்தியேகமாக அவர் அளித்த நேர்காணல்: கேள்வி: களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருவதாகச் சிறிலங்கா பிரச்சாரம் செய்து வருகின்றது. உங்கள் தரப்பிலிருந்து தகவல்களை அதிகாரபூர்வமாகப் பெறுவதில் ஊடகங்கள் கடினப்படுகின்றன. உண்மையான களநிலைமையை விளக்க இயலுமா? பதில்: பொய்யும் - புனைகதைகளும் தான் சிறிலங்கா அரசின் பரப்புரைப் போரி…

    • 0 replies
    • 972 views
  20. விவசாயிகளுக்கு ஆதரவாக ஜே.வீ.பி கோமழத்துடன் ஆர்பாட்டம், பசளை மற்றும் விவசாய பொருட்களுக்கான விவசாய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ,கொழும்பு ரெயில் நிலையத்துக்கு முன் ஆர்பாட்டம்,ஆனால் அங்கு வந்த பயணிகள் இந்த கன்றாவியேல்லாம் பார்பதா என முகம் சுழித்தனர் கோமழ ஆர்பாட்ட படங்களை பார்க்க............... http://isoorya.blogspot.com/2008/06/blog-post_6734.html

    • 3 replies
    • 1.1k views
  21. கடந்த காலங்களில் தென்பகுதியில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. மேலும் வடக்கில் அரச பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்குப் பழிவாங்கும் செயலே இதுவென தெரிவித்துள்ளது. எல்லாளன் படையின் தொடர் தாக்குதல்கள் ஏன் நடத்தப்படுகின்றன என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரச படைகளால் அப்பாவிப் தமிழ்ப் பொதுமக்களை இலக்கு வைத்த நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தும் வரை இது தொடரும். Shady force speaks of revenge, claims responsibility for bus bombs [TamilNet, Tuesday, 10 June 2008, 10:19 GMT] 'Ellalan Force', a shady identity in whose name terror threats come from time to time in Colombo a…

    • 9 replies
    • 2.9k views
  22. விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்றவுடன் அந்த தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பும் ரகசிய ஊடகவியலாளர்கள் குழு குறித்து புலனாய்வுதுறையினர் தகவல்களை கண்டறிந்துள்ளனர் என அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாழிதல் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொலையுண்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புலி தலைவர்களின் கணனிகளுக்கு அனுப்பியுள்ளமை தொடர்பான உதாரணத்தை புலனாய்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் தலைவர்கள் காணவும் அறிந்து கொள்ளவும் முடிந்துள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே குண்டு தாக்குதலுக்கு இலக்கானது முதல் வைத்தியசாலைக்கு எடுத்துச் …

  23. தமிழ் மக்கள் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து காணப்படும் அச்சுறுத்தலிலிருந்து கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் தவறினால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிடுவ

    • 0 replies
    • 718 views
  24. கொழும்புக்கு எதிராகத் திரளும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு ""சர்வதேச சமூகம் இலங்கையை மறந்து விடவில்லை என்பதை இலங்கை அரசும் அதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புரிந்து கொள்ள வேண்டும்.'' என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது. ""இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து செல்வதால் அந்த நாட்டின் போக்கு உலகின் கவலைக்குரிய கவனத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது. ""ஆனால், இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகளும் வெளியிட்டு வரும் கவலையை செவிமடுக்க இலங்கை அரசு தயாராக இல்லைப் போலத் தோன்றுகின்றது. ""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இது உலகினால் மறக்கப்பட்ட ஒரு மோதல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.'' இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சப…

  25. தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.