Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1981ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அடியாட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வன்முறைச் சம்வங்கள் இடம்பெற்றன அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் ஓர் எதிர்விளைவாகவே தமிழ் இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டதாக.............. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/81.html

    • 0 replies
    • 1k views
  2. கடந்த சனிக்கிழமை திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் தற்கொலைக் குண்டுதாரியாலேயே வெடிக்கவைக்கப்பட்டிருப்பதா

    • 1 reply
    • 3.2k views
  3. அண்மை காலங்களாக நடந்து வரும் அதீத களமுனை மாற்றங்கள் அதன் நகா்வுகள் ஈழப் போர் நான்ங்கிற்கு கட்டியம் கூறியுள்ளது. மூன்றாம் கட்ட ஈழப்போரை தொடக்கி வைத்தது கிழக்கு களமுனை தான். அதே போல அண்மையில் தாக்கி அழிக்கப்பட்ட படைகாவி கலம் மீதான நிகழ்வு இதனை தௌpவாக்கியுள்ளது. சிறு சிறு தாக்குதல்களை தொடுத்து அதன் ஊடாக புலிகளது பலத்தை சிதைக்கலாமென கருதிய படை அதற்கான வலிந்து தாக்குதல்களை மும்முரமாக நடாத்தி வந்தது. அதன் விளைவாக சில பிரதேசங்களை கையகப்படுத்தியது அவை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது படை வலுவை தக்கவைப்பதோடு அதற்குள் படைகளை வரவிட்டு தாக்கி அழிக்கின்ற நிலையான நிலையோடு அதனை செய்திருந்தனர். அதனை தனக்கு சாதகமாக்கிய அரசு பல வெற்றி விழாக்களை கொண…

    • 0 replies
    • 3.1k views
  4. வீரகேசரி நாளேடு - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை மட்டுமல்லாது வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டிமையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டியமை அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும…

    • 7 replies
    • 2.1k views
  5. கொழும்பிலுள்ள காவல் நிலையங்களில் 61 தமிழர்கள், பூசா முகாமில் 254 தமிழர்கள் தொடர்ந்தும் தடுத்துவைப்பு Monday, 12 May 2008 கடந்த சில வார காலத்தில் கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 61 தமிழர்கள் கொழும்பு நகரிலுள்ள பல்வேறு காவல்துறை நிலையங்களில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேவேளையில், காலி பூசா முகாமில் 254 தமிழர்கள் ஒன்பது மாத காலத்துக்கும் அதிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. தெஹிவளை, வெள்ளவத்தை மற்றும் கொகுவளை காவல்துறை நிலையங்களில் 25 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், வெலிவேரியா காவல்துறை நிலையத்தில் 15 பேரும் கொட்டாஞ்சேனை காவல்துறை நிலையத்தில் 21…

  6. Posted on : 2008-05-12 கிழக்கில் ஜனநாயகப் படுகொலை ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு. தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கில் அவர்களின் தாயக மண் மீதான பிறப்புரிமைக் கோரிக்கையைச் சிதைத்து அழிக்கும் எண்ணத்துடன், வடக்கையும், கிழக்கையும் நிர்வாக ரீதியாகத் துண்டித்துப் பிளக்கும் தனது கபடத் திட்டத்தில் வெற்றி கண்டு விட்டதாகக் கருதும் தென்னிலங்கை, அந்த வெற்றியை நிலைநிறுத்தும் கற்பனையோடு இப்போது ஒரு மோசடித் தேர்தலையும் அங்கு நடத்தி முடித்திருக்கின்றது. தமிழர் தாயகத்தைப் பிளந்து துண்டாடி மாகாண நிர்வாகம் என்ற பெயரில் கிழக்கில் கொழ…

  7. ஜனநாயகத்தை எதிர்பார்த்த கிழக்கு மாகாண மக்களுக்கு அந்த எதிர்பார்ப்பு கை நழுவிப்போய் மீண்டும் புதியதொரு பயங்கரவாதத்திற்கு தேர்தல் வித்திட்டுள்ளது. மிக விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது : இனவாதம், அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள், ஊடகங்களின் அரசு சார்புத் தன்மை, நிதி போன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தியே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்தேறியுள்ளது. இத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம் தேர்தல் இடம்பெற்ற தினத்தன்று…

    • 0 replies
    • 1.1k views
  8. 'கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டு, மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவி எனக்கு கிடைப்பதற்கான சந்தாப்பம் மிக அதிகமாக காணப்படுகின்றது." 'இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எல்லேர்ரும் இதயசுத்தியுடன் ஒன்று கூடி கலந்தாலோசித்த பிற்பாடு காலத்திற்கேற்றவாறு முடிவு எடுப்போம். அந்த அடிப்படையல் இதில் நிச்சயமாக எங்களுக்குச் சார்பானதொரு முடிவு வரும் என்று நாங்கள் காத்திருக்கின்றோம். பி.பி.ஸி செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலே மேற்கண்டவாறு பிள்ளையான் தெரிவித்துள்ளா.. 'தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் என்பன நடந்தன எனக்கூறி சில இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்…

    • 0 replies
    • 1.8k views
  9. கருணா பிளவில் இந்திய றோவின் பங்கு(காணொளித் தொகுப்பு) வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்........................ பகுதி-01 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...in-karunas.html பகுதி-02 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...ligence-in.html பகுதி-03 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...-in-arming.html

    • 1 reply
    • 3.5k views
  10. போர்க்களத்தில் பணியாற்றிய சிறிலங்காப் படையினருக்கு வழங்கப்படும் படைத்துறை பட்டம் மற்றும் பதவி உயர்வு விடயங்களில் தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடைப்பிடிக்கும் முறையற்ற போக்கினால் மூத்த அதிகாரிகள் சீற்றம் கொண்டுள்ளதாக இராணு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 916 views
  11. திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  12. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 11.05.08 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு பேசப்பட்ட விடயம்: கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஒரு மதிப்பீடு ஆராய்பவர்கள்தமிழீழ சட்டக் கல்லூரிப் பொறுப்பாளர் திரு யோகன் ஃபாதர், தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் மற்றும் திரு வீரா

  13. டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து ............... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_9002.html

    • 13 replies
    • 4.6k views
  14. திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.6k views
  15. *`தேர்தல் மாற்றத்தை தராது'-- அவநம்பிக்கையில் மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு புதிய உதயத்திற்கான சமிக்ஞையென அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ள போதிலும் நேற்று சனிக் கிழமை இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களும் வாக்கு மோசடிகளும் பீதியும் பதற்றமுமான நிலைமையே அங்கு தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான அறிகுறியாகக் காணப்படுகிறது. தேர்தல் தமக்கு மாற்றம் எதனையும் கொண்டுவரப் போவதில்லையென்ற அவநம்பிக்கையே மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. `நான் இதனை நம்பவில்லை முன்னரும் இவ்வாறு கூறக்கேட்டிருக்கிறேன். எமக்கு சமாதானம் தேவை. எமது பிள்ளைகள் கொண்டு செல்லப்படுவார்களென்ற பீதியின்றி நாம் உறங்குவதற்கு விரும்புகின்றோம்' என்று வாழைச்சேனை…

    • 0 replies
    • 1.1k views
  16. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருண்மிய ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.8k views
  17. ---இதயச்சந்திரன்---- வடபோர் அரங்கில், படையினரின் பாரிய நகர்வொன்று விடுதலைப் புலிகளால் முறிய டிக்கப்பட்ட பின்னர் மறுபடியும் சிறிய முன்ன கர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இயந்தி

    • 0 replies
    • 1.9k views
  18. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியிருக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  19. பிள்ளையான் பவனி காண ஆயிரம் கண் வேணும் இங்கே அழுத்தவும்

  20. தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/12_10.html

    • 11 replies
    • 4.2k views
  21. Posted on : Sun May 11 7:38:18 EEST 2008 தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் தமிழர் இனம் தொலைநோக்கு இல்லாதவர்களால் ஏற்பட்ட விளைவுகள் சிங்கள இனத்தைக் கப்பாற்றிய தமிழ்த் தலைமையின் பரம்ரை இன்றுஅழிவின் விழிம்பில் யாராவது ஒருவர் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டால், யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் என்று சொல் வார்கள். இலங்கைத் தமிழர்களின் நிலை யும் இதுதான். இன்று இலங்கைத் தமிழர் கள் அடிமைகளாக, நாடோடிகளாக, குந்தி யிருப்பதற்கோ, உறங்குவதற்கோ கூட இய லாத நிலையில் அலைந்து திரிகிறார்கள் என்றால் அதற்கு நாமே காரணம், வேறு யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எம் மூதாதையர்களும் தமிழர்களின் தலை வர்கள் என்றுகூறிக் கொண்டவர்களும் இழைத்த த…

    • 1 reply
    • 3k views
  22. கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (40) இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜதந்திர கடவுச்சீட்டுடன பிரித்தானியாவிற்குள் நுழைந்தற்காக கடந்த ஆண்டு நவம்பர் 2, முதல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இவர் மே 8ல் விடுதலையானார். இவர் விடுதலையானதும் உள்துறை அமைச்சினால் தடுத்து வைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் குற்றவாளியை உள்துறை அமைச்சு தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதே..................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8780.html

    • 11 replies
    • 2.7k views
  23. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க, சர்வதேச சமூ கம் உதவ வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியுயோர்க்கில் கடந்தவாரம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப் புச்சபைக் கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பிரசாத் காரி யவசம் இந்த வேண்டுகோளை........................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_2629.html

    • 0 replies
    • 2.2k views
  24. வடக்கே மன்னாரை மையப்படுத்தியே போர் தொடர்கிறது. வவுனியா, மணலாறு யாழ்.குடாவில் படை நடிவடிக்கைளுக்கு பலத்த பின்னடைவுகள ஏற்பட்ட நிலையில் மன்னார் களமுனையில் மட்டுமே சில வெற்றிகள் கிடைத்தன. எனினும் மடுவைக் கைப்பற்றிய பின்னரும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மடுத் தேவாலயத்திற்கு படையினர் சென்றபோது அங்கு மாதா சொரூபம் இருக்கவில்லை. அடம்பன் பகுதிக்கு படையினர் சென்ற போது அங்கு எதிர்ப்போ இருக்கவில்லை. இது படையினரின் இலக்குகள் குறித்த கேள்விகளை எழுப்பும் அதே நேரம் மன்னார் களமுனையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்ற கேள்விகளையும் எழுப்புகின்றது. மடுத் தேவாலயத்தை நோக்கி கடந்த வருடம் முற்பகுதியில் படையினர் புறப்பட்ட போது அதற்கொரு அரசியல் நோக்…

    • 0 replies
    • 1.7k views
  25. தற்போது பயன்படுத்தும் விமானங்களை அவர்ட்கள் ஓடுபாதவில்தான் தரையிறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை குறிப்பிட்ட நீளமுள்ள தார் வீதியில் கூட தரையிறக்க முடியும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல் களுக்குள்ளாகிவரும் இரணைமடு ஓடுபாதை யைப் புலிகள் மேலும் விஸ்தரித்திருப்பதாக தற்போது கிடைத்திருப் பதாகக் கூறப்படும் ஆதாரங்கள் நிச்சய மாகப் படைத்தரப்புக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை தற்போது பயன்படுத்தும் விமானங்களை அவர்கள் ஓடுபாதையொன்றில் தான் தரையிறக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது........................... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4709.html

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.