ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
பிலியந்தல பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக 68 பேர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்; குண்டுவெடிப்பு பகுதியை வீடியோவில் பார்க்க...................... http://isoorya.blogspot.com/2008/04/9_25.html
-
- 1 reply
- 1.6k views
-
-
நோர்வேயும் தென்னாபிரிக்காவும் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய இணைப்பாளரும், பிரதம பேச்சாளருமான தமிழ் தில்லைக்கூத்தன் வீரபத்திரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 801 views
-
-
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை கிழக்கு மாகாணம் காணுகின்றபோது பிரபாகரினின் தமிழீம் என்கின்ற கனவு தகர்த்தெறியப்படும். வடக்கு கிழக்கு இணைகின்ற போது தான் தமிழீழம் பற்றி பேச முடியும். இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும் ஐ.ம.சு.முன்னணியின் மட்டு.வேட்;பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கில் தொடர்ந்து தெரிவித்தாவது : 'முதலமைச்சாராக முஸ்லிம் ஒருவர் வரமுடியுமாக இருந்தால் அது ஆளும் கட்சியுடன் இணைவதன் மூலம் தான் சாத்தியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது முஸ்லிம் முதலமைச்சர் தேவையில்லை என. அவ்வாறாயின் தேர்தலில் ஏன் அவர்கள் போட்டியிட வேண்டும்'. என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நன்றி வீரகேசரி
-
- 11 replies
- 3.2k views
-
-
தங்களது கட்சி கடித தலைப்புக்களைப் பயன்படுத்தி அரசியல் சபையினால் விடப்படும் அறிக்கைகளைப் போன்று சில நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு ஜே.வி.பி. முறைப்பாடு செய்திருந்தது. ஜே.வி.பி.யின் கடித தலைப்பைப் பயன்படுத்தி மோசடியாக ஊடகங்கங்களுக்கு அறிக்கை விடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியின் உத்தியோகபூர்வ கடித தலைப்பை மாற்றத் திர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கடித தலைப்புக்கள் மோசடி செய்யப்பட்டதனால் புதிய கடிதத் தலைப்பொன்றை பயன்படுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. இன்று முதல் (ஏப்ரல்26) ஜே.வி.பி.யின் கடித தலைப்பு புதிய வடிவத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 971 views
-
-
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
குறுகிய காலத்தில் இராணுவ வெற்றியை ஈட்டும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்தது 25.04.2008 / நிருபர் வானதி இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத் தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது. புதன்கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத…
-
- 0 replies
- 1.3k views
-
-
23.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_002.html
-
- 1 reply
- 2.3k views
-
-
முகமாலைச் சமர் பற்றி தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான (முழுமையான)பதிவு
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காப் படையினரால் அகதியாக்கப்பட்ட மடு மாதாவின் தேவாலயத்துக்கு சிறிலங்காப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை படைச் சீருடை தரித்து, ஆயுதங்களுடனும் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
முகமாலைக் களமுனையில் சிதறிக் கிடப்பது சிங்களப் படையினரின் உடல்கள் மட்டுமல்ல- சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் விரோத அபிலாசையும் தான் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் விமானிகள் பலர் ஒரே தடவையில் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படாமையினால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கன் விமான நிலையத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்ற போது விமானிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த எந…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய வானூர்தி [வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008, 06:02 பி.ப ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகருக்கு மேலாக, திடீரென வானூர்தி ஒன்று பறந்ததைக் கண்ட பொதுமக்கள் பதற்றமடைந்து ஓடினர். கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள உயர் தொடர்மாடிக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த பணியாளர்கள் சிலர், வானூர்தி ஒன்று பறந்து செல்வதை அவதானித்தனர். அப்பகுதியில் வானூர்தி எதுவும் அந்நேரத்தில் பறப்பதில்லை என்பதால் பதற்றமடைந்த பணியாளர்கள், அப்பகுதி மக்களுக்கு அறிவித்ததால் அங்கு பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. பின்னர் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான வானூர்திதான் அது என்று தெரிவிக்கப்பட்டதும் அப்பகுதி மக்களின் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக பஃவ்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 742 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில்- மத்திய அரசின் கொள்கைதான் நம்முடைய கொள்கை- அவர்கள் எதனைச் சொல்கிறார்களோ அதனை நாம் பின்பற்றுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 614 views
-
-
பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, துட்டுவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு (ஏப்ரல் 24) 7.30 அளவில் மின்னல் தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அனுரதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 5 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - புறக்கோட்டை ஆட்டுப்பட்டித் தெருவில் இன்று மாலை 11 கிலோ எடை கொண்ட கிளேமோர் ஒன்றை ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் மீட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்தது
-
- 0 replies
- 907 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை நாம் எமது வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! . அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா அன்று வழங்கி இருந்த அந்த செய்தி : இம் மாத முற்பகுதியில் கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன் சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வட போர்முனையான முகமாலைக் களமுனையில் பல நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறிலங்காப் படையினரைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 591 views
-
-
(8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்த…
-
- 17 replies
- 3.2k views
-
-
இவ் ஆண்டு இறுதிக்குள் வன்னி கைப்பற்றபடும் கெஹெலிய சபதம் வீரகேசரி இணையம் 4/25/2008 2:58:13 PM - வட போர்முனையில் புலிகளுடன் போரிடுவது சவால் நிறைந்ததாக இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் வன்னியை கைப்பற்றி விடுவோம் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல புதிய அறிவிப்பை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.
-
- 0 replies
- 730 views
-
-
புலிகளின் விமான ஓடு பாதை மீது விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் 4/25/2008 6:21:33 PM - இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடு பாதை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரான் - சிறிலங்கா இடையே அணுசக்தி தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை உயரதிகாரியான உதயசிறி காரியவசம் மறைமுக உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
ஏ.பி.சி. நிறுவனத்தின் ஹிரு வானொலிச் சேவைக்கு சொந்தமான அனைத்து பண்பலைகளையும் ‘தாருன்யட்ட ஹெடக்’ அமைப்பிற்கு வழங்க, லத்திரனியல் பரிமாற்று ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள்.................................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6403.html
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் சென்னை அண்ணா சர்வதேச வானூர்தி நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை (போர்டிங் பார்ஸ்) கைமாற்றிக்கொண்ட மூன்று இலங்கையர்களை இந்திய குடிவரவு அதிகாரிகள் புதன் கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். யோகராசா வசந்தராசன், மற்றும் அச்சுதன்பிள்ளை பாலசந்திரன் இவர்கள் இருவரும் ஒரேநேரத்தில் கனடாவின் டொரண்டோ மற்றும் மலேசியா நோக்கி பயணமாக இருந்ததாகவும் முன்னதாக இவர்கள் இருவரும் தமக்கிடையில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை கைமாற்றி கொண்டுள்ளதாகவும் இந்திய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சுதபிளளையின் கடவூட்சீட்டையும் போர்டிங் பாசையும் பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள்,அவரிடம் யோகராசா வசந்தராசன் என்ற பெயரில் கடவூச்சீட்டை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்குத் தேர்தல்களில் வெற்றி பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் முகமாலையில் திடீர் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிழக்குத் தேர்தல்களை வெற்றிகொள்ள அமைத்த வியூகமாகவே இந்த யுத்த நடவடிக்கை நோக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்குத் தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி என இரகசிய தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் இராணுவ வீரர்களை பலிக்கடாக்களாக்கி தேர்தலை வெற்றி கொள்ள அராசங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 1.1k views
-