Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா? போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக் கொண்டதை எதிர்த்துள்ள இந்திய அரசு, இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியான வழிமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளது. இந்திய அரசின் எண்ணத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதிபலித்துள்ளார். “சிறிலங்க அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அத்திட்டத்தின் தர்க்க ரீதியான முடிவைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்” என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். உலக நாடுகளின் வற்புறுத்தலால் ராஜபக்ச அரசு ஏற்படுத்திய அனைத்துக் கட்சி மற்றும் நிபுணர்கள் குழு உருவாக்கிவரும் தீர்வுத் திட்டத்தையே நமது அயலுறவு அமைச்சர் குறிப்பிடுவதாகத்…

  2. அண்மைக்கால குண்டு வெடிப்புக்களுக்கு சிறீலங்கா நீதிமன்றமே பொறுப்பு என நாடாளுமன்ற அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னான்டோப் புள்ளே குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள வானொலியான ''இசிர'' வானொலியில் நடைபெற்ற ''பத்திரிகைத் தலைப்பு'' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் படுகொலைகளுக்கு நீதிமன்றின் தீர்ப்புக்களே காரணம் என நீதிமன்றின் தீர்ப்பை பெர்னான்டோ புள்ளே விமர்சித்தார். வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும், மற்றும் வீடுகள், விடுதிகளை இரவு நேரங்களில் சோதனையிட முடியாது என்ற சிறீலங்கா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தீர்ப்புக்க…

    • 3 replies
    • 1.5k views
  3. சிறிலங்கா - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட சிறிலங்காவின் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிக்குழுவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக அனைத்து கட்சிக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  4. யுத்த நிறுத்தம் இன்றேல் அமைதிப் பேச்சும் இல்லை 10..01.2008 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப் பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை அரசு எடுத்ததை அடுத்து, இன்னும் ஆறு நாள்களில் யுத்த நிறுத்தம் பெயரள விலும் செத்துவிடும். இனி முழு யுத்தம்தான் என்பது உறுதி. "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என் பது போல, பிரகடனப்படுத்தப்பட்ட நான்காவது ஈழ யுத்தம் எதிர்வரும் 16ஆம் திகதி நடைமுறைக்கு வரமுன்னரே பேர ழிவு யுத்தத்துக்குக் கட்டியம் கூறும் போரழிவுகளும் வன் முறைகளும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன. யுத்த நிறுத்தம் முறிக்கப்படுவது என்பது அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புகள் நிரந்தரமாக அடிபட்டுப் போகின்றன என்பதைத்தான் குறிக்கின்றது என இலங்கை இனப்பிரச் சினையின் போக்…

  5. மியான்மாரில் சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழையுங்கள்- இலங்கையில் மியான்மார் புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் மியான்மாரின் இராணுவ ஆட்சியால் சமாதானமும் அமைதியும் முடங்கிப் போயுள்ளதை வெளிப்படுத்தி இலங்கையில் மியான்மார் நாட்டைச் சேர்ந்த புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புத்தபிக்குள் கோரிக்கை விடுத்துள்ளனர். மியான்மார் புத்த பிக்குகளுக்கு ஆதரவாக சிங்கள புத்த பிக்குகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். -pathivu.com-

  6. சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா? ரவிக்குமார் எம்.எல்.ஏ. கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை உலக நாடுகள் பலவும் இப்போது கண்டித்து வருகின்றன. இதன் மூலம் இலங்கை அரசு வெளிப்படையான ஒரு போர்ப் பிரகடனத்தையே செய்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இனி இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் முழுமையான அமைதி ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், அதனால் சுமார் பத்தாயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டது என்பதை எவர…

    • 2 replies
    • 1.7k views
  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  8. விடுதலைப் புலிகள் மகேஸ்வரன் எம்.பி.யை படுகொலை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ்வை புலிகள் ஒரு போதுமே கொலை செய்ய மாட்டார்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார். நாடாளுமன்றில் செவ்வாயன்று அவசரகால சட்டப் பிரேரணையில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :- முன்னைய பல அரசியல் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், மகேஸ்வரன் புலிகளினால் கொலை செய்யப்படவில்லை. மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதை அரசின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளா கெஹெலிய ரம்புக்வெல கூட ஒப்புக் கொண்டுள்ளார். அரசு வரவு செலவுத் திட்டத்தில் வெற்றி பெற பலருக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. இவ் வாக்குறுதிகளை நம்புவதற்கு மகேஸ்வரன் தயாராக இருக்கவில்லை. இந்நிலையிலேயே…

  9. சிறிலங்கா அரசாங்கம், அதனுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் மற்றும் அனந்தசங்கரி போன்றோருடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்ப்பதில் "அயல்நாடு" ஒன்று உதவுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. வியாழன் 10-01-2008 02:59 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்கா விமான சேவையிலிருந்து விமானிகள் பதவி விலகல் வருகிற பெப்ரவரியிலிருந்து சிறீலங்கா விமான சேவையிலிருந்து பெரும்பாலான விமானிகள் பதவி விலகவுள்ளனர். மார்ச் 31ம் திகதி தொடக்கம் ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்கா அரசுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காததை அடுத்தே, சிறீலங்கா விமான சேவை விமானிகள் பதவி விலகுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் 14 விமான சேவையில் 200 விமானிகள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையான விமானிகள் இலங்கையர்கள். ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்காவின் முதன்மைப் பங்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ’எமிரேட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த பீற்றர் ஹில் உட்பட மூவர்களின் தொழில் அனுமதிப் பத்திரத…

  11. "பயங்கரவாத ஒழிப்பும் அரசின் தீர்வுத்திட்டமும்" -தவச்செல்வன்- தீர்வுத்திட்டம் ஒன்றை அரசு முன்வைக்கப் போவதாக கூறப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. பதட்டமடையத் தொடங்கியுள்ளது. மறு புறத்தில் டக்ளஸ் தேவானந்தா ஏமாற்றப்பட்டு விடுவோமோ என ஆதங்கப்படத் தொடங்கியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணசபைத் திட்டத்தை அரசு முன் வைக்கும் எனவும், இதன்போது மாகாண முதல் அமைச்சராக டக்ளசே இருப்பார் எனவும் மகிந்தர் ஏற்கவே டக்ளசிடம் ஒரு விருந்துபசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை பூரணமாக நம்பிய டக்ளஸ் தேவானந்தா தானே வடக்கு, கிழக்கின் முதலமைச்சர் என கற்பனை பண்ணியதும் அல்லாமல், அதை வெளிப்படையாகவும் ஊடகங்களிற்கு கூறமுற்பட்டார். வடக்கு கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படாமல் தானே முதல்வராக இருப்பேன் எனவும்,…

  12. தமிழர் சிங்களவர் என இருதரப்பிலும் நாளாந்தம் பல உயிர்களை பலிகொள்ளும் யுத்தத்திற்கு முடிவுதெரியவேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளா தமிழர் சிங்களவர் என இருதரப்பிலும் நாளாந்தம் பல உயிர்களை பலிகொள்ளும் யுத்தத்திற்கு முடிவு கண்டு சமாதானத்தை ஏற்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டிய நேரம் வந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிவசக்தி ஆனந்தன் இப்போது கூறியிருக்கும் கருத்தைதான் பலரும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளனர். இருதரப்பினரும் எந்த ரீதியில் த…

    • 0 replies
    • 904 views
  13. யாழ்.குடாநாட்டிற்கு சிறிலங்கா படை உயர் அதிகாரிகள் இன்று பயணம். யாழ்.குடாநாட்டிற்கு கொழும்பிலிருந்து சிறிலங்காப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று பயணம் மேற்கொண்டு பலாலி படைத்தளத்தில் குடா நாட்டு படை அதிகாரிகள் உடனான மாநாடென்றை நடத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்குழு முற்பகல் 11 மணியளவில் தென்மராட்சி வறணி படைத்தளத்திற்கு சென்று அங்கும் அதிகாரிகள் உடனான மாநாட்டை நடத்தியதாக தெரியவருகிறது. http://www.sankathi.com/

    • 0 replies
    • 1.3k views
  14. புதன் 09-01-2008 23:51 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] உதயன் பத்திரிகை பணிப்பாளருக்கு தொலைபேசி மிரட்டல் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் இ. சரவணபவன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு சுதந்திர ஊடக அமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. உதயன் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாட்டை உடனடியாக முடக்கும்படும்படி, உதயன் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு தொலைபேசியூடாக பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. கடந்த 6ம் திகதி 10.45 மணிக்கு செய்தி அலுவலகத்துக்கு இத் தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத

  15. யாழ். முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  16. மேற்குலகத்தை அமைதி முயற்சிகளில் இருந்து வெளியேற்றி, சிங்களப் பேரினவாத சக்திகளின் அபிலாசைகளை நிறைவேற்றவே போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேறியுள்ளது என்று லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவு ஆசிரியர் கலைக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  17. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை பாதுகாப்புச்சபை கூடவிருப்பதாக அரச தலைவர் மாளிகை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  18. சிறிலங்கா தலைநகர் கொழும்பு மட்டக்குளியில் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாதோரால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  19. மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இன்று காலை சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறிப் புகுந்து அங்கு கடும் தேடுதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 883 views
  20. கிளிநொச்சி பூநகரி மீது யாழ். குடாநாட்டில் இருந்து சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை வீச்சினால் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளிட்ட சகல கட்டுமாணங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 968 views
  21. மிஹின் எயார் வானூர்திகள் இரண்டு உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது மிஹின் எயார் வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த இரு வானூர்திகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஹின் எயார் வானூர்தி சேவை நட்டத்தில் செல்வதால் வானூர்திக்கான வாடகைகளை செலுத்த முடியாது போயுள்ளது. இதனை அடுத்து வானூர்தி வாடகை உரிமையாளர்களினால் வானூர்திகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. -pathivu.com-

    • 8 replies
    • 2.5k views
  22. கொழும்பு கொலன்னாவைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல். மேலதிக விவரங்கள் தெரியவில்லை.

    • 7 replies
    • 4.2k views
  23. மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு: மற்றொரு இளைஞர் சுட்டுக்கொலை மட்டக்களப்பில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இச்சடலங்கள் களுவாஞ்சிக் குடியில் காணாமல் போனவர்களுடையாதா இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் இன்று மட்டக்களப்பு சவுக்கடியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  24. கம்பகா மாவட்டத்தில் உள்ள யா-எலப் பகுதியில் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்காவின் அமைச்சர் டி.எம் தசநாயக்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.எம் தசநாயக்க தனது தொடரணியில் சென்றவேளை இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்போது அமைச்சருக்கும் சிறிய காயமேற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. செய்தி ஆதாரம்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையம்

    • 34 replies
    • 8.2k views
  25. நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான்கு மெய்பாதுகாவலர்கள்: சபாநாயகர் அறிவிப்பு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான்கு மெய்ப் பாதுகாவலரை வழங்க சிறீலங்கா காவல்துறை மா அதிபர் இணங்கியுள்ளதாக சபாநாயகர் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுமாயின் அவர் காவல்துறை மா அதிபருடன் தொடர்புகொண்டு மேலதிக பாதுகாப்பை வழங்குவது தொடர்ப்பில் ஆராய்வார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் அங்கு கருத்துரைத்த ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாரட்ண நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.