ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
இலங்கை, மலேசியத் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் மேற்கோள்ளும் நடவடிக்ககைளில் தான் தலையிடப் போவதில்லை என்று மு.கருணாநிதி நேற்று முன் தினம் செவ்வாயன்று மாலை தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர்கள் மாநாட்டுக்காக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ள கருணாநிதி இந்தியப் பிரதமர்ரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அச்சமயம் இலங்கை, மலேசியத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போது, இலங்கைத் தமிழ் பிரச்சினை, மலேசியத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசு எ…
-
- 4 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைக்க கொழும்பு நீதிமன்றம் மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
Posted on : 2008-12-20 மனித உரிமைகள் பேணும் நாடகம் அம்பலமாகிறது அரசுப் படைகளே மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகையில் அவை குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம், அத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது இலங்கை அரசு. மனித உரிமைகளைப் பேணுவதாகக் காட்டும் வகையில் கொழும்பு நடத்தும் நாடகம் இனியும் சர்வதேச சமூகத்திடம் செல்லாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. இது விடயத்தில் அரசின் முகமூடி முகத்திரை சர்வதேச ரீதியில் கிழிந்துவிட்டது என்றே கூறலாம். வகைதொகையின்றி ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல் கொடூரங்கள் ஒரு சிறுபான்மை இனத்துக்கு எதிராக அதுவும் பெரும்பான்மை இனத்தவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: மகிந்த [செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2007, 08:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடர்து வாசிக்க... http://www.puthinam.com/full.php?22YSoa203...d4eJWEcb0aFQMde கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் கனவில் இருந்த பலரை தெற்கின் அரசியல் காலாவதி ஆக்கிவிட்டது. அந்த வரிசையில் இவரும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லைப் போல்த்தான் இருக்கிறது.
-
- 6 replies
- 3.2k views
-
-
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் குறைத்தமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 972 views
-
-
கிளிநொச்சி "அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய விடுதிக் கட்டடத்தை திருமதி மதிவதனி பிரபாகரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 6.1k views
-
-
ரஸ்சியாவில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதனைத் தொடர்ந்து ரஸ்சியாவின் உயர்மட்டப் படை அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவிற்குச் சென்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.3k views
-
-
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாது போரை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை [Wednesday December 19 2007 06:52:39 PM GMT] [யாழினி] அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அரசாங்கம் அடிபணியக்கூடாது. தமது இலங்கை முகவர்களான விடுதலைப் புலிகள் தோல்வியடைவதனை சகித்துக்கொள்ள முடியாமையினாலேயே இலங்கைக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எனவே இதற்கெல்லாம் அஞ்சாது அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்கா ஆயுதம் வழங்காவிடினும் வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்று அரசாங்கம் வன்னியை கைப்பற்ற வேண்டும். இதனைவிடுத்து அமெரிக்காவின் பேச்சைக் கேட…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டத்தில் லூய்ஸ் ஆர்பரின் அறிக்கை தொடர்பில் நோர்வே மௌனம் காத்தது என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
அந்நியத் தலையீடு அதிகரிப்பதற்கு அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் [19 - December - 2007] [Font Size - A - A - A] * யுத்தமுனைப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வரும் அரசாங்கம் ஒரு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டத்தினை இன்னும்தான் முன்வைக்காமல் தட்டிக் கழித்து வருகிறது. அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) தீர்வுத் திட்டத்தினைத் தீட்டி வருவதாகவும் அதன் மீது தாம் பெருமதிப்பு வைத்திருப்பதாகவும் சில்கொட் கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஏமாற்று வித்தையொன்றுக்கு சில்கொட் பலியாகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது. வ.திருநாவுக்கரசு "இலங்கை அரச படைகளால் விடுதலைப் புலிகளை களமுனையில் தோற்கடிக்க முடியுமா என்பதை என்னால் க…
-
- 0 replies
- 976 views
-
-
கருணாவை தமது நாட்டிற்குள் கடத்தி வந்தமை தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென, பிரித்தானிய அரசு சிறீலங்கா அரசை கோரியுள்ளது. [Wednesday December 19 2007 09:31:12 PM GMT] [யாழ் வாணன்] இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதமொன்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செயலகத்தினால், பிரித்தானிவிற்கான சிறீலங்கா தூதுவர் ஷேனுகா செனவிரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற டட்லி சேனாநாயக்கவின் ஞாபகார்த்த நினைவுரை நிகழ்வில் கலந்துகொண்ட சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட், கருணா பிரித்தானியாவிற்குள் அழைத்துச் செல்லப்பட்டமை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பன தொடர்பாக கருத்துரைத்திருந்தார். இதனால் சீற்றமடை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள்தான் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ ப்ளேக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை என்று இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு செயலாளர் எம்.கே. நாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுவும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதியன்று இந்திய ராணுவத்தின் தென் மண்டல தளபதி லெப். ஜெனரல் நோபுல் தம்புராசும் இதைத் தான் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முக்கியப் பொறுப்பில் உள்ள 2 அதிகாரிகளே தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்றும…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதித்திட்டத்திற்கு சிறீலங்கா தகுதியற்றது உலகின் வறிய நாடுகள் தமது சவால்களை வெற்றி கொள்வதற்காக அமெரிக்காவினால் வழங்கப்படும் மிலேனியம் சவால் திட்டதிற்கான நிதியை சிறீலங்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான தகுதியை சிறீலங்கா இழந்துள்ளதாக மிலேனியம் செலேஞ் கோப்பிரேசன் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி இத்தகவல் வெளிவந்துள்ளது. சிறீலங்கா தமது சாவல்களையும் இலக்குகளையும் நிறைவேற்றக்கூடிய தகுதி சிறீலங்காவுக்கு இருக்கிறதா? என அந்நிறுவனம் தனது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்காவில் தற்போது நடைபெறும் நிலவரங்களை அடுத்து அமெரிக்கா அரசாங்கத்தினால் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் தாயகத்தின் மீது பெரும் எடுப்பிலான போர் ஒன்றைத் திணிப்பதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராகியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
ரஷ்ய, இந்திய, இத்தாலிய உயர்மட்ட இராணுவக் குழு கொழும்பில் ஒரே நேரத்தில் முக்கிய சந்திப்புக்கள் ரஷ்ய, இந்திய மற்றும் இத்தாலிய உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். மூன்று முக்கிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இலங்கைப் படையினருக்கான போர்த்தளபாட மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவே மேற்படி மூன்று நாட்டுக் குழுவினரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். ரஷ்ய இராணுவ பிரதம தலைமை அதிகாரி கேணல் ஜெனரல் விளாடிமிர் மொல்பென்ஸ் கோய் தலைமையில…
-
- 9 replies
- 2k views
-
-
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 989 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான சிறிலங்கா அரச தலைவர் ஆணைய விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபச்கவின் அலுவலகம் தலையிடுவதாக அந்த விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 943 views
-
-
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர், வெட்ட வெளியில், கொட்டும் மழையில் 2 நாட்கள் பரிதவித்தனர். அவர்களை போலீஸார் மீட்டு முகாமில் சேர்த்தனர். இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு படகில் தமிழகத்திற்குத் தப்பி வந்தனர். இவர்கள் படகில் வந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார். அப்போது பலத்த மழை கொட்டியது. இரு குழந்தைகளுடன் இந்த 6 பேரும் வெட்ட வெளியில், மழையில் நனைந்தபடி இரு நாட்கள் பரிதவித்தனர். தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் விரைந்து சென்று இவர்களை மீட்டு விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. [Wednesday December 19 2007 08:29:46 AM GMT] [யாழ் வாணன்] இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டொன்று இன்று காலை வெடித்துள்ளது. புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு மீது கபரகொய்யா ஒன்று ஏறிச் சென்றமையினால், குண்டு வெடித்துச் சிதறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சம்பவத்தில் எவரும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். http://tamilwin.net/article.php?artiId=580...;token=dispNews
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்பது ஒரு மனிதநேயப் பண்பாடு என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 764 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்தியா மற்றும் ரசியா ஆகிய நாடுகளின் இரானுவ அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். தீவகம் நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் தலையில்லாத சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 876 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அனைத்துலக சமூகம் தலையிடக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய அதிகாரி றொபேர்ட் ஈவன்சிடம் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-