ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சர்வதேசத்தின் அரச சார்பு நிலைப்பாடும் ஏற்படப்போகும் பின் விளைவுகளும் -சி.இதயச்சந்திரன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பலம், அரசிடம் இருக்க வேண்டுமென்பதற்காக நிதியையும் ஆயுத தளபாட உதவிகளையும் சர்வதேச சமூகம் அள்ளி வழங்குகிறது முரண்பாடுள்ள இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமாதான பேச்சு வார்த்தை மூலம் நீண்ட காலப் பிரச்சினைக்கு சகல இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வொன்றை கொண்டுவர முயற்சிக்கிறோமென சர்வதேசம் கூறுகிறது. நம்பிக்கை தரும் வார்த்தைகள் தான் இவை. ஆயினும் உளச் சுத்தமாக கூறப்பட்ட விடயங்களா இவையென்பதில் சந்தேகம் கொள்வதில் தவறில்லை. தமிழ் மக்களுக்கு அடிப்படைப் பிரச்சினை உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளும் சர்வதேசமூகம், தமிழ் மக்கள…
-
- 0 replies
- 894 views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு சிறீலங்காவுக்கு பயணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த நிலவரங்களைப் பார்வையிடவே கொழும்பு செல்கின்றனர். கொழும்பு செல்லும் இக்குழு அரச தரப்பினரையும், எதிர்ர்க் கட்சித் தலைவர், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இதேநேரம் இக்குழு யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கும் பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 829 views
-
-
2007ம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு சாவு மணியடித்தது இந்த ஆண்டு மட்டும் உலகளாவியரீதியில் குறிப்பிடத்தக்களவு ஊடகவியலாளர்கள் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என ஊடகவியலாளர் பாதுகாப்பு மையத்தின்,அடையாள ஊடக பிரச்சார முன்னெடுப்புக் குழு தெரிவித்துள்ளது. உலகளாவியரீதியில் மொத்தம் 27 நாடுகளில், 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி
-
- 0 replies
- 815 views
-
-
தள்ளாடி படைத்தளம் மீது புலிகள் தாக்குதல்: படையினர் இருவர் படுகாயம் [Monday December 17 2007 01:57:29 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் படையினர் இருவர் படுகாயமடைந்தனர். மன்னார் தள்ளாடி உள்ளிட்ட சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீது இன்று திங்கட்கிழமை காலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் படையினர் இருவர் படுகாயமடைந்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மருத்துவமனையில் இன்று அதிகளவு சிறிலங்காப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். http://tamilwin.ne…
-
- 0 replies
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் பாரியார் நடத்தும் குளிர்களி விருந்தகத்தில் இன்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கடும் சோதனையிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு தைரியமிருந்தால் தேர்தலை நடத்தட்டும் பார்க்கலாம். இல்லாவிடின் மக்கள் போராட்டத்தை அவர் சந்திக்க நேரிடும் என்று சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவுத் தலைவரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 817 views
-
-
கிளிநொச்சி "அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய விடுதிக் கட்டடத்தை திருமதி மதிவதனி பிரபாகரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 6.1k views
-
-
போர் நிறுத்தம் ஒப்பந்தம் : விடுதலைப் புலிகள் மறுப்பு! [ வெப் உலகம் ] - [ Dec 17, 2007 05:00 GMT ] சிறிலங்க அரசுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று புலிகள் விரும்புவதாக இலங்கை கண்காணிப்புக் குழுவினர் கூறியதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது! போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சிறிலங்க அரசிற்கு எந்தவிதமான செய்தியையும் தாங்கள் அளிக்கவில்லை என்றும், தங்களுடைய தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையிலேயே எல்லா செய்திகளும் உள்ளது என்று தாங்கள் தெரிவித்ததாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும், ராணுவ பேச்சாளர் இளந்திரையனும் கூறியுள்ளனர். மாவீரர் நாளை முன்னிட்டு விடுதல…
-
- 6 replies
- 3.7k views
-
-
மன்னார் உயிலங்குளம் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டமையால் மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண வழங்கல் பணிகள் பாதிப்படைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 774 views
-
-
ஆதர் சி.கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேற்றுவேன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச [Monday December 17 2007 10:20:24 AM GMT] [யாழினி] தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விசேட பாராட்டு விழா மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சேர் ஆதர் சி. கிளார்க்கின் பிரதான மூன்று கனவுகள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டுமென்பது அவற்றில் ஒன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரால் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறைக் கிளைத் தலைவர் எஸ்.தவராஜா (வயது 38) உள்ளிட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் நேற்றிரவு மீன்பிடித் தொடிழிலில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வரவு - செலவுத் திட்ட வேளையில் இராணுவ வெற்றிகளை அரசாங்கம் அரசியலாக்கியதாக ஜே.வி.பி. கண்டனம் முப்படையினர் ஈட்டிய இராணுவ வெற்றிகளை, வரவு செலவுத்திட்ட வேளையில் அரசாங்கம் அரசியலாக்கிக் கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. இவ்வாறு கண்டித்தது. கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, செயலாளர் ரில்வின் சில்வா, பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ ஆகியோர் நேற்று செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். மூன்றாவது வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு அது தோல்வியடையாமல் காப்பாற்றுவதற்கு உதவி செய்த மூன்றாம் நாளில் நடத்திய மாநாட்டில் ஜே.வி.பி. தனது தட்டை மீண்டும் மாற்றிக்கொண்டது. ப…
-
- 0 replies
- 1k views
-
-
கைதடி வடக்கு, மாவடி மூலையில் இருவரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன. 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும் 22 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ். கணபதிப்பிள்ளை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் யாழ். ஆஸ்பத்திரிக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். சடலங்களில் ஒன்று தலையில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டது. மற்றைய சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்றுப் பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. --Uthayan---
-
- 1 reply
- 1.3k views
-
-
நாடாளுமன்றை இடைநிறுத்தும் அறிவிப்பு எந்நேரமும் வரலாம்! அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் நெருக்கடி மிகுந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒருவாறு சமாளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதில் அரசு வெற்றி கொண்டதை அடுத்து, விரைவில் நாடாளுமன்றை இடைநிறுத்தவும், (prorogation of parliment) அமைச்சரவையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருக்கின்றார் என்று அறியவருகின்றது. எந்நேரமும் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படலாம் எனத் தெரிகின்றது. அரசமைப்பின் 70(1), (3), (4) மற்றும் (5) ஆம் பிரிவுகளின் கீழ் ஜனாதிபதி தமக்கு விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி மீண்டும் கூட்டுவதற்கு அதிகாரமுடையவராவார். அவ்வாறு இடைநிறுத்தும் உத்தரவை ஜனாதி…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமையே நாட்டில் யுத்தம் தொடர்வதற்கு காரணம் நுவரெலியாவில் சத்தியாக்கிரகப்போராட்டத்தை ஆரம்பித்துவைத்து ரூபசிங்க பேச்சு தமிழ்மொழி தேசிய மெõழியாக அங்கீகரிக்கப்பட்ட போதும், இம்மொழிக்குரிய அந்தஸ்து இன்னமும் வழங்கப்படவில்லை. இதனாலேயே இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் மொழிக்குரிய அந்தஸ்து வழங்கப்படாதிருப்பதுவே யுத்தம் தொடரவும் காரணமாகும் என்று மக்கள் இயக்கதின் தலைவர் கலாநிதி குமுõர் ரூபசிங்க தெரிவித்தார். பிரயத்ன மக்கள் இயக்கமும் பொலிசெப் லங்கா நிறுவனமும் கூட்டாக நுவரெலியாவில் ஏற்பாடு செய்திருந்த சத்தியாகிரகப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேய…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாம் ஐ.தே.க. வையும் எதிர்க்கின்றோம். அரசாங்கத்தையும் வெறுக்கின்றோம். எதிர்காலமே இல்லாத வரவு செலவுத் திட்டத்தை எதிர் த்து வாக்களித்த ஜே.வி.பி. தேசத்துரோகியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படக்கூடாது என் பதற்காகவே மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பினை பகி ஷ்கரித்தது என்று ??கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். எந்தப் பக்கம் தாவுவது என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதி நேரத்தில் அரசுடனேயே ஒட்டிக் கொண்டார். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டும் உள்ளது என்றும் அவர் கூறினார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை பகிஷ்கரித்தது தொடர்பாக விளக்கப்படுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்று க…
-
- 1 reply
- 1k views
-
-
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை அண்மித்த வீதியில் காணப்பட்ட மர்ம பொதியின்றினால் இன்று காலை முதல் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தீப்தி விஜேவிக்ரமவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த சந்தேகத்திற்குரிய பொதியை குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.இந்த பொதியை சோதனைக்குட்படுத்துவதற்காக வீதிகள் சில மூடப்பட்டமையினால் வெள்ளத்தையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். --வீரகேசரி இணையம் ----
-
- 0 replies
- 921 views
-
-
நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார். பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:- 'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது. மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண…
-
- 14 replies
- 3k views
-
-
பூமி வெப்பமடைவதால் ஏற்படும் ஆபத்துக்களை இலங்கை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்று நோபல் பரிசு பெற்ற புவியியல் விஞ்ஞானி கலாநிதி மொஹான் முனசிங்க தெரிவித்தார். பூமி வெப்பமடைவதன் காரணமாக அடுத்த இரண்டு தசாப்த காலப்பகுதிக்குள் இலங்கையில் நேரடித் தாக்கம் இருக்கும் நாட்டின் உலர் வலயங்களில் வரட்சி ஏற்படக்கூடிய அதேவேளை, விவசாயத் துக்கும் நேரடிப் பாதிப்பு ஏற்படும். அதே வேளை ஈரவலயப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி மிக அதிகரித்து அதன் காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற அனர்த்தங் கள் ஏற்படும் கடல் மட்டம் உயரும்போது இலங்கை யில் அடிக்கடி சுனாமி உண்டாகும் சாத்தி யங்கள் அதிகம் உண்டு என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல் களை கலாநிதி…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 26ம் திகதி கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறிய காயங்களுக்கு உள்ளளானார் என்று கொழும்பில் வெளியான பரபரப்புத் தகவலை வன்னிச் செய்திகள் அடியோடு மறுத்தன. 'அப்படி எதுவுமே நடக்கவில்ல. இது இலங்கை அரசின் பாதுகாப்புத் தலைமை கட்டவிழ்த்து விட்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஓர் அங்கம் தாம். தலைவர் பிரபாகரனை நெருங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரபுவதன் மூலம குழப்பத்தை ஏற்படுத்த எண்ணும் கொழும்பு, அதற்காகவே இந்தக் கதையை விதைத்து விட்டிருக்கினறது.' என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் 'சுடர் ஒளி' க்குத் தெரிவித்தர். நன்றி சுடர் ஒளி
-
- 29 replies
- 5.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது தனது வான் பாதுகாப்பு எல்லைகள் தொடர்பாக புதிய வரையறைகளை வகுத்துள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 838 views
-
-
யாழ்-புலிகளின் எறிகணைத் தாக்குதல் சிங்களப் படை நடுக்கம் யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தின் பலாலி உள்ளிட்ட 3 பிரதான தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தி யிருக்கும் திடீர் எறிகணைத் தாக்குதல் களானது களத்தில் இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு. யாழ். குடாநாட்டை ஆக்கிரமித் திருக்கும் சிங்கள இராணுவத்தினர் அனைவருக்குமான கட்டளை மையமாகப் பலாலியும் வழங்கல் மையமாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகியனவும் இருக்கின்றன. அண்மையில்தான் சிறிலங்கா இராணுவத்தினருடைய கடற்படைத் தளமாக மயிலிட்டி மாற்றப்பட்டு முதன்மையான வழங்கல் துறைமுகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் காங்கேசன்துறையும் பலாலிய…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைககள் கண்காணிப்பாளர்களைக் கொண்ட அலுவலகம் ஒன்று சிறிலங்காவில் அமைக்கப்படுவதனை மீளாய்வு செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 869 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை வரவு - செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் மூடிய அறை ஒன்றிற்குள் நடைபெற்ற கூட்டமே ஜே.வி.பி.யின் முடிவை மாற்றியிருந்தது. ஆனால் அரசாங்கம் தற்போது ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை நிறைவேற்றப் போவதில்லை என்று கொழும்பிலிருந்து "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 874 views
-