ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் நகரங்களில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 992 views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு எதிர்க்கும் போக்கை காங்கிரஸ் கட்சியின் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 989 views
-
-
மக்கள் மனம் வென்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் -சிறீ இந்திரகுமார்- உலகத் தமிழ் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்திய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரச்சாவு கடந்த 02.11.2007 அன்று நிகழ்ந்துள்ளது. தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார். மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்…
-
- 0 replies
- 955 views
-
-
Posted on : 2007-11-12 ஈழத் தமிழர் குறித்து சர்வதேசம் நீதியான முடிவை எடுக்கும் வேளை *ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் இராஜதந்திரக் கட வுச்சீட்டை மோசடியாக வழங்கி, கொழும்பில் உள்ள பிரிட் டிஷ் தூதரகத்தைத் தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி "விஸா' பெற்று, பிரிட்டிஷ் அரசுக்கு உண்மைகளை ஒளித்து, சட்ட முறைமைகளுக்கு மாறான வழியில் கருணாவை பிரிட் டனுக்குள் கடத்தியிருக்கின்றது இலங்கை அரசு என்ற தக வல் இப்போது அம்பலமாகிவிட்டது. * இலங்கைக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதை அடுத்த ஜனவரி முதல் கனடா, நெதர் லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் அடியோடு நிறுத்தத் தீர் மானித்து விட்டன. இலங்கை அரசு பாதுகாப்புச் செலவினத் துக்குப் பெரும் தொகை நிதியை ஒதுக்கி யுத்த வரவு செல வுத்திட்டம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா.வின் மற்றொரு உயரதிகாரி டிசம்பரில் இலங்கை வருகிறார் [09 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஐ.நா.வின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் வோல்டர் கெலீன் டிசம்பரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனை மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் எதிர்வ ரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரும் வோல்டர் கெலீன் இங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார். உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நலன்களை ஐ.நா. மேற்பார்வை செய்வதுடன் அவர்களுக்கு உதவியளித்தும் வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்தவர்களின் நலன்கள் உரிய முறையில…
-
- 4 replies
- 1.3k views
-
-
எதியோப்பியாவில் நடைபெற்று வந்த தொடர்ச்சியான யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்தே எரித்திரியா என்ற தனி நாடொன்று உருவானதாகவும், அவ்வாறான நிலைமையொன்று இலங்கையிலும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி வருவதாகவும் ஸ்ரீலங்கா சு.க.மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றில் வெள்ளியன்று நடைபெற்ற வரவு-செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- அமைச்சரவையில் முழுமையாக ஆராய்ந்தே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.எனினும், பல சிரே~;ட அமைச்சர்கள் அரசில் இருக்கும் நிலையில் பாராளுமன்றப் பிரவேசம் இடம் பெற்ற சில வாரங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் பசில் ராஜப…
-
- 0 replies
- 1.8k views
-
-
திங்கள் 12-11-2007 02:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் குழுவொன்று, இன்று யாழ் குடாநாட்டில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில், இன்று யாழ் குடாநாட்டை சென்றடைந்த அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உயர்நிலை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு பலாலி கூட்டுப்படை தளத்தில், உயர்மட்ட படைத்துறை மாநாடொன்றை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து, உலங்குவானூர்திகளில் மயிலிட்டி, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மணற்காடு, வரணி ஆகிய பகுதிகளில் உள்ள படை தளங்களுக்கு சென்ற அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள், அங்கு சந்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது British Home office confirms Karuna arrest The Home Office of Britain confirmed that Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman was arrested in London this morning for traveling under a forged passport. Last Updated 6.46 p.m. / Nov 02 http://www.dailymirror.lk
-
- 50 replies
- 16.9k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தால் புலணாய்வு கட்டுரைகளுக்கு பெயர்போன சன்டே லீடரின் கட்டுரை இது தமிழ் பத்திரிகைகள் இப்படியான ஆங்கில பத்திரிகைளில் இருந்து படிக்க நிறைய இருக்கு வரிக்குவரி நேரம் காலம் இடம் எல்லாமே கூறப்பட்டுள்ளது......... Documents on plan to rid Karuna from Lanka surface President and Douglas involved in discussion in Geneva Diplomatic passport number issued to Karuna is D 1944260 President told to get Defence Ministry approval for ouster Document says President promised to do needful in June Shocking documentary evidence has surfaced that the plan to get rid of LTTE renegade commander Karuna was discussed…
-
- 6 replies
- 5.2k views
-
-
முகமாலையில் கடுமையான தாக்குதலை தொடங்கும் முன்னர் குறிப்பிட்ட அளவு தூரம் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதித்துள்ளனர். எனவே பொறிக்குள் அகப்பட்ட படையினருக்கு பின்வாங்குவதனைத் தவிர வேறுவழிகள் இருக்கவில்லை என்று "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டுக்கு எழுதிய பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.9k views
-
-
வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் சிறிலங்கா காவல்துறைக்கு உட்பட்ட வீரபுரத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் திடீர் சார்வதேச துடுப்பாட்டம். - தூதுவரகத்தில் புயல் வேகத்தில் மாற்றங்கள். ஜ திங்கட்கிழமைஇ 12 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை அரசு தென்கிழக்காசியாவில் 90 வீதமான தூதுவரகத்து நியமனங்களை அரசியல் நியமனங்களாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக பாலித கோகண்ன நியமனமாகியுள்ளார். பிறானஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவராக முன்னைநாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் நியமிக்கபட்டுள்ளார். துணை தூதுவராக கே.ரி.றாஜசிங்கத்தின் உத்தரவுப்படி அவுஸ்ரேலியாவில் இருந்து இயங்கும் ஸ்பூர் அமைப்பின் தலைவர் ஏச்.என்.டி மகிந்தபாலவின் எடுபிடியும் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவரமாக நோர்வேக்குள் இருந்து செயற்பட்டவர் நியமிக்கபட்டுள்ளார். மேலும் நோர்வே…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வு நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கும், படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
ஞாயிறு, 11 நவம்பர் 2007(16:09) வெப்துனியா விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடைபெறும் ஊர்வலத்தில் தடையை மீறி மதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழழீத்தின் தீச்சுடராக ஒளி வீசிய தமிழ்செல்வன், சிங்கள இனவாத அரசின் குண்டுவீச்சால் கொலையுண்ட செய்தி தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் விழுந்தது. இலங்கைத் தீவில் தமிழ் குலத்தையே கருவறுக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு நடத்தும் இனப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் கடமையை ஆற்றாததோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக மத்திய அரசு இலங்கைக்கு ராடார்களையும், ஆயுதங்களையும் வழங்கி வரும…
-
- 1 reply
- 1.5k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007, 08:20 PM ஈழம்] [புதினம் நிருபர்] தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கோபியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. கோபி அஸ்டலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினராக தி.மு.கவைச் சேர்ந்த வெங்கிடு தலைமை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன். பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில நிதிக்குழு உறுப்பினர் க. பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு, மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினருடன் இணைய உள்ளதாக சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.4k views
-
-
தடுமாறும் தமிழக அரசியல் தலைமை -எம்.காசிநாதன்- விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு கவிதை வடிவில் `இரங்கல் பா' வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் ராஜீவ் கொலை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் கவிதை இயற்றுவது அரசியல் சட்ட விரோதம் என்று பரபரப்பு அறிக்கையைக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் முதல்வர் கருணா நிதியோ, `என் உடம்பில் தமிழ் இரத்தம் ஓடுகிறது. அதனால் இரங்கல் கவிதை கொடுத்தேன்' என்று பதிலடி கொடுத்தார். மீண்டும் அதையும் காட்டமாக விமர்சித்துள்ள ஜெயலலிதா, `என் உடம்பில் ஓடுவதும் தமிழ் இரத்தமே' என்ற ரீதியில் அறிக்கை கொடுத்து, `…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான இரு வீரவணக்கக் கூட்டங்கள் தமிழகத்தின் மதுரையில் நாளை நடைபெற உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 910 views
-
-
அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
முகமாலையில் வைக்கப்பட்ட பொறி -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு உலகத் தமிழினத்தை ஓர் அணியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை அமைதி வழிக்கும், அரசியல் தீர்வுக்கும் வீழ்ந்த அடியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். அதனை மறுக்கவும் முடியாது. ஏனெனில் தாக்குதலுக்கு உள்ளாகிய இடம் அரசியல் போராளிகளின் செயற்பாடுகள் நடைபெறும் பகுதி. முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயமே மிக்-27 ரக விமானத்தின் குண்டுவீச்சுக்கு அவர் இலக்காகி உள்ளார். போரின் உக்கிரம் உணர்ந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பூநகரி பகுதிக்கான கட்டளைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்ட போதும், தனது அரச…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழகத்தில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரவணக்கக்கூடடங்களின் காணொளிகள் http://www.nakkheeeran.com/Othervideos.aspx
-
- 7 replies
- 3.9k views
-
-
"இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே" என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்ய முனைப்போடு பணியாற்றுவோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 748 views
-
-
தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன்: கருணாநிதி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர் தமிழ்ச்செல்வன். சவால்களை உறுதியான உள்ளத்தோடு சந்திப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார். thatstamil.com
-
- 18 replies
- 8.1k views
-
-
சிலருடைய புன்னகை மறக்க முடியாதது. மறைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் புன்னகையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்பூச்சுக்காக சிரிக்கும் செயற்கைச் சிரிப்புக்கும் மனதிலிருந்து வெளிப்படும் வெண்மையான புன்னகைக்கும் வித்தியாசம் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கம் ரத்தத்திலும் சாவிலும் சாம்பலிலும் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு. ஏதேனும் ஒரு கட்டத்தில் சமாதானத்தையும் அமைதியையும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் அதன் கடுமையான மிலிட்டரி யூனிஃபார்மை மீறிய ஒரு அன்றலர்ந்த முகம் வேண்டும். அந்த முகம் எதிரே பேசுபவருக்கு நம்பிக்கையையும் தோழமையையும் கொடுக்க வேண்டும். உலகத்தின் பார்வைக்கு அந்த முகம் அவர்களின் பக்க நியாயங்களை சாமர்த்தியமாக எடுத்…
-
- 1 reply
- 2.3k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழகத்தின் வேலூரில் நடத்தப்பட இருந்த வீரவணக்க கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் கொடும்பாவியை விடுதலைச் சிறுத்தைகள் கொளுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-