Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!" "உங்களால் இப்போது ஆயுதம் ஏந்திப் போராட முடியுமா?" "போராடாமல் புலியாக இருக்க முடியாது. மரணம் வராது என்கிற உத்திரவாதத்தோடு எந்த ஈழத் தமிழனும் போராட வருவதில்லை; வரவும் மாட்டார்கள்!" இதயத்துக்கு நெருக்கமான தனது இரண்டு கரங்களையும் அடுத்தடுத்து இழந்த துயரத்தில் தவிக்கிறது இயக்கம். அண்ணன் ஆன்டனும் இல்லை; தம்பி தமிழும் இப்போது இல்லை! இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, 'டி.எஸ்.அண்ணா' என ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், இலங்கை ராணுவத்-தின் குண்டுவீச்சில் மரணமடைந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப.தமிழ…

  2. தமிழ்ச்செல்வனின் படுகொலையும் தமிழகத்தின் உணர்வலையும் [11 - November - 2007] -தாயகன்- விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகள் ஈழத்தமிழர் ஆதரவின் கனப்பரிமாணத்தையும் அவர்கள் விடுதலை பெறவேண்டியதன் அவசியத்தையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளன. கடந்த 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திற்கு மிக அருகாக இலங்கை விமானப்படை குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் இலங்கை அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான தமிழ்…

  3. படையினரின் இலக்கு பளையா? பூநகரியா? [11 - November - 2007] -விதுரன்- வடக்கில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுவிட அரசு துடிக்கிறது. வன்னியில் இது உடனடியாகச் சாத்தியப்படாதென்றநிலையில் யாழ். குடாநாட்டிலாவது இந்த வெற்றியை பெற்றுவிட முடியுமா என அரசு முனைந்து பார்க்கிறது. ஆனாலும், கள நிலை இதற்கு சாதகமற்றிருப்பதை ஒவ்வொரு தாக்குதலிலும் அரசும் படைத்தரப்பும் உணர்கின்றன. வடக்கில் புலிகளின் பலமறியாது அரசு, அவசர வெற்றிகளுக்காக படைகளை நகர்த்துகிறது. வன்னியில் முன்னரங்க காவல் நிலைகளிலும் சரி யாழ். குடாநாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவிலிலும் சரி ஒவ்வொரு பாரிய படைநகர்வும் படையினருக்கு பெருந்தோல்வியாகவே முடிவடைகிறது. வன்னியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, வவுனிய…

  4. விமானத்தில் வந்த இலங்கை பெண் மரணம் [11 - November - 2007] லெபனானிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை லெபனான் நாட்டிலிருந்து விமானத்தில் வந்த இலங்கை பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விமானி இதுபற்றி விமானநிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பெண்ணின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. http://www.thinakkural.com/news/2007/11/11...s_page40034.htm

  5. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் ஊர்வலத்திற்குச் சென்னை மாநகர ஆணையாளர் தடைவிதித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக அரசின் மனித நேயமற்றப் போக்கினையும் தமிழர் விரோதப் போக்கினையும் எடுத்துக்காட்டுகிறது. என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். நன்றி : sankathi.com

  6. மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகலைத் தொடர்ந்து அங்குள்ள தமது பணியாளர்களின் நடமாட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  7. ஞாயிறு 11-11-2007 02:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] இந்திய நிதியமைச்சர் சிறீலங்கா விஜயம் இந்திய நிதிஅமைச்சர் பி.சிதம்பரம் அவர்கள் நாளை சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு

  8. ஜே.வி.பி.யை உடைத்து அதில் ஒரு பிரிவினரின் வாக்குகளின் மூலம் தமது வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  9. சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை உறைநிலையில் வைப்பதற்கு கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  10. சனி 10-11-2007 20:58 மணி தமிழீழம் [மயூரன்] மண்டேலாவின் பண்புகள் போல் சு.ப.தமிழ்ச்செல்வன் செயற்பட்டார் - அவுஸ்ரேலிய மருத்துவர் நெல்சன் மண்டேலாவின் பண்புகளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொண்டிருந்ததாக அவுஸ்திரேலிய மருத்துவர் புகழாரம் சூட்டியுள்ளார். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலிய மருத்துவர் (John Whitehall) ஜோன் வைற்ஹோல் காழ்ப்புணர்வும், வெறுப்புணர்வும், இன்றி அனைத்து மக்களின் நலன்களிலும் விருப்பத்துடனும், பற்றுறுதியுடனும், நெல்சன் மண்டேலாவைப் போன்ற பண்புகளுடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் செயறப்பட்டதாக கூறியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு வன்னிக்கு பயணம் செய்த மருத்துவர்…

    • 2 replies
    • 1.2k views
  11. அமைதிப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடிதம் அனுப்பியுள்ளதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.7k views
  13. பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்ட கருணா: ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டான் சிறீலங்கா துணை இராணுவக் குழு ஒன்றுக்குத் தலைமைதாக்கும் ஆயுததாரி கருணா ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று இலண்டனில் கைது பிரித்தானியக் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயுததாரி கருணா அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேம்பிறிச் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கருணா தற்போது வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது http://www.pathivu.com/

    • 0 replies
    • 1.2k views
  14. கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 நவம்பர் 2007 ( 11:23 ) இலங்கை அரசு அளித்த தகவலின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை பிரதமர் விகரமனாயகே கடந்த வாரத்தில்இ விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளில் தென் இந்திய கடலோரப்பகுதியில் சில ஈடுபட்டு வருவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்இ இலங்கை பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து இந்திய தூதர் தினகர் அஸ்தானா பேட்டியளித்துள்ளார். அதில், இதுபோன்ற தகவல்கள் தங்களுக்கு வரவில்லை என்றும், எனினும் இலங்கை அரசு அளித்துள்ள தகவலின்படி, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் …

  15. முகமாலையில் புதனன்று படையினருக்கு பேரிழப்பு முகமாலையில் கடந்த புதனன்று அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்ட தாகவும், விடயம் மறைக்கப்பட்டு விட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு உறுப்பினரும் எம்.பியுமான சிறிபதி சூரியாராய்ச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சமரில் 68 படையினர் உயிரிழந்தனர்; 60 படையினர் காணாமற் போயினர்; இருநூறு படையினர் வரை காயமடைந்தனர். இரண்டு கவச வாகனங்களைப் புலிகள் கைப்பற்றித் தம்முடன் கொண்டு சென்றனர். இப்படி சிறிபதி சூரியாராய்ச்சி நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். (சி) உதயன்.கொம் ----- நெருப்பில்லாமல் புகையாது...??! …

    • 21 replies
    • 5.9k views
  16. [சனிக்கிழமை, 10 நவம்பர் 2007, 06:40 PM ஈழம்] [புதினம் நிருபர்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஆனந்த விகடன் வார இதழ் (14.11.07) வெளியிட்டுள்ள கார்ட்டூன்: http://www.puthinam.com/full.php?22YUmb200...d44UXC2b02COA3e

  17. போர்க்களத்தில் காயம்பட்டு வலுகுறைந்து- சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்திய சு.ப.தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொன்றதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை புரிந்து கொள்ள மேற்குலகம் தாமதிக்கிறது. அந்தப் புரிலை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உதயன், சுடரொளி நாளேடுகளின் ஆசிரியரான வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.1k views
  18. [Friday November 09 2007 11:30:11 PM GMT] [யாழ் வாணன்] கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று, அனைத்துலக கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல்களில், ஏழு போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் தென்னவன் என்றழைக்கப்படும், யாழ் செம்பியன்பற்றுப் பகுதியை சேர்ந்த பரிமேலழகர் சிவானந்தம், லெப்.கேணல் இளமுருகன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் பாலராமன், லெப்.கேணல் கோகுலன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த கோபாலகிரு~;ணன் சிவனேஸ்வரன், மேஜர் சுடர்மணி எனற் ழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாக…

  19. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழ்நாட்டின் கோவையில் அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் இணைந்து உணர்வெழுச்சியான வீரவணக்க ஊர்வலத்தை தற்போது நடத்தி வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  20. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் குழு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. மௌனம் காக்கும் புலிகளின் குற்றச்சாட்டுக்கு நோர்வே மறுப்பு வீரகேசரி நாளேடு தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து நோர்வே மௌனம் காப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்தை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து ஒஸ்லோவில் விஷேட சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்தே நோர்வே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தியாகுமென தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சமாதான செயற்பாட்டாளரான சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து சமாதான அனுசரணையாளரான நோர்வே மௌனம் காப்பது குறித்து தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் கவலையடைந்துள்ளதாக புலிகளின் புதிய அரசியற்துறைப் பொறுப்பாளர்…

    • 2 replies
    • 2.7k views
  22. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தலாம் வீரகேசரி நாளேடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகள் தம்வசமுள்ள விமானங்கள் மூலமாக தற்கொலைத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனை விட முக்கிய இடங்கள் மீதும் புலிகள் தாக்குதலை நடத்தக் கூடும் என்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். தமிழ் மக்களுடன் எமக்கு எத்தகைய விரோதமும் இல்லை. எனினும் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் …

  23. "சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள்" இப்படித்தான் உலக வல்லாதிக்க சக்திகள் தங்கள் சர்வதேச வல்லாதிக்க விரிவுபடுத்தல் செயற்பாடுகளுக்கு இடைச்சலாக உள்ள அமைப்புக்கள் அனைத்தையும் உச்சரித்து வருகின்றன. 2001 செப் 11 க்குப் பின்னர் சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான நேரடிப் போரை அமெரிக்கா ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் ஈராக் என்று தனது நலனுக்கு ஒத்திசையாத நாடுகளை தனது இராணுவ இயந்திரத்தின் பலத்தைப் பிரயோகித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் தொடர்சியாக பல இலட்சம் அப்பாவி மக்களும் பல்லாயிரம் அமெரிக்கப்படையினரும் தங்கள் உயிர்களை இழந்தனர். பலர் ஊனமுற்றனர். இன்று அதே அமெரிக்க புஷ் நிர்வாகம் கொடிய இனவாத அரசும் தமிழினப் படுகொலையை தெரிவு செய்து மேற்கொண்டு வரும் சிங்களப் பேரினவ…

  24. இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரியான மக்ஸ்வல் கீகல் லண்டனில் சிறையில் இருக்கும் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் - நிதர்சனம் செய்தியை உறுதிப்படுத்தினார் மக்ஸ்வல் கீகல் ஆனால் மறுத்தார் தூதுவர். ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ நிதாசனம் கருணா பிரித்தானிய உளவுத்துறையின் விசாரனையில் இருப்பதையும் குறித்த விசாரனை நடைபெற்ற இடத்தில் உள்ள வாசலில் இலங்கை தூதுவராலயத்தின் வாகனம் நிண்டதையும் நிதர்சனம் 03ம் திகதி செய்தியில் பகிரங்கபடுத்தியது. ஆனாலும் அதற்கு பதில் தரும் விதத்தில் இலங்கைக்கான தூதுவர் அந்த செய்தியினை ஆசியன்ரிபியுன் இணையம் ஊடாக 08 திகதி மறுத்து எமது செய்தி பொய் எண்று அறிவித்தார். ஆனால் பிரித்தானிய தூதுவரகம் கருணாவை தடுப்பு முகாமில் தொடர்புகொண்டதை …

  25. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.