ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
-
வெள்ளி 26-10-2007 17:11 மணி தமிழீழம் [தாயகன்] வான்படைத்தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாது - அரசு இன்று ஒப்புக்கொண்டது விடுதலைப் புலிகளின் சிறப்பு தற்கொடைக் கரும்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான அநுராதபுரம் வான் படைத் தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாமல் இருப்பதை, தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் இன்று சிறீலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சிறீலங்கா வான் படைத்தளபதி றொஷான் குணதிலக்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். விமானத் தளத்தின் ஓடு பாதை உட்பட பல இடங்களும், கட்டடங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், விமான எதிர்ப்புக் கருவிகள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளக்கட்…
-
- 7 replies
- 3.3k views
-
-
பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவிரித்துள்ளார். இதுகுறித்து கிழக்கு மாகாணத்தையும் வடமத்திய மாகாணத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றைத் திறந்து வைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது உறுதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் நான் தெரியப்படுத்த விரும்புவதாகவும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். புலிகளுடன் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப்படாத நிலையிலேயே நாங்கள் தாக்குதல்களை நடத்தினோம். விடுதலைப் புலிகள் பேச்சுக்களைக் சீர்குலைத்தனர். த…
-
- 7 replies
- 4k views
-
-
நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 02:14 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] "வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்" என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம்: 09.10.2007 என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்…
-
- 7 replies
- 3k views
-
-
வெள்ளி 26-10-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் கண்ணிவெடித் தாக்குதல் - 6 படையினர் பலி வவுனியாவில் சிறீலங்காப் படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 6 படையினக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா கல்மடு பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆனால், புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுத்து செயலிழக்கச் செய்ய முற்பட்டபோதே அது வெடித்து தமது படையினர் இறந்திருப்பதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுயாதீன தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Pathivu
-
- 2 replies
- 2.2k views
-
-
இரகசியப் பொலிஸார் தகவல் அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே, விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் விமானப் படைத் தளப் பகுதிக்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றது தெரியவந்ததாக, விசாரணைகளை நடத்தும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த இரு நாட்களில் விமானப்படைத்தளத்தைச் சுற்றியுள்ள பத்து வீடுகளில் தங்கியிருப்போரை தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளத
-
- 3 replies
- 2.8k views
-
-
வியாழன் 25-10-2007 17:16 மணி தமிழீழம் [மோகன்] வன்னியில் 21 கரும்புலி மாவீரகளுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீரவணக்கம் எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களும் இன்று தமிழீழத்தில் நினைவுகூரப்படுகின்றனர். 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு இக் கரும்புலி மாவீரர்களுக்கு பொதுமக்கள் வணக்கம் செலுத்துகின்றனர் மேலும் வாசிக்க... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 1.8k views
-
-
யாருக்கு இந்த இழிவு? ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ யுத்தம் என்றாலும் அதைக் கைக்கொள்வதிலும் ஒரு நாக ரிகம் நியாயம் அவசியமாகும்.யுத்தத்தில் பொதுவாகக் கையாளவேண்டிய ஒரு நடை முறை சர்வதேச வழக்காறாக இருந்து வருகின்றது. அதைப் பின்பற்றுவது யுத்தத் தரப்புகளின் கடமையாகும்.நியாயம் வேண்டி கௌரவமான வாழ்வும், இருப்புக்கான உரிமையும் வேண்டி நீதியுடன் போராடி வருகின்ற ஈழத் தமிழினத்துக்கு எதிராகக் கொடூரமான அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் கொழும்பு அரசு.அநுராதபுரத்தில் உள்ள விமானப்படையினரின் பிரதான தளம் மீது அதிகாலை வேளை ஊடுருவி ஒரு துணிச்சலான தாக்குதலைப் புலிகளின் கரும்புலி அணி ஒன்று மேற்கொண் டிருக்கின்றது. அதே சமயம், …
-
- 0 replies
- 2.5k views
-
-
அனுராதபுரச் சிங்கள வான்தளம்மீதான கரும்புலி, வான்புலித் தாக்குதல் விரிவு அனுராதபுரத் தாக்குதலுக்குப் புலிகளின் கரும்புலி அணிகள் வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து அரணக்(இராணுவ) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் போன்றதாகவோ அல்லது மறைவாகவோ ஊடுருவி அனுராதபுரக் காட்டு வழிகளால் அனுராதபுர வான்தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அதனருகில் உள்ள ஆழம் குறைந்த குளத்தைக் கடந்து சென்றடைந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. சிங்கள அரணத்தால் வெளியிடப்பட்ட இறந்த கரும்புலிகளின் படங்களின்படி, தாக்குதலுக்குச் சென்ற கரும்புலிகள் அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள அரணப் படையணிகளில் ஒன்று அணிந்திருந்த சீருடையை அணிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் வான்தளத்தை அண்மிக்கும்போது யாரேனும் கண்ணில் த…
-
- 18 replies
- 6.3k views
-
-
அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது நேற்று (ஒக்.22) மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி உறுப்பினர்களின் சடலங்கள் பிறந்தமேனியாக புனித அநுராதபுர நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 18 கரும்புலி உறுப்பினர்களும் 03 பெண் கரும்புலி உறுப்பினர்களும் உயிரிழந்ததுடன், இந்தச் சடலங்கள் விமானப்படை முகாமின் விமானப்படைத்தளத்திற்கு அருகில் வீழ்ந்து காணப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஊயிரிழந்த கரும்புலி உறுப்பினர்களின் சடலங்களை இன்று உழவு இயந்திரங்களில் ஏற்றி வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், அநுராதபுரம் நகரத்தின் மத்…
-
- 47 replies
- 11.7k views
-
-
இன்று காலை 10 மணியளவில் பெரியமடு மன்னார் பிரதேசத்தில் அநுராதபுர விமானப்படை தாக்கியளிப்பு சமரில் வீரச்சாவடைந்த 21 கரும்புலிகளின் அஞ்சலி செலுத்தும் விழா நடந்து கொண்டிருக்கும் போது சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் செல்வீச்சால் 3வர் பலியாகினர்.கொல்லப்பட்டவர்கள?ல் 8 மாத கர்பணியும் ஒருவராவார் காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் Three civilians, including an 8-months pregnant mother, were killed and four wounded when Sri Lanka Army (SLA) fired artillery shells hit a memorial site at Periyamadu in Liberation Tigers of Tamileelam (LTTE) controlled Mannaar Thursday around 10:00 a.m. The child in the wome of the mother was also killed, initial rep…
-
- 2 replies
- 2.9k views
-
-
திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன www.puthinam.com
-
- 22 replies
- 5.2k views
-
-
அனுராதபுரதம் மாவட்டத்துக்கு சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ண நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 01:15 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார். வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார். http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 2 replies
- 1.7k views
-
-
அனைத்துலக நெறிமுறைகளுக்கு மாறாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைத்த சிறிலங்காவின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 29 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினர் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்து சிறைச்சாலைகளில் தடுக்கப்பட்டோரிடம் சிறிலங்கா படையினர் விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை கரும்புலிகள் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர் என்றும் அங்கு அவர்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் அங்கிருந்த அனைத்து வானூர்திகளும் அழிக்கப்பட்டிருந்தன என்றும் இத்தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவிருந்த வான் படையினர் தமது கடமையை சரிவரச் செய்யத் தவறியதன் விளைவாக அதிகாலை 2:20 மணியளவில் கரும்புலிகள் ஊடுருவி தமக்கு பாதுகாப்பான பகுதிகளில் நிலையெடுத்து நின்றுள்ளனர். வான் தளத்தின் வெளிப்புறக் கம்பி வேலிகளை வெட்டி அவர்கள் ஊடுருவினர். சுமார் 50 நிமிடங்கள் கழித்து 3:10 மணியளவில் கரும்புலிகளின் அணி வான்…
-
- 1 reply
- 2.2k views
-
-
வான் கலங்கள் அழிக்கப்பட்டது கவலையில்லை: அரசின் நடவடிக்கைகள் தொடரும் " மகிந்த " சிறீலங்கா வான் படைக்கு சொந்தமான வான் கலங்கள் விடுதலைப் புலிகளின் தற்கொடை அணியினால் அழிக்கப்பட்டது தனக்கு கவலையைத் தரவில்லை என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டது கவலையைத் தருவதாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் ராஜபக்ஷ சூழுரைத்திருக்கின்றார். சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ள தனக்கான ஆதரவை மீண்டும் நிலைநிறுத்தும் வகையிலேயே அதிபர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எட்டு வான் கலங்கள் மட்டுமே விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை தன்னால் அறிய முடியும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானாந்தா கூறியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: பிரபாகரன் எதை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை என்னால் அறிய முடியும். ஏனெனில், நானும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன். ஆயுதப் போராட்டக்களத்தில் நின்றிருந்த போது நான் நேரடியாக புலித் தலைமையிடம் இருந்து கண்டு கொண்ட பல உண்மைகள் இருக்கின்றன. புலித்தலைமை அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருகின்றது என்றால் அது தங்களை யுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுத்துவத…
-
- 3 replies
- 2.4k views
-
-
பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:25 PM ஈழம்] [செ.விசுவநாதன்] உலக ஒழுங்கில் பயங்கரவாதிகள் எனப்படுவோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும் எதிர்வரும் அமெரிக்க அரச தலைவர் தேர்தல் வேட்பாளருமான கிலாரி கிளின்ரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் "கார்டியன் நியூஸ்" ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம், பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் ஆகியவறை குறித்த தெளிவுபடுத்தலை நாம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இலங்கையில் போராடும் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெய்னின் பாஸ்…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....cbedc973445af2d
-
- 0 replies
- 1.4k views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளில் 20 மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3k views
-
-
அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.விபரங்களுக்கு
-
- 1 reply
- 1.5k views
-
-
அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 22, 2007 - 12:10 AM - GMT ] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் ஒன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளதாக எமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கேட்கும் கடுமையான குண்டுச்சத்தங்கள் துப்பாக்கிச் சூடுகளால் அதனை அண்டிய பகுதிகள் அதிர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 175 replies
- 38.6k views
-