ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
பயங்கரவாதத்தை ஒழிக்காமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்காமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்சியில் ஊடகவியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்க பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ், முஸ்லிம், மலையமக்கள், சிங்களவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை முன்வைக்க அனைத்து கட்சி ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.!??? மனித உரிமை மீறல்களை ஆராய குழு அமைக்கப்பட்டு ஆராயப்படுகின்றன.!??? மனித உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்புபவர்கள் இக்குழுவில் இணையலாம். இராணுவத்தினருக்கு மனித உரிமை தொடர்பில் வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்த ஆட்சி மீது குவியும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் -வேலவன்- சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு. விலைவாசி ஏற்றம், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு மத்தியில் சிக்கிப் போயிருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அது இன்று நெருக்கடிக்குள்ளேயே சிக்கியுள்ளது. இதுவரை அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் நெருக்கடிகளைச் சந்திக்கவில்லையாயினும் அல்லது அது பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தையும் மற்றும் சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும் வரவு-செலவுத் …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காப் படையினருடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை இடம்பெறவுள்ளது. 2000ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள்; ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது 7ஆம் ஆண்டு நினைவுநாள் (19,10,2007) நாளை மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி ஊடக இல்லத்தில் அதன் அனுசரணையுடன், யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. பி.பிசி தமிழோசை, பி.பிசி சந்தேசிய சிங்கள சேவை, ஐ.பி.சி தமிழ், மற்றும் கொழும்பின் பல தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளுக்கு மயில்வாகனம் நிமலராஜன் செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார். நன்…
-
- 4 replies
- 1.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....a3f3cbd1e429b5d
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். பல "ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை" சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன. ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.விபரங்களுக்கு
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டமும், சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளும் -நா.யோகேந்திரநாதன் இப்பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து இது சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்துடன் முரண்படுகிறதா என்பதைப் பரிசீலனை செய்ய சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது. குறிப்பாக சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் காணப்படும் தேசிய இன மத உரிமைகளுக்கெதிராக எந்த ஒரு தனிமனிதனோ, அமைப்போ ஒடுக்கு முறைகளையோ தடைகளையோ வன்முறைகளையோ மேற்கொள்ள முடியாது என்ற விதி சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் சில விதிகளுக்கு ஏற்புடையதா எனப் பரிசீலனை செய்யப்படவுள்ளது. அதற்கென உச்சநீதிமன்ற நீதியரசர்களாகிய நிஹால் ஜெயசிங்…
-
- 0 replies
- 757 views
-
-
அரச பயங்கரவாதத்தின் இன்னொரு பெயர் மனித உரிமை மீறல்கள் -மனோகரன் இப்போது சிறீலங்காவில் தங்கியுள்ள லுயிஸ் ஆபரின் பயணம் அவருடைய களப்பணிகள் பற்றி அரசாங்க மட்டத்தில் அதிருப்தி உள்ளது. இதெல்லாம் அரச பயங்கரவாதத்தின் மீது ஐ.நா பிரதிநிதிகள் வைத்துள்ள விமர்சனத்தையும் அவர்களுடைய புதிய நிலைப்பாட்டையும் சிறீலங்கா அரசினால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதையே காட்டுகின்றன. முன்னரே இந்தப்பத்தியில் சொல்லப்பட்டுள்ளதைப்போல “மனித உரிமை மீறல்” என்பது அரசபயங்கரவாதத்துக்கு நாகரீகமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரே. ஆக இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப்பற்றி ஆராய்வதென்பது அரச பயங்கரவாதத்தைப்பற்றி ஆராய்வதாகவே இருக்கும். இலங்கையில் அரச பயங்கரவாதம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ந…
-
- 0 replies
- 748 views
-
-
சனி 20-10-2007 01:58 மணி தமிழீழம் [தாயகன்] பாகிஸ்தான் குண்டுவெடிப்புக்கு மகிந்த கண்டனம் வன்னியில் நாளாந்தம் குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு கண்டனம் வெளியிட்டிருக்கின்றார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ நாடு திரும்பியபோது அவரை வரவேற்கச் சென்ற மக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதில் 130 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இதனை ஒரு கொடுமையான தாக்குதலாக வர்ணித்திருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார். முப்படைத் தளபதியாக அதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்பாறையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் காவலரண் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தினரிடையே உள்மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
மன்னார் கோயில்குளம் பிரதேச மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனத்துடன் டிப்பர் ஊர்தி கனராயன்குளம் மன்னகுளம் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா நெடுங்கேணியின் எல்லைக் கிராம மக்கள் சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதல் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று வவுனியா வடக்குப் பிரதேச செயலக நிர்வாக அலுவலர் நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 850 views
-
-
முல்லைத்தீவு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை உள்ளதால் மாணவர்களின் கல்விநிலை பெரும் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 834 views
-
-
அம்பாறை வீரமுனை பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதீபன் சிவராசா (வயது 24) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஏறாவூரில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 757 views
-
-
சிறிலங்காவின் கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடார், மின்னல் தாக்கியதில் செயலிழந்துள்ளது என்று வானூர்தி நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
ஓமந்தைசோதனைச் சாவடி மூடப்பட்டது. Written by Seran - Oct 18, 2007 at 01:14 PM வவுனியா ஓமந்தை சிறிலங்காப் படைச் சோதனைச் சாவடி இன்று காலை முதல் மக்கள் போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வன்னி ஊடாக வவுனியாவிற்கும் வவுனியா ஊடாக வன்னிக்கும் போக்கு வரவில் ஈடுபடுவதற்கென மக்கள் சோதனைச் சாவடியை வந்தடைந்தபோது சோதனைச்சாவடி திறக்கப்படாமல் படையினரால் மககள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக வவுனியா படை நிலைகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிகள் மீது எறிகணைத்தாக்குதல்களை நடாத்திவந்த படையினர் சோதணைச் சாவடி ஊடாக வன்னியிலிருந்து பயணம் செய்த மக்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியும் வந்தன…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். தீவகம் புங்குடுதீவில் நேற்று முன்தினம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 802 views
-
-
வவுனியா புளியங்குளம் பகுதி நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலினை மேற்கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
கிராமசேவகர் சுட்டுக்கொலை. Written by Seran - Oct 19, 2007 at 11:47 AM வவுனியா தோணிக்கல்லில் கிராம சேவையாளர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 57,அகவையுடைய பி.குமாரசாமி எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது வீட்டில் இருந்த வேளை இரவு-8,மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாதோர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவரது சடலம் வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...75&Itemid=1
-
- 1 reply
- 876 views
-
-
பிரசவ வேதனையால் துடித்த தமிழ் பெண்ணுக்கு தாதியர்கள் உதவ முன்வராததால் சிசு மரணம் * பலாங்கொடை அரச வைத்தியசாலையில் சம்பவம் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்மணி ஒருவர் 4 மணிநேரமாக பிரசவ வேதனையில் துடித்தபோதும் அவருக்கு தாதியர்கள் எவரும் உதவ முன்வராததால் அவரின் சிசு வயிற்றிலேயே இறந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்துள்ளனர். இப்பெண் கடந்த 12 ஆம் திகதி மகப்பேற்றுக்காக பலாங்கொடை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 16 ஆம் திகதி வயிற்றில் சிசு இறக்கும் வரை 4 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்த போதிலும் இப்பெண்ணின் பிரசவ வேதனை தொடர்பில் அலட்சியப் போக்கும் பாரபட்சமும் காட்டப்பட்டதாகவும்…
-
- 2 replies
- 1.3k views
-
-
பெரிய தப்பனை முன்னரங்க நிலைகளில் மோதல்: படைத்தரப்பில் 10 பேர் படுகாயம் மன்னார் பெரிய தம்பனை முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று வியாழக்கிழமை காலை இப்பகுதியில் உள்ள இரு தரப்பு முன்னரங்க நிலைகளைத் தாக்கியுள்ளனர். இன்றை மோதலின் போது அரச படைகள் தரப்பில் 10 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இன்றை மோதல்கள் குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை -பதிவு
-
- 1 reply
- 880 views
-
-
செவ்வாய் 16-10-2007 21:07 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் நேற்றைய தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சிறீலங்காப் படைகளின் யால வனச் சரணாலய படை முகாம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கம், சிறீலங்காப் படையினர், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவ அரசியல் நோக்கர்கள் மத்தியில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மேலோங்கி வருகிறது என்ற தாக்தை நேற்றைய தாக்குதல் உணத்தியுள்ளது. ஜேவிபி, யாதிக கெல உறுமய ஆகிய கட்சிகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்துச் செல்கின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளது. மகிந்த அரசாங்கம் தமது அரசியல் நலன் கருதி சிறீலங்காப் படைகளை அனுப்பியுள்ளது. இ…
-
- 5 replies
- 2.4k views
-