ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்து நோர்வேயோ சிறிலங்கா அரசாங்கமோ உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 938 views
-
-
சிறிலங்கா அரசியலில் நான் 8 ஆவது ராஜபக்ச என்று மகிந்தவின் சகோதரரும் சர்ச்சைக்குரிய நபருமாகிய பசில் ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 886 views
-
-
பொய்ப் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சூசை [30 - September - 2007] -தாயகன்- தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் போர் தொடுத்துவரும் இலங்கை அரச பேரினவாதம் அண்மைக் காலமாக உளவியல் யுத்தத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தில் இராணுவ ரீதியாக பெறப்படும் வெற்றிகளைவிட உளவியல் யுத்தம் மூலம் அதிக நன்மைகளைப் பெறமுடியுமென்ற நிதர்சனத்திற்கேற்பவே தற்போதைய அரசும் பேரினவாத ஊடகங்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளுக்குள் அதிகாரப் போட்டியும் உள் மோதல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை பொட்டம்மானினால் கொல்லப்பட்டுவிட்டதாகவும் விஷமப் பிரசாரங்கள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு இணைப்பாட்சி மூலம் தீர்வு காணப்படுவது குறித்து நாங்கள் ஒருபோதும் விவாதிக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 690 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதானமாக கூறப்பட்ட எமில் காந்தன் என்ற நபர், ஈ.பி.டி.பி. குழுவைச் சேர்ந்தவர் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த சண்டே லீடர்" வார இதழ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்களின் செயற்பாடுகள் விடுதலை சார்ந்ததாக வேகம் பெறும் போது களத்தில் போராளிகளிடம் அவை பாரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என்று வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 667 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நிறுவனங்களில் கையூட்டு முறைப்பாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கையூட்டு மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்கான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 734 views
-
-
வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்ட நிதிமூலமே இலங்கையில் உள்ள பயங்கரவாதம் வளர்க்கப்பட்டது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
வர்த்தகத்துறைக்கு தெற்காசியாவில் மிகவும் மோசமான இடம் இலங்கை! சர்வதேச ஆய்வின் முடிவில் தெரிவிப்பு உயர்ந்த வரி விதிப்பு, அதிகார வர்க் கத்தின் சிவப்பு நாடா கெடுபிடி ஆகி யவை காரணமாக தெற்காசியாவில் வர்த்தகத்துறையில் இலங்கை மிக மோசமான இடம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. சர்வதேச நிதிக் கூட்டமைப்பு (ஐ.எவ்.ஸி.) என்ற மையம் நடத்திய ஆய்விலிருந்து இவ்விவரம் தெரியவந்தி ருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 178 நாடுகளில் வரி விதிப்பு, வியாபாரத்தைத் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் செலவுகள், தொழிலாளர் சட்டங்கள், சட்ட நடவடிக்கைப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னர் இலங்கைக்கு 101 ஆவது இடத்தை அது வழங்கியிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 89 ஆவது இடத்தி…
-
- 0 replies
- 701 views
-
-
ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்து சுயமாக வெளியேறுவது என்பது கரணம் தப்பினால் மரணம் தான், தப்பிஓட முற்படுவோர் டக்ளஸ் குழுவினரால் கொல்லபட்டு பின்னர் புலிகள் கொலை செய்ததாக பிரச்சாரம் செய்யப்படும் - முன்னால் முக்கியஸ்தர் சங்கர் தரும் தகவல். ஜ சனிக்கிழமைஇ 29 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் தவராசாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் 2002ம் ஆண்டில் முறுகல்கள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் 2002ல் இவர் இலங்கையை விட்டு வெளியேறி அவுஸரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய போதும் அது மறுக்கபட்டது. அனைத்து கட்சி குழுவின் உருவாக்கத்தை தீவிரமாக எதிர்த்ததினாலும் அதற்கு எதிராக அறிக்கை விட்டமையால் மகிந்த அரசாங்கத்தால் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கண்டிக்கபட்டவர். இதன…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய அரசிடம் நீதி கேட்டு ஒரு துளி நீரும் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிய ஈகச்சுடர் லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 9 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவின் புதிய பிரதமராக தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவை பிரதமராக்க இரகசிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள வார ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 840 views
-
-
சிறிலங்காவில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 760 views
-
-
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்ற போதும் அது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்காமையினால் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதில் சட்டச்சிக்கல்கள் நிலவுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
இலங்கையில் யுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள 84 சதவீத சிங்கள மக்கள் ஆதரவு [Fரிடய் ஸெப்டெம்பெர் 07 2007 01:29:28 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல 84 சதவீதமான சிங்கள மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய சமதான சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. யுத்த முன்னெடுப்புகளுக்கு 84 சதவீமான மக்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பதோடு, யுத்த நடவடிக்கைகளில் அரசாங்கம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் சிறீலங்காப் படைகளின் யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். http://www.tam…
-
- 13 replies
- 3k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 703 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரது தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் நாளாந்த வாழ்வாதாரமின்றி பூநகரி மீனவர்கள் அல்லலுற்று வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
மன்னார் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மீண்டும் எறிகணை வீச்சை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் எஞ்சியுள்ள மக்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 779 views
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தால் கிறிஸ்தவ மதகுரு படுகொலை [புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 18:06 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய தாக்குதலில் கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மன்னார் வெள்ளாங்குளத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளார் உயிரிழந்தார். அவரது உதவியாளர் ஜூலின் படுகாயமடைந்துள்ளார். அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளாரும் அவரது உதவியாளரும், மன்னாரில் உள்ள சிறிலங்கா இராணுவ …
-
- 10 replies
- 3k views
-
-
முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் வான் குண்டுத்தாக்குதலை இன்று நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 933 views
-
-
யாழ். தென்மராட்சியில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் கொலை அச்சுறுத்தல்களால் பாதுகாப்புக் கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் 9 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் பெரும்பான்மை இனச் சிங்களக் கட்சிகள் குறித்து இப்பத்தியில் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றோம். மகாவம்ச மனவமைப்பில் சிக்கி, பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளில் மூழ்கி, சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தனது தேசிய சித்தாந்தமாக வரித்துக்கொண்டிருக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் மேலாதிக்கக் கொள்கைப் போக்காக இந்தப் பேரினவாத வெறியே இலங்கை முழுவதும் கோலோச்சி நிற்கின்றது. சிங்களத்தின் கருத்துருவச் சிந்தனைப் போக்கை முற்றாகச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் இந்தக் கருத்தாதிக்க வளையத்துக்குள் இருந்து வெளியே வரும் சுயபுத்தி புத்தி சாதுரியம் சிந்தனைத் தெளிவு சிங்களத்தில் வேரூன்றி நிற்கும் எந்தக் கட்சிக்குமே இல்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக உணவுத்திட்டம் மேலதிக உணவுப் பொருட்களுக்கு கோரிக்கை ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவூட்டுவதற்கு மேலதிக நிதியுதவி தேவைப்படுவதாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்கள். ‘கையிருப்பில் உள்ள உணவுப்பொருட்கள் எதிர்வரும் நவம்பர் மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும்’ உலக உணவுத்திட்டத்தின் செயல்பாட்டு அதிகாரி நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உணவூட்டுவதற்கு 8 மில்லியன் அமெரிக்கடொலர்கள் தேவைப்படுவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார். ‘இருவிசேட திட்டங்களை செயற்படுத்துவதில் 1.7 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இதேவேளை மேலும் புதிய கொடைய…
-
- 0 replies
- 978 views
-
-
இரண்டு வருடத்தில் 59 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை - தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் சிறீலங்கா அரச படைகளாலும், அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களாலும் 59 மனித நேயப் பணியாளர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினர் மன்னாரில் கடந்த 26ஆம் திகதி மேற்கொண்ட ஊடுருவித் தாக்குதலில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை நிக்கொலாஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். மன்னார் துணுக்காய்க்கு அருகிலுள்ள கல்விளானில் வெள்ளாங்குளம் வீதியில் மனிதநேயப் பணி நிமித்தம் சிற்றூர்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர் கொல்லப்பட்டிருந்தார். மனிதநேயப் பணியாளரான வணக்கத்திற்குரிய பிதா நிக்கொலாஸ்பிள்ளை படுகொலை செய…
-
- 0 replies
- 913 views
-