ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் தமிழர் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கொழும்பில் இரகசிய இடம் ஒன்றில் செய்மதி நிறுவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
மக்களின் செயற்பாடுகள் விடுதலை சார்ந்ததாக வேகம் பெறும் போது களத்தில் போராளிகளிடம் அவை பாரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என்று வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நிறுவனங்களில் கையூட்டு முறைப்பாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கையூட்டு மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்கான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 748 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 907 views
-
-
வர்த்தகத்துறைக்கு தெற்காசியாவில் மிகவும் மோசமான இடம் இலங்கை! சர்வதேச ஆய்வின் முடிவில் தெரிவிப்பு உயர்ந்த வரி விதிப்பு, அதிகார வர்க் கத்தின் சிவப்பு நாடா கெடுபிடி ஆகி யவை காரணமாக தெற்காசியாவில் வர்த்தகத்துறையில் இலங்கை மிக மோசமான இடம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. சர்வதேச நிதிக் கூட்டமைப்பு (ஐ.எவ்.ஸி.) என்ற மையம் நடத்திய ஆய்விலிருந்து இவ்விவரம் தெரியவந்தி ருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 178 நாடுகளில் வரி விதிப்பு, வியாபாரத்தைத் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் செலவுகள், தொழிலாளர் சட்டங்கள், சட்ட நடவடிக்கைப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னர் இலங்கைக்கு 101 ஆவது இடத்தை அது வழங்கியிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 89 ஆவது இடத்தி…
-
- 0 replies
- 707 views
-
-
சிறிலங்காப் படையினரின் கவனம் வட போர்முனையில் குவிந்து வருகையில், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்ட நிதிமூலமே இலங்கையில் உள்ள பயங்கரவாதம் வளர்க்கப்பட்டது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்து சுயமாக வெளியேறுவது என்பது கரணம் தப்பினால் மரணம் தான், தப்பிஓட முற்படுவோர் டக்ளஸ் குழுவினரால் கொல்லபட்டு பின்னர் புலிகள் கொலை செய்ததாக பிரச்சாரம் செய்யப்படும் - முன்னால் முக்கியஸ்தர் சங்கர் தரும் தகவல். ஜ சனிக்கிழமைஇ 29 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் தவராசாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் 2002ம் ஆண்டில் முறுகல்கள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் 2002ல் இவர் இலங்கையை விட்டு வெளியேறி அவுஸரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய போதும் அது மறுக்கபட்டது. அனைத்து கட்சி குழுவின் உருவாக்கத்தை தீவிரமாக எதிர்த்ததினாலும் அதற்கு எதிராக அறிக்கை விட்டமையால் மகிந்த அரசாங்கத்தால் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கண்டிக்கபட்டவர். இதன…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான மன்னார் மாவட்ட இயேசு சபை இயக்குனர் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலும் வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் புதிய பிரதமராக தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவை பிரதமராக்க இரகசிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள வார ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 846 views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 765 views
-
-
ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்ற போதும் அது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்காமையினால் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதில் சட்டச்சிக்கல்கள் நிலவுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
மன்னார் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மீண்டும் எறிகணை வீச்சை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் எஞ்சியுள்ள மக்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 786 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரது தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் நாளாந்த வாழ்வாதாரமின்றி பூநகரி மீனவர்கள் அல்லலுற்று வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 676 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். தென்மராட்சியில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் கொலை அச்சுறுத்தல்களால் பாதுகாப்புக் கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் 9 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் வான் குண்டுத்தாக்குதலை இன்று நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் பெரும்பான்மை இனச் சிங்களக் கட்சிகள் குறித்து இப்பத்தியில் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றோம். மகாவம்ச மனவமைப்பில் சிக்கி, பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளில் மூழ்கி, சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தனது தேசிய சித்தாந்தமாக வரித்துக்கொண்டிருக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் மேலாதிக்கக் கொள்கைப் போக்காக இந்தப் பேரினவாத வெறியே இலங்கை முழுவதும் கோலோச்சி நிற்கின்றது. சிங்களத்தின் கருத்துருவச் சிந்தனைப் போக்கை முற்றாகச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் இந்தக் கருத்தாதிக்க வளையத்துக்குள் இருந்து வெளியே வரும் சுயபுத்தி புத்தி சாதுரியம் சிந்தனைத் தெளிவு சிங்களத்தில் வேரூன்றி நிற்கும் எந்தக் கட்சிக்குமே இல்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக உணவுத்திட்டம் மேலதிக உணவுப் பொருட்களுக்கு கோரிக்கை ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவூட்டுவதற்கு மேலதிக நிதியுதவி தேவைப்படுவதாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்கள். ‘கையிருப்பில் உள்ள உணவுப்பொருட்கள் எதிர்வரும் நவம்பர் மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும்’ உலக உணவுத்திட்டத்தின் செயல்பாட்டு அதிகாரி நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உணவூட்டுவதற்கு 8 மில்லியன் அமெரிக்கடொலர்கள் தேவைப்படுவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார். ‘இருவிசேட திட்டங்களை செயற்படுத்துவதில் 1.7 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இதேவேளை மேலும் புதிய கொடைய…
-
- 0 replies
- 983 views
-
-
இரண்டு வருடத்தில் 59 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை - தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் சிறீலங்கா அரச படைகளாலும், அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களாலும் 59 மனித நேயப் பணியாளர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினர் மன்னாரில் கடந்த 26ஆம் திகதி மேற்கொண்ட ஊடுருவித் தாக்குதலில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை நிக்கொலாஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். மன்னார் துணுக்காய்க்கு அருகிலுள்ள கல்விளானில் வெள்ளாங்குளம் வீதியில் மனிதநேயப் பணி நிமித்தம் சிற்றூர்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர் கொல்லப்பட்டிருந்தார். மனிதநேயப் பணியாளரான வணக்கத்திற்குரிய பிதா நிக்கொலாஸ்பிள்ளை படுகொலை செய…
-
- 0 replies
- 919 views
-
-
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு. அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கெல நேற்று வெளியிட்டார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்…
-
- 6 replies
- 2.2k views
-
-
மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பத்தை மக்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தடை விதித்து வருகின்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-