Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழிக்காமல் பிரிக்கும் அரசாங்கம் - சிதைக்காமல் பிரிக்கும் சர்வதேசம் - இதயச்சந்திரன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கிழக்கை மீட்ட வெற்றிப் பெருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. "கிழக்கின் விடியல்' என்கிற பெயர் சூட்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் ஜனாதிபதி. மரக் கதைகள் கூறும் எதிரிகளை மௌனமாக்கியுள்ளார். இவ்விழாவில் குளிர்காயும் இனவாத சக்திகள், சுவரொட்டிச் செய்திகளூடாக தமது இருப்பையும் நிலை நிறுத்தியுள்ளனர். வடக்கையும் விடுவியுங்களென்று ஜனாதிபதிக்கு பொறி வைக்கவும் அவர்கள் தவறவில்லை. உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும், களநிலைமை மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிப்பதால், விழாவில் முகங்காட்டி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிய சர்வதேசம் விரும்பவில்லை. …

  2. அரசாங்கம் தனக்கான சவக்குழியை மிக ஆழமாக வெட்டிக்கொண்டிருக்கிறது வீரகேசரி நாளேடு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலை மீண்டும் ஒரு தடவை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு பாரிய அமைச்சரவையே பொறுப்பு கூற வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் ரொட்டி தகரத்திலிருந்து அடுப்பிற்குள் இழுத்து வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் பொருட்களின் விலைகளை மாதம் மாதம் அதிகரித்து தனக்கான புதைகுழியை மிக ஆழமாக வெட்டிக்கொண்…

  3. மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 29 யூலை 2007இ 09:01 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும். மணலாற்றுப்பகுதியில…

  4. "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போன சிறிலங்கா": வோசிங்ரன் போஸ்ட் ஏடு சாடல் சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்று அமெரிக்காவின் வோசிங்ரன் போஸ்ட் சாடியுள்ளது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக வோசிங்ரன் போஸ்ட் இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள் ஒரு கடைக்குச் சென்ற சிலர் குற்றப் புலனாய்வுத் திணைகளத்திலிருந்து வந்துள்ள காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இலங்கை தமிழ்ச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கடையின் உரிமையாளரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு தம்மோடு வருமாறு கூறி ஒரு வானில் ஏற்றினர். ஆனால் அவர் கடத்தப்பட்டுவிட்டார். 5 இலட்சம் டொலர் கப்பப் பணம் கோர…

  5. பிக்குமார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? [29 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தின் துவக்கமாக கடந்த வாரம் தலைநகர் கொழும்பில் `மக்கள் அலை' பேரணியை நடத்திய அதேதினத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. கிழக்கில் தொப்பிகல பிரதேசத்தில் இராணுவத்தினர் அடைந்த வெற்றியை சிறுமைப்படுத்திக் கருத்துத் தெரிவித்து படையினரை அவமதித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌத்த பிக்குமாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்வையின்றி வாகனங்களை இறக்…

    • 10 replies
    • 1.9k views
  6. இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இருபது ஆண்டுகள் தற்போதைய நிலை என்ன? [29 - July - 2007] [Font Size - A - A - A] -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி அப்பொழுது இந்தியப் பிரதமராயிருந்த ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோருக்கிடையில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்று இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், நிச்சயமாகப் புலப்படுவது யாதெனில், அது தோல்வியடைந்த ஒரு உடன்படிக்கை என்பதாகும். உள்ளூரில் சிலர் இன்னும் இவ்வுடன்படிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளது போல் நடந்துகொண்ட போதிலும் உண்மை என்னவெனில்,அது செயல் இழந்துவிட்ட ஒரு ஆவணம் என்பதாகும். எனவே, ஒப்பந்தத்தின் இருபதாவத…

    • 2 replies
    • 1.1k views
  7. கிழக்கு தேர்தலில் கருணா குழு போட்டியிட முடியாது. கிழக்கு மாகாணத்தில் இவ்வருட முடிவிற்கு முன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கருணா குழுவினர் போட்டியிடமுடியாது எனத்தெரியவருகிறது. கருணா குழுவினர் 20 அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்திலும் மற்றயவை பொல்கென்கொட கொழும்பிலும் அமைந்துள்ளபோதிலும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயக்காவினால் அரசியல்கட்சியாக 2007 யூலை 10 வெளியிட்ட அரசியல் கட்சிகளின் வரிசையில் இடம்பெறவில்லை எனத்தெரியவருகிறது. 2004 ஒக்ரோபர் மாதம் 12 ம் திகதி கருணாகுழுவின் செயலாளர் ஜி.ஆர்.கணராஜா அவர்களால் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்கள் கையளிக்கப்பட்ட போதும் இறுதியாக தேர்தல் திணைக்களத்தால் யூலை 10 , 2007 வெளியிடப்பட்ட அரசியல் கட்சி வரிசையில் கருணாகுழுவிற…

  8. கிழக்கைப் பிரிப்பது ஒரு அரசியல் சதி இதனை சவாலாக கூட்டமைப்பு சந்திக்கும் [29 - July - 2007] [Font Size - A - A - A] * கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா -பி.ரவிவர்மன்- உயிருக்கு அஞ்சினால் இன்றைய அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது. படுகொலைக் கலாசாரம் ஜனநாயக அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் அரச சார்பற்ற சக்திகளும் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறிவைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால், ஒன்று படுகொலைகளாலோ அல்லது விசாரணை என்ற போர்வையினாலோ அச்சுறுத்தல்களாலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையோ அடிபணிய வைக்க முடியும் என்று அரசு கருதுமானால் அதுவொரு வெறும் பகற்கனவாகும் என்று தமிழ்த் தேசிய…

    • 1 reply
    • 769 views
  9. தமிழின அழிப்பை அம்பலப்படுத்திய `சாவிலும் வாழ்வோம்' நினைவு நாள் கறுப்பு ஜூலையின் ஆறாவடுக்களுடன் உலககெங்கிலும் `கூடு கலைந்து' வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தாம் தங்கியுள்ள நாடுகளில் அந்தக் கரி நாட்களை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர். பேரினவாத மமதைகளின் தமிழின அழிப்புத் தாண்டவத்துக்குள் அகப்பட்டு அநியாயமாக பலியெடுக்கப்பட்ட தமது உறவுகளை மாத்திரமன்றி இற்றைத் திகதி வரை தொடரும் அரச பயங்கரவாதத்தினால் தாயகத்தில் மடிந்துகொண்டிருக்கும் தமது சொந்தங்களையும் நினைவு கூர்ந்தனர். கடந்த புதன்கிழமை (25-07-07) நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் தமிழர்கள் மாத்திரமன்றி பிற இனத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். `சாவிலும் வாழ்வோம்' என்ற அடிப்படைக் கோஷத்துடன் இடம்பெற்ற இந் நிக…

    • 1 reply
    • 978 views
  10. பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தி வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வதைக் காண்பர். ஒருபுறம் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத முனையி லும் வெடித்த போராட்டக் களங்களாகவும், மறுபுறம் அமைதி முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற சமாதான அரங் குகளாகவும் இரு முனைகளில் அந்த வரலாற்றுத்தடம் நகர்ந்து சென்றிருக்கின்றது. அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளோடு தமிழர் நடத்திய அமைதிப் பேச்சுகள், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கைத்துரோக நாட…

    • 10 replies
    • 1.8k views
  11. கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? [29 - July - 2007] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர். கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற…

    • 1 reply
    • 1.4k views
  12. கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது மாநாடு [29 - July - 2007] [Font Size - A - A - A] கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள உறவுகள் தொடர்பிலான போராட்டம் இன்று தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டார்கள் அல்லது விடுவிக்கப்பட்டுவிட்டார்கள

    • 1 reply
    • 600 views
  13. கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிக்கப்படும் ஆபத்து கிழக்கில் இனச்சுத்திகரிப்பை நடத்தி தமிழ் பேசும் மக்களின் நிலத்தை பலாத்காரமாக ஆக்கிரமிக்கும் முயற்சிகள் திட்டமிட்ட வகையில் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் அவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் அவசரமாக குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கும் அரசாங்கம் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, தென்பகுதியிலிருந்து சிங்கள மக்களைக் கொண்டு சென்று கிழக்கி…

    • 1 reply
    • 750 views
  14. பண்டாரநாயக்க சமாதியை அரசியல் அரங்கமாக மாற்றினால் கை-காலை உடைத்துவிடுவேன்: அமைச்சர் லசந்தவுக்கு அனுரா எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 06:55 ஈழம் சி.கனகரத்தினம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு தாவியோரை மிகக் கடுமையான வார்த்தைகளால் தேசிய பாம்பரியத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த அரசாங்கத்துக்கு தாவியோருக்கு சுதந்திரக் கட்சியினர் யாரும் வாக்களிக்கப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்குத் தாவிய 17 பேரும் தோல்வியைத்தான் சந்திக்க உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். ஹொரகொலவில் உள்ள பண்டாரநாயக்க சமாதியில் போக்குவரவு அமைச்சர் லசந்த அழகியவன்ன நீலக் கொடியே…

  15. Posted on : Sun Jul 29 8:03:05 EEST 2007 கிழக்கில் 3 மாதத்தில் தேர்தல் நடத்த ரூ. 650 கோடி செலவில் எழுச்சித் திட்டம் திருமலையில் செவ்வாயன்று அங்குரார்ப்பணம் கிழக்கு மாகாணத்தில் இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல்களை நடத்தும் இலக்குடன், அதற்கு இசைவாக, "கிழக்கு எழுச்சி' என்ற புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்த உள்ளது. "கிழக்கு எழுச்சி'த் திட்டத்துக்கு மொத்தம் 650 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் பழுதடைந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றின் புனர மைப்பு வேலைகளை நாளைமறுதினம் ஆரம்பிப்பதுடன் "கிழக்கு எழுச்சி' புனரமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. கிழக்கில் போர் மற்றும் ஆழிப்பேர…

    • 1 reply
    • 798 views
  16. எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் நேற்று இரவு விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதுதொடர்பில் சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன நிதி விவகாரங்களுக்கு பொறுப்பான லலித் கருணாரட்ண கொழும்பு ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் பெற்றோலின் விலை ரூ6 ஆலும் டீசல் ரூ4 ஆலும் மண்ணெய் ரூ1 ஆலும் ஓயில் ரூ4 ஆலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி பெற்றோல் ரூ 117 ஆகவும் டீசல் ரூபா 75 ஆகவும் மண்ணெய் ரூ68 ஆகவும் விற்கப்படும் என இலங்கை இந்திய ஓயில் கூட்டுத்தாபன அதிபர் கே.ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பதிவு

    • 1 reply
    • 1k views
  17. சிறீலங்காவில் யுத்த முன்னெடுப்புளால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு 15 மில்லியன் யூரோக்களை ஜரோப்பிய ஒன்றியம் வழங்க முன்வந்துள்ளது. இத்தகவலை ஜரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய பொறுப்பதிகாரி பீட்டர் பர்ஜஸ் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். 15 மில்லியன் யூரோக்கள் இந்தவாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நியுதவிகள் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வுதவியில் ஒரு பகுதி தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கும் வழங்கப்படும் எனத் பீட்டர் பர்ஜஸ் குறிப்பிட்டுள்ளார். 15 மில்லியன் யூரோக்களும் அவரசகால தங்குமிடங்கள், குடிநீர் சுகாதாரம், உணவுப் பொருள்க…

    • 1 reply
    • 825 views
  18. சம்பூர் அனல் நிலையம் தொடர்பில் ஆராய இந்திய உயர்மட்டக் குழு அடுத்த வாரம் வருகை. திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள அனல் மின்னிலையத் திட்டம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு இந்திய மின் வலுத்துறை அமைச்சர் தலைமையிலான உயர் மட்ட குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை செல்லவுள்ளது. இந்திய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தானம் இலங்கை மின்சார சபையுடன் திருகோணமலையில் அனல் மின்னிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள அனல் மின உற்பத்தி நிலையத்தில் இந்திய நிபுணர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் அமைப்பதற்கு திட்…

    • 1 reply
    • 996 views
  19. கோட்டபாய ராஜபக்சவினால் தொப்பிக்கலையில் கிழக்கின் வெற்றி நினைவுக் கல் திறப்பு. ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று சனிக்கிழமை தொப்பிகலை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த கோட்டபாய ராஜபக்ச அங்குள்ள படைத்தளபதிகளுடன் விரிவான பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளார். கிழக்கு மாகாண வெற்றியை குறிக்கும் நினைவுக் கல்லினையும் இலுப்பையடிச் சந்தியில் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கோத்தபாய ராஜபக்சவுடன் கூட்டுபடைத் தளபதி ஏயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா உடன் இருந்தார…

    • 4 replies
    • 1.9k views
  20. கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது. ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும். ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம…

    • 2 replies
    • 2k views
  21. மலையின் உச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கு ஜே.வி.பி முயற்சி மூதூர் பகுதியில் இனக்கலவர பீதி!! திருமலையில் கூடி வாழும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்த ஜே.வி.பி அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூர் 3ம் கட்டை கல்லுமலைப் பகுதியல் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக-தூபமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கும் அப்பகுதி முஸ்லிம் மக்கள், அது தொடர்பில் பீதியடைந்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜே.வி.பி யின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஜயசேகர தலைமையிலான பிக்குமார் அடங்கிய குழுவொன்று குறித்த கல்லுமலைப்பகுதிக்கு 'திடீர்" விஜயமொன்றை ம…

    • 17 replies
    • 3k views
  22. ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2007இ 20:58 ஈழம் சி.கனகரத்தினம் ஆட்சேர்ப்பில் சிறிலங்கா இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது என்றும் இதற்காக முன்னைய விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: சிறிலங்கா இராணுவத்தில் ஆட்சேர்ப்புக்காக ஜூலை 1 ஆம் நாள் 7,500 பேருக்கான தேர்வை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நடத்தியது. இராணுவத்தினரின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் மொத்தம் 1,800 பேர்தான் சேர்க்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தெரிவுக்குப் பின்னர் தெரிவு செய்யும் விதிமுறைகள் இலகுவாக்கப்பட்டன. சிங்க ரெஜிமெண்ட்டுக்கு கேகாலை பகுதியிலிருந்…

    • 0 replies
    • 1.1k views
  23. ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 20:41 ஈழம் பி.கெளரி கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பலம் சிறிலங்கா இராணுவத்துக்கு கிடையாது என்றும் வெளியேறி வரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக பேராறு காட்டுப்பகுதியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூரிய எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: குடும்பிமலை மீதான சிறிலங்கா அரசின் இராணுவ நடைவடிக்கையை அடுத்து வடபோர் முனையை நோக்கி போர் நகர்ந்துள்ளது. இது சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவை அல்ல. அங்கு போர் முனைகள்…

    • 0 replies
    • 1.1k views
  24. மீண்டும் அதே அபத்தம்! [ உதயன் ] - [ Jஉல் 29, 2007 04:00 GMT ] வரலாற்றுச் சக்கரம் மீளச் சுழலத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. கிழக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்து விட்டதாக அறிவித்திருக்கும் அரசு அங்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தத் தயாராகி வருவதாகவும் அறிவித்திருக்கின்றது. 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அதற்கு அமையக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் 1988 இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தம் வலியுறுத்திய ஏற்பாடுகளுக்கு அமைய தமிழர் தாயகம…

    • 1 reply
    • 1.3k views
  25. வடக்கில் தாக்குதலை ஆரம்பிப்பதா? கிழக்கை தொடர்ந்து தக்கவைப்பதா? -விதுரன்- தெற்கில் அரசியல் நிலைமை மோசமடைகிறது. கிழக்கை கைப்பற்றி பாரிய வெற்றிக் கொண்டாட்டத்தை அரசு நடத்திய போதிலும் தெற்கில் அரசுக்கெதிராக பெரும் உணர்வலைகள் எழுந்துள்ளதை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணி காட்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை படையினர் கைப்பற்றியதற்கு அரசியல் ரீதியாக வழங்கப்படும் முக்கியத்துவமானது, குடும்பிமலையின் (தொப்பிகல) வீழ்ச்சியானது இராணுவ ரீதியில் புலிகளுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தவில்லையென்பதை தெளிவுபடுத்துகிறது. அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் கிழக்கை இழந்தது புலிகளுக்கு பின்னடைவுதானென்றாலும் குடும…

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.