Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாழ்வுரிமை மறுக்கப்பட்ட யாழ்குடா மக்கள் - வே.தவச்செல்வம் - யாழ்ப்பாணத்தில் கடந்த 13ம் திகதி மட்டும் ஐந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எட்டுப்பேர் காணாமல் போயுள்ளார்கள். இதை விட மூன்று பேர் உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை கள் ஆணைக்குழுவில் சரணடைந்திருக்கிறார்கள். இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஒட்டுக்குழுவினரும், படையினரும் இருக்கின்றனர் என்பதை விட நேரடியாக இவர்கள் சம்பந்தப்பட்டு ள்ளார்கள் என்பதே உண்மையாகும். யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு கொலையும் படையினரால் பட்டியல் தயாரிக்கப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன. பட்டியலின் கொலை செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் தமக்கு உள்ள கொல…

  2. திங்கள் 20-08-2007 00:14 மணி தமிழீழம் [செந்தமிழ்] மாதகல் கடலில் சிறீலங்கா படையினரின் போர்ப்பயிற்சி சிறீலங்கா கடற்படையினர் காரைநகர் மற்றும் கே.கே.எஸ் முதல் மாதகல் கடல்கரை வரையான பகுதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை பெருமளவில் கடற்கலங்கள் கடற்படையினர் சகிதம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புபம்படி படையினர் கேட்டுக்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். படையினரது போர் ஒத்திகையையடுத்து பொன்னாலை வரதராசப்பெருமாள் கோவில் வருடாந்த தேர்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் பதற்றமடைந்து காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா படையினர் யாழ்நகரசபைக்கு உட்பட்ட எல…

  3. தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா? [19 - August - 2007] -பீஷ்மர்- கடந்த வாரம் இலங்கை அரசு சர்வதேச நிலையில் மேலும் சில `அடி'களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் மனிதாபிமானப் பணி நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக வந்த ஹோம்ஸின் அறிக்கை அரசாங்கத்துக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் மூதூரையடுத்து கொல்லப்பட்ட பிரஞ்சு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்ற ஹோம்ஸின் குறிப்பு இலங்கையின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்கள் இந்த வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபட்டதாக தெரியவில்லை. இவையெல்லாவற்றுக்கும்…

    • 3 replies
    • 1.5k views
  4. வாழ முடியாத இடமாகிவிட்ட யாழ்ப்பாணக் குடாநாடு! [19 - August - 2007] * இரு வாரத்தில் 18 கடத்தல்கள் 21 கொலைகள், 17 பேர் அடைக்கலம் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலை மிகவும் மோசமடைந்து வருவதை மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியிருக்கின்றத

  5. வவுணதீவில் குண்டுகளுடன் தமிழ் இளைஞன் கைது வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் வைத்து குண்டுகளுடன் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நாவற்காடு, ஈச்சன்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜயசீலன் (24 வயது) என்றழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மட்டக்களப்பு கதிரவெளி, பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துப் பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

  6. ஞாயிறு 19-08-2007 13:58 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் காவல்துறைக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம் மட்டக்களப்பில் சிறீலங்கா காவல்துறையினருக்கு ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இந்த ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 150 பொதுமக்களும், ஏறாவூரில் 250 பொதுமக்களும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் கொடுத்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு

  7. ஞாயிறு 19-08-2007 13:51 மணி தமிழீழம் [மயூரன்] பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நிலைநாட்ட பாகிஸ்தான் உதவும் - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நிலைநாட்ட இலங்கை மற்றும சர்வதேச சமூகத்திற்கும் பாகிஸ்தான் உதவும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானுடைய சுதந்திரதின நிழக்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் முன்னகர்வுகள் மற்றும் ஒருமைப்பாடு ஊடாக சமாதானத்தை ஏற்படுத்த அனைத்து வகையிலான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமான இரு தரப்பு உறவுகளும் சுமூகமாக முன்னெடுக்கப்படும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித…

  8. மன்னாரில் படையினர் முன்னேற முயற்சி: விடுதலைப் புலிகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 18:19 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கைக்கான முயற்சிகளை எடுத்தனர். கடந்த இரு நாட்களாக படையினர் முள்ளிக்குளம், விளாத்திகுளம் பிரேதசங்கள் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். நேற்று சனிக்கிழமையும், இன்றும் இரு தடவைகள் சிறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படையினரின் தொடரான எறிகணைத் தாக்குதல்களால் முள்ளிக்குளம், விளாத்திகுளம், வலயன்கட்டு, பரிசங்குளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வீடுகள் மு…

  9. 19-08-2007 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சலசலப்புக்கள் மக்களின் எதிர்பார்ப்பைப் போல் சத்தமின்றி அடங்கிவிட இந்த வார அரசியலில் ஆவலை அதிகரிக்கும் திருப்பங்களாக ரணில் - மங்கள கூட்டணியின் பேரணிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வரவு என்பவற்றை குறிப்பிடலாம். அதாவது அரசிற்கு எதிரான அணியினது பலம் விரிவடைகின்றதா? என்ற ஒரு தோற்றப்பாடு தென்னிலங்கையில் வலுப்பெற்றுக்கொண்டு செல்கின்றது. இந்த சலசலப்புக்களுக்கு மத்தியில் மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இலங்கை உகந்த இடம் அல்ல, அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான…

  10. எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தை நடத்திக்கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. யுத்தத்தின் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மாறாக இழப்புக்களையே அதிகமாக காணக் கூடியதாக இருக்கும். சமாதானத்தின் வழியை பின்பற்றுவதன் மூலம் அபிவிருத்தியின் இலக்கை அடைய முடியும் ஈடுப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள், கணவனை இழந்த பெண்கள், பிச்சையெடுப்பவர்கள் என அனைவருக்கும் கடன் வழங்கினேன். இந்த கடனை வழங்குவதற்காக, பெரியளவிலான ஆவணங்களையும், பிணையாளர்களையும் நாங்கள் கோரவில்லை. முடிந்தளவுக்கு கேட்போருக்கெல்லாம் கடன் வழங்கினோம். இந்த கடனில் 99 வீதமானவை வட்டியுடன் மீளச் செலுத்தப்பட்டுள்ளது. பிச்சையெடுப்பவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கினோம். அந்த கடனைக்கொண்டு, அவர்கள் தொழில் தொடங்கியுள்ளதால்…

  11. திங்கள் 13-08-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்] மூதூர் அரபா நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பி…

  12. விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும் [19 - August - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் பேட்டி -வன்னியூரான்- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டால் இலங்கைப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் `தினக்குரல்'க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கே : யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த மாவட்டத்தில் தமது மக்களோடு நின்று பணியாற்ற முடியாதுள்ள நிலைமை பற்றி? ப : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை குவித்து துணை இராணுவக் குழுக்களை சுதந்திரமாக நடமாடவிட்…

  13. சனிக்கிழமை 18 ஓகஸ்ட் 2007 06:45 ஈழம் அ.அருணாசலம் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டுக்காக கடந்த வியாழக்கிழமை (15.08.07) ஹென்றி சூ எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: மிகச்சிறிய ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சொல்லில் ஏன் நாகமுத்து நாகலிங்கம் (வயது 80) தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஏன் அவர் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதற்கான விளக்கம் இருந்தது. அவர் கூறிய தயக்கமான வார்த்தை "அச்சம்" என்பது தான். மக்களுக்கு காரணம் தெரியாத காணாமல் போதல் நடவடிக…

  14. இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை யானை பார்த்த குருடனது கதையே! அரியநேத்திரன் எம்.பி. கூறுகிறார் ""சர்வகட்சி மாநாடு முன்னெடுத்துச் சென்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் இந்த வாரம் வெளியிடப்படும், அடுத்தவாரம் வெளியிடப்படும் என்பதெல்லாம் சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும். யானை பார்த்த குருடன் கதையாகவே இருக்குமே தவிர இதனால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.'' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். சர்வகட்சி மாநாடு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைம…

  15. மண்டான் இராணுவ முகாம் அகற்றப்பட்டது. ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ வடமராட்சியில் மந்திகையில் இருந்து கலிகை சந்தி ஊடாக சாவகச்சேரி செல்லும் பாதையில் அமைந்துள்ள வலிகாமத்தையும் தென்மறாட்சியையும் ஊடறுத்தச் செல்லும் பாதையில் உள்ள மண்டானில் அமைந்திருந்த படை முகாம் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகாம் அமைந் திருந்த பகுதியில் படையினர் பயன்படுத்தி வந்த வீடுகளின் திறப்புக்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளனர். இந்த பிரதேசத்தில் தொடர்சியாக இராணுவத்தினருக்கு பல தாக்குதல்கள் நடாத்தபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nitharsanam.com/?art=24156

    • 2 replies
    • 2.1k views
  16. Aug 18, 2007 at 08:44 AM சிறிலங்கா முனன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா கொழும்பு வந்து மீன்டும் அரசியலுக்குள் நுழைவார் என பரபரப்பான செய்திகள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரிகா வருவதை தவிர்த்துக்கொண்டார். ஆயினும் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் கொழும்பு வந்து அறிக்கை விடத்தொடங்கி விட்டார்.ஆட்சியை விட்டு விலகியிருப்பது சிக்கலாகப் போய்விட்டது.பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்வதில்லை. தனது பாதுகாப்புச்செலவீனங்களை மகிந்த அரசாங்கம் குறைத்துவிட்டது.தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; இருப்பதால் இது பெரிய அநியாயமென ஒப்பாரி வைத்ததோடு தேவைக்கேற்ப கொழும்பு வந்து போரவர் . ஆனால் அவர் வரும்போதெல்லாம் சுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்கள் அவரைச் சந்திப்பதும் ஆறுதல்…

  17. ஆவணி 18,2007 இலங்கை அரசாங்கத்துக்கு கிழக்கின் மீது ஏற்பட்டிருக்கும் `திடீர்காதல்' தமக்கு பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான மக்கள் ஆணை இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் `சமாதானத்துக்கான வணிகம்' (Business for peace Forum) எனும் கருத்தமர்வு நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஜெய் கில்டன் ஹோட்டலில் நடைபெற்றபொழுது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இதனை தெரிவித்தார். கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள அரசாங்கம், அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளென்ற வகைய…

  18. சனி 18-08-2007 16:03 மணி தமிழீழம் வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் அனைத்துலகத் தேவாலயங்களின் சபைப் பிரதிநிதிகள் குழு இன்று மன்னார் மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அருணா ஞானதாசன் தலைமையிலான தேவாலயங்களின் சபைக் குழுவினர் மன்னார் சென்று மன்னார் ஆயர் இராசப்பு ஜோசப் அவர்களைச் சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது உண்மை இல்லாது போனால் இலங்கையில் சமாதானமும் அமைதியும் சாத்திமில்லா ஒன்று என மன்னார் ஆயார் தேவாலயங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். தேவாலய பிரதிநிதிகள் குழு வடக்கு கிழக்கிற்கு பயணங்களை மேற்கொண்டிருந்தனர். -நன்றி பதிவு.

  19. Aug 18, 2007 at 04:41 PM யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த படைச்சிப்பாய் பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. -நன்றி சங்கதி.

  20. Posted on : Sat Aug 18 8:06:34 EEST 2007 மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும் வீறாப்புடன் அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டுச் சென்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் அமைச்சுப் பதவி களை ஏற்றுக்கொள்ளவிருக்கின்றனர் என அக்கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பான திரை மறை வுப் பேச்சுகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இந்தியா புறப்பட்டார். வாய்வார்த்தைக்காக வீறாப்புடன் வெளி யேறிய நாம் மீண்டும் போய் மண்டியிடக் கூடாது எனக் கட்சிக்குள் ஒரு சாரார் வலியு றுத்திய போதும், பதவிகளில் இருந்தவர் கள் மீண்டும் அவற்றைப் பெற்றே தீர வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்ற ன…

  21. குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை முட்கம்பி வேலி Written by Pandaravanniyan - Aug 18, 2007 at 10:16 AM விடுதலைப்புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி யாழ். நகரக் கரையோரப்பகுதிகளில் குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை சிறிலங்காப் படையினர்முட்கம்பியிலான வேலிகளை அமைத்துவருகின்றனர். இதனைப் பொன்னாலை வரை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநகர் கரையோரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பாதுகாப்பு வேலி யாழ். கோட்டை, பண்ணைக்கரை யோராமூடாக கொட்டடி, நாவாந்ததுறை, காக்கைதீவு, பொம்மைவெளிவரை சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்கிறது. தென்னை மற்றும் பனங்குற்றிகளைப் பத்து அடிதூரத்திற்கு ஒன்றென நாட்டி சுமார் எட்டு முதல் பத்து முட்கம்பிகள் வரி…

  22. தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார். சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல…

  23. கிழக்கின் உத்தி வடக்கிற்கு ஏன் பயன்படாது? [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:58 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு வலிந்த பெரும் சமருக்கு தன்னை தயார்படுத்தி வரும் போதும், அவர்களால் கிழக்கில் பின்பற்றப்பட்ட உத்திகள் வடக்கில் பயன்படுத்த இயலாது என்று வியூகங்களுக்கான பக்கம் என்ற இணையத்தளம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: இராணுவம் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது மேற்கொள்ள உத்தேசித்துள்ள இறுதித் தாக்குதல் பருவ மழை, துருப்புக்களின் பற்றாக்குறை, வடக்கை தக்க வைப்பதில் உறுதியாக உள்ள விடுதலைப் புலிகள் ஆகிய காரணிகள் காரணமாக தாமதமடைந்துள்ளது. பெருமளவான படையினர் தற்போதும் கைப்பற்றப்பட்ட கிழக்குப் பகுதியில…

    • 10 replies
    • 2.5k views
  24. [சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2007, 06:09 ஈழம்] பேதுருதாலகால மலை மீது அமைந்திருந்த வான் போக்குவரத்து ராடார் நிலையத்தின் அலைவாங்கி சேதமடைந்ததனாலும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பற்றாக்குறையினாலும் சிறிலங்காவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: பேதுருதாலகால மலை மீது அமைந்திருந்த வான் போக்குவரத்து ராடார் நிலையத்தின் அலைவாங்கி கடந்த சில வாரங்களாக செயலிழந்துள்ளது. அதனைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பல மாதங்கள் செல்லலாம். எனவே வானூர்திகளின் பாதையை நெறிப்படுத்துவதற்காக வான் போக்குவரத்…

  25. மணற்காடு கடற்பரப்பில் கடற்மசர்: சிறிலங்கா கடற்படை [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:41 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ். வடமராட்சி பருத்தித்துறை மணற்காடு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளுக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரமாக மோதல் நிகழ்ந்ததாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறியதாவது: மணற்காடு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றை அவதானித்துள்ளனர். அந்த படகை நெருங்கி அதனைச் சோதனையிட முயற்சித்த போது படகில் இருந்து கடற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.