Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழன் 21-06-2007 19:26 மணி தமிழீழம் [கோபி] யாழ் சுண்டிக்குளத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 படையினர் பலி! மேலும் பலர் காயம் யாழ் சுண்டிக்குளப் பகுதியில் சிறீலங்கர் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதில் சிறீலங்காப் படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற வானம் மீதே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாமயடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துவனைமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும் உறுதி செய்துள்ளது pathivu

  2. `அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி முறியடிப்பு 2010 வரை ஆட்சியை அசைக்க முடியாது' [21 - June - 2007] * `உறக்கத்திலும் ராஜபக்‌ஷ பெயரைக் கேட்டு நடுங்கும் ரணில்' -எம்.ஏ.எம். நிலாம்- அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாகத

  3. வியாழன் 21-06-2007 13:18 மணி தமிழீழம் [சிறீதரன்] ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ள தனது பெரிய வாயை மூடிக்கொண்டிருப்தே நல்லது - ஜே.வி.பி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதம கொரடாவும் அமைச்ருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ள தனது பெரிய வாயை மூடிக்கொண்டிருப்தே நல்லது என ஜே.வி.பி எச்சரித்துள்ளது வரவு செலவுத்திட்டத்தின் மேலதிகள கொடுப்பனவுகள் தொடர்பான வாக்கnடுப்பின் போது ஜே.வி.பி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தது இதனை அடுத்து ஜே.வி.பியின் உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகளின் அதரவாளர்கள் என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கருத்து வெளியிட்டிருந்தார் இதற்கு பதிலளித்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸநாயக்க அரசாங்கத்தின் பிரதம கொரடா தனது வாயினால் தான்…

  4. Posted on : Thu Jun 21 6:38:24 EEST 2007 சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்! தலைநகர மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை "வெள்ளைவானில் சிவில் உடையில் யார் வந்து அழைத்தாலும் கதவுகளைத் திறக்காதீர். பொலிஸ் நிலையங்களுக்கோ, அவசரப் பொலிஸ் பிரிவுக்கோ உடனே அறிவியுங்கள்.' இவ்வாறு கொழும்புவாழ் மக்களை அறிவுறுத்தியிருக்கிறார் வாழ்க்கைத்தொழில், தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பெ. இராதா கிருஷ்ணன். தலைநகரில் தமிழ் வர்த்தகர்கள் கப் பம் கேட்டுக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைச் சுட்டிக்காட் டியே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத் திருக்கிறார். இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய் திக்குறிப்பு வருமாறு: தலைநகரில் மறுபடியும் தமிழ் வர்த்த கர்களை தொ…

  5. ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிடினும் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் [21 - June - 2007] * பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கா -டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்- அரசாங்கத்தின் காட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படப் போவதில்லையென தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., சர்வதேச சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிதி, காப்புறுதி, நம்பிக்கை, காப்புறுதி தொழில் ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான பிரேரணையில் ஐ.தே.க. சார்பில் உரையாற்றுகையிலேயே அதன் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கரு…

  6. சிங்கள மக்களுக்கு ஏகபோக உரிமையும் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு எம்.பி. த.கனகசபை துறைநீலாவணை, பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு மட்டும் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் அளித்து விட்டு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களின் நிலங்களை சிங்களப் பேரினவாத சக்திகள் சூறையாடியும் வருகின்றனர். இதனால் இன்று இந் நாட்டில் வாழக்கூடிய சகல தமிழ் பேசும் மக்களும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் அரசாங்கம் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து கௌரவமான சமாதான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாரா…

  7. Posted on : Thu Jun 21 6:40:29 EEST 2007 கல்குடாவில் தொழிலுக்குச் சென்ற 3 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை வாழைச்சேனை கல்குடா பிரதேசத் தில் மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொலை செய் யப்பட்டுள்ளனர். இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என வாழைச் சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான தியாகராஜா அசோக்குமார்(வயது 25), பாலன் கலைச்செல்வன் (வயது 25) மற்றும் எஸ். சண்முகநாதன் (வயது 17) ஆகியோரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்களின் சடலங்கள் நேற்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட் டுள்ளன. மரண விசாரணைகளின் பின்னர் சடலங்கள…

  8. 20.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....fe977004015c619

  9. Posted on : 2007-06-21 இலங்கைக்குப் பெரும் கீர்த்திகளை தேடித்தரும் மஹிந்த அரசு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இலங் கைக்கு சர்வதேச ரீதியில் பல்வேறு "கீர்த்திகளை' பெற்றுத் தந்து, இலங்கை மக்களை அதுவும் குறிப்பாகத் தென்னி லங்கை மக்களை தலை நிமிர்ந்து நின்று "பெருமிதம்' கொள்ள வைத்திருக்கின்றது. உலகில் அமைதியும், சமாதானமும் நிலவும் நாடு களின் பட்டியலில் ஆகப் பிந்தியதாக 111ஆவது இடமே இலங்கைத் தீவுக்கு என்பதை ஏற்கனவே நாம் அறிந்துள் ளோம். இப்போது உலகில் தோல்வியடைந்த நாடுகளில் முதல் இருபத்தியைந்துக்குள் இலங்கையும் அடக்கம் என்ற பெருமை கௌரவம் நமது இலங்கை தேசத் துக்குக் கிட்டியிருக்கின்றது. உலகின் நூற்றிஎழுபத்தியேழு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரக்கணக்கீட்டின் ப…

  10. கொழும்பில் பிரதான மின்வழங்கும் கேபிள் பாதிப்பு : கொழும்பு நெருக்கடியில் கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் நீண்டகாலத்துக்கு முன்பு புதையுண்ட பொருட்களையோ அல்லது கட்டடத்தையோ தேடி இனம்தெரியாத நபர்கள் தோண்டியதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை திருத்துவதற்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரியவருகிறது. இதனால் சாதாரணமாக மின்வழங்கும் கொலன்னாவ பிரதான மின்வழங்கும் பாதையூடாக மின்சாரம் வழங்க முடியாது மாற்று வழியான பன்னிப்பிட்டிய வழியாக மின்வழங்கப்படுவதாகவும் மேலும் அறியமுடிகிறது. சிலோன் மின்சார சபையின் பிரதான பொறியியலாளர் மேலும் தெரிவிக்கையில் இதனை திருத்துவதற்கு இருமாதங்கள் ஏற்படும் எனவும் திருத்த வேலைகள் இடம்பெறும்போ…

    • 1 reply
    • 1.3k views
  11. புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த இளம் முஸ்லீம் பெண் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர் 25 அகவையுடைய ஆப்தீன் ஹில்மியா எனத் தெரியவருகிறது. இவரது கணவர் மீன்வியாபார நிமித்தம் கொழும்பு சென்றபோதே இனம்தெரியாதவர்கள் இப்படுகொலையை மேற்கொண்டதாக தெரியவருகிறது. -Pathivu.

  12. போவோர் போனால் போகட்டும் இருப்போரை பாதுகாப்போம் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டமை அரசாங்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமன்று. அவர்கள் எதிர்த்தரப்பிற்குச் சென்றாலும், அரசு பலமுடனேயே இருக்கின்றது. போவோர் போனால் போகட்டும். இருப்பவர்களை நாம் பாதுகாப்போம் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். தொப்பிகல காட்டுப்பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறைப்பட்டுள்ளனர் என்ற விடயம் உலகமறிந்தது. ஆனால், அங்கு படையினரே விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ளதாக பொறுப்புள்ள எதிர்…

    • 0 replies
    • 1.2k views
  13. சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கு…

    • 0 replies
    • 1.4k views
  14. ‘எமது உரிமைகளுக்காக நாம் போராடுவோம்’ – சம்பூர், மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் புதன்கிழமை சர்வதேச சமூகத்திடம் தம்மை தமது பரம்பரையான இடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யக்கோரி அமைதியான போராட்டம் ஒன்றை சம்பூர், மூதூர்கிழக்கு ஆகியபிரதேசங்களில் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தையொட்டி இவ் அமைதிப்போராட்டத்தை Interfaith Organisation for Peace (இன்ரபெய்த் போ பீஸ்) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இதில் 25 கிராமசேகவர் பிரிவிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மதத்தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். சிறீலங்கா ஜனாதிபதியால் மே …

    • 0 replies
    • 955 views
  15. உலகில் 25 ஆவது மோசமான நாடு சிறிலங்கா [புதன்கிழமை, 20 யூன் 2007, 16:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] 2007 ஆம் ஆண்டு உலகில் தோல்வியடைந்த நாடுகளில் சிறிலங்கா 25 ஆவது இடத்தில் உள்ளது. "வெளிவிவகாரக் கொள்கை" இதழ் நிறுவனமும் அமைதிக்கான நிதி அமைப்பும் இணைந்து அனைத்துலக நாடுகள் தொடர்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. அகதிகள், இடம்பெயர்ந்தோர், பொருளாதாரம், மனித உரிமைகள், பாதுகாப்பு நிலைமைகள், நகர்ப்புற அபிவிருத்தி, பொதுசேவைகள் உள்ளிட்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டன. மொத்தம் 117 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முதலிடத்தில் சூடான் நாடு (113.7புள்ளிகள்) உள்ளது. இரண்டாம் இடத்தில் ஈராக் (111.4) உள்ளது. உலகிலேயே மிக மோசமான- தோல்விய…

  16. சிங்கள இராணுவதுணை ஆயுததாரி தற்கொலை கருணா கூலிக்குழுவால் இராணுவத்துணைக்குழுவில் இணைக்கப்பட்ட 16 வயதுடைய பொலநறுவை மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தை சேர்ந்த சிங்கள சிறுவன் அசிறி சம்பத் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இவர் தொடர்பாக பெற்றோர் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து இவரது வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் காவல்துறையினரிடம் இருந்து எடுத்த கைத்துப்பாக்கி மூலமே தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. -பதிவு

  17. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. வரை செல்லும் அவலம் [20 - June - 2007] * வரலாற்றில் துரதிர்ஷ்டம் என்கிறது ஐ.தே.க. -எம்.ஏ.எம். நிலாம்- இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. சபை வரை செல்லும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் அரசியல் வரலாற்றில் இது பெரும் துரதிர்ஷ்ட சம்பவமெனவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. முன்னொருபோதுமில்லாத விதத்தில் எமது நாட்டில் ஒழுங்கீனமானதொரு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட…

  18. கச்சத் தீவை மீட்டால்தான் காப்பாற்ற முடியும் மீனவர்களை! கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் குண்டடிபட்டு அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது! ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 780 படகுகளில் சென்று கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் குண்டடிபட்ட குணபாலன், ராமேஸ்வரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தும் பொருட்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நமக்குச் சொந்தமான கச்சத் தீவு …

  19. தொண்டர் அமைப்பு பணியாளரைகாணவில்லையென முறைப்பாடு யாழ்ப்பாணத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த டென்மார்க் நாட்டின் தொண்டர் அமைப்பின் பணியாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் குப்பிழானை சேர்ந்த சிவராசா விமலராசா (20 வயது) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - வீரகேசரி

  20. புதன் 20-06-2007 13:35 மணி தமிழீழம் [மயூரன்] தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள…

  21. நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் மயக்கம் Written by Ellalan - Jun 19, 2007 at 02:09 PM யாழ். பொலிகண்டி படை முகாமில் நேற்று காலை படையினருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சுத் தன்மை இருந்ததால் அதனை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதில் ஒரு படைச்சிப்பாய் இறந்துள்ளார். மயக்கமடைந்த படையினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி

  22. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வீரகேசரி நாளேடு இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.இராமேஸ்வரத்

    • 4 replies
    • 1.6k views
  23. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

    • 1 reply
    • 1.5k views
  24. இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிடமாட்டாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிக்கைகளை வெளியிடமாட்டாது எனவும் அவர்கள் முறைப்பாடுகளை மாத்திரம் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். கண்காணிப்புக்குழுவின் தலைவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தாம் வெளியிடும் அறிக்கைகளுக்கு மதிப்ளிப்பதில்லை எனவும் இனிவரும் காலங்களில் தாம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்வதாகவும் யாரையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கை …

    • 6 replies
    • 1.7k views
  25. Posted on : Wed Jun 20 6:25:39 EEST 2007 இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி. இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத்…

    • 5 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.