Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைக்கிறார்கள் : டாக்டர் ராமதாஸ். ஈழத்தமிழர்களின் பிரச்சினையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டு சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது தங்களை எவரும் தனிமைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, தமக்கு துணையாக சார்க் நாடுகள் உள்ளதாக கூறியுள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தம…

    • 4 replies
    • 1.8k views
  2. சனி 16-06-2007 23:39 மணி தமிழீழம் [மோகன்] வவுனியாவிலும் அம்பாறையிலும் இருவர் சுட்டுக்கொலை வவுனியா நெழுக்குளப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா நெழுக்குளம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இச்சடலத்தை பொதுமக்கள் மீட்டுள்ளனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதேநேரம் அம்பாறை கல்முனை மணல்சேனை பகுதியில் முச்சக்கர வண்டிச் சாரதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  3. சனி 16-06-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்கா ஜனாதிபதி எரிக்சொல்கைம் சந்திப்பு சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மற்றும் விசேட சமாதான தூதுவர் ஹன்சன் பௌரர் ஆகியோரை சந்தித்து சிறீலங்காவின் தற்போதைய நிலமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவின் ஜனாதிபதி 96வது சர்வதேச தொழிலாளர் நிறுவனங்களின் மாநாட்டில் ஜெனிவாவில் பங்கேற்பதற்காக சென்றமை தெரிந்ததே. இவருடன் இடர்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கஇ சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாஇ கெகலிய ரம்க்வெலஇ சிறீலங்கா ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தம…

  4. சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம். சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது. கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்…

  5. Posted on : Sat Jun 16 8:39:45 EEST 2007 ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி ஓகஸ்ட் பருவ மழைக்காலத்துக்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் செய்த "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியா ளரிடம் தெரிவித்திருக்கிறார் யாழ். படை களின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. யாழ். குடாநாட்டின் களநிலைமையை நேரில் பார்வையிட்டு நீண்ட செய்திக் கட் டுரை ஒன்றை வரைந்துள்ளார் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் சோமினி செங்குப்தா. யாழ்ப்பாண நிலைவரம் பற்றி அதில் அவர் பின்வருமாறு எழுதுகிறார். யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரவுகள் நிசப்தத்தை இழந்துவிட்டன; கரும் நீரே ரிக்கூடாக…

    • 7 replies
    • 1.7k views
  6. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருடன் நெதர்லாந்து தமிழ்ப் பிரதிநிதிகள் சந்திப்பு. நெதர்லாந்தில் உத்ரெக் மாநிலத்தில் 14.06.2007 அன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல் தொடர்பாக நெதர்லாந்து தொழிற்கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தொடரில் பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தொடரின்போது சிறீலங்கா அரசின் மனிதஉரிமைமீறல்களை கண்டித்து அங்கு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நெதர்லாந்தின் தொழிற்கட்சி, சோசலிசக்கட்சித் தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை அமைப்பு அங்கத்தவருமான திரு. மாக்ஸ் வன் டென் பேர்க் அவர்களும் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட நெதர்லாந்து தமிழர் ம…

    • 2 replies
    • 1.5k views
  7. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரமும் ஜனாதிபதியின் ஜெனீவா பயணமும் [16 - June - 2007] * வார இறுதி அரசியல் அலசல் -காலகண்டன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இப்பொழுது ஜெனீவாவில் இருக்கிறார். ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 93 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கி அங்கு சென்றுள்ளார். உலகின் 207 நாடுகள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளவும் இருக்கின்றன. ஒரு கால கட்டத்தில் ஐ.நா.வின் கீழ் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்கும் வல்லமையும் தகுதியும் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஏனெனில் ஐ.நா. சபை என்பது இப்ப…

  8. 44/10 ஆம் இலக்க வீட்டைத் தேடி கந்தர்மடத்தில் தேடுதல். இன்று அதிகாலை கந்தர்மடம் மணல் தரை லேனில் உள்ள ஒரு வீடடில் தேடுதல் நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் ஈடுபட்டார்கள். காலை 7 மணியளவில் இந்த இராணுவத்தினர் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் முன்னரும் துப்பாக்கிகளைச் சுடு நிலையில் வைத்துக் கொண்டு 44/10 ம் இலக்க வீட்டைத் தேடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள். குறிப்பிட்ட வீட்டில் உரியவர்கள் இல்லாததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 9 மணியளவில் திரும்பிச் சென்றார்கள் இதன் காரணமாகப் அந்தப் பகுதியில் கடும் பதட்டமான நிலமை காணப்பட்டது. -Pathivu-

  9. மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் நெருக்கமாகவே உள்ளனர்- வர்த்தகர் கடத்தல்கள் என்பது வதந்தி: அமைச்சர் அமீர் அலி [வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 20:16 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் முஸ்லிம் வர்த்தகர்களைக் கடத்தி அவர்களிடமிருந்து கப்பம் பெறப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்து வருவது திட்டமிடப்பட்ட வதந்தி என்று பேரிடர் நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்களுக்குள்ள நெருக்கத்தையும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவையும் சிதைப்பதற்கான முயற்சியே இவ…

  10. புதிய உயர் பாதுகாப்பு வலயங்களாக சம்பூர், மூதூர் கிழக்கு. சிறீலங்கா படைகளால் அண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு பிராந்தியங்கள் மக்கள் அற்ற உயர்பாதுகாப்பு வலயங்களாக சனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆறுகிராம சேவயாளர் பிரிவுகளை உள்வாங்கி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் பாதுகாப்பு வலயத்தை எஞ்சியுள்ள மக்கள் வெளியேற்றப்படுவர் என்று சனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கின்றது. மக்களை வெளியேற்றி தமிழரின் பூர்வீக கிராமங்களை ஆக்கிரமிக்கும் இந்நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய பாதுப்பு படைகளின் தளபதி பாராக்கிரம பன்னிப்பிட்டியவை மகிந்த பொறுப்பாக்கியுள்ளார். -Pathivu-

  11. லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்படோருக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குழப்பகரமான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலளார்களின் 93ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: பொருளாதார நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி ஆகியவற்றின் பொது …

    • 6 replies
    • 1.3k views
  12. சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் யாழ் வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் ஊடக சுதந்திரத் துக்காக குரல் கொடுத்து வரும் இரு அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர் வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரு கின்றனர். சர்வதேச ஊடக அநுசரணை அமைப் பின் பிரதிநிதியான தோமஸ் மோயர் ஹியூஜஸ், எல்லைகள் அற்ற பத்திரிகை யாளர் அமைப்பின் பிரதிநிதியான வின்சன்ட் ப்றுசேல் ஆகியோரே யாழ்ப்பாணம் வருகின்றனர் இருநாள்கள் இங்கு தங்கியிருக்கும் இவர்கள் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிவர். எதிர்வரும் 21ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் அவர்கள் நடத்துவர். இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை தொடர்…

    • 1 reply
    • 990 views
  13. புதிய கோணத்தில் பழைய நகர்வுகள் -நா.யோகேந்திரநாதன்- அண்மையில் இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்படுவது கடத்தப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் திரு.மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்திய பாதகாப்பு ஆலோசகர் ஆர் கே நாராயணன் அவர்கள் அப்பேச்சுக்களின் பின்பு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அவதானிகளால் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவர் சிறிலங்கா ஆயதக் கொள்வனவுக்கு பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ செல்லக்கூடாது. இந்தியாவிடம் வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் அவர் சில ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இந்தியா சிறிலங்கா அரசுக்கு ராடர் போன்ற தற்காப்பு ஆயதங்களை மட்டுமே வழங்கு…

    • 0 replies
    • 1.7k views
  14. The Sri Lankan military has been ordered to kill Velupillai Prabhakaran and finish off the LTTE once and for all, Defence Secretary Gotabhaya Rajapakse has disclosed. This is perhaps for the first time in over a quarter century that an important Sri Lankan government functionary has openly admitted that the military has actually been ordered to kill the founder of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The New York Times` New Delhi-based South Asia Correspondent Somini Sengupta has quoted Rajapakse as telling her in an interview late last month that the civil war-ravaged island-nation`s military is `under instructions to eliminate Prabhakaran and eradicate…

    • 14 replies
    • 3.3k views
  15. http://www.zshare.net/audio/2289322e2e389f/ நன்றி அஜீவன் அண்ணா கொழும்பு தமிழர் வெளியேற்றம் பற்றிய செய்தி ஒலிபதிவு

  16. Posted on : Sat Jun 16 8:38:54 EEST 2007 அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து ஈழத்தமிழர் மீதான கொடுமைகளை இந்தியாவும் கண்டிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை இலங்கையில் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட வேண்டும் என் பதில் ராஜபக்ஷ சகோதரர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதை உணர்ந்து பிரிட் டன், அமெரிக்கா நாடுகள் கண்டிக்கின் றன. இந்திய அரசும் இந்த நாடுகளுடன் சேர்ந்து கண்டிக்கும் அணுகுமுறை யைக் கடைப்பிடிக்கவேண்டும். இப்படிக் கோரியுள்ளார் பாட்டாளி மக் கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராம தாஸ். தைலாபுரத்தில் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் இப் படிக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "எவரும் எங்களை தனிமைப்படுத்த விடமாட்டோம். எங்கள் துணைக்கு சார்க் நாட…

  17. Posted on : 2007-06-16 சர்வதேசப் போக்குப் புரியாமல் "கிணற்றுத் தவளை'யாகக் கொழும்பு இலங்கையின் சார்பில் கடந்த தடவை ஐ. நா. செய லாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட்டவரும், பிரபல இராஜ தந்திரியும், இலங்கை அரசின் சமாதானச் செய லகத்தின் முன்னாள் பணிப்பாளருமான ஜயந்த தனபால நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளி யீடு ஒன்றில் உரையாற்றும் போது, இலங்கையில் தற் போது சில விடயங்கள் கையாளப்படும் விதம் குறித்து விச னமும் விரக்தியும் தெரிவிக்கும் விதத்தில் சில கருத்துக் களை முன்வைத்தார். ""கிணற்றுத் தவளைகள் உலக அறிவு இல்லாமல் கத் திக் கொண்டு இருக்கின்றன. உலகின் போக்கை அவை புரிந்து கொள்ளவில்லை. இலங்கை இனப்பிரச்சினை யைக் கிணற்றுத் தவளைச் சிந்தனையில் கையாளக்கூடாது; கையாளவும் ம…

  18. தமிழ் மக்களை வெளியேற்ற அரசு மீண்டும் முயற்சித்தால் வீதியில் இறங்குவோம் வீரகேசரி நாளேடு கொழும்பில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு மீண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். அவ்வாறான முயற்சியை தோற்கடிக்க ஐ.தே.க. தன்னாலான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராடவும் எமது கட்சி தயாராக இருக்கின்றது. அரசியலமைப்பை மீறுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம…

    • 2 replies
    • 1.5k views
  19. 65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை பாராளுமன்றத்தில் 19 ஆம் திகதி சமர்ப்பிக்க ஏற்பாடு வீரகேசரி நாளேடு இந்த ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாத அமைச்சுக்களின் செலவுகளுக்காக 65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை அரசாங்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண் டதையடுத்து ஏற்படுத்தப்பட்ட 7 புதிய அமைச்சுக்களின் ஆறுமாதகால செலவுக்காகவே 65 கோடி ரூபாவிற்கான இந்த குறைநிரப்பு பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சம ர்ப்பிக்கப்படவுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பினால் அப்பாவி பொதுமக்கள் பல்வேறு …

  20. கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை ஜூன் 15, 2007 கொழும்பு: கொழும்பில் மாபெரும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. கிழக்கு மாவட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 1,000 கிலோ வெடிமருந்துகளுடன் கொழும்பை நிலைகுலைய வைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ரத்தக் களறி ஏற்படுத்த திட்மிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பில் ஊடுருவி வரும் புலிகள் விடுதிகளிலும் புற நகர்ப் பகுதிகளில் பிற இடங்களில…

  21. கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு நேரடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளோம்: மேலக மக்கள் முன்னணி. கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் தமிழ் மக்கள் சார்பில் நேரடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மேலக மக்கள் முன்னணி தயாராகவுள்ளது. மனித உரிமை சட்ட வல்லுநர்களின் உதவியுடன் நாம் வெளியேற்றப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். இவ்வாறு மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பிலிருந்து வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் தமிழ் மக்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்னொரு பிரிவினர் மலையக பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட…

  22. மகிந்த ராஜபக்ஸ - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு. சுவிஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சிறீலங்கா அரசு, மனித உரிமை மீறல்களைக் குறைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அதிபர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்த சந்திப்பில் எடுத்து விளக்கப்பட்டதாக, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஐ-நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளபட்டுவரும் மனித உரிமை மீறல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல…

  23. மாரவிலவில் 14 தமிழர்கள் கைது [வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 19:46 ஈழம்] [செ.விசுவநாதன்] சிலாபம் மாவட்டம் மாரவிலப் பகுதியில் 14 தமிழர்களை சிறிலங்கா காவல்துரையினர் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்திய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வடக்கு - கிழக்கிலிருந்து மலையகத்துக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக வந்திருவர்கள் என்றும் அனைவரும் 25 வயது முதல் 35 வயதுடையோர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களது அடையாள அட்டையை காண்பிக்க தவறியதாலும் மாரவிலப் பகுதிக்கு வந்தமை குறித்து உரிய காரணங்களைத் தெரிவிக்காமையாலும் அவர்களைக் கைது செய்ததாக சிறிலங்கா…

  24. மனித உரிமை மீறல்களுக்கு அரசே பொறுப்பு - நான்கு மதத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தல். சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, நான்கு மதத் தலைவர்களும் இன்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் வலுவடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில், மனித உரிமை மீறல்களும் அதிகரித்துச் செல்வதாக, மதத் தலைவர்கள் விடுத்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத் தலைவர் பெல்லன்வில விமலரத்ன, கிறிஸ்தவ மதத் தலைவர் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ், மற்றும் இந்து, முஸ்லீம் மதத் தலைவர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகர்கள் மாநாட்டில் தமது கூட்டறிக்கையை வெளியிட்டனர். மனித உரிமை மீறல்க…

  25. இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல் [புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது. இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.