ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
புதன்கிழமை, 30 மே 2007, 08:19 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைவிட கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மேலும் 62 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையின் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், 20 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இரத்மலானைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப…
-
- 1 reply
- 920 views
-
-
யுத்த முன்னெடுப்பை நிராகரித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம் [30 - May - 2007] பி.ரவிவர்மன் யுத்தத்துக்கு எதிராக நாடு பூராவுள்ள அனைத்து மக்களையும் அணிதிரட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள இடதுசாரி முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான வீ.திருநாவுக்கரசு, நீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஊழல் நிறைந்த இடமாக கொழும்பு மாநகர சபை பல்வேறு ஊழல் மோசடிகளில் ஆணையாளர் [30 - May - 2007] * முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றச்சாட்டு அருளானந்தம் அருண் கொழும்பு மாநகர சபை மோசமான ஊழல்கள் நிறைந்த இடமாக தற்போது மாறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக செயற்படுபவர் பல்வேறு ஊழல்களையும் மேற்கொண்டுவரும் ஊழல் பேர்வழி என்றும் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, அவரின் நிதி, ஊழல்கள் உட்பட்ட பல ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அந்த ஆணையாளர் ஊழலற்ற மனிதரென நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகவும் தான் தயார் எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தி…
-
- 0 replies
- 916 views
-
-
வட பகுதி தமிழ் இளைஞர் காலியில் கைது [30 - May - 2007] காலி கோட்டைப்பகுதியில் தனது சிங்களக் காதலியுடன் உல்லாசமாகத் திரிந்த வடபகுதி இளைஞன் ஒருவரை காலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அம்பலாங்கொடையைச் சேர்ந்த தனது காதலியுடன் காணப்பட்ட இவரிடம் இருந்து புகைப்படம் எடுக்கக்கூடிய கையடக்கத் தொலைபேசியை கண்டெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காலி இராணுவ களஞ்சியசாலையை இவர் புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்த போது அவரை விடுவிக்கும்படியும், அவரை விடுவிக்காமல் தான் போக மாட்டேன் என்றும் அந்த யுவதி அடம்பிடித்து பின்னர் பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியதாகவும் …
-
- 0 replies
- 1k views
-
-
எவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத்தனத்தில் அரசாங்கம் [30 - May - 2007] * கடுமையாக சாடுகிறது ஐ.தே.க. அருளானந்தன் அருண் இன்று சகல வழிகளிலும் தோல்வியடைந்ததொன்றாக மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். முக்கியமாக நாட்டில் எவருக்கும் பாதுகாப்பு அற்ற நிலை நிலவுவதாகவும் கடத்தல், கப்பம் பெறல் போன்ற புதுமையான கலாசாரத்தை உருவாக்கியுள்ள அரசாங்கமாக இது உள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த…
-
- 0 replies
- 907 views
-
-
`ஹியூமன் றைற்ஸ் வோச்' கோரியதற்கு மாறாக நிதியுதவியை அதிகரித்தது ஜப்பான் [30 - May - 2007] சிறிலங்காவிற்கு நிதி உதவிகளை வழங்கவேண்டாமென்று அமெரிக்காவில் இயங்கும் `ஹியூமன் றைற்ஸ் வோச்' (Human Right Watch) அமைப்பு அண்மையில் விடுத்த கோரிக்கையை ஜப்பான் அரசு நிராகரித்துள்ளது.அதுமட்டுமன
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் மூன்று நாள்கள் திறக்கப்பட்டிருக்கும் அரசின் யோசனைக்கு விடுதலைப் புலிகள் இணக்கம் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த, ஓமந்தைச் சோதனை நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் சோதனை நிலையத்தை திறந்து போக்குவரத்துக்கு வகை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக அரசாங்கம் தெரிவித்த யோசனைக்கு விடுதலைப் புலிகள் நேற்று இணக்கம் தெரிவித்தனர். இந்த இணக்கப்பாடு, வன்னியில் ஏற் பட இருந்த பெரும் மனிதாபிமானப் பிரச் சினைகளைத் தவிர்த்துள்ளதாக அரச சார் பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் தரப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளனர். இம் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் …
-
- 1 reply
- 1k views
-
-
பேரினவாத சகதிக்குள் புதையுண்ட இடதுசாரிகள் "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்' என்பதுபோல "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதை' என்பது போல காலங்கடந்த பின்னர் பிறந்த ஞானம் குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரண விசனம் தெரிவித்திருக்கின்றார். இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சிபார்சுகளைச் செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சிக் குழுவின் தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷ அரசில் இடம்பெற்றிருக்கும் இடதுசாரிகளுள் முக்கியமானவராகத் தம்மை அடையாளப்படுத்துபவருமான திஸ்ஸ விதாரண, பழம்பெரும் இடதுசாரியும் அரசியல் மேதை என வர்ணிக்கப்படுபவருமான கொல்வின் ஆர் டி சில்வா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்கூறிய கருத்துக்களை இப்போது நினைவு கூர்கின்றார். 1956ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 997 views
-
-
காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம் ""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.'' இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
இது ஒரு சிங்கள களத்தில் பதியப்பட்டிருந்த துவேச கருத்துக்கள் இன்னும் இருகின்ரன ஆனால் அவை சிங்கலத்தில் இருப்பதாலும் இங்கு பதியபடமுடியாத வார்த்தை பிரயோகங்கள் இருப்பதாலும் பதியவில்லை இந்த இணைப்புக்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள் நீ உயிர் தப்ப வேண்டுமென்றால் நாட்டைவிட்டு ஓடடாம் தாம் யாழ்பானத்தில் இருக்கும் அனைவரையும் கொல்லுவீனமாம் :angry: :angry:
-
- 6 replies
- 2.3k views
-
-
ஏ- 9 மூடப்பட்டிருப்பதால் 5 நோயாளர்கள் மரணம்; தரைவழிப்பாதை திறக்க 3 நாட்களுக்கு அனுமதி வன்னிக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டிருப்பதால், அவசர சிகிச்சைக்காக வெளியிடங்களுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் வன்னியில் ஐந்து நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளிலிருந்து வவுனியா மருத்துவ மனைக்கு மேலதிக சிகிச்சைக்காக இவர்களைக் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்தான் இந்த ஐவரும் மரணமடைந்ததாக கிளிநொச்சி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் எஸ்.சதானந்தன் தெரிவித்தார். கடந்த ஒருவார காலமாக வன்னிக்கான அனைத்துத் தரைவழிப் பாதைகளும் மூடப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக்கூட வன்னிக்குக் கொண்டுவர முடியாத நிலைம…
-
- 0 replies
- 885 views
-
-
பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கும் யாழ். படையினர் தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் அற்றதனால் யாழ். குடாநாட்டுக்கான படையினரின் போக்குவரத்துக்கள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் விடுமுறையில் செல்லும் படையினரும், காவல்துறையினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஏறத்தாழ 1,600 படையினர் பலாலி வான்படைத் தளத்தில் காத்திருந்ததாகவும், அவர்களில் பலர் பல நாட்களாக அங்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிறிலங்கா வான்படையினர் கடந்த வியாழக்கிழமை பலாலிக்கு இரு வானூர்தி சேவைகளையே நடத்தியிருந்தனர். ஆனால் மறுநாள் எந்த வானூர்தி சேவையும் நடைபெறவில்லை. வான்படையினரிடம் தற்போது உக்ரேய்ன் தயாரிப்பான ஒரு அன்ரனோவ்-3…
-
- 1 reply
- 992 views
-
-
புதன் 30-05-2007 05:29 மணி தமிழீழம் [மயூரன்] ஒருகிணைந்த கடல்ரோந்து தொடர்பில் நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை - கருணாநிதி சிறீலங்காப் படையினருடன் ஒருங்கிணைந்த கடல்ரோந்து நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்கள் தமிழக மீனவர்களின் பாக்கு நீரிணையில் மீன்பிடியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள் தொடர்பிலே தன்னுடன் உரையாடியதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார் நன்றி பதிவு
-
- 3 replies
- 1.3k views
-
-
புதன் 30-05-2007 07:04 மணி தமிழீழம் [மயூரன்] வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை - இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வடக்கைக் கைப்பற்ற ஜயசிக்குறு போன்று பாரிய படைநடவடிக்கையை ஒன்றை மேற்கொள்ளும் திட்டம் தமக்கு இல்லை என சிறீலங்காவுக்கான தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றி பின்னர் வடக்கில் புலிகளைப் பலவீனமடையச் செய்து அதன்பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு இழுப்பதே தமது மூலோபாயம் என சரத்பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற 5 தொடக்கம் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன. இதேநேரம் வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை. வடக்கில் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…
-
- 3 replies
- 1.5k views
-
-
மனித உரிமைகள் விவகாரம்: மேற்குலகின் மீது மகிந்த கடும் பாய்ச்சல் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்வதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலிலின் போது அல்ஜசீரா தொலைக்காட்சி கேட்ட கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் பதிலளித்தார். அதனை ஊடக இயக்குநர் லூசியன் ராஜ கருணாநாயக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக…
-
- 4 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளும் படையினரும் பெரும் சமருக்கு தயாராகின்றனர்: கொழும்பு ஊடகம் சிறிலங்காப் படையினரும், விடுதலைப் புலிகளும் வடக்கில் மிகவும் அதியுச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இருதரப்பு உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாகவும், பெரும் மோதல் ஒன்று ஏற்படலாம் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பல வாரங்களாக வடக்கில் விடுதலைப் புலிகள் மிகவும் அதியுச்ச நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் கடந்த இரு நாட்களாக களநிலைமைகள் அமைதியாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். எனினும் வன்னி மீதான தமது இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறுவதா…
-
- 0 replies
- 920 views
-
-
இரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம் தமிழ் மக்களுடைய அரசியல் ஒழுங்கிலே இப்பொழுது வாய்ப்பாட்டு மாற்றமொன்று நிகழ்கின்றது என்பதும் அதற்கு மகிந்தருடைய ஆட்சியே காரணமென்பதும் மிகத் தெளிவு. இணைக்கப்பட்ட மகிந்த சமாசம் (சிங்களத்தில் சமாகம) என்றே அவரது முச்சோதரர் குடும்ப ஆட்சி அழைக்கப்படுகின்றது. மிகுந்த மயக்கத்தையும் குழப்பத்தையும் பிறருக்குத் தரத்தக்க வகையில் மகிந்த சகோதரர் ஆட்சி அரங்கேறுகின்றது. எவ்வித தயக்கமுமின்றி சாம,பேத,தான,தண்டங்களை முக்கூட்டு கையாள்கின்றது. எத்தகைய முடிவுகளையும் எதுவித கூச்ச நாச்சமுமின்றி எடுக்கின்றது. எத்தகைய கொலை, ஆட்கடத்தல் போன்ற நாசகாரச் செயல்களைச் செய்யவும் இவர்கள் ஆயத்தமாகவுள்ளார்கள.; எவரையும் பற்றிக் கவலைப்படாமலும் எத்த்தகைய தார்மீக பொறுப்…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா! இந்தியாவின் தலைநகர் புதுடெல்கிச் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஆயுத தளபாட உதவிகளை தந்துதவுமாறு கோரியுள்ளார். இந்தியாவிடமிருந்து நவீனரக வான் கண்காணிப்பு கருவிகளையும், நடமாடும் மூன்று வான் கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் சிறிலங்கா அரசு தற்போது பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. புதுடெல்கியில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், செயலாளர் சேகர் டத், முப்படைகளின் தளபதிகளான ஜெனரல் ஜே.ஜே.சிங், அட்மிரல் சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி ஃபாலி ஹோமி மேஜர் ஆகியோரையும் கோதபாய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். …
-
- 5 replies
- 1.3k views
-
-
புதன் 30-05-2007 04:35 மணி தமிழீழம் [தாயகன்] இளைஞர்களைக் கைது செய்வதற்காக இராணுவத்தினரே கண்ணிவெடியைப் பொருத்தினர் யாழ் தென்மராட்சி வரணிஇ மந்துவில் பகுதிகளை கடந்த திங்கட்கிழமை சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினர்இ கிளைமோர் கண்ணிவெடி பொருத்தியதாகக் கூறி இரண்டு இளைஞர்களைக் கைது செய்திருந்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் நேற்று முன்னிறுத்தப்பட்டபோதுஇ இளைஞர்களைக் கைது செய்வதற்காக படையினரே கிளைமோரைப் பொருத்தியதாக நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கூறப்பட்டுள்ளது. வறணி இயற்றாளையைச் சேர்ந்த 18 வயதுடைய குமாரு தயாநந்தன் மந்துவிலைச் சேர்ந்த 19 வயதுடைய ஆறுமுகம் கமலதீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர். நன்றி பதிவு
-
- 1 reply
- 999 views
-
-
புதன் 30-05-2007 04:53 மணி தமிழீழம் [தாயகன்] கருணா குழுவுடன் முரண்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுட்டுக்கொலை அம்பாறை கல்முனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் உந்துருளியில் சென்ற இரண்டு இனம் தெரியாதோரால் நேற்று காலை 7.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கல்முறை அம்மன்கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய இளையதம்பி சாந்தகுமார் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் இவர் முன்னர் நேரடியாக முரண்பட்டிருந்தவர் எனவும், கருணா ஒட்டுக் குழுவினரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்…
-
- 0 replies
- 770 views
-
-
தமிழர்கள் நாட்டின் ஒரு இனமேயல்ல அவர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை வீரகேசரி நாளேடு தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல. தமிழர்கள் ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. சிங்கள மக்களுக்கே நாட்டின் அனைத்து விதமான ஏகபோக உரிமைகளும் இருக்கின்றன என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தயாரித்துள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. வடகிழக்கு தமிழர்களின் தயாகம் என்பதை தமிழ் மக்கள் ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 29.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....d33c36b1b5fc2cb 22.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....3afe57c2e008bc8 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....8ef4c628eba0259 நிலவரம் - ஆய்வு நிகழ்வு 27.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....9bbe3554a4fdf6f 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....b2374f342be9ed4 காலக்கணிப்பு 23.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....25f8597834fa83a
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையுடன் கடலில் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது. [Tuesday May 29 2007 12:31:02 PM GMT] [bbc.com] தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியில் சந்தித்துப் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலைத் தெரிவித்தார். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இலங்கையுடன் கூட்டு ரோந்து மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஒருங்கிணைந்த ரோந்துப்பணியில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு இலங்கையின் கருத்தையும் அறிந்துகொள்ள வே…
-
- 12 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் வீட்டின் கிணறு அருகில் குண்டு வெடித்ததில் மூவர் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கிணற்றுக்கு உள்ளேயும், மற்றொன்று கிணற்றடியிலிருந்து 50 மீற்றர் தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி சுரேஸ்குமார் (வயது 32), சந்திரன் தனுசன் (வயது 26), சதீஸ்குமார் ஆகியோர் பலியானோர் எனத் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் ஒட்டிசுட்டானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வழமை போல் கொல்லப்பட்டவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-