ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
தற்போதைய நிலைமை தொடருமானால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் [22 - March - 2007] -ஆர்.ஹரிஹரன்- தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை எதிர்த்து அண்மையில் சென்னையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க.வினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் அக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஆற்க்காடு வீராசாமி, மு.க.ஸ்ராலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளில் இந்திய மீனவர…
-
- 0 replies
- 1.3k views
-
-
நன்றி சங்கதி http://sankathi.org/news/index.php?option=...43&Itemid=1 வீரகாவியமான கண்மணிகளுக்கு வீரவணக்கம்
-
- 11 replies
- 2.4k views
-
-
அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…
-
- 4 replies
- 1.9k views
-
-
செவ்வாய் 20-03-2007 04:46 மணி தமிழீழம் [மகான்] நெதர்லாந்து அரசின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்தில் சிறீலங்கா செல்வதை தவிர்க்குமாறு தனதுநாட்டு மக்களிற்கு நெதர்லாந்து அரசானது எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த மாதங்களிலிருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களி
-
- 3 replies
- 1.5k views
-
-
ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் ஏ-9 பாதையைத் திறக்க வழிசெய்யவும் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு மனு. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான விடுதலைப் புலிகள் ஏ9 தரைவழிப் பாதையைத் திறப்பதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் அந்தப் பாதையைத் திறப்பதற்கு வழி செய்யுமாறு வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளது. அந்தக் கடிதத்தில் இலங்கைத்தீவின் சமாதான நடவடிக்கைகள் பல காரணங்களுக்காகத் தடைப்பட்டுள்ளமையால் எழுந்துள்ள அவல நிலை குறித்து எமது செயலகம் தனது ஆழ்ந்த கரிசனையைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது. இச்…
-
- 0 replies
- 577 views
-
-
எண்ணெய்வள அகழ்வில் பரிந்துரைகள் இல்லை: சிறிலங்கா அரசாங்கம் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 05:59 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மன்னாரில் நோர்வேயின் எண்ணெய்வள அகழ்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் கேள்விப்பத்திரங்கள் கோரல் முறையில் பரிந்துரைகள் இடம்பெறவில்லை என பெற்றோலியத்துறை அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.பி.ஏ குணசேகர தெரிவித்ததாவது: இது முற்றிலும் தவறானதுஇ புவியியல் ஆய்வுத் தகவல்களின் படி 1.0 பில்லியன் பரல்கள் அளவான எண்ணெய்ப்படிவுகள் மன்னாரில் உள்ள காவிரிப் படுக்கைக்கு அருகிலான வடமேற்கு கரையில் உள்ளது. அமைச்சரவை குழுவின் பெற்றோலிய வளத்தின் மாதிரி வடிவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்பாணத்தில் சிறீலங்கா மினிமுகாமில் தீ யாழ்பாணம் வலிகாமம் சுழிபுரம் பகுதியில் புதன்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் மினி முகாம் ஒன்றை அவர்கள் ரோந்து நடவடிக்கைக்கு சென்றபின் இனம்தெரியாத நபர்களால் தீயிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மேலதிக படையினரை அவ்இடத்துக்கு அனுப்பியுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் பொதுமக்களை அடித்தும் துன்புறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 925 views
-
-
கிழக்கில் யு.என்.எச்.சி.ஆரின் மீள்குடியேற்றப் பணி இடைநிறுத்தம் இடம்பெயர்ந்த மக்களை பலவந்தமாக மீளக்குடியேற்றுவதில்லை என சிறீலங்கா அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை கிழக்கில் அரசு உதாசீனம் செய்ததை தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் தனது மீளக்குடியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதன் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புவதானது அந்த பிரதேசங்களின் பாதுகாப்பு, அமைதி ஆகியன தொடர்பான சில விதிமுறைகளின் படியே சாத்தியமாகும். யு.என்.எச்.சி.ஆர் அல்லது வேறு அமைப்புக்களோ வாகரைப் பகுதியின் நிலைமை தொடர்பாக தமது ஆய்வுகளை மேற்கொள…
-
- 0 replies
- 653 views
-
-
பாராளுமன்ற சபைக்குள்ளும் சிங்கள புலிகள் இருக்கின்றனரா? அமைச்சர் நிமலுக்கு எழுந்த சந்தேகம் பாராளுமன்ற சபைக்குள்ளும் சிங்கள புலிகள் இருக்கின்றனரா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்று சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமையினால் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியினர் சபையில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையின்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு சந்தேகம் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான சிங்கள புலிகள் செயற்படுகின்றனர். அந்த வகையில் ஜனாதிபதி ப…
-
- 0 replies
- 869 views
-
-
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் மக்கள் பயப்பீதியில் வாழ்கின்றனர் - த.தே.கூ சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்கள் மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்கு கல்விசார் சமூகம் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள், விமானக் குண்டுத் தாக்குதலில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றுதல் போன்ற விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழீழ கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் சஞ்சீவி, யாழ் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி…
-
- 0 replies
- 667 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டாக செயற்பட வேண்டியது அவசியம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக்கூறிய அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களையும் விளக்கியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ரோகித்த போகொல்லாகம தனது விஜயத்தின்போது இந்திய முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பேய், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விவசாய அமைச்சர் ஷரத்பவார், பாதுகாப்…
-
- 3 replies
- 1k views
-
-
: கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 20 மார்ச் 2007இ 12:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஜோர்தானிய கப்பலான பாராஃ - 03 தொடர்பாக மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த முடிவுகளும் எடுக்ப்படவில்லை எனவும்இ ஜோர்தானிய அதிகாரிகளுடன் விவாதங்கள் தொடர்வதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜோர்தானிய அதிகாரிகளின் இறுதி முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம்இ அதன்பின்னர் கப்பல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் தீர்மானிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக கலந்துரையாடுவதற…
-
- 3 replies
- 1.6k views
-
-
புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள் -பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி 01. நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள். - சம்பூரிலிருந்து புலிகள் பின்வாங்கியது குறித்து அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன். 02. களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும். - பனிச்சங்கேணி, முகமாலை முறியடிப்புச் சமர்களை முன்வைத்து ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ். 03. மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள் புலிகள். வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தியஇலங்கை உடன்படிக்கை அன்று உரியமுறையில் அமுலாகியிருந்தால் இன்றைய பிரச்சினை எழுந்திருக்காது இனப்பிரச்சினையை யுத்தத்தினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன செயற்பட்டார். அந்தவகையில் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்தியஇலங்கை உடன்படிக்கையை இந்தியாவின் உதவியுடன் அவர் உருவாக்கினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் உருவப்படத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் ரணில் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: முன்னாள் …
-
- 1 reply
- 812 views
-
-
கப்பல்கள் மூழ்கடிப்பு - ஒரு நாடகம்! கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்து வருவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கல்முனைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்தாக சிறிலங்கா அரசு கூறியது. ஒரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் வீடியோக் காட்சியையும் வெளியிட்டது. அதன் பிறகு பல தடவைகள் கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்ததாக கூறியது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி மாத்தறைக் கடற்பரப்பில் ஒரு ஆயுதக் கப்பலை மூழ்கடித்ததாக சிறிலங்கா அரசு கூறியது. இம் முறையும் ஒரு கப்பல் தாக்கப்படும் வீடியோக் காட்சியை வ…
-
- 14 replies
- 4.5k views
-
-
சிறீலங்கா இராணுவத்தின் புதிய பாஸ் நடைமுறை யாழ்பாணத்தை விட்டு வெளிமாவட்டத்திற்கு செல்லும் யாழ் மக்கள் அனைவரும் சிறீலங்கா யாழ் கட்டளை மையத்தில் யாழ்பாணத்திற்கு திரும்பி வருவோம் என்ற உத்தரவாதம் வழங்கிய பின்னரே வெளிசெல்வதற்குரிய அனுமதியை பெறக்கூடியதாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடிமக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளதாகவும் சுதந்திரமாக யாரும் எங்கும் செல்லமுடியாதுள்ளதாலும் ஏற்கனவே கொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வன்புணர்வுகள், உணவுப்பற்றாக்குறை போன்ற பலவேறு இன்னல்களை அனுபவித்துவரும் மக்கள்களை பெரும் இக்கட்டுக்குள் உட்படுத்தியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. கடந்த 2006 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 40000 பொதுமக்கள் கப்பல் மூலமாகவும்,…
-
- 0 replies
- 633 views
-
-
பிரான்ஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தாயகம் சென்றவர், யாழில் சிறிலங்காப்படையினரால் கொல்லப்பட்டுள்ளார். ஜ புதன்கிழமைஇ 21 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ பிரான்ஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தாயகம் சென்றவர், பெப்ரவரி 28ல் சிறிலங்காப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2002 மேல் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய ராஜேந்திரம் இளஞ்செல்வன் (30) என்பவரே யாழில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். இவரது கொலை பற்றி யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் இலங்கையிலுள்ள பிரான்;ஸ் தூதரகத்திற்கு கடித மூலம் அறிவித்துள்ளார். நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த இளஞ்செல்வன் சம்பவதினம் காலை 5:30 மணியளவில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக …
-
- 4 replies
- 1.9k views
-
-
சர்வதேசமும் மகளிர் தினமும் - தமிழர் அவலம்
-
- 0 replies
- 868 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தனியான பிரிவை இலங்கையில் அமைக்க அனுமதிக்கமுடியாது மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தனியான பிரிவை இலங்கையில் அமைப்பதற்கு அனுமதிக்கமுடியாது என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 902 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு, செங்கலடி, சித்தாண்டி மற்றும் கும்புறுமுல்லைப் பகுதிகளில் உள்ள தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து புலிகள் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அதனை தாம் முறியடித்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புலிகளின் கிழக்குத் தளபதிகளான ரமேஸ், நாகேஸ் சாந்தன் ஆகியோரின் வழிநடத்தலில் 300 பேர் இத்தாக்குதலில் பங்கு பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. படையினரின் அறிக்கைகளின் படி நான்கு படையினர் இதன்போது கொல்லப்பட்டதாகவும் மேலும் 11பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு புலிகளின் இழப்பு விபரம் உறுதிப்படுத்தப்படவில்லையென
-
- 18 replies
- 7.8k views
-
-
சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவுக்கு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் நேற்று நியூயோர்க்கில், ஐ.நாவில் வைத்து வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றன. சிறுபான்மையினர் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பே உலகில் சிறுபான்மையினர் நிலைமை பற்றிய தனது வருடாந்த ஆய்வறிக்கையை நேற்று வெளி யிட்டது. அதன்படி கடந்த ஆண்டில் சிறுபான்மை யினரின் நிலைமை மிகமிக மோசமாக சீர்கெட்டுப்போன உலக நாடுகளின் பட்டி யலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன முன்னணி இடம் வகிக்கின்றன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மக் களின…
-
- 2 replies
- 1.1k views
-
-
'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ் [சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 15:08 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழு…
-
- 10 replies
- 2.2k views
-
-
வவுணதீவு தெற்குப் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் மட்டக்களப்பு வவுணத்தீவில் விடுதலைப்புலிகலின் இணங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் முன்னெடுத்த படை நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டடையடுத்து பின் வாங்கிய புலிகள் வவுணைத்தீவு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதால் விமானப்படையினர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.. எனினும் இத்தாக்குதலில் போதான சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 855 views
-
-
ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக நடப்போருக்கு எச்சரிக்கை-வேலவன்- அரச வாகனம் ஒன்றைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் அதிருப்தியாளர்களில் மிகவும் முக்கியமானவருமான சிறீபதி சூரியாராய்ச்சி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு உயர் பதவி வகித்த ஒருவர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது என்பது நிச்சயமாக அரசியல் ரீதியானது என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. இதன்பொருள் சிறீபதி சூரியாராய்ச்சி குற்றமேயற்ற நேர்மையான அரசியல்வாதி என்பதல்ல இவ்வாறான குற்றங்களைப் புரிபவர்கள் மீது மட்டுமல்ல இதனைவிடப் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் மீதும் கூட நடவடிக்கை எடுக்கப்படுவத…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகின்றன? [21 - March - 2007] அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியால் நடத்தப்பட்ட பேரணியின் போது இன்னும் 90 நாட்களுக்குள் ஐ.தே.கட்சி அரசை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அல்லது புரட்சிச் சதி ஒன்றின் மூலம் மட்டுமே ஐ.தே.கட்சி அரசை அமைக்க முடியும். ஐ.தே.கட்சியின் புனரமைப்பு மற்றும் அவர்களது நடவடிக்கைகள், அறிக்கைகள் ஆகியனவற்றை அவதானிக்கும் போது ஐ.தே.கட்சி ஒரு புரட்சிச் சதி மூலம் அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராகி வருவதாகத் தெரியவில்லை. இருப்பினும் அக்கட்சியினர் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க …
-
- 0 replies
- 745 views
-