ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
ஐ.தே.கவின் கட்சிக் கூட்டத்தில் கட்சி தாவியவர்கள் தோற்கடிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 13:20 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான ஆதரவுப் பிரேரணை கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை தடுப்பதற்கு முயன்ற கட்சி தாவிய உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தலைமை தாங்கப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட அதன் உறுப…
-
- 0 replies
- 918 views
-
-
மட்டக்களப்பில் குடும்பத் தலைவர்கள் வெளியே செல்லும் தருணம் பார்த்துபெண்கள், குழந்தைகள் பஸ்களில் ஏற்றப்பட்டு பலவந்த இடப்பெயர்த்தல்!கிழக்கில் நடப்பது குறித்து யு.என்.எச்.சி.ஆர். அதிகாரி ஜெனிவாவில் திடுக்கிடும் தகவல் ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ பல குடும்பத் தலைவர்கள் தொழிலுக்கு அல்லது வேறு அலுவல்கள் நிமித்தம் தூரச் சென்ற தருணம் பார்த்து, பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்டு இடம்பெயர்த்தப்பட்டுள்ளார்க
-
- 0 replies
- 1.7k views
-
-
மனவலிமையும் மண் மீட்புப் போரியலும் http://www.pathivu.com/?ucat=nilavaram&file=180307
-
- 0 replies
- 1.2k views
-
-
அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் எரிந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு. யாழ். மாவட்டம் தென்மராட்சி, வரணிப்பகுதியில் உள்ள முள்ளியில் அரைகுறையாக எரிந்த நிலையில் 2 சடலங்களை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் உள்ள புதர் நிலப்பகுதியில் இந்த சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காணப்பட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு பின்னர் வரணிக்கு கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதிகளில் மேலும் சடலங்கள் இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முள்ளியானது வடமராட்சிப் பகுதி இராணு வலயத்தின் நுழைவாயில் என்பதுடன், முன்னர் 8 இளைஞர்கள் காணாம…
-
- 0 replies
- 772 views
-
-
பார்வையாளராகமட்டுமில்லாது பங்காளிகளாவோம் www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html
-
- 0 replies
- 1.1k views
-
-
இராணுவ தளங்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் தென்மராட்சியிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து நேற்று முன்தினம் அதிகாலை விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களில் படைத்தரப்பு பாரிய சேதங்களை சந்தித்துள்ளது. காயமடைந்த படையினரை சனிக்கிழமை முழுநாளும் இராணுவ நோயாளர் காவுவண்டிகள் மூலம் மீட்டெடுத்ததாக சாவக்கச்சேரி தகவல்கள் தெரிவிக்கின்றன. துல்லியமாக முகாம்களை இலக்குவைத்து எறிகணைத்தாக்குதல்கள் இடம் பெற்றதால் பொதுமக்களுக்கு சேதமேதும் ஏற்ப்பட்டிருக்கவில்லை. இதனிடையே நேற்று மாலையும் இம் முகாம்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilr.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதைப் பிடிக்க நினைத்த புத்திசாலி போல தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கிக் கொல்வதில் இருந்து காப்பாற்ற தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ஸ்ரீலங்கா தூதுவரது அலுவலகத்துக்கு முன்பாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஆளும் கட்சியான திமுக மார்ச்சு 12 ஆம் நாள் ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தியது. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் கொ…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இந்தியாவை ஓரம் கட்ட சீனா எடுக்கும் முயற்சி - பி.இராமன் - பாகிஸ்தானிலுள்ள க்வாதார் துறைமுகம் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகம் ஆகியன குறித்து 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் உலக மக்கள் அதிக அளவில் அறிந்திருக்கவில்லை. மீனவர்களின் நடவடிக்கைகளுக்கான மீன்பிடித் துறைமுகங்களாக மட்டுமே இந்தத் துறைமுகங்கள் விளங்கின. இந்தத் துறைமுகங்களால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எந்தவொரு ஆய்விலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. 2002 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவின் கடற் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் பின்னர் இந்த மூன்று துறைமுகங்களின் பெயர்கள் அடிபட ஆரம்ப…
-
- 0 replies
- 1k views
-
-
[திங்கட்கிழமை, 19 மார்ச் 2007, 07:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகவும் குழப்பமான நிலைப்பாடு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டணைகளுக்கு பதிலாக சுதந்திரத்தை வழங்கி உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அதன் நடவடிக்கைகளில் மிகவும் செயற்திறன் உள்ளதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் விரும்புவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை கடந்த 9 மாதங்களாக மனித உரிமைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வந்தாலும் அதற்கு த…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி பாடசாலை மீது விமானத்தாக்குதல் ஆசிரியர் மாணவர் இருவர் காயம். கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் இன்று காலை 9.45மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் சுண்டிக்குளம் பாடசாலை மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இக்குண்டுவீச்சுத் தாக்குதலின்போது தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஒரு ஆசிரியரும் இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர்மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலின் போது பாடசாலை பலத்தசேதத்திற்குள்ளாகியுள்
-
- 3 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு அகதிகளுக்கு உடனடியாக உதவிகள் தேவை என பிஷப் கேட்டுக்கொண்டுள்ளார். . கிட்டத்தட்ட 1 53 000 மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர் இவர்கள் சரியான உணவு குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இன்றி கடந்த நான்கு ஐந்து நாட்களாக மிகவும் அவதிப்படுகின்றனர். சர்வதேச சமுதாயமும் புனர்வாழ்வு அமைப்பும் இந்த ஆதரவற்ற மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் என திரிகோணமலை-மட்டக்களப்பைச் சேர்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பிஷப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை ஊடகங்களுக்கு தெரிவித்தார் மேலும் அங்கு இருக்கும் மிக கொடூரமான நிலையையும் தெளிவாக நேற்று ஞாயிற்றுக் கிழமை கூறினார். பெரும்பாலான இடம்பெயர்ந்தோர்…
-
- 0 replies
- 804 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களின் நடுவே பிரித்தானியாவின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என பிரித்தானியா தனது மக்களை எச்சரித்துள்ளது. இத்தகவல் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவில் தங்கியிருந்த வேளை பிரித்தானியா இந்த அறிவித்தலை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்பகுதியான கொழும்பில். கொழும்பு நகர வீதிகளில் அதிகளவான படையினரை காணமுடியும். வீதிச் சோதனைச்சாவடிகள் வழமையாக அதிகரித்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
திங்கள் 19-03-2007 18:58 மணி தமிழீழம் [சிறீதரன்] வர்த்தகர், மாணவர் அரியாலையில் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் யாழ்பாணம் புங்கன்குளம் அரியாலைப்பகுதியில் வர்த்தகர் மற்றும் அவருடன் சென்ற மாணவர் ஒருவரும் யாழ் மாநகரசபை பகுதியின் ஞாயிறு மதியம் விசாரணைக்கு உட்படுத்திய பின் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட வர்த்தகர் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 39 அகவையுடைய விக்னேஸ்வரன் சுபாஸ்கரன் எனவும் மாணவர் 18 அகவையுடைய தேவராஐா நிதர்சன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் ஞாயிறு காலை 9 மணியளவில் வியாபார விடயமாக யாழ் நகருக்கு சென்றபின் அரியாலையில் சுபாஸ்கரனின் தயாரின் வீட்டுக்கு சென்றபின் நுணாவிலுக்கு திரும்…
-
- 0 replies
- 671 views
-
-
Human Rights Watch web about srilankan tamils? or go to -__transcurrents.com/tamiliana/archives/119
-
- 1 reply
- 934 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது சிறிலங்கா வான்படையினரின் மிக் ரக விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி கல்வி வலயத்தின் 2 பாடசாலைகள் சுண்டிக்குளத்தில் இயங்கி வரும் நிலையில் அப்பாடசாலைகளில் ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சிறிலங்கா வான்படையினரின் மிக் ரக விமானங்கள் 5 குண்டுகளை வீசியுள்ளன. இதில் ஆசிரியயையான கேசவஞானி சத்தியவதி (வயது 20), மாணவர்களான கணபதிப்பிள்ளை நிரோஜன் (வயது 12), இ.ஜெகதீபன் (வயது 14) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் சிறு காயங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் 6 பேரை காணவில்லையென முறையீடு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்குள் 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் பாதுகாப்புத் தரப்பையும் கேட்டுள்ளனர். யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பிலாந்துறையைச் சேர்ந்த ரவீந்திரன் கோபிநாத் (வயது- 22), மாதகல் வைரவர் கோயில் அர்ச்சகர் மயிலப்போடி மேகநாதன் (வயது- 45), உன்னிச்சையைச் சேர்ந்த நவரெட்ணம் அஞ்சலா தேவி (வயது -18), அவரது சகோதரி நவரெட்ணம் ஜெயலலிதா (வயது -13), கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த அழகுத்துரை யோகராஜா (வயது- 23) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட…
-
- 0 replies
- 754 views
-
-
தத்துக் கொடுப்பதற்கு நான்கு குழந்தைகள் யாழ்ப்பாணம், பெப்.19 சாவகச்சேரி நீதிமன்றப் பொறுப்பில் உள்ள நான்கு குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளுமே தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறு அறி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரருடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தினை விண்ணப்பத்தில் குறிப்பிடுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. http://www.uthayan.com/pages/news/today/18.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
நலன்புரி நிலையங்களில் நீரினால் பரவும் நோய்கள் குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் அண்மைக் காலமாக நீரினால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. யாழ். பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகப் புள்ளிவிவரங்கள் மூலம் இத் தகவல் தெரியவந்துள்ளது. ஏனைய பகுதிகளிலும் மேற்படி ரக நோய் காணப்படினும் நலன்புரி நிலையங்களிலேயே அதிக பாதிப்பு உள்ளது. நோய் காணப்படும் இடங்கள் குறித்து வைத்திய அதிகாரிகள் அவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு அறி விக்க வேண்டும் என யாழ். பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ் வரன் அறிவுறுத்தியுள்ளார். http://www.uthayan.com/pages/news/today/13.htm
-
- 0 replies
- 847 views
-
-
தெற்கில் ஊற்றெடுக்கும் புதிய கருத்தாதிக்கப் போக்கு தென்னிலங்கையில் இப்போது ஒரு புதிய நம் பிக்கையுடன் கூடிய கருத்தாதிக்கம் பரவி வரு கின்றது. "மஹிந்த சிந்தனை'யின் விளைவாகவும், தென் னிலங்கை அரசியல் பிரசாரங்களின் பெறுபேறாக வும், கள நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும் இந்த நம்பிக்கை ஊற்றெடுத்திருக்கின்றது. 2001டிசம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்த லில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழி யில் சமாதான முறையில் தீர்வு காணப்பட வேண் டும் என வடக்கு, கிழக்குத் தமிழர்களோடு சேர்ந்து வாக்களித்தனர் தென்னிலங்கை மக்கள். 2004 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலின்போது இதில் சற்று மாற்றம் ஏற்பட்டது. வடக்கும், கிழக் கும் அதாவது தமிழர் தாயகம் தமிழ்த் தேசியத்தை யும், தென்னிலங்கை சிங்கள தேசியத்தையும் பிரதி ப…
-
- 0 replies
- 793 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்] ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23…
-
- 17 replies
- 3.6k views
-
-
வீடுகளுக்கு சென்று உடைமைகளை எடுத்துவர ஏக்கத்துடன் அலைந்து திரியும் இடம்பெயர்ந்த மக்கள் * எல்லைச் சோதனை நிலையங்களிலும் காத்திருப்பு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தங்கள் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவதற்காக கடந்த சில தினங்களாக அலைந்து திரிகின்றனர். கடந்த 8 ஆம், 9 ஆம் திகதிகளில் புலிகளின் பகுதிகளை நோக்கி படையினர் ஆரம்பித்த பாரிய இராணுவ நடவடிக்கை மற்றும் அகோர ஷெல் தாக்குதல்களையடுத்து இரு நாட்களில் ஒன்றரை இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது, தினமும் புலிகளின் பகுதிகளை நோக்கி ஏவப்படும் கடும் ஷெல்கள் மற்றும் பல்குழல் ரொக்க…
-
- 0 replies
- 684 views
-
-
உணவுக்கு முண்டியடித்து கையேந்தும் பரிதாபம் சமாளிக்க முடியாமல் திணறும் அரச அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமைத்த உணவுகளும் மிகக்குறைந்தளவிலேயே தற்போது வழங்கப்பட்டு வருவதால் அவற்றைப் பெறுவதற்கு இடம்பெயர்ந்த மக்கள் வரிசையில் காத்து நிற்பதுடன் சிலவேளைகளில் முண்டியடித்துக் கொண்டு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது. அத்துடன், மலசலகூட வசதிகள் இன்மையால் பெண்களும் சிறு குழந்தைகளும் பெரும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. …
-
- 1 reply
- 783 views
-
-
சர்வாதிகார அரசிற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மங்கள சமரவீர ஜதிங்கட்கிழமைஇ 19 மார்ச் 2007இ 06:38 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ நாட்டில் தோன்றி வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எல்லா ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி போன்ற ஜனநாயக் கட்சிகளும் இணைந்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொது அமைப்புக்களும்இ ஏனைய தனிநபர்களும் கூட சர்வாதிகாரத்திற்கு எதிரான இந்தக் குழுவில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும். ஒரு சிறு குழுவினர் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதற்கு அனுமதிக்க முடியாது. சிறீபதி சூரியாராச்சியின்…
-
- 1 reply
- 816 views
-
-
திங்கள் 19-03-2007 02:01 மணி தமிழீழம் [தாயகன்] மணலாற்றுப் பகுதியில் வெடி விபத்தின்போது வீரச்சாவடைந்த லெஃப்ரினன்ட் ஈழமலரின் வித்துடல் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் நேற்று விதைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தை சொந்த முகரியாகவும், 12ஆம் கட்டை, பத்திரகாளி வீதி, விசுமடுவை தற்காலிக முகரியாகவும் கொண்ட லெஃப்ரினன்ட் ஈழமலர் என்றழைக்கப்படும் கனகசிங்கம் கார்த்திகா கடந்த 16 ஆம் திகதி நிகழ்ந்த வெடி விபத்தில் வீரச்சாவடைந்திருந்தார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று மக்களின் வணக்கத்தைத் தொடர்ந்து, விசுமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் புனித விதை குழியில் விதைக்கப்பட்டது. நன்றி : பதிவு தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பி…
-
- 0 replies
- 1k views
-