Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கம்இ ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவ…

    • 5 replies
    • 1.4k views
  2. தமிழக ஊடகமான 'விடுதலை' யில் வந்த 'முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!' முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்! ருசியாவின் `மிக்’ ரக சண்டை விமானங்களும் இசுரேலின் `கிபிர்’ ரக விமானங்களும் கடும் சேதம் அதிர்ச்சியில் உறைந்தது சிங்கள இராணுவம்! கொழும்பு, மார்ச் 26- விடுதலைப்புலிகள் முதன்முதலாக விமானத் தாக்குதலைத் தொடுத்து சிங்கள இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். சிங்களர்களின் விமானப்படைத் தாக்குதல் அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதால், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்று உளவுத் துறையினர் கூறிவந்தனர். புலி வருகிறது, புலி வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், உண்மையிலேயே புலி வந்து கிலிய…

  3. கொழும்பு மலையக பகுதிகளில் 40 பொதுமக்கள் கைது. - பண்டார வன்னியன் கொழும்பில் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து 23 பொலிஸ் நிலைய பகுதிகளில் கூட்டாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதலில் 40ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் மலையகத்தை சேர்ந்த ஆண்கள் என தெரியவந்துள்ளது. சங்கதி

  4. நியூசிலாந்து தமிழ் மருத்துவ சங்கத்தின் முயற்சியினால் நியூசிலாந்து அரசாங்க உபகாரசபை தென் தமிழீழ மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. http://www.tamilnaatham.com/photos/2007/MA...326/NEWZEALAND/

    • 0 replies
    • 761 views
  5. சிறிலங்கா வான்படைத் தளத்துக்குச் செல்ல கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி மறுப்பு ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 05:11 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளை பார்வையிடுவதற்குச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை சிறிலங்கா வான்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்ததாவது: தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று நாம் சென்ற போதுஇ விமானப்படை அதிகாரி எம்மை தடுத்துள்ளார். எனினும் நாம் நீர்கொழும்பு மருத்துவமனைக்குச் ச…

    • 3 replies
    • 1.3k views
  6. ஸ்ரீபதி, மங்கள வழங்கிய தகவல்களை அடுத்தே இலகு விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன மிக்27 ரக யுத்த விமானங்கள் தொடர்பாக அண்மைக்காலமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாதுகாப்பு அமை ச்சின் செயலாளரும் விமானப்படைத் தளபதியும் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீபதியும், மங்களவும் வழங்கிய தகவல்களை அடுத்தே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இவ்வாறான விமானத்தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆயுதங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட ஐக்கியதேசிய முன்னணி ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்றாலும…

    • 3 replies
    • 1.9k views
  7. விமானத் தாக்குதலை அடுத்து நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அரசாங்கம் அறிவிப்பு விமானப் படையினரின் பிரதான தளமான விளங்கும் கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் படையினரின் தாக்குதலை சிறீலங்கா அரசாங்கமும் இதர கட்சிகளும் கண்டித்துள்ளன. இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்... கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. விமானத் தாக்குதலை ஒப்புக் கொண்ட அரசாங்கம் இத்தாக்குலில் பொறியியல் பகுதி மீதே தாக்குதல் நடத்ததப்பட்டதாகவும் தாக்குதலின் போது மூன்று விமானப் படையினர் கொல்லப்பட்டதாகவும் ம…

    • 7 replies
    • 2.8k views
  8. செவ்வாய் 27-03-2007 03:11 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப்புலிகளின் வான்படைக்கு வயது ஒன்பது – முன்னாள் ரோ அதிகாரி இந்தியாவின் முன்னாள் ரோவின் தலைவர் பி.ராமன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ‘சிறீலங்கா புலனாய்வு துறையினரை பொறுத்தவரை அவர்களுக்கு வான்புலிகளை பற்றிய அடிநுனி எதுவும் தெரியாத வகையில் ஒன்பது வருடங்களாக வான்புலிகளை வளர்த்துள்ளார்கள்.’ என கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் போருக்கான ஆயுதக் கொள்வனவுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்

  9. சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: பங்குச் சந்தை சரிந்தது [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:13 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக …

  10. சங்கமன்கந்தவில் படையினர் புலிகள் மோதல்; இருவர் பலி வீரகேசரி நாளேடு அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான சங்கமன் கந்தவில் விஷேட அதிரடிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது விடுதலைப் புலிகளில் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு அச்சடலங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மெகசீன் இரண்டும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அம்பாறை சங்கமன் கந்த பிரதேசத்தில…

  11. பாராளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் பிரதமரிடம் வேண்டுகோள் வீரகேசரி நாளேடு கட்டுநாயக்காவிலுள்ள விமானப் படைத் தளம்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையினால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஆகவே பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவுக்கு கடிதமொன்றை எழுதி யுள்ளார். நேற்றிரவு அனுப்பப்பட்ட கடிதத்தில், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகளை அரசாங்கம் கூடுதலாக அழித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறு விமானப்படைத்தளம்மீது…

  12. கொஞ்சகாலமாக நம்மட இரம்புக்கலவோட அறிக்கை ஒன்றையும் காணாவில்லை...என்ன நடந்தது அமைச்சருக்கு??? கதிகலங்கீட்டாரோ?

    • 7 replies
    • 3.5k views
  13. சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கு அவர் தனது 58ஆவது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கொண்டாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியார் மைத்ரேயி மற்றும் கட்சியின் மூத்த பிரமுகரும் தனது நெருங்கிய நண்பருமா கிய மாலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பாங்கொக் சென்றிருக்கிறார்கள்

  14. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் ஆறு எம்.பி.க்கள் அரசுடன் இணைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கும் இணங்கி செயற்படுவதற்கும் உறுதிமொழி வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இது விடயம் தொடர்பாக நிர்மாணம் மற்றும் பொறியியல் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டபோது மேலும் ஆறு பேர் கொண்ட ஐ.தே.கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணையவிருப்பதை உறுதிப்படுத்தினார். அந்த ஆறு உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அவை வெற்றியளித்துள்ளதோடு எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்துடன் இணைவார்களெ…

  15. சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் மன்னாரில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் வெள்ளாங்குளத்தில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளன. தாக்குதலில் ஏற்பட்ட தேசவிபரங்கள் இதுவரை அறிய முடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  16. மகிந்த ராஜபக்ச அமைச்சர்களை அழைத்து ஆலோசனை கட்டுநாயக்க மீதான அதிரடி வான்படைத் தாக்குதலை கொழும்பே அதிர்ந்துபோய் உள்ள நிலையில் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முக்கிய படைத்தளபதிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களை அழைத்து இன்று ஆலோசனையை நடத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  17. சதி வேலையா ஜனநாயக உரிமையா? [26 - March - 2007] - நயன இரத்நாயகா- ஒரு சிலர் மன்னர்களாகவும் வேறு சிலர் மகாராணிகளாகவும் வர முயற்சிக்கின்றனர் எனவும் இது பயங்கரமான சதி வேலை எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாடொன்றில் வாழும் எந்தவொரு பிரஜைக்கும் அந்த நாட்டின் தலைவராகும் உரிமையுள்ளது. அது ஜனநாயக உரிமையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 1999 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலையடுத்து பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பின்னர் அவரதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உறவினரான சாம் விஜேசிங்கவினது இல்லத்தில் கூடி ரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அப்போதைய ஜனாத…

  18. [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 19:11 ஈழம்] [காவலூர் சங்கீதன்] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகள் வானூர்தி சேவையை இடைநிறுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. கட்டுநாயக்க வானூர்தித் தளத்தின் தலைமை அதிகாரியை மேற்கொள் காட்டி வெளியாகியிருக்கும் செய்திக்குறிப்பில், பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான பி.ஐ.ஏ (PIA) தனது சேவையைத் தொடர்வது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கின்றது. …

    • 0 replies
    • 1.1k views
  19. நேற்று விடுதலைபுலிகளின் வான்வழித் தாக்குதல் தொடர்பில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளார் கருத்துத் தெரிவிக்கையில் வான் வழித்தாக்குதல்களை நடாத்திவிட்டு விமானங்கள் தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 5 replies
    • 3.2k views
  20. ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும்: சிறிலங்கா அரசு [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:03 ஈழம்] [க.திருக்குமார்] தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான ஆயுதக்கொள்வனவு மையம் தாய்லாந்து தான் என இந்தியா எமக்கு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு இந்திய உதவவேண்டும் என சிறிலங்காவின் உயர் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: இந்த விடயங்கள் தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டை தமது ஆயுதக்கடத்தலின் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்வதற்காக கடற்படையின் குழு ஒன்று புதுடில்லிக்கு பயணமா…

    • 4 replies
    • 1.2k views
  21. [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 18:47 ஈழம்] [து.சங்கீத்] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் ஏயர்வேஸ் அறிவித்துள்ளது. அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சிறிலங்கா வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு தமிழீழ வான்படை தனது இரு வானூர்திகளை பாவித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியிருந்தது. இச்சம்பவத்தினால் அருகில் இருக்கும் அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றத

    • 0 replies
    • 748 views
  22. சிறிலங்காவிற்கு செல்வது ஆபத்தானது: அவுஸ்திரேலியா [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 18:22 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீதான தமிழீழ வான்படையின் குண்டுவீச்சைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு செல்வது ஆபத்தானது என தனது குடிமக்களை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத் திணைக்களம் எச்சரித்திருக்கின்றது. வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் பலமணி நேரம் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில் சிறிலங்காவிற்கான உங்களது பயணத்தின் தேவையை மீள்பரிசீலனை செய்யுங்கள். ஏனெனில் அங்கு பொதுவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது, தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்…

    • 0 replies
    • 825 views
  23. Started by Jamuna,

    கட்டுநாயக்க விமானத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வான்படையினர் தாக்குதலை நடத்திய போது சிறீலங்கா விமானப் படையினரின் விமான எதிர்ப்பு சாதனங்கள் ஏன் வேலை செய்யவில்லை என சிறீலங்கா ஜனாபதி மகிந்த ராஜபக்ச விமானப் படைத் தளபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவான அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச விமானப் படையினரும் கோரியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  24. பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக கெற்பெலி மக்களை வெளியேற்றும் படையினர் தென்மராட்சி, கெற்பெலி மத்திய பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்துவரும் குடும்பங்களை வெளியேற்றிப் பாதுகாப்பு வலயங்களாக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்று, மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு படையினர் நிர்ப்பந்தித்து வருவதுடன் கோடீஸ்நகர் கெற்பெலி தொடங்கி கச்சாய்துறைமுகம் வரை 500 மீற்றர் வரையான கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாட முற்றாக தடைசெய்துமுள்ளனர். இராணுவ கவசவாகனங்கள், டாங்கிகளைக் கொண்டு செல்ல வசதியாக பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் காணிகளைப் பெருமளவில் ஆக்கிரமித்துப் பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.