ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
குடாநாட்டில் இளைஞர் இருவர் கடத்தப்பட்டுள்ளார்கள் யாழ் குடாவில் சிறீலங்கா படைப்புலனாய்வாரள்களால் நேற்று முன்தினம் வின்சன் திரையரங்கிற்கு அருகில் வைத்து 22 அகவையுடைய சிவஞானம் சபேசன் என்ற இளைஞர் கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை மற்றொரு இளைஞர் நேற்று முன்தினம் பகல் பருத்தித்துறை உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்த திரவியம் சுசிக்குமார் என்ற இளைஞரும் கடத்தப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 656 views
-
-
மரக்கறி வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் யாழ் விவசாயிகள் சிரமம் யாழ் விவசாயிகள் பயிரிடப்பட்ட விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மரக்கறிகளின் விலைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதால் விவசாய குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிகளவு பணத்தை செலவு செய்து பயிரிட்ட விளைபொருட்கள் சிறீலங்கா இராணுவத்தால் ஏ-9 பாதையை மூடியதையடுத்து ஏனைய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யமுடியாமல் உள்ளுர் சந்தைகளில் குறைந்தளவு விலையில் விற்கவேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 639 views
-
-
வடமராச்சி பிரதேச மகளீர் அரசியல் செயலகம் படையினரால் ஆக்கிரமிப்பு குடாநாட்டை விட்டு அரசியல் போராளிகள் அனைவரும் வெளியேறியதையடுத்து கடந்த ஒருவருடகாலமாக மூடப்பட்டிருந்த வடமராச்சி மகளீர் அரசியல்துறை செயலகம் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நெல்லியடி – வதிரி வீதியில் இருந்த அரசியல்துறை செயலகத்தை ஆக்கிரமித்த படையினர் அதனையே படைமுகாமாக மாற்றியுள்ளனர். இதேவேளை சுற்று வட்டாரங்களில் அமைந்துள்ள வீடுகளிலும் புதிதாக காவலரண்களை அமைத்துள்ளனர்.
-
- 0 replies
- 637 views
-
-
கொழும்பு விடுதிகள் தீவிர கண்காணிப்பு கொழும்பில் உள்ள தங்கு விடுதிகளை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தபோவதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்னர். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொழும்பு மாவட்ட காவல்துறையினருக்கு இடப்பட்ட உத்தரவிற்கு அமையவே இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக தெரியவருகிறது. இதன்படி புதிய தங்கு விடுதிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தியும் அடிப்படை வசதிகளை கொண்டிராத விடுதிகளை மூடுவதற்கும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 591 views
-
-
கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட இருவர் காயம் மன்னார் பேசாலை கடற்கரைப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. குடியிருப்பு ஒன்றிற்குள் சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்ததில் அங்கிருந்த 34 அகவையுடைய சார்ள்ஸ் பீரிஸ், அவரது மகன் ஜோய்சன் ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 480 views
-
-
இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்ற ஐக்கியநாடுகள் சபையிடம் போதிய பணம் இல்லை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 130 000 மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூடபோதிய பணம் இல்லை என ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ் இடம்பெயர்ந்த மக்களுக்கு முதலில் தேவையான அத்தியாவசிய உணவை கூட வழங்குவதற்கு போதிய கையிருப்பு இல்லை என உலக உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்து முக்கிய தேவைகளான குடியிருக்க தேவையான கூடாரங்கள் மற்றும் மலசலகூட வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுக்வும் முடியவில்லை என தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 524 views
-
-
சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதையும், கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையும் சில கட்சிகள் மறந்துவிட்டன என்று கொழும்பு ஊடகம் தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருக்கும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவின் முன்னாள் கரையோர சுற்றுக்காவல் கப்பல் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இந்த கப்பலானது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக …
-
- 0 replies
- 604 views
-
-
'இலங்கையில் மனித உரிமை அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்': ஐ.நா ஜவெள்ளிக்கிழமைஇ 16 மார்ச் 2007இ 05:45 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆபர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு லூயிஸ் ஆபர் உரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அனைத்துலக சமூகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய ஜேர்மன் தூதுவரின் கேள்விக்கு பதிலளித்த போதே லூயிஸ் ஆபர் மேற்கண்டவாறு த…
-
- 0 replies
- 515 views
-
-
பாத யாத்திரையை மேற்கொண்ட மக்களை திருப்பியனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Thursday, 15 March 2007 21:13 மன்னார் நகரிலிருந்து வவுனியா கல்வாரித் தலத்திற்கு தவக்கால பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக் கணக்கான கத்தோலிக்க மக்களை படைத் தரப்பு முருங்கனில் வைத்து நேற்று மீண்டும் திருப்பியனுப்பியுள்ளது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற ஆரம்ப வழிபாடுகளின் பின்னர் காலை 4.45 மணியளவில் வவுனியா கல்வாரி நோக்கி பெருமளவில் கத்தோலிக்க மக்கள் தவக்கால பாத யாத்திரையை மேற்கொண்டனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதி வழியாக காலை 10.45 மணியளவில் இந்த யாத்திரிகர் குழு முருங்கன் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது. மன்னார் நகரில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பித்த குறி…
-
- 1 reply
- 812 views
-
-
'மட்டக்களப்பின் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் அரசு': 'தினக்குரல்' நாளேடு கவலை மட்டக்களப்பில் தோன்றியிருக்கும் மனிதப் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலான சில அறிக்கைகளை அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளிடமிருந்து கேட்கக்கூடியதாக இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது" என்று 'தினக்குரல்' நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கின்றது. 'மட்டக்களப்பின் மனிதப் பேரவலம்' எனத் தலைப்பிட்டு இன்று வியாழக்கிழமை (15.03.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் …
-
- 0 replies
- 636 views
-
-
ஜ உதயன் ஸ - ஜ ஆயச 15இ 2007 05:00 புஆவு ஸ இந்த நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து வலிமை மிக்கவராகக் கருதப்படும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷஇ ஜனாதிபதியையும் வைத்துக்கொண்டு ஆற்றிய பகிரங்க உரை ஒன்று பெரிய சர்ச்சையையும் அதிர்ச்சியையும் கிளப்பியிருக்கின்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த அறிவுஜீவிகள் மத்தியில் ஆற்றப்பட்ட உரை என்ற பீடிகையோடே அது ஒலிஇ ஒளிபரப்பாகியது. கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்த உரை இடம்பெற்றது. "ஆட்கடத்தல்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது ஜே. வி. பியின் அல்லது மலையகத் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளின் உறுப்பினர்கள் யாராவது கடத்தப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 971 views
-
-
click below: http://www.pathivu.com/files/sirappuparvai/si140307.wmv source: www.pathivu.com
-
- 12 replies
- 3.4k views
-
-
வியாழன் 15-03-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] இரத்மலானயில் கைக்குண்டு வீச்சு – ஒருவர் காயம் நேற்று இரவு இரத்மலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது பதிவு.கொம்
-
- 0 replies
- 1k views
-
-
வியாழன் 15-03-2007 16:47 மணி தமிழீழம் [தாயகன்] தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு - ஜேர்மனி, இந்தியத் தூதுவர்கள் சந்திப்பு மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் எற்கணைத் தாக்குதல்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களுக்கு முறையிட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாக ஜப்பான், சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று இந்தியா, மற்றும் ஜேர்மனி நாடுகளின் சிறீலங்காவிற்கான தூதுவர்களை சந்தித்தனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியனேந்திரன், கனகசபை, தங்கேஸ்வரி ஆகியோர் இந்தச் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்…
-
- 2 replies
- 967 views
-
-
வியாழன் 15-03-2007 17:06 மணி தமிழீழம் [மகான்] வவுனியா மன்னார் எல்லைக்கிராமங்களை நோக்கி கடும் எறிகணைத்தாக்குதல். இன்று வியாழக்கிழமை காலை கடும் ஆட்டிலறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மன்னார் வவுனியா எல்லைக்கிராமங்களான முள்ளிக்குளம், கீரிசுட்டான் மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் ஆகியபகுதிகளை நோக்கி மேற்கொண்டுள்ளன. இதனையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி எறிகணைத்தாக்குதல்களை வவுனியாவிற்கு வடமேற்காக 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இருந்து காலை 9 மணிமுதல் முள்ளிக்குளம் பகுதியை சூழவுள்ள பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டதாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இதேவேளை முல்லதைத…
-
- 1 reply
- 916 views
-
-
இலங்கை எண்ணை வளத்தை குறி வைக்கும் அமெரிக்கா கொழும்பு: இலங்கையில் அபரிமிதமாக உள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் குறி வைத்து, அந்த நாட்டுக்கு அமெரிக்க அரசு ரூ. 5.1 கோடி நிதியுதவியை அளித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் மற்றும் இலங்கை நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் வளத்தை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், அதுதொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் இந்தி நிதி பயன்படுத்தப்படும். நிகழ்ச்சியில் ராபர்ட் பிளாக் பேசுகையில், இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வள ஆய்வுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இங்கு இருக்கும் எரிவாயுவை முறையாக பயன்படுத்தினால், வெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
15/03: இது புதுக்கதை... (?) திருச்சியில் பிடிபட்டவர் புலிகளின் தளபதி! திருச்சி: திருச்சியில் சமீபத்தில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ராகுலன், விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதி என்பது தெரிய வந்துள்ளது. திருச்சியில் சமீபத்தில் அருள்சீலன் என்ற இலங்கைத் தமிழரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்க இந்தப் பணம் தனக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் தங்கியிருந்த ராகுலன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூரில் புலிகளுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த …
-
- 0 replies
- 876 views
-
-
கரை ஒதுங்கிய ஆணின் சடலம். - பண்டார வன்னியன் Thursday, 15 March 2007 10:10 யாழ்ப்பாணம் தீவுப் பகுதியான புங்குடுதீவுக் கடற்கரைப் பகுதியில் கைகள் கட்டப்பட்டநிலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க இச் சடலம் 4,5 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு உரைப்பையில் கட்டப்பட்டு இந்த உடலம் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. சங்கதி.கொம்
-
- 0 replies
- 741 views
-
-
கிழக்கு மாகாணத்திற்கு நிதி உதவி வழங்கும் படி ஐ.நாவிடம் சிறிலங்கா கோரிக்கை ஜவியாழக்கிழமைஇ 15 மார்ச் 2007இ 05:10 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கி மூனை கடந்த செவ்வாய்க்கிழமை அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமஇ கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு நீயூயோர்க்கை சென்றடைந்த அமைச்சர்இ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்இ நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் வெனிமன்இ ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிர்வாக அதிகாரி கெமல் டெர்விஸ்இ மற்றும் உயரதிகாரிகளை சந்தித்தார். இது தொடர்பாக அமைச…
-
- 1 reply
- 685 views
-
-
மட்டக்களப்பின் மனிதப் பேரவலம் [15 - March - 2007] இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தங்களின் உடைமைகள் சகலதையும் கைவிட்டு கையில் அகப்பட்டதை மாத்திரம் எடுத்துக் கொண்டு உடுத்த உடையுடன் ஓடி வந்திருக்கும் இந்த அப்பாவிகள் பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியிருக்கிறது. கடந்த பல மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் மோதல்கள் மூண்ட வேளைகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இ…
-
- 0 replies
- 651 views
-
-
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல பகுதியில் மூன்றாவது நாளாகவும் இலங்கை விமானப்படையினர்இ விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை நேற்றும்இ நேற்று முந்தினமும் இவ்வாறு இலங்கைப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில்இ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு நகருக்கு மேற்காக இடம்பெறுகின்ற மோதல்களால் இதுவரை சுமார் நாற்பதினாயிரம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான அகதிகள் இடப்பெயர்வால் அங்கு ஏற்பட்…
-
- 0 replies
- 879 views
-
-
சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறை மீது தொண்டர் நிறுவனம் குற்றச்சாட்டு கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவனமான அக்சன் எகென்ஸ் ஹங்கர் நிறுவனத்தின் பணியாளர்களின் படுகொலை தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் நீதிபதியின் உத்தரவுகளை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை உதாசீனம் செய்து வருவதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அந்த நிறுவனம் விடுத்துள்ள தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: எல்லா சாட்சியங்களும் விசாரிக்கப்பட வேண்டும், சட்டப்பூர்வமாகவும், பாதுகாப்பாகவும் அவைகள் நீதிமன்னறத்தில் சமர்ப்பிக்கப்பவும் வேண்டும். நாம் சிறிலங்காவின் சட்டங்களுடன் ஒத்துப்போகிறோம், குற்றப்புலனாய்வுத்துறையினர
-
- 0 replies
- 623 views
-
-
இடப்பெயர்வால் மட்டக்களப்பில் 23,000 மாணவர்களின் கல்வி பாதிப்பு: 108 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் இடப்பெயர்வுகளால் அங்கு இருபத்துமூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இடம்பெயர நேர்ந்ததால் அந்தப் பகுதிகளில் 92 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அத்தோடு, இவ்வாறு இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்ற மக்கள், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகளில் மேலும் 18 பள்ளிக்கூடங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவத்ததாவது: அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈ.பி.டி.பினரால் சந்தை குத்தகைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தை குத்தகைகாரார்கக்கு ஈ.பி.டி;பி.யினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சந்தை உரிமையாளர்களின் வீடுகளுக்கு இராணுவம் பொலிசுடன் சென்று அவர்களை துப்பாக்கி முனையில் எச்சரித்து வருகின்றனர். குறிப்பிட சந்தைக் குத்தகையை விடவேண்டும் மற்றும் சந்தையில் குத்தகைப் பணம் அறவிடுவதை குறைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளதுடன், உடனடியாக சந்தைகளில் ஈ.பி.டி.பி யின் வேண்டுதளுக்கு அமைவாக சந்தைக்குத்தகைப் பணம் விற்பனையாளர்களிடம் இருந்து அறவிடப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாக விளம்பரப்பலகை போட வேண்டும் எனவும் எச்சரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை மேற் கொள்ள தவறும் ச…
-
- 3 replies
- 1k views
-