Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊதிய உயர்வை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகும்! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:01 ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களுக்குப் பெருமளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அரசதுறை சம்பள மீளாய்வுத் தொழிலாளர் சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக அதாவது 165 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சம்பளம் 31, 800 ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபாவாக 210 சதவீதத்தாலும், ஜனாதிபதியின் சம்பளம் 25 ஆயிரம் ரூ…

    • 3 replies
    • 1.2k views
  2. எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது: கட்டளைத் தளபதி நகுலன் எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களில் எமது உறவுகள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத

  3. திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று வெருகல் முருகன் கோயில் மீது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. [Thursday December 28 2006 12:21:58 PM GMT] [யாழ் வாணன்] இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் 2 கிபிர் விமானங்கள் முருகன் கோவில் மீது 9 குண்டுகளை வீசியுள்ளன. கோயில் கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்துள்ளன. வாகரையையும் திருகோணமலையையும் இணைக்கும் வெருகல் பாதையையும் இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையான எல்லைப் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகல் முருகன் கோயில் அமைந்துள்ளது. http://www.tamilwin.com/

  4. b]பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு எதிரான போரை தீவீரப்படுத்தும் இக்காலத்தில் சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக்காக சரணாகதியடைந்தது தெரிந்ததே. ஆனால் இதைப்பயன்படுத்திய பாகிஸ்தான தரப்புக்கள் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை சிறீலங்காவிற்கு விற்றிருப்பதாக அறியமுடிகிறது. இந்திய தரப்புகளிடம் இருந்து கசிந்த தகவல்களின்படி சிறீலங்கா அரசு 1. MK80 ரக பொதுப்பாவனை வெடிகுண்டுகள் 2. பியூஸ்கள் fuses (AB-103, AB-100, AB-100 variety) 3. 250 கிலோ கிளஸ்ரர் வெடிகுண்டுகள் (cluster bombs ) 4. �நெருப்பு கக்கும்� வகை எரிகுண்டுகள் (fuel air bombs) 5. நிலத்தை ஆள ஊடுருவி தாக்கும் குண்டுகள் (deep penetration bombs)…

    • 0 replies
    • 1.8k views
  5. புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர் இருவரைக் காணவில்லை. புத்தளம் பகுதியில் புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இருவரைக் காணவில்லை சீனை குடியிருப்பு புத்தளம் அம்பாறை வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு வாகனத்தில் சென்ற ஆயுததாரிகளால் இரு மூத்த புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்டவர்கள் ‘மாமா’ பாக்கியராஜா எனவும் மற்றயவர் கரிகாலன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார். www.sankathi.com

  6. யாழ். தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவத்தினரின் ட்றக் வாகனத்தை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=30263

  7. சிறிலங்கா அரசின் ஊழல் விவகாரம்: அமெரிக்கா கவலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 13:44 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவில் அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து அந்த நாட்டு அரசு அக்கறை கொள்வதில்லை என்று அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் தருகையில், சிறிலங்கா அரசு அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் எந்த கூட்டு உடன்பாடுகளும் இல்லாததால் கண்காணிப்பு அமைப்புக்கள் அரசியல், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மிரட்டப்படலாம் என்று அச்சமடைகின்றன. அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு ஆசியப் பி…

    • 1 reply
    • 1.2k views
  8. ஜனாதிபதி, அமைச்சர்களின் சம்பளங்கள் புதுவருடத்தில் இருந்து பல மடங்கு அதிகரிப்பு! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 11:59 அடுத்தமாதம் தொடக்கம் ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஜனாதிபதியின் சம்பளத்தை 300 சதவீதத்தாலும் அமைச்சர்களின் சம்பளத்தை 210 சத வீதத்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 165 சதவீதத்தாலும் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 6 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் மட்டுமே (வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஏற்ப) அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது. மக்கள் சேவைக்கெனத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்க

    • 0 replies
    • 958 views
  9. வவுனியாவில் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 05:22 ஈழம்] [ந.ரகுராம்] வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 772 views
  10. ஜோர்தான் கப்பலை மீட்பதற்கு புலிகளுடன் நோர்வே தொடர்பு முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு கப்பலை கொண்டுசெல்லும் வழிமுறை பற்றி ஆராய்வு. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடல் பிரதேசத்தில் தரித்துநிற்கும் ஜோர்தான் நாட்டைச்சேர்ந்த சரக்குக் கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக அனுசரணைத் தரப்பான நோர்வே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. www.uthayan.com

  11. சிறீலங்காவில் புதிய பொருளாதார நிபுணர்கள் சபை சிறீலங்கா ஐனாதிபதியால் சிறீலங்காவின் பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான சிறப்பு நிபுணர்கள் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் பேராசிரியர் லக்ஸ்மன், பேராசிரியர் புத்திக்க ஹெட்டவிதாரன, டொக்ரர் சமன் கெலிகம, லொயிட் பெர்ணாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் அஐpத் நிவாட் கப்ரால், உதவி ஆளுநர் ராணி nஐயமகா தேசிய திட்டமிடல் பொது அதிகாரி அபேகுணவர்த்தன நெடுஞ்சாலைகள் செயலாளர் அமரசேகர மற்றும் யுடைய கம்பொல போன்றோர் அங்கம் வகிக்கிறார்கள். இச் சங்கம் நேரயாக சிறீலங்கா ஐனாதிபதியின் கீழ் செயற்படும் எனவும் மாதத்திற்கு இருதடவைகள் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் கூட்டம் ஒன்றில் சிறீலங்கா ஜனாதிபதி உரைய…

    • 0 replies
    • 680 views
  12. பொத்துவிலில் ஓட்டுக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை. அம்பாறை பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வந்த ஒட்டுக்குழுவைச் சேர்ந்த பரணி என்பவர் நேற்று மாலை இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான கெடுபிடிகளையும் கொலைகளையும் இவர் மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com

  13. பாலசிங்கத்தின் மரணத்தையடுத்து புலிகள் வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டதாக நினைக்கிறார்கள் சிங்கள இனவாதிகள் -பேராசிரியர் சுச்சரித்த கமலத்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நியாயவாதியாகிய கலாநிதி அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் சில நாட்களின் முன்னர் லண்டனில் காலமானார். காலமாகும் போது 68 வயதுடையவரான பாலசிங்கம் இறுதியில் புற்றுநோய் வாய்ப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கூட கடந்த சுமார் 35 வருடங்களாக இவர் கடுமையான நீரிழிவு, தொண்டைக்கட்டி, நிரந்தரமான இரத்த அழுத்தம் ஆகிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். கலாநிதி பாலசிங்கம் தனது தாய் நாடாகிய ஈழம் தேசத்தைவிட்டு வெகு தூரத்தில் லண்டனில் நோய்வாய்ப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தாய்நாடு ஸ்ரீலங்க…

  14. Most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted luxury hotels with pop bands, internet cafes, and diving schools catering to mostly middle-aged Germans and Britons looking for tropical sunshine in the middle of their winter. "This is the worst it's been in 30 years," said W. M. Bandaranayake, manager of the Coral Sands Hotel on Hikkaduwa's main strip. "We had more guests after the tsunami." The war has prompted foreign govern…

  15. மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு http://www.pathivu.com மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று காலை 9 மணியளவில் களுவங்காணி கடற்கரைப்பகுதியில் பகுதியாக புதைந்த நிலையில் சடலம் ஒன்றை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 29 அகவையுடைய கலைக்குட்டி சந்திரசேகரம் எனவும் இவர் கடந்த 9ம் திகதி களுவங்கேணி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறியமுடிகிறது.

  16. ஐ.தே.க.வும் தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அடுத்த மாதம் சமர்ப்பிக்கிறது. இனப்பிரச்சனை தீர்வுக்கு தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சியும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்து கட்சிக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என். சொக்சியும், ஜி.எல்.பீரிசும் கலந்து கொள்வார்கள் எனவும் தமது தீர்வுத்திட்டம் ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க அமைதிப் பேச்சுக்களின் தேக்கநிலை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். அதன் போது …

  17. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் 8 வெள்ளைவான் கடத்தல்கள். யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் சிறீலங்கா இராணுத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்கூலிக் குழுக்களால் இரு மாணவர்கள் உட்பட 8 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.... 1)கடந்த வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறையை சேர்ந்த 31 அகவையுடைய செபஸ்ரியான்பிள்ளை என்பவர் உள்ளுர் கடை ஒன்றில் பொருட்கள் வாங்க செல்லும் போது காணாமல் போயுள்ளார். 2)முளாய் வட்டுக்கோட்டையில் 20 அகவையுடைய கந்தையா லதீசன் அவர்கள் யாழ்பாணம் கன்னாதிட்டிக்கு தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு செல்லும் வழியல் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயுள்ளார். …

  18. போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்குபடுத்தப்படும்:-கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர். போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாங்கள் தம்மை மீள நிலைப்படுத்தும் செயற்பாடு ஒன்றிற்கு தயாராவதாக கூறியுள்ளார். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் போரில் சம்பந்ததப்பட்ட இருதரப்பினதும் உடன்பாட்டு ஆணைப்படி உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மகிந்த ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்தத்தை மதிக்காத இராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்ததினதும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் இருப்பை கேள்விக்குறியாக்கியிருந்தம

  19. ஜேர்மன் அபிவிருத்தி அமைச்சர் ஜேர்மன் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கி இருக்கும் பேட்டியில் பின் வருமாறு தெருவித்து உள்ளார். சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் .ஜேர்மன் அரசங்காம் சிறிலங்காவிற்கென ஒதுக்கிய இருப்பத்தைந்து மில்லியன் டொலர்களை இந்தோனேசியாவின் அச்சே மானிலத்திற்கு வழங்கி உள்ளது. இந்தச் செய்தியை அனைத்து ஊடகங்களும் அனைத்து மொழிகளைலும் வெளியிட வேண்டும்.இன்னும் இந்தச் செய்தி தமிழ் ஊடகங்கள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.முக்கியமாக தமிழ் நெற்றில் வர வேண்டிய செய்தி. Sri Lankan aid depends on peace moves 23 December 2006 | 21:54 | FOCUS News Agency Ber…

    • 46 replies
    • 6.6k views
  20. வாகரை கட்டுமுறிவு பகுதியில் இருந்து சிறீலங்கா படைகள் பின்வாங்கல்? 2002 ம் ஆண்டு போர்நிறுத்த எல்லைகளை அத்துமீறி கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி கட்டுமுறிவு, மதுரங்குளம், கிரிமிச்சை, குஞ்சன்குளம் ஆகிய பகுதிகளுக்கு ஊடுருவி சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்தமை தெரிந்ததே இதனையடுத்து கடந்த ஒன்றரை மாதமாக விடுதலைப்புலிகளுக்கு சிறீலங்கா இராணுவத்துக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் ஆக்கிரமக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து நிலைகொள்ள முடியாத படையினர் பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இதுகுறித்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/in…

    • 4 replies
    • 2.2k views
  21. யாழ்தீவகத்தில் இருவர் காணாமல் போயுள்ளார்கள் http://www.pathivu.com யாழ் தீவகம் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்தறைப்பகுதியில் 30 அகவையுடைய சபாபதிப்பிள்ளை அனேந்திரன் என்பவரும் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் வைத்து 26 அகவையுடைய குணசீலன் வசந்தகுமார் என்பவரும் வீடுதிரும்பவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை குணசீலன் வசந்தகுமார் என்பவரை புங்குடுதீவு பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினர் கைது செய்ததாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  22. வடபோர் முனையில் துப்பாக்கி மோதல். 27-12-06. யாழ் முகமாலை வடபோர் முனையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை www.pathivu.com

  23. உல்லாசப்பயணத்துறையில் சிறி லங்காவுக்கு பெரும் வீழ்ச்சி. சிறி லங்காவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகள், அதன் உல்லாசப் பயணத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலைப் பேரனர்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் இந்த வருடம் சிறி லங்காவின் விடுதிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என கணிக்கப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறை விடுதிகள் சபையைச் சேர்ந்த கூரே தெரிவிக்கையில், வழமையாக 80 வீதம் பயணிகளைக் கொண்டிருக்கும் விடுதிகள் தற்போது 20 வீதப் பயணிகளையே கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டுடன் ஒப…

  24. கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. தென்மராட்சி கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. இன்று காலை 5.00 மணியில் இருந்து 11.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு இடம் பெற்றது. இதன் போது வீடுகளுக்குள் நுழைந்த படையினர் சமையல் அறை உட்பட அனைத்து இடங்களையும் சல்லடையிட்டு சோதனை இடப்பட்டன. இதன் போது ஆயுதங்கள் இருக்கின்றதா எனக் கேட்டு வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி உள்ளனர். www.sankathi.com

  25. இந்திய ஒப்பந்தத்தை குப்பையில் வீசும் இலங்கை டிசம்பர் 26, 2006 கொழும்பு: ஜனவ> 1ம் தேதி முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக செயல்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1987ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை உச்சநீதிமன்றம், இந்த இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அதை தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்க இலங்கை அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இரு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.