ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
தமிழ் நாட்டில் ஆட்கடத்தல் பாலியல் வல்லுறவுக்கள் படுகொலைகள் செய்த டக்கிளஸ் தேவானந்தாவுடன் மன் மோகன்சிங் சந்திப்பு :roll: :idea: :?:
-
- 2 replies
- 2.1k views
-
-
* சிப்பாய் பலி; 3 படையினர் படுகாயம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இராணுவத்தினரின் ஆட்லறியொன்று வெடித்துச் சிதறியதில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது மற்றொரு ஆட்லறியும் சேதமடைந்து செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் படையினர் ஆட்லறித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தபோதே அதிலொரு ஆட்லறி வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது, இந்த ஆட்லறிக்கு அருகில் வைத்துப் புலிகளின் பகுதியை நோக்கித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த மற்றொரு ஆட்லறி பலத்த சேதமடைந்து செயலிழந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆட்லறி க…
-
- 0 replies
- 1.5k views
-
-
மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை விசாரணைக்காக சிறிலங்கா வந்த அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பிவிட்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களையடுத்து மூதூர் படுகொலை தொடர்பாக வெளிநாட்டு வல்லுநர்களை சிறிலங்கா அரசாங்கம் வரவழைத்தது. ஆனால் உரிய சட்டப்பூர்வமான அனுமதியை அவர்களுக்கு அளிப்பதிலும் அது தொடர்பான ஓப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்தது. இதனால் மூதூர் பணியாளர்களின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனை செய்யப்படாத நிலைமை நீடித்து வந்தது. இதனையடுத்து விரக்தியடைந்த அவுஸ்திரேலிய வல்லுநர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். http://www.eelampage.com/?cn=28980
-
- 4 replies
- 1.6k views
-
-
ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு - ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளை வானில் வருகை தந்து ஆட்களை கடத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பசில் பர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு மேலதிக விபரம் தெரிவிக்கையில், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வட கிழக்கில் மட்டுமல்லாமல், தென்பகுதியிலும் நடைபெறுவதாக கூறினார். இப்படியான சட்டவிரோதமான நடவடிக்கைகள் சட்டம் ஓழுங்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் ஸ்திரத் தன்மையை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜோசப் எம்.பியின் இடத்துக்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் ஆலையடிவேம்பு, செப். 26 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் அரியநாயகம் சந் திரநேருவின் மகனான சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட் டுள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சந்திரகாந்தன் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கிறார். இவரைக் கொழும்பில் வரவேற்று அழைத்து வருவதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட பஸ் ஒன்று மூலம் கொழும்பு சென்றுள்ளார்கள் -உதயன்
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-05.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆக்கிரமிப்பாளர்களும் விடுதலைக்கான சேனையும் http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-06.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
"கொட்டியான்னா சுட்டுத்தள்ளு" - இலங்கைத் தமிழர்களின் சோகச்சுவடுகள் ‘‘சிங்கள பாஷையில ‘கொட்டியான்’னா புலின்னு அர்த்தம். சிங்களர்களுக்குத் தமிழன்னா குழந்தையானாலும், கர்ப்பிணியானாலும், அரசாங்க உத்தியோகஸ்தனானாலும் கொட்டியான்தான். ராத்திரியில வண்டியில நெம்பர் பிளேட்டைக் கழட்டி வச்சுட்டு, முகத்தைத் துணியால மறைச்சுக்கிட்டு வருவாங்க. அப்புறம் சடசட சப்தம்தான். துப்பாக்கிக் குண்டுகளுக்குச் சாக வேண்டியதுதான். அதில் மிஞ்சினதுதான் இந்த உசிருகள்!’’ _ இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் இடங்களிலெல்லாம் புதுப்புது சோகச் சுவடுகளைப் பதிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி மண்டபம் முகாமிலிருந்து அனுப்பப்பட்ட 380 அகதிகள், கடந்த சனியன்று அதிகாலை கோவைக்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமாதான பேச்சுவார்த்தையும் பயங்கரவாத கோஷ பயன்படுத்துகையும் ஆங்கிலத்தில் நெகோஷியேஷன் ((Negotiation) ) எனும் சொல்லை `பேச்சுவார்த்தை' என்று மொழி பெயர்த்து விட்டு நாம் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. அந்த ஆங்கிலச் சொல்லின் உண்மையான கருத்து இசைவிணக்க நிலை காணுவதற்கான எத்தனிப்பு (தேடல்) என்பதே. அரசியல் பிரச்சினைகளில் இந்த எத்தனிப்பு பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் நடைபெறுவதால் பேச்சுவார்த்தை என்றே மொழி பெயர்த்து விட்டோம். ஆனால், இலங்கையில் சமாதானத்தை நோக்கிய நடைமுறைகள் என்று சொல்லப்படுவதில் பேச்சுவார்த்தையிலும் பார்க்க `குட்டி முண்டுதல்களே' நடை பெறுகின்றன என்பதைக் கண்ட இணைத் தலைமை நாடுகள் தாங்களாகவே சில தீர்மானங்களை செயல் முறைக்கு கொண்டு வர விரும்புகின்றன என்பது இப்ப…
-
- 0 replies
- 733 views
-
-
கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர். அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது. தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் ப…
-
- 1 reply
- 977 views
-
-
சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப்புலிகளினால் முறியடிப்பு. - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 25 ளுநிவநஅடிநச 2006 17:37 மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான புலிபாய்ந்த கல் நோக்கி சிறிலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.00மணியளவில் கிரான் பலம் வழியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கி பெரும் எடுப்பில் முன்னேறும் முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி காலை 6.00மணிவரை நடைபெற்ற தாக்குலில் பலத்த இழப்புக்களடன் சிறிலங்காப் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். http://sankathi.org/news/index.…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென்பகுதிக்குச் செல்வதற்காக யாழ் சிங்களமகாவித்தியாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருக்கின்றனர். ஏந்தவகையான முன்னறிவித்தலுமின்றி சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையும் முண்டியடித்தனர். எனினும் சுமார் ஆயிரம்பேர் வரையிலானோர் மட்டுமே கப்பலில் அழைத்துச்செல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலைவரை காத்திருந்தும் கப்பலில் இடங்கிடைக்காதவர்களில் ஒருபகுதியினர் தமது வீடுகளுக்குத் திரும்பிச்செல்லாது அருகிலுள்ள தேவாலயத்தில் தமது இரவைக் கழித்துவிட்டு மீண்டும் அடுத்தநாள் காலைமுதல் கப்பலுக்காக சிங்களமகாவித்தியாலயத்தில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாகவிருந்த
-
- 0 replies
- 1.4k views
-
-
பிளாட், டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு செப்டம்பர் 25, 2006 கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை எம்பி சம்பந்தன் ராஜவர்தன் தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இந்தியா வந்தனர். இவர்கள் டெல்லியில் ததசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது ஆகியோரை சந்தித்து …
-
- 31 replies
- 6.1k views
-
-
புல்மோட்டை கடலில் கடும் சண்டை ஒன்று நடைபெற்றதாக இங்கு வானொலி ஒன்றில் சொல்லப்பட்டது
-
- 31 replies
- 9.9k views
-
-
தனித்துப் போட்டியிட தயாரா?: மகிந்தவுக்கு சோமவன்ச சவால் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட தயாராக உள்ளதா? என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க சவால் விடுத்துள்ளார். கண்டியில் நடைபெற்ற பேரணியில் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: எமது 20 அம்சத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நாங்கள் அரசாங்கத்தில் இணைவோம். மகிந்த ராஜபக்ச இன்னமும் எமது நண்பர்தான். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் 100 அமைச்சர்களை நியமிக்க வேண்டாம். எமது 20 அம்ச செயற்திட்டத்தை மகிந்த ராஜபக்ச ஏற்காவிட்டால் நாமும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட நேரிடும். எம்மால் லட்சக்கணக்கான மக்களை விதியில் இறக்கி உங்களுக்கு எதிராக போராட வைக்க முடியும். …
-
- 0 replies
- 896 views
-
-
காத்திருப்புடன் குழந்தை பிறப்பு.. இறந்த தந்தையின் முகம் பார்க்க முடியாமை: வவுனியாவில் தவிப்புடன் வதைபடும் மக்களின் சோகம் யாழிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற முயற்சிக்கும் நிலையில் யாழுக்குத் திரும்புவதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வவுனியாவில் தவிப்புடன் காத்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தால் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுவிட்டமையால் நாளாந்தம் வவுனியாவுக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டிய 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் வவுனியாவிலே சிக்கிக் கொண்டனர். இவர்களில் 50-க்கும் மேற்பட்ட பாடசாலை சிறார்கள் யாழில் உள்ள தங்களது பெற்றோரை பார்க்க முடியாமல் உள்ளனர். இது தொடர்பில் வவுனியாவின் கூடுதல் அரச செயலாளர் திருமதி பி.எஸ்.சார்லஸ் கூறிய…
-
- 0 replies
- 757 views
-
-
அதிகாரப் பகிர்வுக்கு தயார்-ஆனால் ஒருநாட்டின் கீழ்தான்.....:: மகிந்த ராஜபக்ச [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 18:15 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா எனும் ஒரு நாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணுவதை நாம் கொள்கையாக வைத்துள்ளோம். ஆனால் ஒருநாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுதான் அளிப்போம். இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது. ஆனால் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம். ஓஸ்லோவில் முன்னர் எனது அரசாங்கக் குழுவினரை சந்திக்க விடுதலைப் புலிகள் மறுத்துவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெறிச்சோடிக் கிடக்கும் "மூலோபாய" திருகோணமலை [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 09:02 ஈழம்] [ம.சேரமான்] தெற்காசியாவின் இராஜதந்திர மற்றும் யுத்த மூலோபாய நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இப்போது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. திருகோணமலை சந்தைப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா இராணுவத்தினரால் குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்களை வெட்டியும் குத்தியும் தீயிலிட்டும் வேட்டையாடப்பட்ட கோர நிகழ்வுக்குப் பின்னர் இன்னமும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. 100 மீற்றருக்கு ஒரு இராணுவ சோதனைச் சாவடி இருப்பதால் வசிக்கின்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். மக்கள் நடமாட்டமும் இல்லை. வெளியாட்க…
-
- 0 replies
- 925 views
-
-
த.தே.கூ. பத்மநாபனின் பாதுகாவலரை சுட்டுப் படுகொலை செய்தது வெள்ளை வான் குழு [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 17:45 ஈழம்] [ம.சேரமான்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாபனின் பாதுகாவலரை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். கே.பத்மநாபனின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் விநாயகபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக கே.பத்மநாபன் தெரிவு செய்யப்பட்டது முதல் இரு பிள்ளைகளின் தந்தையான…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 செப்ரெம்பர் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 17ஆம் திகதி காலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தர்மகுல சிங்கம் பிரதீப்(வயது 25) என்ற இளை ஞரே இவ்வாறு கொலை செய்யப்பட் டுள்ளார்.தனது பெற்றோருடன் 5 வயதில் கனடாவில் குடியேறிய இவர் சம்பவ தினத்தன்று தனது காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இனந் தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய் யப்பட்டுள்ளதாக அங்கிருந்து உறவின ருக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப் பட்டது …
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் படையினரின் இராணுவ நடவடிக்கை முறியடிப்பு சிறிலங்கா படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றர். இன்று ஞாhயிற்று கிழமை அதிகாலை கிரான் பாலத்தில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான புலிபாய்ந்தகல் பகுதிக்கு முன்னேற முயன்ற படையினர்க்கும் விடுதலை புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி படையினர்க்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சமரின் போது படையினர் பழைய இடங்களுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்து. இத்தாக்குதலின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலின் போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள பிரதேச செலயகத்தின் கட்டம் சேதமடைந்துள்…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை தமிழ் எம்.பி.,க்களின் டில்லி "விசிட்'டில் விளையாடிய தமிழக அரசியல் தமிழக அரசியல் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் பிரதமரை சந்திக்க டில்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல் புகுந்து விளையாடியது. விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இந்த எம்.பி.,க்கள் இந்திய அதிகாரிகளை சந்திக்க காரணமாகயிருந்தவர் ம.தி.மு.க., தலைவர் வைகோ. எப்படியாவது இந்த எம்.பி.,க்களை நீங்கள் சந்தியுங்கள். அப்போது தான் அவர்களுடைய அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியவரும் என்று பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டதால் பிரதமர் சற்று தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சென்னையில் இந்த எம்.பி.,க்களை சந்திக்க…
-
- 20 replies
- 5.5k views
-
-
[24 - September - 2006] பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார். அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த ம…
-
- 21 replies
- 4.5k views
-
-
வகுப்பறையில் இருக்க வேண்டிய சிறார் பேக்கரி முன் காத்து நிற்கும் அவலம் -கண்ணீருடன் விபரித்தார் சிவநேசன் எம்.பி. இந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால், யாழ். குடாநாட்டிலுள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக காலையில் கடைகளுக்கு முன்பாகவும் பேக்கரிகளுக்கு முன்பாகவும் வரிசையில் நிற்கும் மிகப் பெரும் அவலத்தையே இன்றைய யுத்த சூழல் தோற்றுவித்துள்ளது என்று கூறியவாறு தன்னையே மறந்து கண்ணீர் விட்டழுதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன். வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
பொத்துவில் கொலைகளுக்கு விசேட அதிரடிப்படையினர் தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு திரும்பவும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பினால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதென்கிறார் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல. இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; "விசேட அதிரடிப்படையினர் மீது குற்றங்களை சுமத்தும் ஹக்கீமின் பாதுகாப்பிற்கு அப்பிரிவினரையே வழங்குவது நல்லதொரு காரியமல்ல. ஏனென்றால், அவர்கள் மனதில் வேதனைகள் தோன்றலாம். பின்னர் அது பல்வேறு கோணங்களில் வெளிப்படலாம். அதனைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை…
-
- 0 replies
- 875 views
-