Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணாகுழுவினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலும் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகளும்! ஓட்டுக்குழுக்களின் அடாவடித்தனத்துக்கு முடிவே இல்லையா? மக்கள் விசனம்! மட்டக்களப்பு- செங்கலடி பதுளை விதியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மறைவிடம் ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த - கருணா குழு உறுப்பினர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதலில் கருணாகுழு உறுப்பினர்கள் மூவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஏழுபேர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று மாலை 4.30 மணியளவில் பொலநறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலி…

    • 0 replies
    • 1.8k views
  2. ஜெனீவாவில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும

  3. கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! 7 பேர் படுகாயம். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்குட்பட் செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமிற்கு அருகில் கருணா குழுவினர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்

    • 0 replies
    • 1.3k views
  4. முகமாலை மோதலை தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அத்தகைய யுத்த களைமுனை செய்திகளை திரித்து வெளியிடுவதிலுள்ள அபத்தங்கள் பின்னடைவுகள் குறித்தும் அடுத்தவாரம் பார்ப்பதாக இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்பாக ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வது நல்லதென்று நினைக்கின்றேன். கடந்த முறை நான் எழுதியிருந்த இக்கட்டுரையின் முதல் பகுதிக்கு நான் இதுவரை எழுதிய எந்த கட்டுரைக்கும் வராத அளவிற்கு மின்னஞ்சல்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளன. முதல் பகுதி எழுதப்பட்டு இரு வாரங்கள் கடந்தும் இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் கூட கணணியைத் திறந்தால் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருந்து ஒரு மின்னஞ்சலாவது இந்த கட்டுரை தொடர்பாக வந்திருப்பதை அவதானிக்கக்கூடியதா…

  5. Fighters from the Karuna group on patrol in eastern Sri Lanka. The organisation is blamed for abducting children as young as 12 and forcing them into battle (Julia Drapkin/AP) Men in black arrive in a white truck and children disappear - By Jeremy Page A shadowy group is blamed for forcing young people to fight in Sri Lanka THE white van came in broad daylight, as it always does, cruising through the village like a hungry predator to claim another part of Sri Lanka's youth. Sundari knew that she would never see her 15-year-old son again after the men in black dragged him into the vehicle and sped away from her home near the eastern city of Battical…

  6. யாழில். சம்பாதிக்கும் படையினரும் துணைஇராணுவக் குழுக்களும். - பண்டார வன்னியன் Thursday, 26 October 2006 யாழ். நகரிலுள்ள வணிக நிலையங்களை சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுக்களும் உடைத்து பொருட்களை எடுத்துச் சென்று தமது கடைகள் மூலம் விற்பனைசெய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். யாழ் நகரிலுள்ள பிரதான எட்டுக் கடைகள் இவ்வாறு சிறிலங்காப் படையினராலும் துணைஇராணுவக் குழுக்களாலும் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்ட பொருட்களை அவர்களால் நடத்தப்படும் கடைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...id=988&Itemid=1

    • 0 replies
    • 1k views
  7. தவிர்க்கப்பட வேண்டிய தலையீடுகள் இலங்கையில் இனப்பிரச்சினை, தமிழ்ப் பேசும் மக்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில்தான். இந்தப் பிரச்சினைக்கு அமை தித் தீர்வு காண வேண்டுமானால் நாட்டின் மூவின மக்களான தமிழர் களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் ஒன்று சேர்ந்துதான் அதனை மேற்கொள்ள வேண்டும். புறச் சக்திகளின் முறையற்ற தலையீடு மூலம் இலங்கை மீது திணிக்கப்படும் எந்தத் தீர்வு முயற்சியும் பலன் தரப் போவதில்லை. தீர்வு உள்ளிருந்து உருவாக வேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிக்கப்பட வேண்டியதல்ல. இதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்ல முன்னுதாரணம்; பட்டறிவு. இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பு களுள் ஒன்றான தமிழர்களோடு பேசாமல் கலந்துரையாடாமல் அவர்களின் நியாயமான ஆதங்கங்களைக் க…

  8. தமிழக ஊடகமான தினமணியின் கருத்து அமைதியைத் தேடி இலங்கை அரசியலில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவதென ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தேர்தல் சீர்திருத்தம், சிங்களர்-தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய இந்த நான்கு குறிக்கோள்களுக்காகவும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கட்சி என்று சொல்வதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தில் உள்ள கட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில், இலங்கை நாடா…

  9. கடந்த 10 மாத காலத்தில் 700 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் - சிறீலங்கா அரசாங்கம். வடபோர்முனை சமர், மாத்தளை தாக்குதல் ஆகியவற்றிற்கு முன்னரான பத்து மாத காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள் வரையான காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னர் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த வடபோர்முனை சமரில் நூற்று முப்பத்தெட்டு படையினரும், இதனை தொடர்ந்து கடந்த 16ஆம் நாள் மாத்தளையில் இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுப் பதினாறு படையின…

  10. ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து. ஆனால,; உங்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் அநீதிக்குக்கு ஆதரவாகவும் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. உலக விவகாரங்களையும் அதில் உங்களுடைய வகிபாகத்தையும் தொடர்சியாக அவதானித்துக்n;காண்டு வருபவர்கள் உங்களிடம் இருந்து நீதியை எள்ளளவு கூட எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதிபட உணரமுடிகிறது. இலங்கைத் தீவினுடைய சமாதான முயற்சிகளுக்கு பக்கது…

    • 2 replies
    • 1.4k views
  11. தமிழர் தாயகத்திலும் தமிழர் தாயகத்துக்கு அப்பால் சிங்களவர் பிரதேசத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஒரு ஆய்வை இந்த கட்டுரை விவரிக்கிறது. விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் சிறிலங்கா அரசால் படைத்தரப்பு அழிவுகளை தடுக்க முடியாது. இதுவரையான சிறிலங்காவின் இராணுவ வெற்றிகளும் தோல்விகளும் இதனை உறுதிப்படுத்தும். வட போர்முனைப் படுதோல்வி- திகம்பத்தனையில் கடற்படையினருக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவு- காலி கடற்படைத்தளத்தில் ஏற்பட்ட பேரழிவு- கிபீர் விமானம் வீழ்ச்சி என்பன சிறிலங்கா அரசுக்கு பெரும் சிக்கலை கொடுத்துள்ளன. வட போர்முனையில் கடைசியாக சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 600 என்று அறிவிக்…

  12. மட்டக்களப்பு- வாழைச்சேனை கிண்ணையடியில் இன்று காலை 6.30 மணியளவில் கருணா குழுவினரால் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இன்று காலை இவரது விட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் இவரைச்சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். வினாசித்தம்பி குணசீலன் வயது 22 என்ற இளைஞரே இந்தச் ச+ட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழி் (நெருடல் யாழ். செய்தியாளர்) http://www.nerudal.com/content/view/3114/70/

  13. திருக்கோவில்- குடிநிலம் நலன்புரி நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழுவினரால் மேசன் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர் தம்பிலுவிலிலிருந்த இடம்பெயர்ந்து இந்த நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் தனபாலசிங்கம் சுஜிதரன்(வயது 21) என்பவராவார். விழி் (நெருடல் யாழ். செய்தியாளர்) http://www.nerudal.com/content/view/3115/70/

    • 0 replies
    • 985 views
  14. குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு 1 கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்க முடியாத அவலம் -அரிசி 120 ரூபா-160 ரூபா, வெளிச்சந்தையில் பால்மா இல்லை, கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150 யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும் பொருட்களுக்கான விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது. ஒருகிலோ சீனி சில இடங்களில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் பல இடங்களில் அந்த விலைக்கும் சீனியைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி தற்போது 120 ரூபா முதல் 160 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது. கூட்டுறவு சங்கங்களூடாக குடு…

    • 7 replies
    • 1.9k views
  15. அங்கீகாரத்துக்காக மண்டியிட வேண்டியது இல்லை: கருணாரட்ணம் அடிகளார்கருணாரட்ணம் அடிகளார் [செவ்வாய்க்கிழமை, 24 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] [ம.சேரமான்] புரட்சிகள் நடைபெற்ற ரஸ்யா, சீனாவை எந்த சர்வதேச சமூகம் அங்கீகரித்தது? அங்கீகாரத்துக்காக நாம் மண்டியிடத் தேவையில்லை என்று வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (நிசோர்) பொறுப்பாளர் கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.10.06) ஒளிபரப்பான "நிலவரம்" நிகழ்வில் கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்ததாவது: இன்றைய சர்வதேச சமூகம் உண்மையாகவே தமிழ் மக்களுக்கான தீர்வை வைத்திருக்கிறார்களா? அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டனவா? எனில் எதுவுமே நடைபெற்றதாக இல்லை. நான்…

  16. வடக்கு, கிழக்கு பிரிப்பு ஜெனீவாவில் முக்கிய இடத்தை பிடிக்கும் சாத்தியம் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் வடகிழக்கை பிரிப்பது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கிய விவகாரமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இது தொடர்பாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து அது விவாதிக்கப்போவதில்லை. இன்னொரு பக்கத்தில் சிங்கள பெரும்பான்மை சமூகம் இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் விட்டுக் கொடுப்பு எதனையும் அது ஏற்கப் போவதில்லை. வடகிழக்கை பிரிக்ககூடாது என சர்வதேச சமூகம…

  17. புலிகளின் தூதுக்குழு கிளிநொச்சியிலிருந்து இன்று பிற்பகல் கொழும்புக்கு பயணம் ஜெனீவாப் பேச்சுகளுக்குச் செல்லும் விடுதலைப் புலிகளின் குழு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்படவுள்ளது. விமானப் படை ஹெலிகொப்டரிலேயே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கொழும்பு செல்லவுள்ளனர். புலிகளின் இந்த ஹெலிகொப்டர் பயணத்தின் போது, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்காரும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் இருவரும் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்வர். வன்னியிலிருந்து புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித் தேவன் இராணுவப் பேச்சாள…

  18. Started by Panangkai,

    http://www.freewebs.com/tamiljaguar/theproblems.htm :shock:

  19. http://www.tamilnaatham.com/pdf_files/soos..._2006_10_24.pdf

  20. கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை காலி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆயுதக் கப்பல் வடக்கு - கிழக்கில் தரைவழி மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி மோதல்களும் கடற்படையினர் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் மேலும் மேலும் விரிவடையும் நிலை தோன்றி வருகிறது. கடற்படையினருக்கு இணையாக கடற்புலிகளும் பலமுற்றுள்ளனர். கடற்படை பீரங்கிப் படகுகள், அதிவேக டோரா தாக்குதல் படகுகள், `வாட்டஜெற்' போன்ற கடற்படையினரின் தாக்குதல் படகுகளுக்கு இணையாக கடற்புலிகளின் கடற்கலங்களும் விரைந்த கடற்சமருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் மிக நீண்ட…

  21. தொடரும் தாக்குதல்களும் ஆங்கில ஊடகங்களின் அதிர்வலைகளும் தமிழர் தாயகத்தில் முகாமலை, சிறிலங்காவின் ஹபரணை, காலி உள்ளிட்ட தாக்குதல்களால் சிறிலங்கா தரப்பினர் எப்படியெல்லாம் நிலைகுலைந்துள்ளனர் என்பதை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சில ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு: சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ்: காலி துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைக்கு அழிவை ஏற்படுத்திய தாக்குதலாளிகள் இலங்கைத்தீவின் தெற்கு முனையிலும் தாக்குதல் நடத்தும் இராணுவப் பலம் தம்மிடம் உள்ளது என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர் என்பது முக்கியமான விடயம். அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் சுற்றுலாவுக்காக வரும் வெளிநா…

  22. புலிகள் குரல்" இராணுவ நிலையல்ல: சிறிலங்காவுக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" இராணுவ நிலையல்ல. அதன் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்று சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகள் குரல்" மீது சிறிலங்கா விமானப் படையினர் கடந்த ஒக்ரோபர் 17ஆம் நாளன்று குண்டுத் தாக்குதல் நடத்தியமைக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கி…

  23. சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தை நிறுவ வேண்டும்: ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பரிந்துரை சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும் என்று ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கடந்த ஒக்ரோபர் 20 ஆம் நாள் அவர் பேசியதாவது: அண்மைய காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதோடு நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் நீண்டு செல்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் புதியதான ஒரு பிரச்சனையில் மூழ்கவில்லை. நீண்டகாலமாக தொடர்ச்சியான தீர்க்கப்படாத பிரச்சனையாக இது உள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பார்வை…

  24. Text of the Agreement This Memorandum of Understanding between the Sri Lanka Freedom Party and the United National Party represents the inauguration of a new political environment eagerly awaited by the public of this country, which replaces the hitherto existing politics of confrontation with the politics of active cooperation on national issues, in the interests of the nation. 1. On October 12, 2006, H.E. the President Mahinda Rajapaksa, who is the Head of the Government and the Leader of the SLFP, and the Hon. Ranil Wickremesinghe, Leader of the Opposition in Parliament and the Leader of the UNP, after careful and sustained deliberation have agreed to collab…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.