ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளும் துரோகங்களும்" [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 16:03 ஈழம்] [ம.சேரமான்] இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். க…
-
- 4 replies
- 1.5k views
-
-
புலிகளால் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் இன்று விடுதலை தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட உள்ளார் என்று தமிழ்நெட் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தலைவராக உள்ள உல்ப் ஹென்றிக்சன் வேண்டுகோளுக்கமைய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள்தாக தெரிகிறது. மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அத்துமீறி நுழைந்ததாக மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தமிழீழ நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இருவேறு சந்தர்ப்பங்களில் இர…
-
- 10 replies
- 2.3k views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம். ஜோஸப் அனுதாபப் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் எவருமில்லை இதனால் நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத் தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் இல் லாத காரணத்தால் நேற்று நாடாளுமன்றம் 20 நிமிடங்களே கூடியது. நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்புகளுக்குப் பின்னர் வாய்மூல விடைகளுக்கான கேள்வி நேரம் இடம்பெற்றது. கேள்விகளுக்கு எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுத்த எம்.பிக் கள் சபையிலிருக்கவில்லை. இதனால், அனைத்துப் பதில்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட் டன. …
-
- 1 reply
- 1.4k views
-
-
முகமாலையில் குண்டு தக்குதல். - 06 சிங்கள அரச பயங்கரவாதிகள் பலி. முகமாலையில் இண்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் 06 சிங்கள அரச பயங்கரவாதிகள் கொல்லபட்டுள்ளனர். மேலும் பல அரச சிங்கள படைப் பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். முகமாலைக்கும் எழுமட்டுவாள் பகுதிக்கும் இடையில் வீதி றோந்தில் ஈடுபட்ட சிங்கள கூலிப்படைகளின்மீதே தாக்குதல் நடாத்தபட்டதாக அறியமுடிகிறது. எனினும் விடுதலைப் புலிகள் புதைத்த குண்டில் சிங்கள சிப்பாய் காலை வைத்ததால் 06 படையினர் கொல்லப்பட்டதாக இலங்கை பயங்கரவாத அரசு தெரிவித்துள்ளது http://www.nitharsanam.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன். - மீண்டும் சந்திரசேகரனின் வங்குரோத்து அரசியல். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:21 தமிழீழம்] [எஸ்.கே] மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். இருவரும் மலையக மக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு பாக். விமானப் படையினர் வழிகாட்டுகின்றனர். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:16 தமிழீழம்] [நிதர்சனம்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு வழிகாட்டியாக பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பிலிருந்தும் செயற்பட்டு வருவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய வெளிவிவகார புலனாய்வுத்துறை முன்னாள் தலைமை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளதாக இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை உடைத்தழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்வதற்கும், பதுங்கு குழிகளை அழிப்பதற்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் பி.ராமனை மேற்கோள் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுணதீவு முன்னரங்க காவலரணில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நெட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்: வவுணதீவு முன்னரங்க காவலரணுக்கு 80 மீற்றர் தொலைவில் துணை இராணுவக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் குண்டு வெடித்து இறந்தார். திமிலத்தீவு சந்தை வீதியைச் சேர்ந்த சத்தியசீலன் தர்சன் (வயது 19) என்று அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அவர் கடத்திச் செல்லப்பட்ட அப்பாவி இளைஞர். வவுணதீவு முன்னரங்க நிலையை நோக்கி உந்துருளியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சத்தியசீலன் வந்த போது குண்டுவெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானிய உயர் அதிகாரிகளால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளி…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 20:59 ஈழம்] [ச.விமலராஜா] இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம…
-
- 1 reply
- 984 views
-
-
சிறார் கடத்தலில் துணை இராணுவக் குழு: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ்ஞ் ரோஸ் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார் கடத்தலில் ஈடுபடுகின்றனர். சிறார் கடத்தலில் ஈடுபடும் அக்குழுவினர் அரசாங்கத்தின் சோதனைச் சாவடிகளுடாக செல்ல முடிகிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் கருணா குழுவுக்கான தொடர்பு வெளிப்படையானது. ஓகஸ்ட் மாதம் நடந்து கொண்டிருக்கும் சமரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தெரியவி…
-
- 0 replies
- 835 views
-
-
இராணுவத்திடம் கொழும்பு பாதுகாப்பு ஒப்படைப்பு ஜவெள்ளிக்கிழமைஇ 25 ஓகஸ்ட் 2006இ 20:47 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல்இ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்இ புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல் ஆகிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக கூட்டு நடவடிக்கைகள் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கூட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக நேற்று வியாழக்கிழமை முதல் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்பிற்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் நிலவி வருவதனால் கொழும்பின் பாதுகாப்பினை இராணுவத்தினர் வசம் …
-
- 0 replies
- 824 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வான்பரப்பில் சிறிலங்கா படையினரின் மிக் போர் விமானம் மூன்று முறை இன்று வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தியது. புதுக்குடியிருப்பு பிரதேச அண்மித்த பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புக்களை மிக் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.4k views
-
-
தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு பேரினவாதிகளின் முன் அமைச்சுக்கு கை குலுக்கும்...அரசியல்வாதிகள்..! இவர்களிடம் மக்களின் நலன் என்பது கை உயருமா..தாழுமா..??! சிங்கள பேரினவாதக் கட்சிகளை உள்வாங்கிச் செயற்படும்..மகிந்த அரசில் இரண்டு பிரதான மலையகக் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதுடன் கட்சித் தலைவர்களுக்கு மகிந்த அரசு அமைச்சர் பதவிகளையும் இதர உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் மகிந்தவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கோடு மகிந்த இந்த நகர்வைச் செய்திருக்கலாம். இருந்தும் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்திரசேகரனை அமைச்சரவையில் உள்வாங்கி இருப்பது ஜேவிபி மற்றும் கெல உறுமய போன்ற பேரினவாதக் …
-
- 11 replies
- 2.2k views
-
-
ஒட்டுப்படைக்குழுக்களைச்சேர
-
- 6 replies
- 2.8k views
-
-
விமானப்படை,ஆட்லறி சூட்டாதரவு..டாங்கிகளின் பாதுகாப்பு..சூட்டாதரவு..பல்கு
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை அடுத்து மைத்தானத்தில் நின்ற இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற படையினர்..அவர்களைப் புலிகள் என்று கூறுகின்றனர்..! மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் 5 இளைஞர்கள் அதிரடிப் படையிரால் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்ட பாலமீன்மடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் 5 தமிழ் இளைஞகள் நேற்று வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாலமீன்மடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் நின்ற போது இவர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா ஆனந்தராஜா வயது 28 மற்றும் மட்டக்கள்பபு புண்ணச்சோலையைச் சேர்ந்…
-
- 7 replies
- 4.5k views
-
-
கருணா குழுவினரால் இளைஞர்கள் கொல்லப்படுவதையிட்டு மக்கள் விசனம். கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர்களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர். மறுக்கும் இளைஞர்களை குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொடுத்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு முறை சென்ற தாக்குதல் நடாத்திவிட்டுவந்தால் உங்களை விடுதலை செய்வதாக கோரி இளைஞர்களை கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். நேற்று வியாழக்கிழமை வவுணதீவு விடுதலை புலிகளின் முன்னரங்குக்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட இளைஞனிடம் குண்டு பொருத்தி மோட்டார் சைக்கில் கொடுத்து அ…
-
- 6 replies
- 2.8k views
-
-
அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரண…
-
- 9 replies
- 2.3k views
-
-
பாடசாலைகளை மூடிய உண்மைக் காரணம் மனச்சாட்சிக்கு தெரியும் என்கிறார் லொக்குகே [25 - August - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் அழித்துவிட முடியுமானால் அதை அரசாங்கம் செய்யட்டும். ஆனால், அது முடியாத பட்சத்தில் அதனால் ஏற்படும் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்கவும் அரசு தயாராயிருக்க வேண்டுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜே.வி.பி., ஹெலஉறுமய இன்றைய நிலை குறித்து தெளிவாகக் கூறினால் மட்டுமே ஐ.தே.க.வும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும். இன்…
-
- 0 replies
- 962 views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை வன்முறை அதிகரிப்புக்கு காரணமென சாடுகிறார் ஹென்றிக்சன் - முன்கூட்டியே எச்சரித்திருந்தும் கவனத்திற்கெடுக்கப்படவில்லை
-
- 1 reply
- 979 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 13:23 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு பாலைமீன்மடுப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புதிய முகத்துவாரம் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. அப்பகுதியில் உள்ள ஜெகதீஸ் அரவை ஆலைக்கு சென்ற அதிரடிப்படையினர் வாகனம் ஒன்றைக் கேட்டுள்ளனர். ஆனால் வாகனம் கிடைக்காமல் வெளியேறிய அதிரடிப்படையினர் சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வேறு இரு வாகனங்களில் வந்து 5 தமிழ் இளஞைர்களை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் படுகொலை செய்யப்பட்டோரில் …
-
- 0 replies
- 864 views
-
-
யாழ் போதனா மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆனால் மற்ற பல மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் யாழ் போதனா மருத்துவமனையின் பதில் தலைவர் டாக்டர் ரவிராஜ் தெரிவித்தார். நிவாரணப் பொருட்களைக் கொண்டு வரும் கப்பலில், ஆக்சிஜனும் அனுப்பப்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். யாழ் மருத்துவமனையில் ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய அரசாங்க அதிபர் டீசல் கொடுத்து உதவினார் என்று குறிப்பிட்ட ரவிராஜ், பெரும்பாலான மருத்துவர்கள், வைத்தியசாலை வளாகத்திலேயே வசிப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கையில் பெரிய பற்றாக் குறை ஏற்படவில்லை என்றும் தெரிவி்த்தார். ஆனால் தற்போதைய நிலையில் அடிப்படை மருத்ததுவ சேவைகளையும், அவசர சிகிச்சைகளையும் மட்டுமே தமது மருத்…
-
- 0 replies
- 855 views
-
-
பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php
-
- 10 replies
- 2.6k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய முடியாது ஜே.வி.பிக்கு சுதந்திரக்கட்சி பதில். நாட்டில் தற்போது தோன்றியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வது தற்போதைக்கு பொருத்தமானதல்ல என்றுசிறீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. சமர்ப்பித்த 20 யோசனைகளுக்கு, சிறீலங்கா சுதந்திரக் கட்சி அனுப்பி வைத்துள்ள பதில் யோசனைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் யோசனைகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ் தென்மராட்சிப் பகுதியில் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல போதகரான 32 அகவையுடைய வின்சன் வினோதராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் இவரது மனைவி தங்கம் வினோதராசாவும் மற்றும் இவரது பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 5 replies
- 1.4k views
-