ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் தவறு என்றால் தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் கண்ணப்பன் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 14 ஆம் திகதி இலங்கை இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது குறித்து இரங்கல் தீர்மானம் 16 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. யூகத்தின் அடிப்படையிலும், திரித்து கூறப்பட்ட செய்தியின் அடிப்படை யிலும் இந்த தீர்ம…
-
- 1 reply
- 828 views
-
-
அரோகரா.... இம்மாதம் முடிவடைய இன்னும் 12 நாட்களே உள்ளன! பொறுத்திருப்போம்! நல்ல சேதிகள், நமைநாடி வரும்!! அதன் பின் ... ...."வெள்ளிப்பனிமலையில் மீதிலாவுவோம் ................................................................ அடிமேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் .............................................................. பள்ளித்தளம் அனைத்தும் கோயில் செய்வோம் .............................................................. எங்கள் ஈழதேசம் என்று தோள் கொட்டுவோம் ................................................................... ....அரோகரா
-
- 3 replies
- 3.2k views
-
-
சனி 19-08-2006 13:52 மணி தமிழீழம் [மகான்] தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண…
-
- 14 replies
- 5k views
-
-
சிறீலங்கா அரசபடைகளின் மீலேச்சத்தனமான விமானக் குண்டுவீச்சுகளாலும் எறிகணை வீச்சுகளாலும் 141 அப்பாவி பொதுமக்கள் ஆடி 08 -15 வரையான காலப் பகுதிகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முழு விபரங்களோடு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கை. http://www.ltteps.org/?view=1528&folder=2
-
- 0 replies
- 793 views
-
-
யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்: 88 போராளிகள் வீரச்சாவு யாழ். தென்மராட்சி முகமாலைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை முறியடித்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 485 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். களமுனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 485 படையினர் கொல்லப்பட்டும் 1,250 படையினர் காயமடைந்தும் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 88 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (11.08.06) படையினர் தமது வலிந்த தாக்குதலை பெருமெடுப்பில் மேற்கொண்டனர். இந்த வலிந்த தாக்குதல்களில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் டிவிசன்களான …
-
- 16 replies
- 9.4k views
-
-
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாக அதிகரிக்க ஐஸ்லாந்து தீர்மானித்திருப்பதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்பினூர் ஒமர்ஸன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவீடன் என்பன எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் கண்காணிப்புக் குழுவிலுள்ள தங்களது உறுப்பினர்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பதையடுத்தே ஐஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. இதேவேளை, நோர்வேயும் தங்களது கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை 15 இலிருந்து 20 ஆக உயர்த்த தீர்மானித்துள்ளதுடன் ஐஸ்லாந்து 04 இலிருந்து 10 ஆக அதிகரிக்க முடிவு செய்திருப்ப…
-
- 0 replies
- 950 views
-
-
தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தையும் மக்கள் மீதான தாக்குதலையும் நிறுத்தும் படி சர்வதேசம் அழுத்தங்கள் சிறீலங்கா அரசிற்கு அதிகரித்துள்ளன. நேற்று தொலைபேசி மூலம் மகிந்தவை தொடர்பு கொண்ட ஐ.நா.பொது செயலாளர் கொபிஆனான் விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தும் படி கேட்டுக் கொண்டதுடன் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலை நிறுத்தும் படியும் வேண்டு கோள்விடுத்ததுடன் அண்மையில் செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற சிறுவர்கள் மீதான தாக்குதல்களிற்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 6 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்திற்கான தரைவழி பாதை மூடப்பட்டரையடுத்து யாழ்ப்பாணத்திற்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துக்கள் எதுவும் இதுவரை இடம்பெறாத நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.nerudal.com/content/view/2433/36/
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்.கோப்பாய் கரந்தன் சந்தியில் ஊரடங்கு தளர்ந்தப்பட்ட வேளையில் கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் நீர்வேலியை சேர்ந்த சுகுனராசா நிர்மலராசா(அகவை 26)எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதே வேளை தென்மராட்சிப்பகுதியில் ஆசிரியராக கடமையாற்றிய இளைஞர் ஒருவர் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 1 reply
- 807 views
-
-
யாழ். தீவகம் அல்லைப்பிட்டி மண்கும்பான் கரையோரங்களில் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் எடுக்கப்படாமல் சிதைவடைந்து காணப்படுகின்றன. இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிக்கு கடற்படையினர் மீட்புக்குக்குழுவினரை அனுமதிக்காததால் சடலங்கள் அப்பகுதியிலேயே சிதைந்துள்ளன. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போது யாழ். அடைக்கல மாதா கோவிலிலும் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களின் உறவுகளின் சடலங்களை அந்த இடத்திலேயே புதைப்பதற்கு குடும்பத்தில் ஒருவரை அனுமதிக்குமாறு யாழ். மேலதிக சிறிலங்கா நீதிபதியிடம் கேட்டுள்ளனர். தொடரும் எறிகணை வீச்…
-
- 0 replies
- 793 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்:- …
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது: முல்லைத்தீவு படுகொலையானது ஒரு அரச பயங்கரவாதச் செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளை சிறி…
-
- 0 replies
- 854 views
-
-
மாவிலாற்று பகுதியில் இருந்து சிறீலங்கா படையினர் பின்வாங்கினர். திருமலை மாவிலாற்று பகுதியின் ஒரு பகுதியை பெரும் முயற்சியை மேற்கொண்டு கைப்பற்றிய படையினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். யாழ்.குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலிற்கு பயன் படுத்துவதற்காகவே மாவிலாற்று பகுதியில் இருந்து படையினர் பின் வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தும் செயல் ஆசிரியர் தலைப்பு Saturday, 19 August 2006 தமிழர் தாயகத்தின் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கான போக்குவரத்து பாதைகள் யாவும் மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரினவாதத்தில் ஊறி நிற்கின்ற மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு பக்கம் இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அதே வேளை மறுபுறம் திட்டமிட்ட பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தி மக்களைக் கொடுமைப்படுத்தும் இந்த நடவடிக்கை குறித்து சர்வதேச சமூகம் அக்கறையற்று இருக்கின்றதாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் தற்போது வடக்கில் போர் மூண்டுள்ள ஒரு சூழல் காணப்பட்ட போதும் கூட இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை. இந்த நிலையில்…
-
- 0 replies
- 1k views
-
-
வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள யாழ்.வன்னிக்கு இந்தியாவிலிருந்து அவசர, அத்தியாவசியப் பொருள்கள்? கோரிக்கை விடுக்க தொண்டர் அமைப்புகள் நடவடிக்கை கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக வெளி இடங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ். குடாநாட்டிலும் வன்னிப் பகுதியிலும் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக் குத் தேவையான அவசர, அத்தியாவசியப் பொருள்கள், உணவு வகைகள், மருத்துவப்பொருள்கள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து நேரடியாக அனுப்பி வைக்கும் முயற்சி ஒன்றை சில சர்வதேசத் தொண்டர் அமைப்புகள் ஆரம்பித்திருக்கின்றன எனத் தெரியவருகின்றது. இது தொடர்பாக இந்தியாவில் சில தரப்புகளுடன் இந்த அமைப்புகள் பூர்வாங்கத் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளன என்றும் கூறப்படுகின்றது. கட…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம் ` "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த…
-
- 13 replies
- 3.2k views
-
-
மாணவர் அமைப்பின் அலுவலகம் படையினரால் சோதனை: 3ம் வருட மாணவன் பகீரதன் கைது. நேற்று வெள்ளிக்கிழமை படையினரால் மாணவர் அமைப்பின் அலுவலகம் சோதனையிடப்பட்ட போது அவ்வலுவலகத்தின் பூட்டிய அறைக்குள் இருந்து கலைப்பீட 3 ஆம் வருட மாணவரான முல்லைத் தீவைச் சேர்ந்த பகீரதன் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர் அமைப்பின் அலுவலகத்துள் இருந்து பல கடிதத் தலைப்புக்கள், கணனி, மற்றும் பல்வேறு ஆவணங்களை படையினர் கைப்பற்றி யுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்குச் சட்டத்தின் போது மாணவர் அமைப்பின் அலுவலகத்தில் கைதான அந்த மாணவரையும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் கணனி உள்ளிட்ட பொருட்களையும் காவற்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக படை…
-
- 0 replies
- 945 views
-
-
?????????கொழும்பின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக?????????? கொழும்பும் அதன் சுற்றுப்புற நகர்களிலும் புதிய பொலிஸ் பதிவு நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளாதாக நேற்றுமுன்தினம் கூடிய பத்திரிகையாளர். மாநாட்டில் கொழும்பு பிராந்திய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். கொழும்பின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கவுள்ளதாக தெரிவித்தார், இதன்படி மக்கள் தமது சொந்த தகவல்களை கிராமசேவகர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமது தனிப்பட்ட விபரங்கள் தெரியப்படுத்துவது ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பினை உறுதி செய்யும் செயற்பாடு என்றும் தெரிவித்தார், இதனால் எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்கும் அசொகரியங்கள் ஏற்படாது என்றும் தெரிவித்தார். மக்களுக்குள் உட…
-
- 0 replies
- 887 views
-
-
தமிழருக்கு தண்ணீர் காட்டும் இந்திய மத்திய அரசாங்கம் தமிழீழத்தின் பல பகுதிகளில் பலமான புலிகள், அரசு மோதல்கள் நிறைந்துள்ள வேளையில் தமது முப்படையினருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என நினைத்து சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச இந்தியா நாட்டுக்கும், பாகிஸ்தான் நாட்டுக்கும் அவசர தொலைபேசி அழைப்புக்களைச் செய்து, உடனடியாக புலிகளிடம் இருந்து எங்கள் துருப்புக்களைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டதாகவும். அதற்கு பாகிஸ்தான் சரி சொன்னதாகவும், மற்றும் இந்தியா தமிழ் நாட்டுக்குத் தெரியாமல் பாகிஸ்தான் மூலம் தனது உணவு, ஆயுதத்தளபாடங்களை அனுப்பி வைத்திருப்பதாக தெரிய வருகிறது பயிற்சி பெற சென்ற இலங்கை காவல்துறையினரை திருப்பி அனுப்புவதாக கூறி வேறு மாநிலத்தில் வைத்து பயிற்சி வழங்குவது குற…
-
- 0 replies
- 1.7k views
-
-
பளை, பூநகரியிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடப்பெயர்வு [வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 20:39 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்திய எறிகணை வீச்சு மற்றும் கிபிர் விமானங்களின் குண்டுத்தாக்குதல் காரணமாக பூநகரி மற்றும் பளைப் பிரதேசங்களைச் சேர்ந்த 3,351 குடும்பங்களைச் சேர்ந்த 15,100-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். பளை மற்றும் பூநகரி பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் ஜெயபுரம் மற்றும் கிளிநொச்சி, முல்லை மாவட்டத்தில் தங்கியுள்ளனர். http://www.eelampage.com/?cn=28284 நலன்புரி நிலையங்களில் தங்கி உள்ளவர்களை விட உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் தமக்கான பதிவுகளை மேற்கொள்ளாவிடில் தமது …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் மினிமுகாம்கள் மூடப்படுகின்றன: முன்னணி நிலைகளில் 15 ஆயிரம் படையினர். யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினரால் அமைக்கப்பட்ட மினி முகாம்கள் மூடப்பட்டு பெருமளவு படையினர் கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான முன்னரங்க காவல் நிலைகளுக்கு அனுப்பட்டுள்ளனர். கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இராணுவ வேலிகளுக்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறீலங்காப் படையினர் நகர்த்தப்பட்டு காவல் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுட்டது பதிவிலிருந்து. புலிகளுக்கு பலாலிக்கு போகவேண்டிய சிரமம் இல்லாமல் முன்னரங்குகளிலையே கொண்டுவந்து கொடுக்க நினைக்கிற தாராள மனப்பான்மை சிங்களவருக்குதான் வரும்.
-
- 1 reply
- 1.6k views
-
-
வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] கண்டல்காட்டுப் பகுதி ஊடான முன்னேற்றம் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு. நாகர்கோவில் பகுதிக்கும் எழுதுமட்டுவாள் பகுதிக்கும் இடைப்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. கண்டல் காட்டுப் பகுதி ஊடாக இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்கள் இன்று மதியம் 12 மணியுடன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] நாகர்கோவில் பகுதியில் 8 மணிநேர உக்கிர மோதல். நாகர்கோவில் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கம் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதன்போது படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சண்டை நடைபெற்ற நேரத்தில் பலதடவைகள் இராணுவத்தினரின் காவு வண்டிகள் சென்று வந்ததுள்ளதாகவும் எமத…
-
- 17 replies
- 4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக வன்னி பிரதேசத்துக்குச் செல்வதற்கான வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்பட்டது. 260 பொது சேவையாளர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியா- ஓமந்தை சோதனை சாவடி மூடப்பட்டமையால் பாரிய துன்பங்களுக்கு உள்ளாகினர். இன்று வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று திரண்ட இந்த மக்கிள் தங்களை விடுதலைப் புலிகளின் வன்னி பிரதேசத்துக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். வவுனியா மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வர விடாமல் அவர்களை முடக்கினர். சம்பவ இடத்துக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கண்காணிப்ப…
-
- 6 replies
- 2.2k views
-
-
இலங்கைத் தமிழ் அகதிகள் ஐவர் கடலில் மூழ்கி மரணம். [வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 02:43 தமிழீழம்] [சசிக்குமார்] இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடல்வழியாக வந்துகொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் படகு ஒன்று, இன்று வியாழக்கிழமை மாலை நடுக்கடலில் மூழ்கியதில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக மண்டபம் பகுதியைச்சேர்ந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் சற்று முன்ன்னர் தெரிவித்தனர். இறந்தவர்கள் அனைவரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள வங்காலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. புனிதவளன் என்பவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும், அவரது உறவுப்பெண்ணான நிரோஜினி என்கிற 19 வயது பெண்மனியும் இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் நிரோஜினிக்கு நேற்று மா…
-
- 0 replies
- 946 views
-