Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எல்லையை மீறி இராணுவம் நகர்வது போர் பிரகடனமாக கருதப்படும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் தரைவழியாக முன்னேறி தாக்குதல் நடத்தினால் அதனை போர்ப்பிரகடனமாகவே கருத வேண்டியிருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந் திரையன் தெரிவித்தார். அதேநேரம், முன்னேறி தாக்குதல் நடத்தும்படையினரை விரட்டுவதற்கான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய களநிலைவரம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இன்ன…

  2. இந்தியாவை எச்சரிக்க மன்னாரில் சீனா, ஜப்பானுக்கு சிறிலங்கா அனுமதி >>>>>>>>>>>>>>>>>>>>> http://www.eelampage.com/?cn=27875

    • 0 replies
    • 1.1k views
  3. சிறிலங்காவின் சர்வதேச பாதுகாப்பு பொறி ஐ.நாவே தமிழர் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிப்பு. தமிழிழ மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை ஆராய்வோமானால், இது ஓர் ஆயுதப் போராட்டமாக வெளி உலகுக்கு இலகுவாக தெரிகிறது. அங்கு வெளிப்படையாக தெளிவாக உணராத உண்மையென்னவெனில், தமிழிழ மக்கள் 35 வருடகாலமாக சாத்வீக போராட்டம் பயங்கரவாதத்தினால் நசுக்கப்பட்டு தோல்வி கண்ட நிலையிலேயே, தமிழிழ மக்கள் தற்போதைய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தார்களென்பது. “இலங்கை தீவில் வாழம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தின் நாசகார வேலைகளை, 1983ம் ஆண்டு யூலை மாதம் சர்வதேச சமூதாயம் வெளிப்படையாக கண்டும், சிறிலங்கா அரசு மீது ஒழுங்கான அழுத்தத்தை கொடுக்க தவறி விட்டது. அவ்வேளையில் சிறிலங்கா …

  4. மாவலியாறு விவகாரம்: பிரித்தானியா, இணைத் தலைமைநாடுகளிடம் சிறிலங்கா முறைப்பாடு [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:41 ஈழம்] [ம.சேரமான்] மாவலியாறு தொடர்பாக இணைத் தலைமை நாடுகளிடமும் பிரித்தானியாவிடமும் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சிறிலங்கா சமாதான செயலகப் பணி;ப்பாளர் பாலித கோஹொன தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பாக இந்த நாடுகளுக்கு தொலைபேசி ஊடாக அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. அந்தப் பிரதேசங்களின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீh பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அந்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு இலக்காகி இருப்பதாகவும் அதனால் அவர்கள் கோபமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் இணைத் தலைமை நாடுகளிடம் தெரிவித்துள்ளது. http://www.eela…

  5. கிளைமோரிலிருந்து தப்பிக்க சிங்கள இராணுவத்துக்கு சீன வாகனங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:42 ஈழம்] [ந.ரகுராம்] வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கிளேமோர் தாக்குதல்களிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தப்பி பயணிக்க சீனாவில் தயாரிக்கப்பட்ட 25 நவீன பீ.ரி.ஆர். வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவடைவதற்குள் படை வீரர்கள் பயணி;ப்பதற்கென 75 யுனிகொன் வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கனமான தகடுகளைப் பயன்படுத்தி இந்த யுனிகொன் வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளன. கிளேமோர் குண்டுகளினால் இந்த வாகனங்கள் பாதிப்படைய மாட்டாதென்பதால் இனிமேல் வாகனத் தொடரணிகளின் போது பேரூந்துலக்குப் பதிலாக இந்த பீ.ரி.ஆர். அல்லது யுனிகொன் …

  6. தேனகத்தைப் பார்வையிட கண்காணிப்புக் குழு மறுப்பு [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:16 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானக் குண்டு வீச்சுக்குள்ளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தேனகம் மாநாட்டுச் செயலகத்தைப் பார்வையிட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மறுத்துவிட்டனர். கரடியனாறு தேனகம் செயலகம் மீது சனிக்கிழமை சிங்கள விமானப் படையினர் நடத்திய விமான குண்டு வீச்சில் 8 போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சம்பவ இடத்தைத் தங்களால் பார்வையிட முடியாது என்று மட்டக்களப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவரான ராஸ்க்(பின்லாந்து), மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகனிடம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் வெள்ளிக்கிழமையன்று இலங…

  7. தலைவர் எடுக்கும் முடிவுகளை முழுமையாக நிறைவேற்ற எமது படையணிகள் தயார்-தயா மாஸ்ரர் எமது தேசியத்தலைவர் எடுக்கபோகும் சகல முடிவுகளையும் முழுமையாக நிறைவேற்ற எமது அனைத்து படையணிகளும் தயார் நிலையில் உள்ளன விடுதலைப்புலிகளின் வலிமை குறித்து எவரும் சந்தேககம் கொள்ளத் தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமாஸ்ரர் ஐ பி சி வானொலிக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசின் சகல படை எடுப்புக்களையும் முறியடிக்க புலிகள் தயார் நிலையில் உள்ள இவ்வேளையில் புலம்பெயர் மக்களை விரைவில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் இருக்குமாறு உறுதிபட தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subactio…

  8. மாவிலாறு அணையை திறப்பதற்கு சகல இராணுவ உந்திகளையும் பயன்படுத்தும்படி மகிந்த உத்தரவு. மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றுவதற்கு சகலவிதமான இராணுவ உந்திகளையும் பயன்படுத்தும் படி சிறிலங்காபடைகளிற்கு மகிந்த ராஜாபக்ச உத்தரவிட்டுள்ளார். மகிந்தவின் இவ் உத்தரவை அடுத்து விமான குண்டு வீச்சுக்களையும்,எறிகனைத் தாக்குதல்களையும் நேற்று மாலை சிறிலங்கா படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.இன்று மாலைக்குள் இப் பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தனது படைகளிற்கு காலக்கெடு விதித்திருந்தது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  9. மாவிலாறு!!!! ... இச்சொல் இன்று எம்மையெல்லாம் முணுமுணுக்க வைக்கும் சொல் ... "தமிழ் மக்கள் மாவிலாற்று அணைகளை மூடி விட்டார்கள்! அதனால் நாம் விமானத் தாக்குதல்களை நடத்துகிறோம்" இது சிங்கள அரசின் ஓலமாகியிருக்கிறது!!! என்ன, ஒரு அணையை மூடியதற்கு விமானத் தாக்குதலா? அணையைத் திறந்து விடலாம்தானே? ...??? இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழத்தான் செய்யும்! இலங்கையை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறி, இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த முதல் சிங்கள அரசே மிக திட்டமிட்டு அன்றிலிருந்தே தமிழர் தாயகத்தை அபகரிக்கத் தொடங்கியது. இதேவேளை வட-தென் தமிழீழ நிலப்பரப்பை துண்டாடுவதற்கு திட்டமிட்டது. ,தன் முதற்படிகளாக எல்லையோரக் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியது. அதில் குறிப்பாக தென் தமிழீ…

  10. தேவை ஒரு சந்தர்ப்பம் மாவிலாறு நீர்ப்பாசனத்திட்ட நீர்விநியோகம் தடைப்படுத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தை அடுத்து சிறிலங்கா அரசதரப்பு விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. இதில் கதிரவெளியில் இடம்பெற்ற குண்டுவீச்சில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். ஆனால் நீர்விநியோகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை ஒன்றிற்கு விமானக்குண்டுவீச்சினால் தீர்வுகாண முடியுமா? அதாவது மதகு திறக்கப்பட்டு நீர் வருமா? அன்றி மாவிலாறு நீர் விநியோக விவகாரத்திற்கும் கதிரவெளியில் குண்டுவீச்சு நடத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன? விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது குண்டுவீசுவது யுத்தநிறுத்த உடன்பாட்டு மீறல் இல்லையா? இவை ஒருபுறம் இருக்க கதிரவெளியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தொடர…

  11. திருமலையில் தொடர்கிறது விமானக் குண்டுவீச்சு [சனிக்கிழமை, 29 யூலை 2006, 16:02 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை இன்று நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வெருகல் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் மக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர் விமானங்கள் தொடர் தாக்குதலாக நான்கு முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் திருகோணமலை துறைமுக முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களை மக்கள் குடியிப்புக்களை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாரிய படை நகர்வையும் மேற்கொள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கனரக ஆயுதங்கள் மற்…

    • 4 replies
    • 1.5k views
  12. உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன, இப்போது என்ன கூறப்போகின்றீர்கள்?: கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி [சனிக்கிழமை, 29 யூலை 2006, 05:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக சி.எழிலன் கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உலப் ஹென்றிக்சனுடன் நேற்று மாலை 3.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். எமது அலுவலகத்திற்கு 750 மீற்றர் தூரத்தில் விமானப்படை வி…

  13. மாவிலாறு விவகாரத்தின் உண்மையான பின்னணி! திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு காரணமாக மாவிலாறு அணை விவகாரத்தை சிறிலங்கா அரசு கூறுகிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரித்தும் பல குளங்களை அழித்தும் நாசம் செய்த சிறிலங்கா அரசு மாவிலாற்றின் அணை மூடப்பட்டதற்காக போர் தொடுத்துள்ளது. இந்த அணை மூடப்பட்டதால் பாதிக்கப்படும் சில ஆயிரம் விவசாயிகள் சிங்களவர்களாக இருப்பதே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளதற்கு காரணம் ஆகும். ஆனால் தமிழ் மக்கள் எதற்காக மாவிலாற்றின் அணையை மூடினார்கள்? இதன் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளோடு திருகோணமலை மாவட்டத்தின் அரசியற்துறைப்…

  14. நேற்று இராணுவம் நடத்திய இறந்த உடல் முலம் குண்டு தாக்குதல் §¿üÚ Áð¼ì¸ÇôÀ¢ø ¿¼ó¾ ÌñÎ ¦ÅÊôÒ ÀüÈ¢ ´Õ Ó츢 ¾¸Åø ¿ýÀ÷¸û ÓÄõ ¸¢¨¼òÐ........ 2 þ¨Çஞர்களை சுட்ட பின் அவர்கள் உடலை ஆட்டொ ஒன்றில் பின்சீறில் இருத்திவிட்டு குண்டுகள் பொருத்திய ஆட்டோவை வேரு ஒருவர் ஒட்டிச்சென்று புலிகளின் நிலைகளுக்கு போக முன் இறங்கி ஒடி வந்து விட்டார் அதன் பின் ரிமோல்கொன்றோலால் இராணுவத்தால் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது

  15. கரடியனாறு தேனகம் அலுவலகம் மீது இன்று பகல் 11.30 மணியளவில் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 7 போராளிகள் சாவடைந்துள்ளார்கள் தகவல்-தமிழ்நெற் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18968

  16. தமிழீழ தாயகப் பகுதிகள் மீது, சிறீலங்கா அரசாங்கம் முழு அளவிலான யுத்தப் பிரகடனத்தை மேற்கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ தாயகம் மீது தொடுத்துள்ள யுத்த நடவடிக்கைகளுக்கான எதிர்விளைவுகளை விரைவில் சிறீலங்கா அரசாங்கம் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். வலிந்த வான்வழித் தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் சிறீலங்கா படைகள் முன்னெடுக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதி காப்பது சாத்தியமில்லை என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    • 0 replies
    • 920 views
  17. திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கு சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7:30 மணிக்கு, ஆட்லறி சூட்டாதரவுடன், விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய வலிந்த தாக்குதலை சிறீலங்கா படையினர் தொடுத்தனர். சிறீலங்கா படைகளின் தாக்குதல் அணிகளை, தோணி தாண்டமடுப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் வழிமறித்து மூர்க்கத்தனமான பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் மத்தியில் உக்கிர நேரடி மோதல்கள் வெடித்தன. நீண்ட நேரத்திற்கு நடைபெற்ற மோதலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடு…

  18. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதா

    • 0 replies
    • 983 views
  19. விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வன்மையான கண்டனம். தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.p…

  20. பதில் இராணுவத்தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்று போய்விடும் வாய்ப்பு -வேலவன்- சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீதான தாக்குதலுக்குப்பின் சிரேஷ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மறைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் ஒன்று வெளியாகியது. இதனை ஏரிக்கரை வாரப் பத்திரிகையாகிய சண்டே ஒப்சேவர் சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் நடைபெற்றுச் சுமார் ஒரு மாதத்தில் வெளியிட்டது. அப்பத்திரிகையால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி வேறு யாருமல்ல. இராணுவத் தலைமைப்பீடத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும் தற்போது பதில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவருமான நந்தா மல்லவரா…

    • 0 replies
    • 866 views
  21. பொய்களால் உண்மைக்கு சமாதி கட்ட "ஆசியான்' என்ற வாய்ப்பான மேடை ` தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் ("ஆசியான்' அமைப்பின்) பிராந்திய குழுமக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையும் பங்காளராகக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பது என்ற முடிவை ஆசியான் அமைப்பு எடுத்திருப்பதாக அந்த அமைப்பின் சார்பில் மலே ஷிய வெளிவிவகார அமைச்சர் சயீட் ஹமீட் அல்பர் தகவல் வெளியிட்டிருக்கின்றார். புரூணை, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடு கள் ஆசியான் அமைப் பில் உள்ளன. ஆசியான் அமைப்பின் பிராந்தியக் குழுமத்தின் உறுப் புரிமை ஆசி…

  22. திருமலையில் கிபீர் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவு 4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம். திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை முல்லை…

  23. முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சு [வியாழக்கிழமை, 27 யூலை 2006, 14:52 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. முற்பகல் 9.00 மணியளவில் முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்கள் மீதும் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=27826 SLAF Kfir bombers attack Mullaithivu village [TamilNet, July 27, 2006 08:12 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Thursday mo…

  24. லண்டனில் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம் நிகழ்வுக்கூட்டத்தை பி.பி.சி தமிழோசை தனது செய்தி அரங்கில் சேர்க்கவில்லை. வேண்டும் என்றே புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை இருட்டடிப்பு செய்கிறது. நேற்றைய செய்தி அரங்கில்(25.07.06) 83யூலை கலவர துயர நாள் பற்றி எந்த தகவலும் இல்லை. தமிழோசை சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்குவது போன்று தனது செய்தி அரங்கை தயார்செய்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இது பற்றி பி.பி.சி தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பி.பி.சி தமிழோசைக்கு பொறுப்பானவரின் புலம் பெயர்தமிழர் விரோதபோக்கை கண்டிக்க வேண்டும். .... லண்டனில் அதுவும் வேலை நாள் அன்று 20000 தமிழர் ஒன்று கூடுவது மிகப்பெரிய விடயம்.

  25. சிறிலங்கா இராணுவத் தளபதி பொறுப்பை மீண்டும் சரத் பொன்சேகா ஏற்றுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலையமையகத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிங்கப்பூரில் சரத் பொன்சேகா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை கொழும்பு திரும்பிய சரத் பொன்சேகா, மீண்டும் இராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா மீது கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டது. சரத் பொன்சேகா செயலிழந்த நிலையில் நந்தா மல்லவராச்சியை பதில் இராணுவத் தளபதியாக மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சரத் பொன்சேகா பொறுப்பேற்றிருக்கிறார் -புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.