ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன - இன்னமும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை- ஜனாதிபதி 22 Sep, 2022 | 10:45 AM சர்வதேச நாணய நிதியத்துடன் இன்னமும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சபாநாயகர் மூலமாக ஜனாதிபதி இதனை நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பணியாளர் மட்ட உடன்படிக்கை மாத்திரம் சாத்தியமாகியுள்ளது சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இறுத…
-
- 1 reply
- 216 views
-
-
குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர…
-
- 11 replies
- 678 views
-
-
அரசாங்க ஊழியர்களின்... ஆடை தொடர்பாக, சுற்றுநிருபம்! அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பிலான சுற்று நிருபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும்போது, பெண்கள் சேலையும் கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும் அணிய வேண்டும் என சுற்…
-
- 0 replies
- 622 views
-
-
IMF உடன் கலந்துரையாடுவதற்காக... இலங்கை பிரதிநிதிகள் குழு, அமெரிக்காவுக்கு செல்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள் தொடர்பாக அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது. அடுத்த மாதம் 6ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டனுக்குச் செல்லும் அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிநாட்டு கையிருப்பு குறைப்பு உட்பட பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான நீண்டகால கடன் வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை ஏற்கனவே எட்டியுள்…
-
- 1 reply
- 137 views
-
-
சுற்றுலாத் துறையை, ஈர்க்கும் முகமாக... ‘Save the Sri Lankan Smile’ பிரசாரம் ஆரம்பம்! இலங்கை சுற்றுலாத்துறையின் பங்குதாரர்கள், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு விரைவான மற்றும் பயனுள்ள மீட்சியைக் கொண்டுவரும் நோக்கத்துடன் “Save the Sri Lankan Smile” பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சாரத்தின் மூலம் எதிர்வரும் குளிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்க்கிறது. இந்த பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த ஆண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருவாயையும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருகையையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். சுவிஸ் ஏ…
-
- 0 replies
- 185 views
-
-
முட்டை ஒன்றின் விலை... 75 ரூபாய் வரை, அதிகரிக்க வாய்ப்பு! நாட்டில் எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால் முட்டை மற்றும் கோழி இறைச்சித் தொழிற்துறையை மீள முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மேலும் காலம் எடுக்கும் என அந்தச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவத…
-
- 0 replies
- 168 views
-
-
மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை பாடசாலைக்கு கொண்டுசென்ற மாணவி By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 04:34 PM மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற சம்பவம் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட மாணவி பாடசாலையின் மாணவர் தலைவி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினால் கவலையடைந்த ஆசிரியர்கள் பாடசாலையில் மதிய உணவை வழங்க தீர்மானித்துள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கற்க்கும் மாணவகர்களிற்கு மதிய உணவு வழங்கப்படுவது வழமை அன்று தரம் மூன்றில் கல்விகற்கும் மாணவர்கள் வழமையை விட அதி…
-
- 2 replies
- 268 views
- 1 follower
-
-
மதம், கலாச்சாரம் எனக் கூறிக்கொண்டிருக்காது கஞ்சா செய்கை சட்டபூர்வமாக்க வேண்டும் : டயானா கமகே By T. SARANYA 21 SEP, 2022 | 04:42 PM (இராஜதுரை ஹஷான்இஎம்.ஆர்.எம்.வசீம்) கலாசாரம், மதம் என்ற வரைபுக்குள் இருந்துக் கொண்டு செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கஞ்சா செய்கையை நிச்சயம் சட்டபூர்வமாக்க வேண்டும். சட்டபூர்வமற்ற வகையில் முன்னெடுக்கப்படும் கஞ்சா செய்கையை ஏன் சட்டபூர்வமானதாக்கக் கூடாது? காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபானசாலைகள் திறக்கப்பட வேண்டும். என்மீதான சேறுபூசல்களுக்கு ஒருபோதும் அஞ்சபோவதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்ற…
-
- 3 replies
- 268 views
- 1 follower
-
-
தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம் இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 66.7% ஆக பதிவாகியுள்ளது. மேலும், உணவுப் பணவீக்க விகிதம் 84.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=165860
-
- 1 reply
- 245 views
-
-
வாழைச்சேனை மாங்கேணி கடற்கரையில் 18 வயது இளைஞனின் சடலம் மீட்பு By T YUWARAJ 21 SEP, 2022 | 05:18 PM வாழைச்சேனை காயங்கேணி - மாங்கேணி கடற்கரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி மத்தி மாங்கேணி கடற்கரையில் நேற்று மாலை (20) இளைஞன் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில்.அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுட…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் அவல நிலை: "மக்களை கண்டால் ஓடி ஒளிவோம், பிச்சை எடுத்து வாழ்கிறோம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விளிம்பு நிலையில் வாழ்க்கை: இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் பல்வேறு இனங்கள் வாழும் நாடாக இலங்கை விளங்கும் நிலையில், சில இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை, வெளி உலகத்திற்கு வரவில்லை. குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்கின்றனர். தமது கலை, கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்ட தமது அடையாளங்களை இன்றும் மறக்க…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி எச்சங்களை அநுராதபுரம் நீதவான் முன் பிரிக்க அனுமதி மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை மீண்டும் பிரித்தெடுக்க தேவை ஏற்படுமாயின், அதனை அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்கொள்ள முடியும் என மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மன்னார் நீதவான் முன்னிலையில் மனித எச்சங்களை பிரித்தெடுத்து, அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஆய்விற்கு அனுப்புவதற்கான கட்டளை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், மாதிரிகளை மன்னார…
-
- 0 replies
- 154 views
-
-
கடன் வழங்குநர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களைப் பெற்ற பின்னர், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று அவர் கூறுகிறார். சர்வதேச நிதி நெருக்கடியின் எதிர்கால வேலைகளுக்கு கடன் வழங்குநர்களிடமிருந்து ஒப்பந்தம் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கொழும்பில் நடைபெற்…
-
- 0 replies
- 183 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம் By T. SARANYA 09 SEP, 2022 | 03:52 PM பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. …
-
- 8 replies
- 969 views
- 1 follower
-
-
மலேசியாவில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு 21 SEP, 2022 | 02:08 PM 10 ஆயிரம் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த மலேசிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளதாக சன் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. “இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு தொழில் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு கைத்தொழிற்துறையினரையும் தொழில்தருனர்களையும் வலியுறுத்துகிறேன் ” என சரவணன் இன்று ஒரு அறிக்கையில் தெரி…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் வெள்ளிக்கிழமை முதல் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவை வெளியிடலாம் - மத்திய வங்கி ஆளுநர் By RAJEEBAN 21 SEP, 2022 | 11:38 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கு உதவியளிப்பது குறித்து இலங்கைக்கு கடன் வழங்கியவர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை முதல் நிதிஉறுதிமொழிகள் கிடைக்கலாம் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இரு தரப்பு கடன்வழங்குநர்களின் உத்தரவாதம் மற்றும் விருப்பம் கிடைத்ததும் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்க ஆரம்பிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரு தரப்பு கடன்வழங்குநர்களின் உ…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
இலங்கைக்கு... தொடர்ந்தும், இயன்ற உதவிகளை செய்வதாக... இந்தியா அறிவிப்பு. இலங்கைக்கு தொடர்ந்தும் இயன்ற உதவிகளை செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மீளும் நிலைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து ம…
-
- 2 replies
- 181 views
-
-
அரசாங்கத்தின், மாதாந்த செலவுகளுக்கே... பணம் இல்லை – பந்துல. நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு…
-
- 1 reply
- 327 views
-
-
சார்ள்ஸ் மன்னரை... சந்தித்தார், ஜனாதிபதி ரணில்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்குச் சென்றிருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். https://athavannews.com/2022/1300120
-
- 10 replies
- 808 views
-
-
மைத்திரியின் அதிரடி நடவடிக்கை:கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தில் இணைந்து அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மைத்திரி எடுத்த அதிரடி நடவடிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இவர்களை அந்த பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களில் 8 பேர் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 14 நாடா…
-
- 0 replies
- 153 views
-
-
நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி 21 SEP, 2022 | 09:55 AM லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) நாட்டை வந்தடைந்தார். மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி லண்டனுக்கு கடந்த 17 ஆம் திகதி சென்றிருந்த நிலையில், இன்று காலை நாடு திரும்பியுள்ளார். லண்டனுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/136083
-
- 0 replies
- 219 views
-
-
வடக்கில் இளையோர் திட்டமிட்டு போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். ஊடக அறிக்கையொன்றில் நேற்று (19.09.2022) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக பல்வேறு அறிக்கைகளிலும், ஊடக செய்திகளிலும் உணர முடிகின்றது. வடக்கில் இளையோர் திட்டமிட்டு போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா..! சபா குகதாஸ் கேள்வி | Youths Being Addicted To Drugs The Nor…
-
- 0 replies
- 128 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை அலி சப்ரி சந்தித்தார்! அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் வலுவான உறவை கட்டியெழுப்புவதாகவும், இதில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சப்ரி இதன்போது தெரிவித்தார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 77வது அமர்வில் கலந்துகொள்ள சென்றுள்ள அலி சப்ரி, பல நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான்,…
-
- 0 replies
- 104 views
-
-
நினைவேந்தலை... கொச்சைப்படுத்தும், செயற்பாடுகளை... கண்டிக்க வேண்டும் – சுஜிந்தன். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என சமூக மேம்பாட்டு இணையக் காப்பாளர் துரைராசா சுஜிந்தன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக செயற்படுபவர்களாக கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகள் தமிழ் மக்களின் தியாகம் செய்த திலீபனின் நினைவு தினத்தில் மிகவும் அருவருக்கதக்க முறையில் செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறானவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றிக்க…
-
- 0 replies
- 145 views
-
-
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான... முதலாவது நிதித் தொகையை, வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது! இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும், விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றுமுதல் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் இலங்கை, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறி…
-
- 0 replies
- 124 views
-