Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 4 எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர்கள் இல்லை! 150 மில்லியன் டொலர்கள் திரட்ட திண்டாடும் அரசு Digital News Team 2022-09-11T10:08:25 இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திரட்ட வேண்டிள்ளது. செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்…

  2. இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 32 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு இன்று (செப்டெம்பர் - 11) வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு - மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 29 கைதிகளை சந்திப்பதற்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டதாக 'குரலற்ற…

  3. தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தாது ஜெனிவா செல்வது நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 11 SEP, 2022 | 10:51 AM K.B.சதீஸ் தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி முன் பிரச்சாரம் செய்யாமல் ஜெனிவா செல்வது, நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து, அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரி…

  4. திருகோணமலையில் யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு By T YUWARAJ 11 SEP, 2022 | 04:12 PM திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த 39 வயதான பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரை தேடிச் சென்ற வேலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட…

  5. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு! - தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது இ.தொ. கா By T YUWARAJ 11 SEP, 2022 | 07:14 PM பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு நடத்திய மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமான ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. …

  6. சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : வைத்தியரை தேடி சிறப்பு விசாரணைகள் By T YUWARAJ 11 SEP, 2022 | 07:57 PM (எம்.எப்.எம்.பஸீர்) காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ் நிலையம் ஊடாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகிக்கப்படும் வைத்தியர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடி விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. …

  7. காரைநகர் - ஊர்காவற்றுறை இடையேயான பாதைச் சேவையை சீராக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை! By VISHNU 11 SEP, 2022 | 02:19 PM காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை இடம்பெறாமையால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுந…

  8. சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் மட்டக்களப்பு கடலில் கைது! சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் மட்டக்களப்பு கடல் பகுதியில் கைதாகியுள்ளனர். படகுகளுடன் இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயது…

  9. மகாராணியின்... இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக, ஜனாதிபதி ரணில் அறிவிப்பு ! பிரித்தானியாவில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2022/1298573

  10. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல் : இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கெனுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வர் கடிதம் By VISHNU 10 SEP, 2022 | 09:10 PM (நா.தனுஜா) ராஜபக்ஷ அரசாங்கம் கலைக்கப்பட்டமையானது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் புதுப்பிக்கப்பட்டதொரு கோணத்தில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கின்றது. எனவே தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் இலங்கையுடன் பேணப்படும் அனைத்துவிதமான இராஜதந்திரத்தொடர்புகளின்போதும் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி என்பன உறுதிப்படுத்தப்படுவதை அமெரிக்கா மையப்புள்ளியி…

  11. அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா By VISHNU 10 SEP, 2022 | 09:12 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள ஊடகங்களின்மீது செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், இலங்கையின் ஊடகங்கள்மீது சீனா செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாகக் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலடி வழங்கியுள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், மேற்படி 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற அமெரிக்க நிறுவனமானத…

  12. விரட்டியடிக்கப்பட்ட... கால்நடைக், கூட்டம் – அனுர. தற்போதைய அமைச்சரவையானது குறுக்கு வழியில் நிற்கும் விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தொலைபேசிக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அரச நிதியில் அவர்கள் சுகபோகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவது பொறுப்பு…

  13. IMF அறிக்கை பற்றி... விவாதம் அவசியம் – எதிர்க்கட்சி. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை மீண்டும் விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1298543

  14. எந்தெந்தக் குற்றச் சாட்டுக்களுக்காக... தண்டனை அனுபவிக்கின்றார்கள் ?? – விபரத்தை கோருகின்றார், விக்கி !! எந்தெந்தக் குற்றச் சாட்டுக்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றார்கள் என்ற விபரத்தை தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றுத் தாருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உறவுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் உறவினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் சிறையில் வாடும் ஒவ்வொரு தமிழ் அரசியல் கைதியும் தற்போது என்னென்ன குறைகளை, பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளார்கள் என்ற விபரத்தையும் தன்…

  15. முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால்... அரசாங்கத்துக்கு, பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர். அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார். மேலும் இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வாறு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களால் ஏற்படும் நட்…

  16. அரச ஊழியர்களை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் - துமிந்த திஸாநாயக்க By VISHNU 10 SEP, 2022 | 03:52 PM (இராஜதுரை ஹஷான்) அரச ஊழியர்கள் 60 வயதுடன் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை போல் அரசியல்வாதிகளும் 60 வயதுடன் அரசியலில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும். சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் பிரதேச சபையில் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலங்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவா…

  17. அரசியல் கைதிகளை பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு வவுனியாவில் உணர்வு பூர்வமான வரவேற்பு. By T YUWARAJ 10 SEP, 2022 | 09:10 PM K.B.சதீஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் அரசியல் கைதிகளின் உறவுகளை வவுனியாவில் வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக உறவுகளை சந்திக்காமல் சிறையில் வாடும் வடமாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்ப…

  18. தமிழ் மக்களுடைய விவகாரம் வேணடுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது!: யோதிலிங்கம் தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை வெளிவந்துள்ளது. இது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ”மேற்குலகம் பெருந்தேசியவாதத்துடன் முரண்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மக்களைத் தனியாக பயணிக்க விடாது தனித் தன்மையைத் துறந்து சிங்கள லிபரல்களுடன் இணைந்து பயணிக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்க…

  19. லஹிரு கைது - தற்போது வைத்தியசாலையில்! (வீடியோ) காலி முகத்திடலில் நேற்று (09) பிற்பகல் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இதனை அடுத்து காலி முகத்திடல் போராட்டத்தின் பின் வீடு திரும்பும் வழியில் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 30 ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டார். மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ´வெனசகட தாருண்ய´ அமைப்பின் தேசிய அமைப்பாளர்…

  20. நாட்டில் உணவுப் பணவீக்கம் 80 வீதமாக அதிகரிப்பு; மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இலங்கை -சி.எல்.சிசில்- கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உணவுப் பணவீக்கம் (உணவு விலை அதிகரிப்பு) 80% ஆக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது. மே 2022 இல் 58% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறியீடு கூறுகிறது. இதேவேளை, இலங்கையில் சுமார் 57 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி உள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபத்தொரு மில்லிய…

  21. புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர் -சி.எல்.சிசில்- புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர். நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது. ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் முன்மொழிய…

  22. அன்பை விநியோகித்தல்: ஊபெர் ஈட்ஸ் மற்றும் Robin Hood Army ஆகியன நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்துள்ளன இலங்கையின் மிகவும் அபிமானம் பெற்ற உணவு மற்றும் பலசரக்குப் பொருட்களை விநியோகிக்கும் தளமான ஊபெர் ஈட்ஸ் மற்றும் முற்றிலும் தன்னார்வத்தொண்டு அடிப்படையில் இயங்கி வருகின்ற தன்னார்வத் தொண்டு அமைப்பான Robin Hood Army (RHA) இன் இலங்கை கிளை ஆகியன பொருளாதார நெருக்கடி காரணமாக நலிவுற்ற சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக கைகோர்த்துள்ளன. கொழும்பு முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு நன்கொடைகளை சேகரிக்க, அவர்கள் தமது தளம், பரிமாணம் மற்றும் அடைவு மட்டத்தைப் பயன்படுத்துவார்கள். செப்டெம்பர் முதல், வாடிக்கையாளர்கள் ஊபெர் ஈட்ஸ் செயலி மூ…

  23. நிலக்கரி வழங்குனர்களின் இறுதித் தீர்மானம் இதோ! நிலக்கரி கொள்வனவுக்கான மாற்று யோசனைகள் தொடர்பான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான வழங்குனர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் சமூகத்தில் நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு நிலக்கரியை டெண்டர் முறை மூலம் கொள்முதல் செய்ய தேர்வு செய்யப்பட்ட வழ…

  24. ஊடகவியலாளர்களிற்குஎதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்தவேண்டும்- எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு By RAJEEBAN 10 SEP, 2022 | 12:41 PM தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆபத்தான விதத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சட்டவிரோத துஸ்பிரயோக நடவடிக்கைகளை பயன்படுத்துவதை கைவிடுமாறும்வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களிற்கு எதிரான சமீபத்தைய நீதித்துறை துன்புறுத்தலில் இரண்டு பத்திரிகையாளர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் கீழ் அடுத்த சில தினங்களில் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர் என எல்லைகள் அற…

  25. சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்க தீவிர முயற்சி ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் படி, ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படுமாயின், நிச்சயமாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உத்தர லங்கா கூட்டமைப்பின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவே ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் வழக்கம். இப்போது ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.