நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 1 reply
- 845 views
-
-
தேவையான பொருட்கள்: எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 1 கப் தக்காளி - 2 மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் பூண்டு - 10 பல் கொத்தமல்லித் தழை - சிறிதளவு கறிவேப்பிலை - 1 கீற்று உப்பு - தேவையான அளவு வறுத்து பொடி செய்ய: மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் தனியா - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 செய்முறை: வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும். இத்துடன் கறிவே…
-
- 0 replies
- 667 views
-
-
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 2 தேங்காய் - 2 துண்டுகள் பூண்டு - 10 பல் கடுகு - 1/4 ஸ்பூன் வெந்தயம் - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி - 2 ஸ்பூன் தனியா பொடி - 1 மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன் புளி தண்ணீர் - 1 கப் நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி கருவேப்பிலை - 1 கீற்று கொத்தமல்லி - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தறிக்காயை நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உரித்த வெங்காயம் மற்றும் நான்கு துண்டுகளால நறுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்? நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம். தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம். இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம். செய் முறை : முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்ட…
-
- 0 replies
- 704 views
-
-
அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்! சாந்தகுமாரி சிவகடாட்சம் தேன் கலந்த கிரேக்கத் தயிர் (Yogurt) ‘‘நன்றாக விரும்பி சாப்பிடும் மனிதர்களே எப்போதும் மிகச் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்!’’- ஜூலியா சைல்ட் பழைய கிரேக்க நாட்டின் மரபு வழி கதை ஒன்று உண்டு. அதாவது கடவுள், உலகை படைக்க தொடங் கியபோது ஒரு சல்லடை வழியாக மண்ணைச் சலித்து பூமியின் மீது விழச் செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல மண் கிடைத்த பின், சல்லடையில் கரடுமுரடான கற்களே மிஞ்சி இருந்தன. இவற்றை கடவுள் தன் தோளுக்கு மேலே வீச, அது பூமியில் விழுந்தது, உடனே கிரேக்க நாடு தோன்றியதாம். எங்கள் விமானம் வட்டமடித்து கிரேக்கத் தீவு ஒன்றில் தரையிறங்கத் தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேவையானவை: மீன் துண்டுகள் -8 புளி - எலுமிச்சம் பழ அளவு மிளகாய்த் தூள் -4 தேக்கரண்டி மஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி வெங்காயம் -4 பச்சைமிளகாய் -5 இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி எண்ணெய் - ஒன்னரை குழிக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி இலை - சிறிது பொடி செய்ய தேவையான பொருட்கள் தனியா - 4 தேக்கரண்டி ஜீரகம் - 2 தேக்கரண்டி கிராம்பு - 4 செய்முறை: மீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் பொடியாக்கிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அத…
-
- 7 replies
- 1.6k views
-
-
கேரளா மட்டன் ரோஸ்ட் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் அரைப்பதற்கு… சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் - 5 மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி - 1 பெரிய துண்டு பூண்டு - 6 பெரிய பற்கள் செய்முறை : * முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமி…
-
- 0 replies
- 822 views
-
-
-
- 3 replies
- 653 views
-
-
பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி! தேவையானவை: கோதுமை மாவு - 4 கிண்ணம் நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம் பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோம்பு தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் ம…
-
- 0 replies
- 544 views
-
-
குழந்தைகளுக்கு காளானை இப்படிச் சமைத்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையானவை: காளான் - 1 பாக்கெட் பெரிய வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 தக்காளி - 2 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி சீரகத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிது வெங்காயத்தாள் - 1 எண்ணெய் - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - அரை கிண்ணம் செய்முறை: காளானைச் சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வ…
-
- 1 reply
- 807 views
-
-
சுக்கு காப்பிப் பொடி ராஜம் சுக்கு காப்பித் தூள் என்று இப்போது கடைகளில் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பாக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுகின்றன. இதை ஏன் வீட்டிலேயே எளிதாக செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதால் பாட்டியிடம் கேட்டு கற்றுக் கொண்ட பாரம்பரிய ரெசிப்பி இது. தேவையான பொருட்கள்: சுக்கு- 2 துண்டு மிளகு - 1 டேபிள் ஸ்பூன் தனியா - 5 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 அல்லது 4 (விருப்பமிருந்தால்)செய்முறை: மேலே சொல்லப்பட்ட பொருட்களை சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுக்கவும். தனியா லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது வாணலியை இறக்கி பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் இட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து மீண…
-
- 4 replies
- 1.1k views
-
-
நெடுக... ஒரே முறையில், உணவை தயாரிக்கும் போது, அந்த உணவை உண்ண சிறிய குழந்தைகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களை கவர... சிரமம் இல்லாமல், உணவை அலங்கரிக்க சில வழிகள்.
-
- 3 replies
- 925 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் - 12: கிரீன் டீ ஐஸ்கிரீம்! ஜப்பானிய ‘ஓனிகிரி’. ‘சுத்தமான, சுவையான உண்மையான உணவு என்பது பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அல்லது பைகளில் வருவதில்லை. அவை பூமியில் இருந்து, கடலில் இருந்து, வயலில் இருந்து அல்லது பண்ணையில் இருந்து வருபவை!’ - சூசன் சோமர்ஸ் உலக வரைபடத்தில் சுண்டைக் காய் அளவு இருக்கும் நாடான ஜப்பான், 2020 ஒலிம்பிக் போட்டியைத் தன்னுடைய தலைநக ரான டோக்கியோவில் அரங்கேற்ற இருக்கிறது. 51 வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கவுரவம் அந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. டோக்கியோவின் ‘ஷிபுயா’ மாகாணத் தில் 10 பாதைகளில் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அந்த இடத்தில் சிக்னல் விழும்போது, குறுக்கே …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
-
- 0 replies
- 578 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
கார்லிக் பனீர் என்னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, குடைமிளகாய் - சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் + வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பன…
-
- 0 replies
- 748 views
-
-
தேங்காய் இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 500 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கத்தரிக்காய் - 1 தக்காளி - 1 புளி சாறு - 2 - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது அரைக்க: துருவிய தேங்காய் - 1 கப் மல்லி - 3 தேக்கரண்டி உலர் மிளகாய் - 5 முதல் 6 வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த இறால்களை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து சிறிது நிமிடங்கள் வறுக்கவும். பின் தேங்காய் சே…
-
- 0 replies
- 594 views
-
-
பாஸ்ரா ( 4 முறைகளில்) Creamy Tomato Shrimp Serves 3-4 INGREDIENTS 3 tablespoons butter 2 pounds shrimp, deveined and peeled 1 cup tomato, chopped ½ cup green onion, chopped 2 tablespoons chili powder ½ cup parsley, chopped 2 teaspoons salt 2 teaspoons pepper 1 cup milk 250 grams cooked rotini pasta PREPARATION 1. Melt butter in a large pot over medium-high heat. 2. Cook the shrimp until pink. 3. Add the tomato, green onion, chili powder, parsley, salt, and pepper, stirring until evenly mixed. 4. Pour in the milk, bringing to a boil. 5. Stir in th…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
-
- 0 replies
- 887 views
-
-
கோவா சிக்கன் கறி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது வினிகர் - 2 தேக்கரண்டி அரைப்பதற்கு... இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு - 8 பல் பட்டை - 1 மல்லி - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்ட டியூனா மீன்களுடன் சாந்தகுமாரி இயந்திரங்களின் துணையுடன் அறுக்கப்படும் டியூனா காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது - ஹெலன் கில்லர் மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆனியன் சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : * சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். * சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவ…
-
- 0 replies
- 753 views
-