நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 597 views
-
-
சாக்லேட் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் கேக்கினை கிறிஸ்மஸ் தினத்தன்று செய்து கொடுத்து தேவையானப் பொருட்கள் மைதா - 2 கப் சர்க்கரை - 2 கப் முட்டை - 8 வெண்ணை - 450 கிராம் வென்னிலா பவுடர் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம் செய்முறை சர்க்கரையை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வெண்ணையுடன் நன்கு க்ரீம் போல வரும்வரை கலக்கவும். சாக்லேட்டு துண்டுகளை சுடு நீரில் போட்டு நன்கு கூழ் போல செய்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். …
-
- 0 replies
- 597 views
-
-
பல அன்பு உள்ளங்கள் நாங்கள் பாவிக்கிற மிளகாய் தூள் என்ன எண்டுகேட்டு இருந்தீங்க, நாங்க மிளகாய் தூள் கடையில வாங்கிறது இல்ல, நாங்களே தான் திருச்சு எடுக்கிறது, வாங்க இண்டைக்கு நாம எப்பிடி இந்த யாழ்ப்பாணத்து யாழ் சமையல் மிளகாய் தூள் செய்யிறது எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து காத்து போகாத பேணிகளுக்குள்ள போட்டு வச்சா ஒரு வருஷம் மட்டும் சுவையும், மணமும் மாறாம இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என,
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவையானவை: துருவிய கோஸ் - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 வேக வைத்து மசித்தது பன்னீர் துருவியது - அரை கப் கொத்தமல்லி இலை - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் பிரெட் தூள் - கால் கப் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ …
-
- 0 replies
- 522 views
-
-
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா தேவையான பொருட்கள் : எலுமில்லாத கோழி கறி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு கோதுமை மாவு - முக்கால் பாகம் மைதா மாவு - கால் பாகம் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மஞ்சள் தூள் உப்பு செய்முறை : மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து…
-
- 0 replies
- 718 views
-
-
[size=5]சன்டே ஸ்பெஷல்!!! ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்[/size] [size=5][/size] [size=4]ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஒரு குஷியா தான் இருக்கும். ஏனெனில் அப்போது தான் வாய்க்கு ருசியாக, நிம்மதியாக சாப்பிட முடியும். அப்படி ருசியான, காரசாரமான, கொஞ்சம் வித்தியாசமான முறையில் சிக்கனை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, நல்ல பேரை வாங்கணும்-னு ஆசைபடுறீங்களா? அப்படின்னா அதுக்கு ருசியான சிக்கன் நெய் ரோஸ்ட் தான் சரி!!! அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]சிக்கன் - 750 கிராம் தயிர் - 1/2 கப் மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு - 3 டீஸ்பூன் நீள வரமிளகாய் - 75 கிராம் சின்ன வரமிளகாய் - 25…
-
- 0 replies
- 765 views
-
-
-
சிம்பிள் மட்டன் தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 500 கிராம். வெங்காயம் - 200 கிராம் மிளகாய் - 50 கிராம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - சிறிது சீரகம் - 1/2 தேக்கரண்டி செய்முறை: 1. சிறு சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியைச் சுத்தம் செய்து சிறிது வேக வைத்துக் கொள்ளவும் 2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். 3. வெங்காயம், மிளகாயை நறுக்கிப் போடவும். அத்துடன் வேகவைத்த கறியையும் சேர்த்து வதக்கவும். 4. உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அந்தத் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும். * மிளகுத்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். -சித்ரா ப…
-
- 0 replies
- 982 views
-
-
பால் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அத்தகைய பால் பொருட்களை வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், சுவையாக இருக்கும். இப்போது அதில் பன்னீரை வைத்து குழந்தைக்கு பிடித்த வகையில் ஒரு ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அந்த பன்னீர் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 2 கப் (துருவியது) மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது) கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மை…
-
- 0 replies
- 909 views
-
-
-
கசகசா பட்டர் சிக்கன் பொதுவாக கசகசாவை குழம்பின் அடர்த்தி அதிகரிக்கத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கசகசாவைக் கொண்டு அற்புதமான ஓர் சிக்கன் ட்ரை ரெசிபியை சமைக்கலாம். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை சமைக்க ஆசை இருந்தால், கசகசா பட்டர் சிக்கன் சமைத்துப் பாருங்கள். இங்கு அந்த கசகசா பட்டர் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ கசகசா - 150 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) வெண்ணெய் - 150 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் கர…
-
- 0 replies
- 700 views
-
-
பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி பாகற்காய் சிப்ஸ் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய பாகற்காய் - 250 கிராம் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நசுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 5 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை : * பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 515 views
-
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடைக்காலத்தில் சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும் என்ற பொதுவான எச்சரிக்கை நம் வீடுகளில் பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,உணவு உண்ட பிறகு உடலில் நடக்கும் வெப்ப விளைவு தொடர்பாகக் கடந்த 2013ஆம் ஆண்டில், எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் சாப்பிடும்போது வெப்பநிலை ஓரளவுக்கு அதிகரிப்பது உணரப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rped1v8gjo
-
- 0 replies
- 77 views
- 1 follower
-
-
-
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள். இது மிகவும் எளிமையான மற்றும் சுவையான ஓர் ரெசிபி. வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/2 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... புதினா - 1/2 கப் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகாய் - 2 துருவி…
-
- 0 replies
- 416 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 28 ஜூலை 2025, 03:22 GMT இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன. இதில், இயற்கையாக கிடைக்கும் A2 …
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. வெண்டைக்காயை நீளவாக்கில் அரியவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்டைக்காயை நன்கு வதக்கவும். மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு அரைக்கவும். பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும். நன்கு சுருள வந்தபின் பரிமாறவும். http://vijaytamil.net/
-
- 0 replies
- 513 views
-
-
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ மட்டன் எலும்புடன் - 400 கிராம் பழுத்த தக்காளி - நான்கு வெங்காயம் - நான்கு பச்சை மிளகாய் - நான்கு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி தயிர் - கால் கப் கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி புதினா இலை - கால் கைப்பிடி …
-
- 0 replies
- 1k views
-
-
Mexican-Style Pork Tacos (Tacos Al Pastor) via Bien Tasty FULL RECIPE: http://bzfd.it/2dN6Ib4
-
- 0 replies
- 708 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க வீட்ட காய்த்த ஒரு பலாக்காய் புடுங்கி அதுல ஒரு சுவையான பிரட்டல் கறி வைப்பம். இது செய்து ஒரு அப்பிடியே சாப்பிடலாம், அவ்வளவு நல்லா இருக்கும், இல்லாட்டி சோறுடன் சேர்த்து சாப்பிடவும் நல்லா இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 346 views
-
-
தாமரை வேர்,சேனை கிழங்கு மற்றும் பாகற்காய் கறி
-
- 0 replies
- 724 views
-
-
சிம்பிளான... காளான் கிரேவி உங்களுக்கு அசைவம் சாப்பிட பிடிக்கவில்லையா? ஆனால் அசைவ உணவின் சுவையை ருசிக்க விருப்பமா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக காளானை கிரேவி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் அரைப்பதற்கு... வெங்காயம் - 1 தக்காளி - 2 பட்டை - 1 இன்ச் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 1 கிராம்பு - 2 சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 2 சிட்டிகை கொ…
-
- 0 replies
- 1k views
-
-
பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி? பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மோர் - 2 கோப்பை பருப்பு வடை - 7 துருவிய தேங்காய் - 1/4 கோப்பை துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி பச்சரிசி - 1 மேசைக்கரண்டி கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் - 10 வற்றல் மிளகாய்…
-
- 0 replies
- 746 views
-