நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சண்டே சந்தோஷத்துக்கு மலபார் மீன் குழம்பு! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மலபார் மீன்குழம்பு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீன் - 300 கிராம்(அதிக முள் இல்லாத, அதிக சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்) தேங்காய் - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் இஞ்சி(பொடியாக நறுக்…
-
- 0 replies
- 664 views
-
-
-
பானி பூரி வட இந்திய உணவுகளின் சுவை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பானி பூனி என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பானி பூனி சாப்பிட வேண்டுமென்றால் கடைக்கு தான் இதுவரை சென்றிருந்தோம். ஆனால் இப்போது பானி பூரியை வீட்டிலேயே செய்யலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பூரிக்கு: மைதா - 1 கப் ரவை - 50 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பானிக்கு: புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4 வெல்லம்- 50 கிராம் புளி - 50 கிராம் சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு பூரிக்குள் வைக்க: உருளைக்கிழ…
-
- 0 replies
- 717 views
-
-
சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு (கொத்துக்கறி) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் நெய் - 2௦ கிராம் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் முட்டை - 2 பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 முந்திரி பருப்பு - 15 கறிவேப்பில்லை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் …
-
- 0 replies
- 616 views
-
-
செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைலில் ஸ்பைசியான உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குட்டி உருளைக்கிழங்கு - 15 வரமிளகாய் - 5 கொத்துமல்லி விதை/தனியா -1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு செய்முறை : * உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். உருளைக்கிழங்கில் முட்கரண்டியால…
-
- 0 replies
- 762 views
-
-
ஈசியாக செய்யலாம் தேங்காய் மட்டன் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான தேங்காய் மட்டன் ஃப்ரை(coconut mutton fry) அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானப் பொருட்கள்: தேங்காய் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 50 கிராம் பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-…
-
- 0 replies
- 675 views
-
-
வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி சம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை சூப்பராக இருக்கும். இன்று வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு தூள் – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. செய்முறை : வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். …
-
- 0 replies
- 504 views
-
-
[size=4]தோசையிலேயே மசாலா தோசை மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் மற்ற தோசையை விட, இந்த தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி, சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடுகிறோம். மேலும் தற்போது கூட, இந்த தோசையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி கூட வந்திருந்ததது. அது இறப்பதற்கு முன் இற்த மசாலா தோசையை சாப்பிட்டு சாக வேண்டுமாம். அந்த அளவு இந்த தோசை உலக அளவில் மிகவும் சுவை மிகுந்த உணவாக உள்ளது. இப்போது அந்த தோசையை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]தோசை மாவு - 3 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் பூண்டு - 6 பல் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]மசாலாவிற்கு...…
-
- 0 replies
- 871 views
-
-
ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...? தேவையான பொருட்கள்: மைதா சப்பாத்தி - 4 மீன் - 500 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை எலுமிச்சைபழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் கு…
-
- 0 replies
- 855 views
-
-
-
ஓமம் மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் துண்டுகள் - 300 கிராம் கத்தரி - 1 முருங்கைக்காய் - 1 மாங்காய் - 1 கப் கறிவேப்பிலை - 1 புளி தண்ணீர் - 2 தேக்கரண்டி தண்ணீர் - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க... தேங்காய் - 1 கப் உலர் சிவப்பு மிளகாய் - 4 முதல் 5 கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி குழம்பு ஒரு சிறிய கையளவு இலைகள் ஓமம் - 2 தேக்கரண்டி எப்படிச் செய்வது? ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, உலர் மிளகாய், மல்லி, ஓமம் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும். அது …
-
- 0 replies
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது சீரகம் - அரை டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை ரெடி. காய்கறி சேர்த்து செய்யும் போது, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பிடித்தமானதாக இருக்கும். http://t…
-
- 0 replies
- 663 views
-
-
எப்போது பார்த்தாலும் சிக்கனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் அந்த சிக்கனை மஹாராஸ்டிரா மற்றும் கோவா போன்ற பகுதிகளில் செய்யப்படும் குழம்பு போன்று, வீட்டில் சமைத்து பார்க்கலாம். இதற்கு மல்வானி சிக்கன் குழம்பு என்று பெயர். இந்த மல்வானி சிக்கன் குழம்பு மிகவும் காரசாரமான அசைவ குழம்புகளில் ஒன்று. இப்போது அந்த மல்வானி சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) வெங்காயம் - 4 (நறுக்கியது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் மிளகு - 5 ஏலக்காய் - 2 அன்னாசி பூ - 1 பிரியாணி இல…
-
- 0 replies
- 576 views
-
-
லெமன் சிக்கன் சமைக்கும்போது மறக்கக் கூடாதவை! #WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'லெமன் சிக்கன்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: எலும்பு நீக்கிய சிக்கன் - அரை கிலோ தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சின்ன துண்டு தோல் நீக்கிய பூண்டு - 10 பல் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் …
-
- 0 replies
- 588 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
ரமழான் ஸ்பெஷல் சீரக சம்பா மட்டன் பிரியாணி தேவையான பொருள்கள். சீரக சம்பா அரிசி - 4 கப் மட்டன் - அரை கிலோ இஞ்சி - 50 கிராம் பூண்டு - 25 பல் பெரிய வெங்காயம் - 4 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி தயிர் - அரை கப் லெமன் -1 புதினா - ஒரு கட்டு மல்லித் தழை - ஒரு கட்டு நெய் - அரை கப் எண்ணெய் - அரை கப் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கிராம்பு - 3 பட்டை - 3 சிறிய துண்டு …
-
- 0 replies
- 667 views
-
-
http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/
-
- 0 replies
- 2.3k views
-
-
பிரியாணிக்கு எந்த சைடிஷ் சிறப்பு...! #BiryaniSidedish பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா... ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். ஆனால் இதை அன்றாடம் சாப்பிடலாமா என்றால்... கூடாது என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிரியாணிக்கு எந்த சைடிஷ் வைத்து சாப்பிட வேண்டும், என பல குழப்பங்கள் இருந்து வருகிறது. பிரியாணியுடன் ரைத்தா சாப்பிடலாமா? பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம். இ…
-
- 0 replies
- 796 views
-
-
-
கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1 கப் வெங்காயம் - 200 கிராம் புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக) பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், தனியாதூள் - 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 10 பல் உப்பு - சுவைக்கேற்ப தேங்காய் துருவல் - 1 கப் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் சின்ன வெங்காயம…
-
- 0 replies
- 1.1k views
-
-
எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது. சுவையான சிக்கன் பிரியாணி எப்படி தயாரிக்க வேண்டும்? செய்முறை விளக்கம். குறிப்பாக, பிரியாணி என்பது ஒரு அவத் பாணி சமையல் ஆகும். இவற்றில் ஹைதராபாதி பிரியாணியின் பாணி தனிப்பட்டதாகும். ஒருவேளை நீங்கள் கொல்கத்தா பிரியாணி சுவைக்க நேர்ந்தால், நீங்கள் காரமான அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் கோழி அல்லது இறைச்சியின் அற்புதமான தனிப்பட்ட சேர்க்கையை அனுபவிக்க முடியும். பல்வேறு மாநிலங்களில் சிக்கன் பிரியாணி வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றது. ஆனால், நீங்கள் உங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க உங்களுடைய வீட்டில் எளிதான மற்றும் உண்மையான சிக்கன் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்ட செய்முறைக் க…
-
- 0 replies
- 2.4k views
-
-
சிக்கன் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் மிகவும் சூப்பராக இருக்கும். அதில் இப்போது சிக்கன் கேஃப்ரியல் என்னும் சிக்கன் ரெசிபியைப் பார்க்க போகிறோம். இது ஒரு கோவா ரெசிபி. பொறுமை உள்ளவர்கள், இந்த சிக்கன் கேஃப்ரியல் ரெசிபியை ட்ரை செய்து பார்க்கலாம். ஏனெனில் இந்த ரெசிபி செய்வதற்கு 3-4 மணிநேரம் ஆகும். பொறுமை வேண்டுமென்று சொல்வதற்கு காரணம், சிலருக்கு சிக்கனை சமைக்கும் போதே பசி உயிரை எடுக்கும். ஆனால் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் சுவை கிடைக்கும். சரி, அந்த ரெசிபியின் செய்முறைக்கு போகலாமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி - …
-
- 0 replies
- 646 views
-
-
காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : * வெ…
-
- 0 replies
- 620 views
-
-
திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இப்போது திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ துருவிய தேங்காய் - 1/4 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 2 …
-
- 0 replies
- 806 views
-
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி தேவையான பொருள்கள். சீரக சம்பா அரிசி – 4 கப் மட்டன் – அரை கிலோ இஞ்சி – 50 கிராம் பூண்டு – 25 பல் பெரிய வெங்காயம் – 4 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 4 மிளகாய் தூள் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன் தேங்காய் – ஒரு மூடி தயிர் – அரை கப் லெமன் -1 புதினா – ஒரு கட்டு மல்லித் தழை – ஒரு கட்டு நெய் – அரை கப் எண்ணெய் – அரை கப் உப்பு – தேவையான அளவு தாளிக்க: கிராம்பு – 3 பட்டை – 3 சிறிய துண்டு ஏலக்காய் – 3 பிரிஞ்சி இலை – ஒன்று சோம்பு – ஒரு ஸ்பூன் செய்முறை மட்டனில் கால்கப்தயிர், மஞ்சள்தூள்,, இஞ்சி, பூண்டு விழுது மற்ற…
-
- 0 replies
- 1k views
-