Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல் 18 Dec, 2025 | 06:27 PM (நெவில் அன்தனி) மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து பலமான நிலையில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்க…

  2. சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி. சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் ஓட்ட இயந்திரமாக வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித்தலைவரும், ஒருநாள் போட்டி அணியின் உதவித்தலைவருமான விராட் கோஹ்லி நாளுக்குநாள் சாதனைகள் பலவற்றைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மொஹாலியில் நிறைவுக்கு வந்த 3 வது ஒருநாள் போட்டியின் போது ஆட்டம் இழக்காத 154 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் கோஹ்லி தனது 26 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் விராட் கோஹ்லி தற்போது, சங்கக்காரவை பின்தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தன்ன…

  3. கவாஸ்கர், சச்சின், திராவிடுடன் இணைந்த விராட் கோலியின் சாதனை சதம் மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த விராட் கோலி. | படம்.| பிடிஐ. இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் இன்று அதிதிறமை வாய்ந்த ஒரு சதம் எடுத்து 147 ரன்களுடன் ஆடி வரும் விராட் கோலி இதன் மூலம் சிலபல சாதனைகளைப் புரிந்துள்ளார். சாதனைத்துளிகள் வருமாறு: 1. இந்திய கேப்டன் ஒருவர் ஒரே தொடரில் 500 ரன்களை எடுத்தவகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கருடன் இணைந்துள்ளார். கவாஸ்கர் இதனை இருமுறை சாதித்துள்ளார், மே.இ.தீவுகளுக்கு எதிராக 1978-79 தொடரில் கேப்டனாக கவாஸ்கர் 732 ரன்களை எடுத்தார், பிறகு 1981-82 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 500 ர…

  4. முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்ற…

  5. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் மொட்டை அடித்துக் கொள்வோம்: சமி சொல்கிறார் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் உரிமையாளர் உள்பட அனைத்து வீரர்கள் மொட்டையடித்துக் கொள்வோம் என்று ஷமி கூறியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஷல்மி அணியும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது …

  6. பெயர் சொல்ல வைத்த சென்னைப் பசங்க! வாஷிங்டன் சுந்தர் - தினேஷ் கார்த்திக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருக்கிறார். 18 வயதில் ஐபிஎல் அறிமுகத் தொடரில் விளையாடிக் கவனம் ஈர்த்திருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரர்களைப் பற்றித்தான் இப்போது பரபரப்பாகப் பேசுகிறார்கள்! தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு வரை சில ஆண்டுகள் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். நேர்த்தியான ஷாட்கள் அட…

  7. மீண்டும் குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சகோதரி: இம்முறை வீனஸ் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் கூறுவது சரியாக இருந்தால், செரீனா பெண் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image caption'செரீனாவின் கருவில் பெண் குழந்தை' ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்றுவரும் வீனஸ் வில்லியம்ஸ், தனது போட்டிக்கு பிறகு அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை எதேச்சையாக தெரிவித்துள்ளார். தனது தங்கைக்கு பிறக்கப்போகும் குழந்தையை 'அவள்' என்று குறிப்பிட்ட வீனஸ் வில்லியம்ஸ், தங்கையின் மகளுக்கு வைப்பதற்கென சில பெண் பெயர்கள…

  8. டொட்டென்ஹாமை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி, செல்சி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மன்செஸ்டர் யுனைட்டெட், 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தோனி மார்ஷியல் பெற்றார். இப்போட்டியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் நட்சத்திர முன்கள வீரரான ஹரி கேன் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மன்செஸ்டர் சிற்றி, 3-2 என்ற கோல் கணக்கில், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, லெரோய் சனே,…

  9. இந்தியாவை தோற்கடித்த நேபாளம் அணிக்கு வாழ்த்து கூறிய ராகுல் டிராவிட் முதன்முறையாக இந்தியாவை தோற்கடித்த நேபாள அணிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேபாள அணி சந்தோசம் அடைந்துள்ளது. மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெ…

  10. குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: அஸ்வின் உலக சாதனை! இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இது, அந்த அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தும் 4-வது விக்கெட்டாகும் இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின். 31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வி…

  11. ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK Chennai: 'தி பாய்ஸ் ஆர் பேக்' பி.ஜி.எம்தான் இப்போது வைரல். சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜியை அதிகரித்துள்ளது. நேற்று கூடிய ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதனால் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சி அணிந்து, சேப்பாக்கத்தில் வலம் வருவது உறுதியாகிவிட்டது. வேறு யாரையெல்லாம் சென்னை தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும். மற்ற அணிகள் யாரையெல்லாம் தக்கவைத்துக்கொள்வார்கள்? #IPL2018 Player retention-யைப் பொறுத்தவரை…

  12. வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது. வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினி…

  13. ரிச்சர்ட்ஸ் சாதனையைத் தாண்டுவாரா கோலி? மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்! தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தெ…

  14. முதலிடத்தை இழந்தது இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. அதேவேளையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக அந்த அணி 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலிடம் வகித்திருந்தது. முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று தென் ஆப்பிரிக்க அணி 117 புள்ளிகளில் இருந்து 113 புள்ளிகளுக்கு க…

  15. ‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக…

  16. விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் 24 ஏப்ரல் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIKLAS HALLE'N (ஏப்ரல் 24, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, சச்சின் பிறந்தநாளையொட்டி இன்று மறுபகிர்வு செய்யப்படுகிறது.) 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர்…

  17. இம்முறை உலகக் கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று பலராலும் கருதப்பட்ட அணி. உலகின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரைக் கொண்ட அணி. தலை சிறந்த துடுப்பாட்டக் காரர்களையும், களத் தடுப்பாளர்களையும் கொண்ட அணி. இப்படிப் பலவிதமான பலரையும் கொண்ட அணி. பலமுறை கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டு எல்லாமுறைகளிலும் மிகவும் கேலித்தனமான முறைகளில் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட அணி. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம், வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும்கூட, அணித்தலைவரின் பிழையான கணக்கினால் (டக் வேர்த் லுயிஸைத்தான் சொல்கிறேன்) அடுத்த கட்டத்திற்குப் போகக் கிடைத்த சந்தர்ப்பத்தை வேண்டாம் என்று தூக்கியெறிந்த அணி. இன்னொருமுறை இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் போதுமென்றிருக்க, லான்ஸ் குளூஸ்னர் இறுத…

    • 7 replies
    • 876 views
  18. முன்னணி வீரராக சங்கா இந்த ஆண்டின் சிறந்த முன்­னணி வீர­ராக இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்­கக்­கார பெய­ரி­டப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை ஆண்­டுதோறும் வெளி­யிடும் சிறந்த வீரர்­க­ளுக்­கான பட்­டி­ய­லி­லேயே குமார் சங்­கக்­கார முன்­னணி வீர­ராக பெய­ரி­டப்­பட்­டுள்ளார். அதே­வேளை அந்தச் சஞ்­சி­கை­யினால் சிறந்த கிரிக்கெட் வீரர்­களில் ஒரு­வ­ராக இலங்கை அணியின் தலைவர் அஞ்­சலோ மெத்­தி யூஸ்ஸும் பெய­ரி­டப்­பட்­டுள்ளார். உலகின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்­களை விஸ்டன் சஞ்­சிகை பெய­ரிட்­டுள்­ளது. அதில் அஞ்­சலோ மெத்­தியூஸ்இ நியூ­சி­லாந்தின் ஜீடன் பட்டேல்இ இங்­கி­லாந்தின் மொயீன் அலிஇ கெரி பலான்சே, அடம்லயித் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இதேபோல் இவ்வ…

  19. ஆரம்பப் போட்டியிலேயே நியூஸிலாந்து அதிரடி ; இலங்கைக்கு இமாலய வெற்றியிலக்கு இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று காலை மௌனன்குயினில் ஆரம்பானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நி…

  20. இந்தியா – பாகிஸ்தான் தொடர் ஐ.அரபு இராச்சியத்தில் இந்­தியா – -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெ­ற­வுள்­ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்­யார்கான், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்­மோகன் டால்­மி­யாவை சந்­தித்து பேசினார். இந்த சந்­திப்­புக்கு பின், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்­மோகன் டால்­மியா முன்­னி­லையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்­யார்கான் கூறு­கையில், "எதிர்­வரும் டிசம்பர் மாதம் இந்­தி­யா-–­பா­கிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யே­யான கிரிக்கெட் தொடரை பொது­நாட்டில் வைத்து நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம். அதன்­படி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இந்த தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இரு­பது ஓவர் போட்­டி­கள…

  21. 6 வருடத்திற்குப் பின் பாக்.கில் கிரிக்கெட்... அன்று தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானவரே இன்றும் நடுவர்! இஸ்லாமாபாத்: ஆறு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடும் அணி ஒன்று பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்யப்போகிறது. ஆம்.. ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கிறது. 2009ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த இலங்கை கிரிக்கெட அணியினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் காயமின்றி தப்பினர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின…

  22. தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி January 28, 2019 தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 41 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது இதனையடுத்து, 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 – 2 என சமனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது …

  23. ஸ்டீவ் ஸ்மித் ஆடும் புதிய ஷாட்டுக்குப் பெயர் ‘ட்வீனர்’ ஸ்டிவ் ஸ்மித் மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆடிய ‘ட்வீனர்’ ஷாட். படம்: ஏ.எஃப்.பி. ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார். ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார். இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வ…

  24. உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி. Published by J Anojan on 2019-04-11 12:04:45 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந் நிலையில் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 10 அணிகளுக்கிடையேயான பயிற்சிப் போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின் விபரம் பின்வருமாறு : http://www.virakesari.lk/article/53831

  25. டி20 உலகக் கோப்பை: ஓமன், ஆப்கானிஸ்தான் தகுதி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் ஓமன் அணியினர். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஓமன், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அயர்லாந்தின் துல்பின் அருகேயுள்ள மலாஹைடில் நடைபெற்ற டி20 தகுதிச்சுற்றில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளது ஓமன். உலகக் கோப்பை போன்ற பெரிய சர்வதேச போட்டிகளில் விளையாட ஓமன் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கனடா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை ஓமன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கனடா உள்ளிட்ட 3 அணிகளும் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவையாகும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.