Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி அர்ஜென்டீனா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது. இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது, கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்க…

  2. ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது அ-அ+ ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறந்த தல…

  3. ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி Image Courtesy - AFP அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணி விருதை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில் ஒரு மாதத்திற்கு முன்னர் லிவர்பூல் முன்கள வீரர் முஹம்மது சலாஹ் ஏனைய போட்டியாளர்களை விடவும் சிறப்பாக செயற்பட்டு முன்னிலை பெற்றிருந்தபோதும் கடந்த மார்ச் மாத முடிவுக்குப் பின் அவரால் நான்கு ப்ரீமியர் லீக் கோல்களையே போட முடிந்தது. இதற்கு பதில் மெஸ்ஸி லா லிகாவில் எட்டு கோல்களைப் போட்டு அவரை முந்தியுள்ளார். இதன்படி தனது உள்ளூர் …

  4. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு, ரங்கன ஹேரத் 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில முக்கிய வெற்றிகளுக்கு காரணமா…

  5. லியாண்டர் பயஸ் திடீர் விலகல்: டென்னிஸில் மட்டுமல்ல சர்ச்சைகளிலும் நாயகன் வந்தனா,பிபிசி தொலைகாட்சி ஆசிரியர் (இந்திய மொழிகள்) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், கடந்த 28 ஆண்டுகளாக ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETT…

  6. அசோசியேட் அணிகளுக்கு தோனி முழு ஆதரவு நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை. ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை …

  7. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. அஜந்த டி மெல் தலைமையில் குறித்த புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கையொன்றினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-கிரிக்கெட்-நிறுவ-3/

  8. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, தொடரை சமநிலையில் முடித்த பங்களாதேஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியானது பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கிலும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தது. அத்துடன் இவ் விரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள…

  9. சயீத் அஜ்மல் ‘அவுட்’ கராச்சி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 17ல் காலேயில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் கொழும்பு (ஜூன் 25–29), பல்லேகெலே (ஜூலை 3–7) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்திய வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும், பவுலிங் சர்ச்சை தொடர்பாக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர், வங்கதேசத்துக்கு எதிரான பய…

  10. தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்! தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல. ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது. இனி…

  11. ஃபிஃபாவின் பொதுச்செயலர் வால்கே பதவி நீக்கம் உலகக் கால்பந்து அமைப்பான, ஃபிஃபாவின் ஆளும் அமைப்பு, அதன் பொதுச்செயலர், ஜெரோம் வால்கேயை பதவி நீக்கம் செய்துள்ளது. லஞ்சமாக 10 மிலியன் டாலர் தரப்பட்டதாகக் கருதப்படும் சம்பவத்தில் அவருக்கு பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு 2010 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த ஆதரவு தருவதற்காக, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க கால்பந்து அமைப்பான, கன்காகஃப்பின் முன்னாள் தலைவரான, ஜேக் வார்னருக்கு இந்தத் தொகை தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஃபிஃபாவின் அறஒழுக்க கோட்பாட்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக, வால்கே , கால்பந்து விளையாட்டிலிருந்து ஒன்பதாண்டு தடையை எதிர்கொள்கிறார். சொந்தச் செலவு…

  12. தோனி நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்: மைக் ஹஸ்ஸி ஆதரவுக்கரம் தோனி தன்னால் முடியவில்லை என்ற மனநிலைக்கு வந்தால் நிச்சயம் ஆட்டத்தை கைவிடுவார் ஆனால் அவரால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும்-ஹஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். 'வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஆச்சரியமிக்க திறன் கொண்டவர் தோனி' என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சென்னை அணியில் தோனியின் கீழ் ஆடியவருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மைக் ஹஸ்ஸி, மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுவதற்கேற்ப தனது 40 வயதிலும் பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணியை வழி நடத்திச் சென்று அ…

  13. திரைப்­ப­ட­மாக சச்­சினின் சுய­ச­ரி­தையை வெளிவரவுள்ளது சச்­சினின் சுய­ச­ரி­தையை இங்­கி­லாந்தை சேர்ந்த இயக்­குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் திரைப்­ப­ட­மாக தயா­ரித்­துள்ளார். இப்­ப­டத்தில் சச்சின் முதன்­மு­றை­யாக நடித்­துள்ளார். இதன் போஸ்­டரில், கிரிக்கெட் மட்டை ஒன்றை சுமந்து கொண்டு கால்­க­வசம் அணிந்­த­படி மைதா­னத்தில் சச்சின் நடந்து செல்­வது போன்ற காட்சி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த திரைப்­ப­டத்தின் டீசர் நாளை வெளி­யா­கி­றது. இது குறித்து டுவிட்­டரில் சச்சின் வெளி­யிட்­டுள்ள செய்­தியில், பல வரு­டங்­க­ளாக என் மீது அன்பு செலுத்தி, ஆத­ர­வ­ளித்து வரும் உங்கள் அனை­வ­ருக்கும் நன்றி! ஏப்ரல் 14 ஆம் திகதி மதியம் 1 மணி அளவில் வெளி­யாகும் டீசரை காணுங்க…

  14. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் மூவர் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் பளு­தூக்­குதல் போட்­டி­களில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்­க­னைகள் உட்­பட 15 பேர் ஊக்­க­ம­ருந்து சோத­னையில் தோல்­வி­யுற்­றுள்­ளனர் என சர்­வ­தேச பளு­தூக்­குதல் சம்­மே­ளனம் நேற்று தெரி­வித்­துள்­ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெற்று 8 வரு­டங்­க­ளான நிலையில் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது. சென் ஸியேஸியா மகளிர் 48 கிலோ­கிராம் எடைக்­குட்­பட்­டோ­ருக்­கான பிரிவில…

  15. பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் டெர்பி என அழைக்கப்படும் மான்செஸ்டர் பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. காற்பந்து அரங்கில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் டெர்பி நேற்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. டெர்பி போட்டி என்பதைவிட இரு அணி முகாமையாளர்களினதும் நேரடி மோதல் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. முன…

  16. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் அரங்கில் பங்களாதேஷ் அணி தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய 3 வது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (118), சபிர் ரஹ்மான் (65) ஆகியோர் கைகொடுக்க பங…

  17. 42 வருடங்களின் பின்னர் தரநிலைவரிசையில் முதலிரு இடங்களில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் 2016-12-22 10:47:21 (நெவில் அன்­தனி) இந்­தி­யாவின் சுழல் ­பந்­து­வீச்சு சக­ல­துறை வீரர் ­க­ளான ரவிச்­சந்­திரன் அஷ்வின், ரவீந்த்ர ஜடேஜா ஆகிய இரு­வரும் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாட்டு பந்­து­வீச்ச தர­நிலை வரி­சையில் முதல் இரண்டு இடங்­களில் இருக்­கின்­றனர். 1974க்குப் பின்னர் பந்­து­வீச்­சுக்­கான தர­நிலை வரி­சையில் இந்­திய சுழல்­பந்­து­வீச்­சா­ளர்கள் இருவர் முதல் இடங்­களை அடைந்­தி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். கடைசி டெஸ்ட் போட்­டியில் 10 விக்கெட் குவி­யலைப் பதிவு செய்த ஜடேஜா 66 புள்…

  18. இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார! பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் இவர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார முதல் தடைவையாக இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஏ அணிக்காக விளையாடிவரும் புஷ்பகுமார இங்கிலாந்து ஏ அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றார்.…

  19. சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பயின்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முடிவடைந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), யுவான்டஸ் (இத்தாலி), மொனாகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத…

  20. ஐ.பி.எல் தொடருக்காக டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா? #IPL `நேர்த்தியான கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க வேண்டுமெனில், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாருங்கள்' என்றுதான் பலரும் சொல்வர். `அத்தகைய கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும்?' என்ற கேள்வியும் வெகுநாள்களாகவே விவாதிக்கப்பட்டுவருகிறது. இப்போது அந்தச் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐந்து நாள்கள் போட்டி என்பது, ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலானோர் தங்கள் பணிகளில் இருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் அவற்றை காண்பதற்கான நேரம் கிடைக்கவில்லை எனப் பலரும் காரணம் சொன்னாலும், ஐந்து நாள்கள் முடிவுக்காகக் காத்திருக்கும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம் என்றே சொல்ல …

  21. பிரபஞ்ச ஆதிக்கத்துக்கு தயாராகும் பாப்பே சாம்பியன் கோப்பையுடன் கிளியான் பாப்பே. படம்:டிபிஏ ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் பிரான்ஸ் அணி, கடந்த கால தேசிய அணியின் கதாநாயகர்களை விஞ்சியுள்ளனர். ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் அணியின் வெற்றிகளில் துடிப்பாக செயல்பட்ட 19 வயதான கிளியான் பாப்பே, இதே திறனுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதுதான். தற்போதைக்கு இதுகுறித்தெல்லாம் பிரான்ஸ் அணியோ அல்லது அதன் பயிற்சியாளர் டெஸ் சாம்ப்ஸோ சிந்திக்கும் கணத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்துக்கான மனநிலையில் திளைத்துள்ளனர். பிரான்ஸ் அணியின் ஹீரோயிஸத் தன்மை இன்னும் அதிகம் பேசப்…

  22. சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜோன்சன் லீக் போட்டிகளில் விளையாடிவந்தார். 2016-17 பிக்பாஸ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அவர் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாகயிருந்தார். மேலும் ஜோன் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் உடல்உபாதைகள் தொடர்வதன் காரணமாக அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். என…

  23. Published By: VISHNU 06 JUN, 2023 | 03:15 PM (நெவில் அன்தனி) லோர்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடந்து முடிந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்தார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புகழ்பெற்ற சகலதுறை ஆட்டக்காரராக இருந்தும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்ற போதிலும், துடுப்பாட்டம், பந்துவீச்சில் ஈடுபடாமலும் விக்கெட் காப்பாளராக செயற்படாமலும் 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த முதலாவத…

  24. தோனியுடன் ஒப்பிடலாமா: மனம் திறக்கிறார் கோஹ்லி புதுடில்லி: ‘‘என்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். எனது குணம் மாறுபட்டது. கேப்டனாக தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்படுவேன்,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி, 26. இதுவரை 33 டெஸ்ட் (2547 ரன்கள்), 158 ஒரு நாள் (6537), 28 ‘டுவென்டி–20’ (972) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி டெஸ்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் தோனியை போல கேப்டன் பதவியில் ‘கூலாக’ செயல்படுவாரா என தெரியவில்லை. இது குறித்து கோஹ்லி கூறியது: இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி அதிகம் செ…

  25. ராஜினாமா முடிவை வாபஸ் பெறும் முடிவில் ஜோசப் பிளேட்டர்? -சுவிஸ் பத்திரிகை தகவல் ஃபிஃபாவில் ஏற்பட்ட ஊழல் புகார் காரணமாக 5வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோசப் பிளேட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அடுத்த தலைவர் பதவியில் அமரும் வரை அவர் தற்போது பதவியில் தொடருகிறார். வருகிற ஜுலை 20ஆம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. எப்படியும் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வரும் 'சுவிஸ் ஐயம் சான்டாக்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், '' ஜோசப் பிளேட்டருக்கு ஆசிய மற்றும் ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.