Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அப்படி அடி சபாசு... கேலி செய்த கோயங்காவையே எழுந்து நின்று கைதட்ட வைத்த டோணி! சென்னை: ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் நேற்று மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பைனலுக்கு முன்னேறியது ரைசிங் புனே அணி. வான்கடே மைதானத்தின் பிட்ச் ஸ்லோவாக இருந்ததால், ரன் குவிக்க சக பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டனர். பல பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்ட போதிலும், கடைசி கட்டத்தில் டோணி அதிரடியாக 5 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோருக்கு வித்திட்டார். 26 பந்துகளில் டோணி விளாசிய 40 ரன்கள் கடைசி கட்டத்தில் ஸ்கோரை மளமளவென உயர்த்த உதவியது. இந்த ஸ்கோர்தான் புனே அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது. டோணியே காரணம் கிரிக்கெட் வல்லுநர்கள் அனைவரும…

  2. கபடிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது இலங்கை அணி மொரீ­ஷியஸ் நாட்டில் நடை­பெற்­று­வரும் சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களின் ஒரு அங்­க­மான சர்­வ­தேச கடற்­கரை கபடி போட்­டியில் இலங்கை அணி சம்­பி­ய­னாக தெரிவு செய்­யப்­பட்டு தங்­கப்­ப­தக்­கத்­தினை வென்­றுள்­ளது. சர்­வ­தேச கடற்­கரை கபடி போட்டி மொரீ­ஷியஸ் நாட்டு தலை­ந­க­ரான போட் லொய்ஸ் நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இறுதிப் போட்­டியில் இலங்கை அணி­யினை எதிர்த்து ஓமான் நாட்டு அணி மோதி­யது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்­பி­ய­னா­னது. இந்­நி­கழ்­வுக்கு பிர­தம அதி­தி­யாக மொரீ­ஷியஸ் நாட்டு உப ஜனா­தி­பதி பீ.பீ.வையா­பூரி, கௌரவ அதி­தி­யாக மொரீ­ஷியஸ் நாட்­டுக்கு வ…

  3. பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் அசார் அலி மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பேட்ஸ்மென் அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி துணைக் கேப்டனாக செயல்படுவார், சர்பராஸ் அகமட் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அப்ரீடி டி20 அணியின் கேப்டனாக நீடிக்கிறார். அணித் தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹரூண் ரஷீத் தேர்வுக்குழு தலைவரானார். அசார் அலியை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பற்றி பல விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. அசார் அலி இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 4…

  4. ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் …

  5. இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். வெ…

  6. தம்மை நிரூபித்துக் காட்டியது பாகிஸ்தான் இங்கிலாந்து மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணி, இறுதியாகப் புறப்பட்டபோது, அவமானங்களைச் சுமந்துகொண்டு, தமது மரியாதையையும் நற்பெயரையும் இழந்த அணியாகவே, பாகிஸ்தானுக்குச் சென்றடைந்தது. ஆனால், திரும்ப அந்நாட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, தமது அவமானத்திலிருந்து உச்சநிலைப் புகழைப் பெற்றுக் கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் அணிக்குப் இப்புகழ் ஏற்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி, இதே லோர்ட்ஸ் மைதானத்திலேயே இடம்பெற்றது. அப்போட்டியில் மொஹம…

  7. சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - ©AFPPhoto by Vipin Pawar / Sportzpics for BCCI பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு மற்றும் லெண்டில் சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியது. …

    • 0 replies
    • 469 views
  8. ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் உசேன் போல்ட் ஓய்வு 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட். படம்:ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். 6 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உசேன்போல்ட் முன்னதாக 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸின் அ…

  9. இந்த இலங்கை வீரரைப் போல் ஆட முயற்சிக்கிறேன்: சங்ககாரா சொன்ன நெகிழ்ச்சியான பதில் இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார். அவரது துடுப்பாட்டத்தைக் கண்ட பலரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி போன்று இருப்பதாக கூறி வருகின்றனர். இது குறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில், நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் துடுப்பாட்டத்தை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே பழகிவிட்டது. சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சங்க…

  10. திரைப்படமாகிறது தோனியின் வாழ்க்கை: சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவுள்ளது. இதில் தோனியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். ‘M.S. Dhoni - The Untold Story’ என்ற இந்தத் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது வெள்ளித்திரைக்கு வரலாம் என்று தெரிகிறது. நிதி ஆதாரப் பிரச்சினைகளில் இந்தத் திரைப்பட முயற்சி சிக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று இத்திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானதையடுத்து தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி தனது ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகள் முடிவுக்கு வந்தன. அவையனைத…

  11. பார்முலா 1 கார்பந்தயம் நாளை தொடக்கம் பார்முலா 1 கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது. மெல்போர்ன்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது. முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்னில் நாளை …

  12. தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று அசத்தல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் விழாழனன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார், வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்தவர். சதீஷ்குமார் ஸ்காட்லாந்தில் நடந்த முந்தைய காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. http://www.news.mowval.in/News/t…

    • 0 replies
    • 468 views
  13. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம் By Mohammed Rishad - ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, எதிர்வருகின்ற காலங்களில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பமாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிகளும் அமையும் என குற…

    • 0 replies
    • 468 views
  14. சாதனை படைத்தார் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய சர்வதேச சாதனையை படைத்துள்ளார். இச் சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது டி கொக் படைத்தார். இதில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டி கொக் 5 பிடியெடுப்புக்களையும் ஒரு ஸ்டம்பிங் என்று அசத்தினார். இதன் மூலம் 27 போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய விக்கெட் கீப்பிங் சாதனை புரிந்தார். மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேகப்ஸ், இங்கிலாந்தின் ஜெரைண்ட் ஜோன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 30 ஒருநாள் போட்டிகளிலேயே 50 பேரை ஆட்டமி…

  15. இரண்டு கைகளிலும் பந்துவீசும் இந்திய வீரர் January 20, 2016 சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார். வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மா…

  16. இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டுத் துறை எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா ஐசிசி கோப்பையை வென்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, மகேந்திர சிங் தோனியின் இறுதி சிக்ஸர் 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியின் நிலையான பிம்பமாக மாறிய பிறகு தற்ப…

  17. ஜாம்பவான்களின் இருபதுக்கு 20 : மஹேலவுக்கு அழைப்பு முன்னாள் நட்­சத்­திர வீரர்கள் பங்­கேற்கும் ‘லெஜண்ட்ஸ் பிரி­மியர் லீக் இரு­ப­துக்கு20’ தொடரில் விளை­யாட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலை­வரும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான மஹேல ஜய­வர்­த­ன­வுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தகவல் வெ ளியாகியுள்ளது. சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் இணைந்து, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்­நி­லை­யி­லேயே ஜாம்­ப­வான்க ளுக்­கான இரு­பது ஓவர் கிரிக் கெட் போட்டித் தொடரில் விளையாட மஹே­ல­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது. http://www.virakesari…

  18. தோனியை விமர்சிக்காதீர்கள்: மூத்த பத்திரிகையாளரிடம் திராவிட் திராவிட், தோனி. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. பெங்களூரு இலக்கிய விழா ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தோனியை விமர்சிக்காதீர்கள் என்றார் ராகுல் திராவிட். அதாவது, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவரே முடிவு செய்யும் அளவுக்கு அதிகாரமிக்க வீரராகி விட்டாரா தோனி என்ற கேள்வி திராவிடிடம் முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல் திராவிட், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் கூறும்போது, “தோனியை விமர்சிக்க வேண்டாம், ஆஷிஷ் நெஹ்ரா கூட தனது கடைசி போட்டி எது என்பதை முடிவு செய்கிறார…

  19. சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் குழுவினர் பங்கேற்க இந்தியா அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா அருகில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவே, பாகிஸ்தான் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கவில்லை என்று கருதப்படுகிறது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் இந்தியாவில் நடத்தவுள்ள உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இருந்த த…

  20. இங்கிலாந்து அணியின் 44 ஆண்டு கனவு நிறைவேறுமா? கோப்புப் படம் ஆரம்ப காலங்களில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணி ஆடும் விதம் சிறப்பாகவும், நிதானமாகவும் இருந்தது. நிதானமாக ஆடி, விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் இறுதி கட்டத்தில் நன்கு அடித்தாடுவது என்ற முறையை பின்பற்றி, 1992-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. 1992 உலக கோப்பை இறுதி ஆட்டம் 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற இந்த இறுதி போட்டி தகுதி தான், இங்கிலாந்து அணியின் மிகப் பெரிய வெற்றியாக பல ஆண்டுகளுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடந்த 23 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளும் இங்கிலாந்து அணியை ஒரு …

  21. நான்கு நாட்கள் டெஸ்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல: குமார் சங்ககரா நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல என்று இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சங்ககரா கூறியுள்ளார் டி20 கிரிக்கெட் அறிமுகமான பின்னர் ரசிகர்களிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், பெரும்பாலான போட்டிகள் ஐந்து நாட்கள் வரை நீடிப்பதில்லை. வீரர்களும் தங்களது உடற்தகுதியை ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் கட்டுக்கோப்பாக வைப்பதில்லை. டி20 லீக் தொடர் நடைபெற்று வருவதால் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விரும்…

  22. 40 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி காஷ்மீர் அணி படைத்தது வரலாறு மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ஜம்மு-காஷ்மீர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. மும்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த தோல்வி அதிர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்த்தில் இந்த வெற்றி பெரிதாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு வெள்ளத்தில் அங்குள்ள மைதானம் பயிற்சி செய்ய முடியாத நிலைக்குச் சென்றிருந்தாலும் போதிய வசதியின்மையுடன் கூடவே ஜம்மு அணி வலுவான மும்பையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் மும்பை 236 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி …

  23. அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதிப்படுத்தியது பாகிஸ்தான்! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து 228 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்று 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் …

  24. அருணோதயா வீரன் புதிய சாதனை October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்று வரும் தடகளத் தொடரில் ஓர் அங்கமான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரன் என்.நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனை யைப் பதிவு செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தடகளத்தொடரில் மாதம்பை சேன நாயக்க மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் 4 மீற்றர் உயரம் பாய்ந்து நிலைநாட்டப்பட்ட சாதனையை நடப்பு வருடத்தில் ஜொய்சன் 4.21 மீற்றர் உயரம் பாயந்து முறிய டித்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2020

  25. கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் டு ப்ளெசிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பாப் டு ப்ளெசிஸ் நிதி திரட்ட முன்வந்துள்ளார். டு ப்ளெசிஸ் தன்னுடைய IXU ரக புதிய துடுப்பு மட்டை மற்றும் தான் அணிந்த 18ஆம் இலக்க இளஞ் சிவப்பு நிற சீருடை என்பவற்றை கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக ஏலம் விட தீர்மானித்துள்ளார். குறித்த சீருடையானது 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது டு ப்ளெசிஸ் அணிந்திருந்த சீருடையாகு…

    • 0 replies
    • 468 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.