Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஜிம்பாப்வேயிடம் சுருண்டது ஆப்கானிஸ்தான் January 04, 2016 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் பீட்டர் மூர் (0), சமு சிபாபா (0) மோசமான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்பவே, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஹாமில்டன், கிரீமர் ஜோடி ஓரளவு அணியின் ஓட்டங்களை உயர்த்தவே, 117 ஓட்டங்களை எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சொ…

  2. இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல் தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்குகிறார். சமூகவலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாள…

  3. கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார். இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையு…

  4. வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது. வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினி…

  5. இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மார்டின் கப்டில் 138 ஓட்டங்களையும், கேன் வில்லியன்சன் 76 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸம் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க, நுவான் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் தலா…

  6. சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன் லண்டன்: இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முறியடிப்பார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின், இதுவரை 198 டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837 ரன்கள் குவித்திருக்கிறார். 28 வயது நிரம்பிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்க, குக் 31வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்…

    • 0 replies
    • 453 views
  7. '' இந்திய அணிக்கு தோனி பாரமாக இருக்கிறார் ! ''அஜித் அகர்கர் 'தைரிய 'கருத்து இந்திய அணிக்கு தோனி பாரமாக இருப்பதாகவும் அவரது இடத்திற்கு வேறு ஒருவரை பரீசிலிக்க வேண்டுமென்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து கூறியுள்ளார். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து இரு டி20 போட்டிகளில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் மழையால் கை விடப்பட்டது.இந்த தோல்வியால் தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தைரியமாக கருத்து கூறியுள்ளார். '' தோனி இந்திய அணியின் மிகப்பெரிய வீரர் என்பதை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக தற்போதைய த…

  8. 20வது ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர்! - அறிமுகப் போட்டியில் சாதித்த சைனி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஜான் கேம்பல் விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் எல்வின் லூவிஸ் வெளியேறினார். மறுமுனையில் 2 சிக்ஸர்கள் விளாசி அதிரடியாகத் தொடங்கிய பூரன், நவ்தீப் சைனி பந்துவ…

  9. ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வ…

  10. ‘பயிற்சிக்கு போல்ட் வரலாம்’ ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹன்ஸ் ஜோச்சிம் வட்ஸ்கேயின் கருத்துப்படி, உலகின் வேகமான மனிதனான உசைன் போல்டை, தமது கழகத்தின் பயிற்சிக்கு வரவேற்க பொரிசியா டொட்டமுண்ட் தயாரகவுள்ளது. எப்போதாவது பயிற்சிக்காக போல்ட் இணைந்து கொள்ளலாம் என பொரிசியா டொட்டமுண்ட் கடந்தாண்டு நவம்பரில் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போதும் அந்த வாய்ப்பை மீண்டும் போல்டுக்கு பொரிசியா டொட்டமுண்ட் தற்போது அளித்திருக்கின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சிக்கு-போல்ட்-வரலாம்/44-206034

  11. கட்டலான் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : பார்சிலோனாவில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்ட வீரர்! கட்டலான் மாகாணம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை ட்விட்டரில் வெளியிட்ட காரணத்தினால், பார்சிலோனா அணியில் இணைந்த சில மணி நேரத்தில் செர்ஜி கார்டியாலா என்ற கால்பந்து வீரர் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரியல்மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையேயான எல்கிளாசிகோ மோதலின் போது, 'ஹாலா மாட்ரிட் 'என்று கடந்த இரு விண்டுகளுக்கு முன் செர்ஜி ட்விட் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பார்சிலோனா' பி 'அணிக்காக செர்ஜியோ கார்டியாலா ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு செர்ஜி கார்டியாலா மாட்ரிட் அணிக்கு ஆதரவாக வெளியிட்ட ட…

  12. டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணியைத் தோற்கடித்த அந்த இரு நிமிடங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் வலிமையான பெல்ஜியம் அணியிடம் இந்திய ஆண்கள் அணி போராடி தோல்வியடைந்தது. முதலில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் ஆட்ட நேர இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. முதல் மூன்று கால்பகுதி நேர ஆட்டங்களில் பெல்ஜியத்தின் தாக்குதலை மிகச் சிறப்பாக தடுத்து ஆடிய இந்திய அணிக்கு 48-ஆவது நிமிடத்தில் இருந்து பின்னடைவு ஏற்பட்டது. பெல்ஜியம் அணி முன்னிலை பெற்ற மூன்று கோல்களும் அதன் பிறகே அடிக்கப்பட்டன. இந்திய அணிக்கு வெண…

  13. கொமென்வெல்த் போட்டியில் யாழ் மாணவிக்கு வெண்கலப் பதக்கம் 2016இற்கான இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில், யாழ் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை மாணவியான வீ.அர்ஸிகா வெண்கலப் பத க்கத்தை வென்றெடுத்துள்ளார். 58 கிலோ எடை தூக்கும் போட்டியிலேயே இச் சாதனையை இவர் புரிந்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பதக்கத்தை வென்ற அர்ஸிகா தரம் - 10 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் அனுசரணையுடன் இந்த மாணவிக்கானபாராட்டு விழாவை யாழ் மாவட்ட பாரந்தூக்கும் அமைப்பு , யாழ் வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. http://onlineuthayan.com/news/20633

  14. உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்! உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர். இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற வேட்டைகயுடனும் களமிறங்கினர். இருவரும் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் மோதிய நில…

  15. குஜராத்: உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஜடேஜா குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். புதுடெல்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். …

  16. தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது ஏன்? சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சாக்‌ஷி! மத்திய அரசின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவதற்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக பான் அட்டை பெற, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய எனப் பல்வேறு பணிகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தோனி ஆத…

  17. சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! யாழ்ப்­பாண கல்வி வலய பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது. …

  18. மகாஜனாக் கல்லூரி வெற்றி -குணசேகரன் சுரேன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாடசாலைகளில் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அலவ ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியும் ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணி, 21 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவ…

  19. விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. 208 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக…

    • 0 replies
    • 452 views
  20. மலிங்கவும் சர்வதேச கிரிக்கெட் பயணமும் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த டி-20 பந்து வீச்சாளராக கருதப்படும் லசித் மலிங்க, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க தனது யூடியூப் அலைவரிசை மூலமாக இந்த அறிவிப்பினை நேற்று அறிவித்தார். மலிங்கா இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2004 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மலிங்க, குறுகிய காலத்திலேயே இலங்கை அணியின் அனைத்து சர்வதேச சுற்றுப் பயணங்களிலும் இடம்பிடித்தார். புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மலிங்க, இலங்கை அணி…

  21. இங்கிலாந்து ஓய்வறையைப் பற்றி இந்திய வீரர்களிடம் கேளுங்கள்: கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார். "இலங்கை வீரர்களைக் கேளுங்கள், ஆஸ்திரேலிய வீரர்களைக் கேளுங்கள், இந்திய வீரர்களைக் கேளுங்கள், மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள், இந்தியர்களிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு மெசேஜ் செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி எண்களைத் தருகிறேன்,…

  22. 'சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலகுவோம்!' ஐ.சி.சி.யை மிரட்டும் பி.சி.சி.ஐ. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி குழு சந்திப்பு துபாயில் சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பி.ஸி.ஸி.ஐ அழைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காமல் போக வாய்ப்பு அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? 2014ம் ஆண்டு ஸ்ரீநிவாசன் ஐ.ஸி.ஸி தலைவராக இருந்த போது "தி பிக் த்ரீ"(The Big Three) என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …

  23. இந்திய கிரிக்கெட் 2016: களம் ஆளும் கோலி-கும்ப்ளே கூட்டணி! கோலி, கும்ப்ளே | கோப்புப் படம்: சம்பத் குமார் 2016... இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த ஆண்டு. வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. ஐசிசி பவுலிங் தரவரிசையிலும், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகித்தார். மேலும், பவுலிங் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இரண்டு இடங்களை முதல் முறையாகப் பிடித்தனர். கோலி கேப்டனாக வீரராக பல சாதனைகளை நிகழ்த்திய ஆண்டாக 2016 அமைந்தது. உலக அளவில் இந்திய அணியை பெரிய டெஸ்ட் அணியாக வீழ்த்த முடியாத டெஸ்ட் அணியாக மாற்றமடையச் …

  24. ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு! ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக கட்டலோனியா மாகாணம் போராடிவந்தது. சுதந்திர நாடாகச் செயல்படுவதுகுறித்து கட்டலோனியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்டலோனியா தனி நாடாகச் செயல்பட மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கட்டலோனியா பிரிந்துசெல்லும் பட்சத்தில், பார்சிலோனா கால்பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளையாட அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் லீக்கில் சனிக்கிழமை நடந்த பார்சிலோனா- லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் , ''கட்டலோனியா சுதந்திர நாடாக மாறும்பட்சத்தில…

  25. உலக மெய்வல்லுனர் தொடரில் தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம் லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெள்ளிப் பதக்கங்களை அவ்வணி பெற்றுக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கென்யா 2ஆவது இடத்தையும், ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற எத்தியோப்பியா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. மெய்வல்லுனர் உலகின் முதல்நிலை அணியாக விளங்கிய ஜமைக்கா பதக்கப்பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 400 மீற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.