விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
03 Oct, 2025 | 02:38 PM கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள் அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1. பெயரின் பின்னணி: 'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது. 2. வடிவமைப்பு மற…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இங்கிலாந்தை மிரட்டிய இம்ருல் கயேஸ், ஷாகிப்: வங்கதேசம் தோல்வி வங்கதேச வீரர் இம்ருல் கயேஸ் சதம் அடித்து மட்டையை உயர்த்திய காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் விளாசல் சதத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47.5 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தின் அறிமுக வீச்சாளர் ஜேக் பால் அறிமுக போட்டியிலேயே 5 விக்…
-
- 0 replies
- 329 views
-
-
'கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்' வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 836 views
-
-
கிறிஸ்ரியானோ றொனால்டோவின் அதிசிறந்த 10 கோல்கள் (2016)
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ; ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை ; ரசல் எடுத்த அதிரடி முடிவு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை விடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணொருவர் தன்னை திருமண செய்யுமாறு பதாதை ஏந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் ஏந்திய பதாதையை கண்ணுற்ற ரசல் ஆர்னோல்ட் போட்டியின் போது எதுவும் தெரிவிக்காது மௌனம் காத்துவிட்டு, போட்டி முடிவடைந்த பின் …
-
- 0 replies
- 347 views
-
-
இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் யாழ்ப்பாணத்தில் யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது. ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமை…
-
- 0 replies
- 615 views
-
-
புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக வணிகப்பீட அரங்கில் இடம்பெற்று நிறைவுற்றது. இப் போட்டிகளில் பங்கேற்றிருந்த யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் புதிய சாதனை ஒன்றினை நிலை நாட்டி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான குணசீலன் சாமுவேல் துஷாந்த், குறித்த பளு தூக்கல் சுற்றுப் போட்டிகளில், 105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னேட்ச் (Snatch) முறையில் அதிகபட்சமாக 100 கிலோ கிராம் எடையினை தூக்கியதோடு, கிளின…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ளது இந்திய அணி இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இலங்கை – இந்திய அணிகள் மோதும் குறித்த தொடரானது எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்றுவந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. தற்போது இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 -ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாடவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடனான இந்தப் போட்டித் தொடர…
-
- 0 replies
- 230 views
-
-
பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம் பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜுபைர் அகமது என்ற வீரர், பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். கைபர் பதுன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுபைர் அகமது, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பஹர் ஜமனின் கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்தவர். கிளப் அணிகள் இடையிலான போட்டியின்போது ஹெல்மெட் அணியாமல் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டதால், அவர் உயிரிழக்க நேரிட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் விளையாட்டின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை நி…
-
- 0 replies
- 306 views
-
-
சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி Courtesy - Getty Images ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது. நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர்…
-
- 0 replies
- 423 views
-
-
சக வீரருடன் மோதி இந்தோனேஷpய கோல் காப்பாளர் திடீர் மரணம் கால்பந்து போட்டியின்போது சக வீரருடன் மோதுண்ட இந்தோனேஷpய கோல் காப்பாளர் ஒருவர் மரணித்துள்ளார். இந்தோனேஷpயாவின் முதல் பிரிவு கால்பந்து தொடரில் பங்கேற்ற 38 வயதான சொய்ருல் ஹுதா நேற்று (15) நடைபெற்ற போட்டியிலேயே இந்த பரிதாபத்திற்கு முகம்கொடுத்தார். பெர்சலா கால்பந்து கழகத்திற்கு விளையாடி வருகின்ற அவர் செமன் படங் கழகத்துடனான போட்டியின் பாதிநேர ஆட்டத்திற்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது இவ்வாறு மரணித்துள்ளார். இந்தோனேஷpய சுப்பர் லீக் தொடரில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவை நோக்கி செல்லும் வேளையில் எதிரணி வீரர் கோலை நோக்கி பந்தை எடுத்துவரும்போது அதனை தடுக்கும் முயற்சியாக…
-
- 0 replies
- 539 views
-
-
உலகக் கிண்ணத்தில் குரோஷியா, சுவிற்ஸர்லாந்து ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன. நேற்று இடம்பெற்ற தத்தமது இரண்டாவது சுற்று தகுதிப் போட்டிகளில் முடிவில், கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுக் கொண்டதன் மூலமே குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றன. தமது முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் கிரேக்கத்தை வென்ற குரோஷியா, நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் கோலெதனையும் பெறாமலும் கிரேக்கம் கோலைப் பெற அனுமதிக்காதும் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்து, மொத்தமாக 4-1 என்ற கோல் ரீதியில் வெற்றிபெற்று …
-
- 0 replies
- 325 views
-
-
இங்கிலாந்து வீரர் மொயீன் அலியின் காஸா ஆதரவு உணர்வை முடக்கியது ஐசிசி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் 'பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். உடனே ஐசிசி சமயம் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட்களை அணியக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயீன் அலியின் இந்தச் செயல்பாடு மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்ததே தவிர அரசியல் அல்ல என்று ஆதரவு அளித்துள்ளது. அதாவது, மொயீன் அலி தனது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறலாம், ஆனால் கிரிக்கெட் மைதான…
-
- 0 replies
- 490 views
-
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் By RAJEEBAN 12 DEC, 2022 | 12:36 PM இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். வரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் அறிவித்திருந்தார். மேலும் ஆசிய கோப்பை தொடர், நடுநிலையான ஒரு இடத்தில் நடைபெறும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
மைல்கல்லை எட்டிய சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சங்கக்கார 450 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 452 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து இரண்டாம் இடத்திலுள்ளார். முதலிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 472 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். சங்கக்காராவின் 450 ஆவது விக்கெட் ஜோ ரூட். ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்நிலையில் இங்கிலாந்து அணி 18 ஆவது முறையாக 300 ஓட்டங்களுக்கு மேல் உள்ள இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E…
-
- 0 replies
- 530 views
-
-
ஸிம்பாப்வே அணியின் பாக். கிரிக்கெட் விஜயம் உறுதி ஆனால், அதிகாரிகளை அனுப்ப ஐ.சி.சி மறுப்பு பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விஜயம் இடம்பெறும் என ஸிம்பாப்வே உறுதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது. ஆனால், இப்போட்டிகளுக்கு தனது நடுவர்கள், மத்தியஸ்தரை நியமிக் கப்போவதில்லை என சர்வதேச கிரிக் கெட் பேரவை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஸிம்பாப்வே அணி விஜயம் மேற்கொள்ளும் என்ற உறுதிப்பாட்டை எழுத்து மூலமாக ஸிம்பாப்வே தங்களுக்கு கடந்த வெள்ளியன்று வழங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பேச்சாளர் அகா அக்பர் தெரிவித்தார்.ஸிம்பாப்வே அணியினர் லாகூரை நாளை சென்றடைவர் என அந்தப் பேச்சாளர…
-
- 0 replies
- 287 views
-
-
வெஸ்லி ஹாலுக்கு ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிப்பு அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையே கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் வெஸ்லி ஹால் ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த ஆண்டில் ஐ.சி.சி. பிரபலமாக அங்கீகரிக்கப்படும் 4ஆவது வீரர் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெட்டி வில்சன்இ அனில் கும்ளேஇ மார்டின் குரோவ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக மொத்தம் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஹால் 192 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 81…
-
- 0 replies
- 371 views
-
-
வாழ்நாளில் மறக்க முடியாத அறிமுகப் போட்டி: மணீஷ் பாண்டே நெகிழ்ச்சி மணீஷ் பாண்டே ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இனிமையான தருணத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என இந்திய வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய மணீஷ் பாண்டே 71 ரன்கள் குவித்ததோடு, கேதார் ஜாதவுடன் இணைந்து இந்திய அணியையும் சரிவிலிருந்து மீட்டார். போட்டி முடிந்த பிறகு அறிமுகப் போட்டியில் ஆடிய அனுபவம் குறித்து பாண்டே கூறியதாவது: இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எனது நீண்டகால கனவு இப்போது நனவாகியிருக்கிறது. இந்தியாவுக்காக விளையாடி…
-
- 0 replies
- 256 views
-
-
வங்க தேச சிறுவர்களுக்கு இன்பஅதிர்ச்சியளித்த டேல் ஸ்டெயின் ! தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. சிட்டாகாங் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் தென்ஆப்ரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று விடுவார். அதற்கேற்றார் போல் முதல் இன்னிங்சில் ஸ்டெயின் 3 வங்கதேச வீரர்களை அவுட் செய்து, 399 விக்கெட்டுகளை ஸ்டெயின் எட்டிவிட்டார். ஆனால் நேற்று 4வது நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை எட்டி விடும் ஸ்டெயினின் ஆர்வத்துக…
-
- 0 replies
- 419 views
-
-
முதலிடத்தைப் பிடித்தார் சானியா மிர்சா உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்திலும், மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்ஸர்லாந்து) 2ஆ-வது இடத்திலும் நீடிக்கின்றனர். அண்மையில் நடந்துமுடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதுகுறித்து சானியா கூறுகையில், விம்பிள்டன் பட்டத்துக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காகவும், நாட்டுக்காகவும், எனது குடும்பத்துக்காகவும் டென்னிஸ் விளையாடுகிறேன். அதில் வெற்றி பெற வ…
-
- 0 replies
- 246 views
-
-
கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் 8000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/21/%E0%AE%95%E0…
-
- 0 replies
- 250 views
-
-
தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு By Mohammed Rishad - 28/10/2019 Share on Facebook Tweet on Twitter விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று (27) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் ம…
-
- 0 replies
- 501 views
-
-
தமிழக பிரீமியர் லீக்கை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மதுரையை சுற்றிப் பார்த்தார். மூன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. இந்த கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தமிழகம் வந்துள்ளார். மதுரை சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்…
-
- 0 replies
- 548 views
-
-
இரண்டு வருடங்களின் பின் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்திய வீரர் இந்திய அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். நியுஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் நியுஸிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மிகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கம்பீர் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு இவர் மீண்டும் அணியில் இணைக்…
-
- 0 replies
- 272 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக…
-
- 0 replies
- 625 views
-