விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆயிடுச்சே..! சென்னை: எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆகிவிட்டது.. என்று புலம்பும் நிலையை உருவாக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் அப்போது களம் கண்டன. 'ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர்' என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர்தான் மகேந்திரசிங் டோணி. சென்னை அணியின் கேப்டனாக அப்போது முதல் டோணிதான் சென்னையின் கேப்டனாக தொடருகிறார். பவுலிங் மட்டும்தான் வீக்கு இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோணி, சென்னையையும் டாப் அணியாக கொண்டுவர தவறவில்லை. பவுலிங் எல்லா சீசனிலும் சொதப்பலாகவே அமைந்திருந்தாலும், ம…
-
- 0 replies
- 610 views
-
-
‘குரோஷியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்’: மக்களுக்கு உருக்கமாக அறிவுரை கூறிய ஹர்பஜன் சிங் ஹர்பஜன் சிங் : கோப்புப்படம் நாட்டில் இந்து, முஸ்லிம்கள் இடையே நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டு, குட்டி நாடான குரோஷியா உலகக்கோப்பை இறுதிச்சுற்றுவரை முன்னேறியதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 21-வது பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்த்து குரோஷிய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது பிரான்ஸ் அணி. உலகிலேயே சிறிய நாடுகளில் ஒன…
-
- 0 replies
- 310 views
-
-
குமார் தர்மசேனவின் தீர்ப்பு அவருக்கு உலை வைக்குமா? இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பர்னில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண குழு ஏ போட்டியில் இங்கிலாந்தின் கடைசி ஆட்டக்காரருக்கு மத்தியஸ்தர் குமார் தர்மசேன வழங்கிய தீர்ப்பு முழு கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு மத்தியஸ்தர்கள் குழாமில் இடம்பெறும் மத்தியஸ்தர் ஒருவரிடமிருந்து இத்தகைய தீர்ப்பு ஒன்று வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்…
-
- 0 replies
- 689 views
-
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஷக்கிப்பின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டினார் நபி Published By: VISHNU 14 FEB, 2024 | 07:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்ததை அடுத்து சகலதுறை வீரருக்கான தரவரிசையில் நபி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 2019 மே 7ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 9ஆம் திக…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
பெக்கமின் தந்தையுடன் காரில் பயணித்த மஹேல இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்கமின் தந்தையுடன் மஹேல ஜெயவர்தன கால்பந்து போட்டியை பார்க்க காரில் பயணித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் மஹேல பங்கேற்று விளையாடியிருந்தார். இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் சவுத்தம்ப்டன் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய போட்டியை பார்க்க மஹேல, இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்கமின் தந்தை உடன் சென்றுள்ளார். இருவரும் காரில் அமர்ந்திருப்பது மற்றும் மைதானத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 619 views
-
-
இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, 'நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘எதற்கு நான் நடிக்கணும்?’ என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், …
-
- 0 replies
- 722 views
-
-
டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்? By Mohamed Shibly - ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான உலகத் தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (02) நிறைவடைந்தது. இந்த தொடரில் மூன்றாவது முறையாகவும் நெதர்லாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் என்ன? அவுஸ்திரேலியாவில் 2020 நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவ…
-
- 0 replies
- 379 views
-
-
கிரிக்கெட்டும் பெண்களும் கிறிஸ் கெயிலும் அவதூறுகளும் Comments ஆரம்பகாலத்திலிருந்தே, ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிகள், பெண்களைத் தம்பக்கம் இழுப்பதற்குத் தடுமாறியே வந்திருக்கிறது. கிரிக்கெட்டின் விவரிப்பே, 'கனவான்களின் விளையாட்டு" என, ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. எனினும், அண்மைக்காலத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்திருக்கின்றன. பெண் பார்வையாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதோடு, பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடரொன்று ஆரம்பிக்குமளவுக்கு, முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. ஆனால்,…
-
- 0 replies
- 667 views
-
-
நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் தொடர்களுக்காகச் செல்லும் நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 16 பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில், முதற்தடவையாக நியூசிலாந்துக் குழாமொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் இடம்பிடித்ததோடு, புறச் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதியும் மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருக்கும் நிலையில், சகலதுறை வீரர் கொரே அன்டர்சன் குழாமில் இடம்பிடித்திருக்கவில்லை. எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. குழாம்: கேன் வில்லிய…
-
- 0 replies
- 330 views
-
-
வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது. டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சி…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்? இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், அந்தரத்தில் தலைகீழாகப் பறக்கும் படம், இன்று பெரும்பாலான பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்துள்ளன. தனது 23 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தீபாவுக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு இது. இந்தியா முழுக்க இன்று தீபா கர்மகர்தான் ‘talk of the nation'! இத்தனைக்கும் அவர் இன்னும் ஒலிம்பிக்கில் பதக்க கணக்கை துவங்கவில்லை. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டத்திலிருந்து வந்து, இந்தியாவுக்கு அந்நியமான ஜிம்னாஸ்டிக்கில், ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவது என்பது... சில போட்டிகளின் தங்கப் பதக்கத்தை மிஞ்சிய சாதனை! ரியோ ஒலிம்பிக் போ…
-
- 0 replies
- 645 views
-
-
யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது கால்பந்தாட்டத் தொடர் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக அணியை எதிர்த்தாடியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் …
-
- 0 replies
- 341 views
-
-
ரியோ பாராலிம்பிக்கில் மிதிவண்டி போட்டியில் விபத்து, போட்டியாளர் பலி பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு ரியோ பாராலிம்பிக்கில் ஆடவர் மிதிவண்டி போட்டியின்போது விபத்திற்குள்ளாகி இறந்த ஈரான் மதிவண்டி போட்டியாளரான பிராமன் கோல்பார்நெஸ்ஹாடுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது, 48 வயதான இந்த விளையாட்டு வீரர் திடீரென கீழே விழுந்து சாலையோர கல்லில் அவரது தலை மோதி கழுத்து எலும்பு உடைந்தது. பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு (இடது) தென் ஆப்ரிக்க வீரர் டானி வில்சனை முந்தி செல்ல துரத்தி செல்கிறார் கிராமன் கோல்பார்நெஸ்ஹாடுவின் இறப்பு உண்மையிலேயே இதயத்தை நெகிழச் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் பிலிப் கிரேவன், இந்த சம்பவம் …
-
- 0 replies
- 402 views
-
-
இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார் http://vilaiyattu.com/18638-2/
-
- 0 replies
- 260 views
-
-
நியூஸிலாந்து பேட்டிங் சரிவடைந்தது ஏன்? - ஓர் அலசல் இந்தூர் டெஸ்ட் போட்டியில் மோசமான ஷார்ட் தேர்வுக்கு அஸ்வினிடம் பவுல்டு ஆன ராஸ் டெய்லர். | படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 3-0 என்று நியூஸிலாந்து தோல்வி தழுவியதற்கு நியூஸிலாந்து வீரர்களின் பேட்டிங் உத்திகளின் குறைபாடுகளே காரணம். கால்நகர்த்தல்களில் போதாமைகள் மிகுந்திருந்தன. நியூஸிலாந்து வீரர்கள் போராட்டமின்றி சரணடைந்தது அதிர்ச்சிகரமானது. குறிப்பாக அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ராஸ் டெய்லர் போன்ற ஒரு அனுபவ வீரர் இந்தூரில் மோசமான ஸ்லாக் ஒன்றை முயற்சி செய்தது நியூஸிலாந்தின் சுய-அழிப்பு மனநிலையை பிரதிபலித்தது. ஸ்பின்னிற்கு எதிரான கு…
-
- 0 replies
- 303 views
-
-
ஸிம்பாப்வேயில் திறமையை வெளிப்படுத்த முடியும் – ரங்கன ஹேரத் நம்பிக்கை 2016-10-25 10:38:06 நெவில் அன்தனி ஸிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத் தெரிவித்தார். வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதைக்குள்ளாகியிருப்பதாலும் உதவித் தலைவர் தினேஷ் சந்திமாலின் வலது பெரு விரல் காயம் பூரண குணம் அடையததாலும் இருவரும் ஸிம்பாப்வே கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெறவில்லை. அவர்கள் அணியில் இடம்பெறாதது அணிக்கு பேரிழப்பு எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு…
-
- 0 replies
- 235 views
-
-
ஐ.பி.எல்.-2017: கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. இந்த ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பங்கேற்று வருகிறது. 9 வருடங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில் 10-வது தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குக…
-
- 0 replies
- 333 views
-
-
தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்டவர்கள் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவ…
-
- 0 replies
- 268 views
-
-
பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு லண்டன், விழாக்கோலம் காணப்போகிறது. பிரிட்டனின் தலைநகரம் எங்கும் நீலமயமாகப்போகிறது. வீதிதோறும் ‘ப்ளூ இஸ் தி கலர்...’ என்னும் பாடல் ஒலிக்கப்போகிறது. ‘ஆன்டோனியோ’, ‘டெர்ரி’, ‘ஹசார்ட்’ என ஃபுல்ஹாம் பகுதி ரசிகர்கள் துதிபாடிக்கொண்டே இருப்பார்கள். மொத்த பிரிட்டனும் பொறாமையில் பொங்கும். முக்கியமாக, மான்செஸ்டர் பகுதி இருளில் மூழ்கும். பிரிட்டன் முழுவதும் ‘செல்சீ’ என்ற வார்த்தையே இன்னும் சில நாள்கள் நிறைந்திருக்கும். காரணம், உலகின் மிகப் பிரசித்திபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 2016-17 சீஸன் முடிந்துவிட்டது. பிரீமியர் லீக் கோப்பை எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கே…
-
- 0 replies
- 530 views
-
-
தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பயணத்தில் கால் பதித்துள்ள வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் Tamil தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பயணத்தில் கால் பதித்துள்ள வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் தற்பொழுது கடினப் பந்து கிரிக்கெட்டில் வளர்ச்சி கண்டு வரும் இலங்கையின் பிரதேசங்கள் என்று குறிப்பிடும்பொழுது, அதில் முதலில் இருப்பது வட மாகாணமே. 30 வருட கால யுத்தத்தின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில் அப்பிரதேச வீரர்கள் கிரிக்கெட்டில் காண்பித்து வரும் சிறந்த திறமைகள் இதற்கு சான்றாக உள்ளன. …
-
- 0 replies
- 400 views
-
-
லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னரான லாலிகா சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் கட்டப்போட்டிகள் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் பார்சிலோனா கழகம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பல அணிகளின் எதிர்பாராத போட்டி முடிவுகள் ஆதரவாளர்களை மகிழ்ச்சியிலும் அதேபோல் அதிருப்தியிலும் ஆளாக்கியுள்ளது. உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னரான ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டிகள் 9ஆம் திகதி ஆரம்பமாகியது. ஓருவார கால இடைவெளியின் பின்னர் ஆதரவாளர்கள் தமது அணியின் வீரர்களை உற்சாகப்படுத்த திரள் திரளாக மைதானத்திற்கு சமூகமளித்திருந்தனர். அத…
-
- 0 replies
- 424 views
-
-
‘எனக்கும் குடும்பம் இருக்கிறது’ - நிறவெறி வசைக்கு ஆளான இம்ரான் தாஹிர் YouTube தெ.ஆ. வீரர் இம்ரான் தாஹிர். - படம். | கெட்டி இமேஜஸ். இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் மீது முகம் தெரியாத பார்வையாளர் ஒருவர் நிறவெறி வசையை எய்தியது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறியதாவது: இம்ரான் தாஹிர் சொல்லாலும் நிறத்தாலும் வசைமொழியை எதிர்கொண்டுள்ளார். பார்வையாளர் ஒருவர் இச்செய்கையை செய்துள்ளார். இதனை மைதான பாதுகாப்பு அதிகாரியிடம் தாஹிர் புகார் கூற, அவரை…
-
- 0 replies
- 394 views
-
-
எல்பிஎல் கிண்ணத்தை 3 ஆவது தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது லைக்கா ஜெவ்னா கிங்ஸ் ; வியாஸ்காந்துக்கு முன்னேறிவரும் சிறந்த வீரருக்கான விருது 24 Dec, 2022 | 07:39 AM (நெவில் அன்தனி) கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய லைக்கா ஜெவ்னா கிங்ஸ், 2022 எல் பி எல் சம்பியனானது. இதன் மூலும் இலங்கையில் விளையாடப்பட்ட முதல் 3 எல் பி எல் அத்தியாயங்களிலும் ஜெவ்னா கிங்ஸ் சம்பியனாகி வரலாறு படைத்தது. இந்த வெற்றியுடன் 3 கோடியே 60 இலட்சம் ரூபா பணப்பரிசை ஜெவ்னா கிங்ஸ் தன…
-
- 0 replies
- 353 views
-
-
ஐ.சி.சி.,க்கு எதிராக புது அமைப்பு * கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி புதுடில்லி: ஐ.சி.சி.,க்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதன் சார்பில் ‘டுவென்டி–20’ தொடர் ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அமைப்பை நிர்வாகம் செய்வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதன் விதிமுறை, அட்டவணைப்படி தான் போட்டிகள் நடக்கும். இதன் அங்கீகாரம் இல்லாமல் 2007ல் கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு உருவானது. இதன் சார்பில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டிகளில் பல வீரர்கள் பங்கேற்றனர். உடனடியாக விழித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்…
-
- 0 replies
- 388 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஓய்வு பெற்றதும் குமுறிக் குமுறி அழுத கோஹ்லி டெல்லி: டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் தான் அழுததாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோணி டிசம்பர் மாதம் 30ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு நடந்தவை குறித்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ஆச்சரியம் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அவர் தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்…
-
- 0 replies
- 358 views
-