Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கிலாந்து பிராந்திய போட்டியொற்றில் ரோஸ் வைட்லீ 6 ஆறு ஓட்டங்களை குவித்து சாதனை இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களில் ஒன்றான வொர்செஸ்டர்ஷைர் ( Worcestershire ) இன் றோஸ் வைட்லி ( Ross Whiteley) போட்டியொன்றில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். யோர்க்ஸெயார் கழகத்திற்கு எதிரான இருபதுக்கு போட்டித் தொடரில் இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யொர்க்ஸெயார் கழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் கார்ள் காவர் ( Karl Carver ) போட்டியின் 16ம் ஓவரை வீசிய போது றோஸ் வைட்லி 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். உலக கிரிக்கட் வரலாற்றில் ஐந்து வீரர்கள் இதற்கு முன்னதாக ஒரே ஒவரில் ஆறு …

  2. கனடா- ரொறொன்ரோவில் இடம்பெற இருக்கும் Pan Am மற்றும் Parapan American விளையாட்டுகளிற்கான பதக்கங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் கோடைகாலத்தில் நடக்கும் இந்த விளையாட்டுகளில் 4,000ற்கும் மேற்பட்ட பதக்கங்கள் கையளிக்கப்படும். விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்னத்திற்காக போட்டியிடுகின்றார்கள் என்ற சிறந்த சிந்தனையை பெறக்கூடியதாக இருக்கும். அதிகார பூர்வமான மெட்டல் விநியோகஸ்தர்கள் பறிக் கோல்ட் நிறுவனத்தினர் ஆவர். கனடிய அரச கூட்டுத்தாபனமான றோயல் கனடியன் மின்ட் பதக்கங்களை வடிமைக்கும். Pan Am விளையாட்டுக்கள் எதிர்வரும் யூலை மாதம் 10-26 வரை நடைபெறும். Parapan American ஆகஸ்ட் மாதம் 7-14 வரை இடம்பெற உள்ளது. 41-நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,600 விளையாட்டு வீரர்கள் போட்டிகளி…

    • 0 replies
    • 411 views
  3. ஈழத்தமிழ் இளைஞர்கள் மூவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை ஈட்டி தாய் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்துவருகின்றார்கள். 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கனடாவில் வசிக்கின்ற ஈழத்தமிழர் இளைஞர்கள் மூவர் கனேடிய அணி சார்பில் போட்டியில் ஈடுபட இருக்கின்றனர். காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர்.காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவு…

  4. இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்! அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசே…

    • 0 replies
    • 411 views
  5. ஜெர்மனி கால்பந்து கிளப்பில் சென்னை மாணவன் பி.ஜே.ரெக்ஸ். சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பி.ஜே.ரெக்ஸ். 18 வயது கால்பந்து வீரரான இவர் பள்ளியில் பயிலும்போது பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ பள்ளி அணி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 40 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரை கர்நாடகா மாநில கால்பந்து சங்கத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கோவா கால்பந்து கிளப் நடத்தியது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் 26 நாடுகள் பங்கேற்ற கால்பந்து போட…

  6. டி.ஆர்.எஸ். முறைக்கு உடன்படாமல் நடுவர் தீர்ப்புகளை குறை கூறக்கூடாது: கோலி விராட் கோலி. | படம்: ஏ.பி. எதிர்காலத்தில் நிச்சயம் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) முறையை பயன்படுத்துவோம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது முந்தைய கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது (பிடி)வாதத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதே. “இது குறித்து இங்கு உட்கார்ந்து கொண்டு நான் எதுவும் கூற முடியாது, ஆனால் டி.ஆர்.எஸ். குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதில் சில பகுதிகளை விவாதிக்கலாம். குறிப்பாக பந்தின் தடம் காணும் தொழில் நுட்பம் மற்றும் ஹாக் ஐ ஆகியவை குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். …

  7. பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்! பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்…

  8. சானியா - மார்ட்டினா சாதித்த கதை! சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி, புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர் 'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும் 'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம், அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால் ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும் தாண்டி 2-வது இன்னிங்ஸில், இரண்டு பெண்கள் கைகோத்து உச்சம் தொட்டிருக்கின்றனர். ஒருவர் சானியா மிர்சா, இன்னொருவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற சுவிஸ் மங்கை. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்பது மாத காலத்தில் ஒன்பது பட்டங்களை வென்று, டென்னிஸ் உலகையே இப்போது திரும்பிப்பார்க்க வை…

  9. தங்கம் வென்று அசத்தியது யாழ்மத்தியகல்லூரி இந்திய புனேயில் நடைபெற்ற பொதுநலவாயநாடுகளுக்கு இடையிலா பளுதூக்கும் போட்டியில்S. விஷ்ணுகாந்த் 227Kgமொத்த நிறையினை தூக்கி தமிழ் வீரர் ஒருவர் பெற்ற அதி உச்ச சாதனையை பதிவு செய்துள்ளா இவருக்கான பயிற்சிகளை விதன் வழங்கி இருந்தார்.

  10. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்; சச்சின்&வோர்ண் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இருபது-20 கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வோர்ணும் கோரிக்கை விடுத்துள்ளனர். 1900ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட்டானது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்றிருக்காத போதும் அடுத்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளன. கிரிக்கெட்டை ஒலிம்பிக் விளையாட்டாக பார்க்க விரும்புவதாகவும், யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாக வரலாம் என ஷேன் வோர்ண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாவது சிறந்த யோச…

  11. இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத் இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது. இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும். இலங…

  12. ஆங்கிலேய கிரிக்கெட் லீக் அனுபவத்திற்கு நன்றி கூறுகின்றார் குசல் மெண்டிஸ் "டெஸ்ட் கிரிக்­கெட்டில் போதிய அனு­ப­வமோ, ஏ அணி­யு­ட­னான வெளி­நாட்டு விஜ­யமோ, உள்ளூர் கழகத் தலை­மைத்­து­வமோ குசல் மெண்­டி­ஸுக்கு இதற்கு முன்னர் கிடைத்­த­தில்லை. ஆனாலும் அவ­ருக்கு கிடைத்த வாய்ப்­பு­களை அவர் பற்­றிப்­ பி­டித்­துக்­கொள்ளத் தவ­றி­ய­தில்லை. அதுதான் அவ­ரது திறமை வெளிப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாகும். இங்­கி­லாந்தில் தனது முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய குசல் மெண்டிஸ் இரண்­டா­வது இன்­னிங்ஸில் குவித்த அரைச்சதம் டெஸ்ட் அரங்கில் அவ­ ரது கன்னி அரைச் சத­மாகப் பதி­வா­னது. …

  13. கத்தார் கழகத்தில் இணைந்தார் ஸாவி ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றிய சம்­பியன்ஸ் லீக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னான பார்­சி­லோனா கழ­கத்­திற்­காக 17 வரு­டங்­க­ளாக விளை­யா­டிய ஸ்பெய்ன் வீரர் ஸாவி ஹேர்­னெண்டெஸ் அங்கி­ருந்து விடை­பெற்று புதிய கழ­கத்தில் இணைந்­துள்ளார். 11 வயதில் பார்­சி­லோனா கழ­கத்தின் கனிஷ்ட பிரிவில் இணைந்த ஸாவி, அதன் பின்னர் தனது 35ஆவது வய­து­வரை அதா­வது 24 வரு­டங்­க­ளாக அதே கழ­கத்­திற்­கா­கவே விளை­யா­டி­வந்­துள்ளார். 17 வரு­டங்­க­ளாக பார்­சி­லோ­னாவின் சிரேஷ்ட அணியில் இடம்­பெற்ற அவர் பல வெற்றிக் கிண்­ணங்­களை அக்கழ­கத்தில் பகிர்ந்­து­கொண்­டுள்ளார். இவ்­வா­றாக 24 வரு­டங்கள் பார்­ஸி­லோன கழக ஜேர்­சியை மாத்­திரம் அணி…

  14. மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம் பில் சிம்மன்ஸ் நீக்கம். | படம்.பிடிஐ மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில்…

  15. சச்சின் ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறார்? லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியை காண உலகம் முழுக்க உள்ள விளையாட்டு நட்சத்திரங்கள், ஹாலிவுட், பாலிவுட் சூப்பர் டூப்பர்கள் எல்லாம் இங்கிலாந்தில் குவிந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் லண்டனில் முகாமிட்டுள்ளார். அதுபோல் விராட் கோலியும் அனுஷ்காவுடன் விம்பிள்டன் பகுதியில் சுற்றித் திரிகிறார். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) சச்சின் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்வு செய்தார், அதில் கிரேட் ஹாஸ்ல்லி ஆக்ஸ்போர்ட் பேருந்து நிலையத்தில் சச்சின் அமர்ந்திருப்பது போல 3 படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. “ நான் கிரேட் ஹாஸ்ல்லி ஆக்ஸ்போர்ட் பகுதியில் இருக்கிறேன். கடைசி…

    • 1 reply
    • 410 views
  16. திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் முதலிடத்தில் -குணசேகரன் சுரேன் யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் ஜோர்ஜ் வெப்ஸர் தரவரிசையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் நடவடிக்கையை சென்ரல் விளையாட்டுக்கழகம் மேற்கொள்கின்றது. 50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் 5 புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் 3 புள்ளிகள், இருபது – 20 வெற்றியீட்டினால் 2 புள்ளிகள் இதற்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட பெறப்படும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி அணி, இந்தாண்டு இதுவரைய…

  17. விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆவதிலிருந்து தப்பிய டேல் ஸ்டெய்ன் . தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நேற்று பெர்த் ஒருநாள் போட்டியில் விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆகியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. ஆஸ்திரேலியா எடுத்த 300 ரன்கள் இலக்கை எதிர்த்து துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 207/7 என்று இருந்த போது டேல் ஸ்டெய்ன் கிரீஸிற்கு வந்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை நடந்திராத விசித்திர முறையில் ஹிட் விக்கெட் ஆகத் தெரிந்தார். ஆஸ்திரேலிய வீச்சாளரின் மிகப்பெரிய நல்ல பந்தோ, அல்லது அதிவிரைவு பீல்டிங்கோ, யார்க்கரோ டேல் ஸ்டெய்னின் இத்தகைய விசித்திரத்திற்குக் காரணமல்ல. அவர் அணிந்திருந்த ஷூ அவருக்கு …

  18. ’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் …

  19. இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தோவா எல்­போ­பஷி, நடா மீவாட் இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர். ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் …

  20. ஜெங் தாவோ: நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பிறகு ஜெங் தாவோ. சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமத…

  21. சிறுவன் பிராட்லி லோவரி மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்த கால்பந்து உலகம்! #BradleyLoweryRIP கால்பந்து உலகம் கண்ணீர்க் கடலில் மூழ்கியிருக்கிறது. ட்விட்டர் இரங்கல் செய்திகளால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு கால்பந்துப் போட்டிக்கு முன்பும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இவையெல்லாம் முன்னாள், இந்நாள் கால்பந்து வீரர் ஒருவரின் மரணத்திற்காக அல்ல. ஒரு ரசிகனின் மரணத்தினால். ஆம் ஒரு ரசிகனின் மரணம் கால்பந்து உலகை ஸ்தம்பிக்கவைத்துள்ளது. ஒரு ரசிகனின் மரணம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தும். அவன் வெறும் 6 வயதுடையவனாக இருந்தால்….நான்கரை ஆண்டுகள் கேன்சரோடு போராடியவனாக இருந்தால்….கேன்சரை மறந்து கால்பந்து அரங்கில் தவழ்ந்தவனாய் இருந்தால்…மொத்தக் கால்பந்து உலகமும் கண…

  22. நெய்மரின் அதிவேக கோல் சாதனையுடன் இறுதியில் பிரேசில் வெற்றியை கொண்டாடு பிரேசில் வீரர் நெய்மர் (மஞ்சள் ஆடை) | படம்: ஏ.பி. ரியோ ஒலிம்பிக் போட்டி கால்பந்தாட்டத்தில் ஹோண்டூராஸ் அணியை பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் மூலம் இறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கிறது. 2014 உலகக்கோப்பையில் 7-1 என்ற கோல் கணக்கில் தங்கள் சொந்த மண்ணில் தங்களை மண்ணைக் கவ்வ வைத்து அழவிட்ட ஜெர்மனியை வீழ்த்த இன்னொரு சந்தர்ப்பம் பிரேசில் அணிக்குக் கிடைத்துள்ளது. சனிக்கிழமையன்று பிரேசில்-ஜெர்மனி இறுதி நடைபெறுகிறது. நெய்மர் ஆட்டம் தொடங்கி 15-வது விநாடியில் கோல் அடித்து அதிவேக தொடக்க கோலுக்கான ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தியதோடி மே…

  23. உள்ளூர் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் 10 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். கொல்கத்தாவில் 2-வது டிவிஷன் லீக் பிளே-ஆப் மேட்ச் இன்று நடைபெற்றது. டால்டாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அரியாடாஹா ஸ்போர்ட்டிங் கிளப்பும், நேஷனல் அத்லெடிக் கிளப்பும் மோதின. இரண்டு நாள் கொண்ட போட்டியில் நேஷனல் அத்லெடிக் அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைவான ஸ்கோரை எளிதில் எட்டிவிடலாம் என்ற…

  24. லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை பொழிந்தன. பார்சிலோனா 7-1 எனவும், ரியல் மாட்ரிட் 6-2 எனவும் எதிரணிகளை வீழ்த்தின. லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா- ஒசாசுனா அணிகள் மோதின. பலம் வாய்ந்த பார்சிலோனா அணியின் முன் ஒசாசுனா அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய…

  25. இரு பிரிவுகளிலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் சம்பியன் கொழும்பு சென். ஜோசப் கல்லூரி நாடு பூராகவும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தி 5 பேர் கொண்ட “வுட்செல்” (Futsal) கால்ப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் வெற்றிபெற்று 2017 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டன. இப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி கைதானத்தில் இடம்பெற்றது. 17 வயதுப் பிரிவு போட்டியின் அரையிறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தேசிய சம்பியனான மருதானை ஸாகிரா கல்லூரி அணியைவெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.