Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் போல்ட் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். - படம்: கெட்டி இமேஜஸ் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர் 9.95 விநாடிகளில் கடந்தார். அமெரிக்காவின் இசியா யங் 9.98 விநாடிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் அகானி சிம்பைன் 3-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 10.02 விநாடிகளில் கடந்தார். லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக தடகள போட்டியுடன் ஓய்வு பெற உள்ள உசேன் போல்ட், ஐரோப்பிய நாடுகளில் இந்த சீசனில் பங…

  2. எதிரணியைப் பற்றி ஏன் எப்போதும் புகார் கூறி புலம்புகிறீர்கள்? - ஆஸி. அணி மீது ஷேன் வார்ன் விமர்சனம் ஷேன் வார்ன். | ஏ.என்.ஐ. சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணியிடத்தில் ஒரு குணம் வெளிப்படுகிறது, அது எதிரணியினர் மீது எப்போதும் புகார் கூறி புலம்புவது என்று கூறிய ஷேன் வார்ன் நியூஸிலாந்து போல் ஆட வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார். பால் டேம்பரிங் சமயத்தின் போது ஷேன் வார்ன் தென் ஆப்பிரிக்க தொடரில் வர்ணனைப் பணியில் இருந்தார். பால் டேம்பரிங்கினால் பேங்கிராப்ட், ஸ்மித், வார்னர் ஓராண்டு தடைசெய்யப்பட்ட பிறகே வீரர்கள் நடத்தை, ஸ்லெடிங், கல்ச்சர் என்று பல்வேறு கோணங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆய்வில் இறங…

  3. 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு October 27, 2018 மேற்கிந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய முன்னாள் அணித் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் . எனினும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி முழுமையாக முழுமையாக ஓய்வு பெறவில்லை எனவும் தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத், விளக்கம் அளித்துள்ளார். தோனி 93 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/100859/

    • 1 reply
    • 408 views
  4. 'எல்.பி.டபிள்யூ' ஷேன் வாட்சனுக்கு சிக்கல் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்சனை வீழ்த்த அப்பீல் செய்யும் இங்கி. பவுலர் மார்க் உட். | படம்: ராய்ட்டர்ஸ். ஷேன் வாட்சன். | படம்: கெட்டி தொடர்ந்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நோட்டீஸ் பீரியடில் இருப்பதாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். 19 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 14 முறை ஷேன் வாட்சன் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறியுள்ளார். இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் இந்த 14 முறைகளில் 9 முறை அவர் மேல்முறையீடு செய்ததில் ஒருமுறைதான் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமைந்த்து. 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 109 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை மட்டுமே எடுத்துள்ளார், 74 விக்கெட்டுகளைக் கைப்பற்…

  5. "எங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே" - வங்கதேச வீரர் தமீம் இக்பால் தமீம் இக்பால் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி எங்கள் அணிக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே என வங்கதேச துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் கூறியுள்ளார். வங்கதேச அணி சமீபத்தில் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் 6ஆம் இடத்துக்கு முன்னேறியது. 2015 உலகக் கோப்பையில் அவர்கள் ஆட்டம், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றது என கவனத்தை ஈர்த்துள்ளனர். இது குறித்து கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அணியில் விளையாடி வரும் தமீம் இக்பால் பேசுகையில், "ஒரு அணி தொடர்ந்து வெற்றி …

  6. இத்தாலி ஓப்பன் டென்னிஸ் - சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்! ஃப்ரெஞ்ச் ஓப்பனுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இத்தாலி ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டி, ரோம் நகரில் நடந்துவருகிறது. இதில், இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி, அரையிறுதிக்கு முன்னேறியது. இத்தாலி ஓப்பன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சானியா - ஷிவ்டோவா கூட்டணி, அடுத்து மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீன தைபே) ஜோடியுடன…

  7. இது தொடக்கம் மட்டுமே; இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறோம்: விராட் கோலி சென்னையில் வெற்றி பெற்று டிராபியை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரிடமிருந்து பெறும் கேப்டன் விராட் கோலி. | படம்.| பிடிஐ. 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் ஆடி வருகிறது. இது ஒரு ‘சிறுதுளியே’ என்கிறார் விராட் கோலி, இன்னமும் நிறைய சாதனைகள் செய்ய விரும்புகிறோம் என்கிறார் கேப்டனும், தொடர் நாயகனுமான கோலி. மேலும் 2016-ம் ஆண்டில் 9-வது டெஸ்ட் போட்டியை சென்னை வெற்றி மூலம் வென்றுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி கூறியதாவது: இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவில…

  8. 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இன்று மோதல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டியில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. பாதுகாப்பு கருதி அனைத்து போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்திலேயே நடைபெறவுள்ளன. பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வந்த நிலையில், 2009-ல் அங்கு சுற்றுப் பயணம்…

  9. கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico ‘எல் கிளாசிகோ’ – கால்பந்து உலகின் சென்ஷேசன் வார்த்தை. நார்கோலெப்சி பிரச்னை இருப்பவரையும் நடுநிசி வரை கண் உறங்காமல் வைத்திருக்கும் மந்திர வார்த்தை. சீரான இதயத்தை சி.பி.ஆர் இன்ஜின் போல் அலறவைக்கக்கூடிய வார்த்தை. அப்படி என்ன இந்த கிளாசிகோவில் ஸ்பெஷல்? ரியல் மாட்ரிட், பார்சிலோனா என்னும் மாபெரும் இரு அணிகள் தங்கள் கௌரவத்திற்காகப் போராடும் 90 நிமிட யுத்தமே இந்த எல்-கிளாசிகோ. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை விட கிளாசிகோ மேட்ச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல். மொத்தக் கால்பந்து உலகமும் காத்துக்கிடக்கிறது. #ElClasico …

  10. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் தேர்வு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ். | கெட்டி இமேஜஸ் ஜூலை 12ம் தேதி டிரெண்ட் பிரிட்ஜில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12-ல் டிரெண்ட் பிரிட்ஜிலும் ஜூலை 14-ல் லார்ட்சிலும் ஜூலை 17-ல் லீட்ஸிலும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் அதிரடி இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணி வருமாறு: இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜோஸ் பட்லர், டாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ்,…

  11. 28 தொடர்சியான முடிவுகளின் பின்னர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த தென் ஆபிரிக்க - மே. தீவுகள் டெஸ்ட் Published By: VISHNU 12 AUG, 2024 | 08:21 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் ட்ரினிடாட், போர்ட் ஒவ் ஸ்பெய்ன் விளையாட்டரங்கில் மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்யின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் மழை காரணமாக கிட்டத்தட்ட 160 ஓவர்கள் வீசப்படவில்லை. 2023 ஜூலை மாதத்திலிருந்து இந்த வருடம் ஜுலை மாதம் வரை விளையாடப்பட்ட 28 டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிட்டிய நிலையில் இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. …

  12. நானே ராஜா: கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்­கெட்­டுக்கு மட்­டு­மல்ல, டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா என மேற்கிந்­தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறி­யுள்ளார். இணை­யத்­தளம் ஒன்­றுக்கு அவர் அளித்த பேட்­டியில் கூறி­யுள்­ள­தா­வது, மக்கள், என்னை டி20 கிரிக்­கெட்டின் ராஜா என்று புகழ்­கி­றார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்­கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்­ச­தங்கள் அடித்­துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்­க­ளும்­கூட அடித்­துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா. டெஸ்ட் போட்டி என்­பது அற்­பு­த­மா­னது. உங்­க­ளு­டைய மன­நி­லையைப் பரி­சோ­திக்கும். டி20 கிரிக்­கெட்டால் பல புதிய ரசி­கர்கள் இந்த விளை­யாட்­டுக்குக் கிடைத்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே டி…

  13.  பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும். இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமா…

  14. தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சம்பியன்! 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று புனித அந்தோனியார் கல்லூரியின் மகளிர் கூடைப் பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை அணியும், கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி அணியும் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் 66-37 என்ற புள்ளிகள் கணக்கில் மைதான சொந்தக்காரர்களான அந்தோனியார் மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பி…

  15. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடாலை வென்று ஜோகோவிச் சம்பியனானார். January 27, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலை வென்று ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். செர்பியாவின் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரருமான ரபேல் நடாலும் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். அஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத…

  16. தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இயக்குநருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் இதுவரை யாருக்குமே கிடைக்காத பாராட்டுகள் தோனிக்கு கிடைத்துள்ளது. அதற்கு அவர் முழு தகுதியானவர்தான். அவரது தலைமையில்தான் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போதும் கூட தோனியின் தகுதிக்குரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும் என்றார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ட…

  17. தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது. கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது. 1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்…

  18. கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2023 – ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஓவர்களுக்கான நேரத்தை வீணடிப்பதற்கான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிவப்பு அட்டை போன்ற அமைப்பு உள்ளது. கடுமையான விதியின்படி, ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு கால அட்டவணைக்கு பின்தங்கியிருந்தால் ஒரு வீரர் நீக்கப்படுவார். ESPNcricinfo இன் அறிக்கையின்படி, இன்னிங்ஸின் 17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளிலும், 18வது ஓவரை 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவரை 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் கடைசி ஓவரை 85 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். தவறின் களத்தடுப்பு அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை குறி காண்பித்து வெளிய…

  19. சிவப்பு அட்டைக்கு பிள்ளையார் சுழி போட்ட இங்கிலாந்து கிரிக்கட் கழகம் February 11, 2016 இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் ஒன்று மைதானத்தில் ரகளை செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு ’சிவப்பு அட்டை’ கொடுக்கும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கால் பந்தாட்ட போட்டியின் போது தகராறு செய்யும் வீரர்களுக்கு, நடுவர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காட்டுவது வழக்கம். மஞ்சள் அட்டை வீரரை எச்சரிக்கை செய்யும் படியும், சிவப்பு அட்டை அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் குறியையும் குறிக்கும். தற்போது அதே பாணியில் கிரிக்கெட்டிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கும் முறையை புகுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்தின் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப். இந்த கிளப்பின் நட…

  20. ஐசிசி நடுவர்கள் குழுவில் தமிழர் ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் (எலைட் பேனல்) குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ரவி இடம்பெற்றுள்ளார். எஸ்.வெங்கட்ராகவனுக்குப் பிறகு ஐசிசி நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 2-வது இந்தியர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தைச் சேர்ந்த மூத்த நடுவர் பில்லி பவுடன், ஓய்வு பெற்ற நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோருக்குப் பதிலாக எஸ்.ரவி, நியூஸிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெஃபானி ஆகியோர் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 2015-16-க்கான நடுவர் குழுவில் ரவி, கெஃபானி தவிர அலீம் தார், குமார் தர்மசேனா, மராய்ஸ் எராஸ்மஸ், இயான் குட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்போரா, நிகெல் லாங், பால் ரீபிள், ரோட் டக்கர், புரூஸ் …

  21. இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி By Mohamed Azarudeen - ©GETTY IMAGES தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. ஐந்து T20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடரில்…

    • 0 replies
    • 407 views
  22. மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான் இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்…

  23. செல்சியாவின் ஆஸ்காரை 60 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கும் சீன கிளப் பிரேசில் நாட்டின் முன்னணி நடுக்கள வீரரான ஆஸ்காரை செல்சியாவிடம் இருந்து 60 மில்லியன் பவுண்டு கொடுத்து சீனாவின் முன்னணி கால்பந்து கிளப் வாங்குகிறது. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து கிளப் அணி செல்சியா. இந்த அணிக்காக 25 வயதான பிரேசில் அணியின் முன்னணி நடுக்கள ஆட்டக்காரர் ஆஸ்கார் விளையாடிவருகிறார். இவரை சீனாவின் முன்னணி கிளப் அணியான ஷாங்காய் எஸ்.ஐ.பி.ஜி. அணி வாங்க விருப்பம் தெரிவித்தது. இதற்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஷாங்காய் 60 மில்லியன் பவுண்டு கொடுத்து ஆ…

  24. பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…

  25. பாகிஸ்தான் , மே.தீவுகள் ஒ.நா.ச போட்டித் தொடர் -ச.விமல் இரண்டு கீழ் நிலை அணிகளுக்கிடையிலான தொடர் இது. இது கூட ஒரு விறுப்பைத் தரும் தானே? 92 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 87 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ள அல்லது தமது இடங்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இந்த இரு அணிகளும் வேற எந்த அணியையும் முந்தவும் முடியாது. இந்த அணிகளை வேறு எந்த அணிகளும் முந்தவும் முடியாது. பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தால் மாத்திரம் இந்த அணிகளில் ஒன்று முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.