Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…

  2. தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள் குஹாத்­தி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு போட்­டிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறை­வ­டைந்­துள்­ளன. அத்­தோடு13ஆவது தெற்­கா­சியப் போட்­டி­களை நடத்தும் வாய்ப்பை நேபாளம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்­கேற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த 5ஆம் திகதி ஆரம்­ப­மாகி 12 நாட்­க­ளாக நடை­பெற்­றி­ருந்­தது. இதில் எட்டு நாடு­க­ளையும் சேர்ந்த மொத்தம் 3500இற்கும் அதி­க­மான வீர வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டனர். 23 போட்டி வகை­களைக் கொண்ட இவ்­வி­ளை­யாட்டு விழா…

  3. இலங்கை- இந்தியா 20-20 தொடர் மீள் பார்வை -ச.விமல் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச தொடரை இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பமும், இந்திய அணிக்கு மோசமான ஆரம்பமாகவும் ஆரம்பித்த தொடர் இந்திய அணிக்கு மிக அபாரமான தொடராகவும், இலங்கை அணிக்கு மிக மோசமான தொடராகவும் மாறிப்போனது. உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடித் தொடராக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இலங்கை அணி ஆரம்பித்த விதம் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி அவர்களை வென்று நாடு திரும்பிய பின் ஆரம்பித்த தொடர் இது. இந்திய அணி மிகப் பெரிய பலமான அணியாக திடீர் என ஒரு மாயை ஏற்பட்டது போல இருந்தது. இலங…

  4. கோலூன்றிப் பாய்தலில் சந்தருவன் புதிய தெற்காசிய சாதனை தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் ஆறாம் நாளான செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கைக்கு நான்கு தங்கப் பதக்­கங்கள் கிடைத்­தன. ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்­டங்­க­ளிலும் ஆண்­களுக்­கான கோலூன்றிப் பாய்தல், பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டம் ஆகி­ய­வற்றிலும் இலங்­கைக்கு தங்கப் பதக்­கங்கள் கிடைத்­தன. ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் இஷார சந்­த­ருவன் 4.90 மீற்றர் உயரம் தாவி, தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்டி சாத­னையைப் புதுப்­பித்து தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். ஆண்­க­…

  5. தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…

  6. கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான சாமர சில்வா, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்துக் கல்லூரி, கொழும்பு 04க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டே, இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (17) இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிகள், அரை நாள் இடம்பெறத்தக்கதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அணியில் விளையாடிய அனுபவமுள்ளவர்களான இவ்விருவரும், தங்களது அனுபவங்களையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட…

  7. சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம் ஆர்.பி. சஞ்சய் கோயெங்கா குழும தலைவர் சஞ்ஜீவ் கோயெங்கா, ரைசிங் புனே ஜெயண்ட் கேப்டன் தோனி. புதிய சீருடை அறிமுக விழாவில். | படம்: சந்தீப் சக்சேனா. எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார். புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். “நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இரு…

  8. பாகிஸ்தான் சூப்பர் லீக் T 20 மைதானத்தில் மோதிய வீரர் February 15, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார். இதனால் ஷேஷாட் கோபமடைந்த நிலையில், வஹாப் ரியாஸ் அவரை தள்ளிவிட்டார். இதனையடுத…

  9. முதலிடத்தில் இந்தியா: ஐந்தாமிடத்தில் இலங்கை இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தரவரிசையின் முதலிடத்தையும், அவ்வணி உறுதிசெய்தது. இத்தொடரின் முதலாவது போட்டியை வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஐந்தாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. 2ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து எனக் காணப்படும் இவ்வரிசையில், 6ஆவது இடத்திலிருந்து தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, …

  10. U19 உலகக் கோப்பை: இந்திய சீனியர் அணிக்கு துருப்புசீட்டுகளா இவர்கள்? 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான தேர்வுதான் நேற்று முடிந்த U19 உலகக் கோப்பை என்று கூறலாம். பந்துகளை சிக்சருக்கு விரட்டும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பேட்ஸ்மேன், புயல் வேகத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர், தெறிக்க விடும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என துருப்புசீட்டுகளை கண்டுபிடித்து தந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், U19 பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட். பெரிய பேட்டிங் வரிசை...விளம்பரத்தில் வரும் வீரர்கள்... இப்படியெல்லாம் இல்லாமல், வழி நடத்தும் பயிற்சியாளர் மட்டுமே பிரபலமானவர் என்ற தகுதியுடன் களமிறங்கி…

  11. பெனால்டியை பாஸ் செய்த மெஸ்ஸி: சக வீரருக்கு உதவிய பெருந்தன்மை! தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பந்தை கோல் நோக்கி அடிக்காமல், சுவாரஸ் கோல் அடிப்பதற்காக பாஸ் செய்து அப்ளாஸ் அள்ளியுள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. தனது 300-வது கோலைப் பொருட்படுத்தாமல், சுவாரசின் சாதனைக்கு உதவிய அவரது இந்தப் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர். நேற்று நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி, செல்டா டி விகோ அணிக்கெதிராக விளையாடியது. முதல் பாதியில் மெஸ்ஸியும், செல்டா அணியின் குடேட்டியும் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய சுவாரஸ், 59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் கோலடித்தார். இந்நிலையில்தான் அந…

  12. இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அறிவிப்பு மத்தியூஸ், மாலிங்க, ஹேரத், குலசேகர இல்லை. இந்தியாவில் T20 போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இலங்கை அணி வீரர்கள். sooriyan FM

  13. டெஸ்ட் கிரிக்கெட்டே முக்கியம்: உலகக் கோப்பை டி20-யை உதறிய டேரன் பிராவோ டேரன் பிராவோ. | படம்: பிடிஐ. பணமழை பொழியும் டி20 கிரிக்கெட் உலகில் நுழையும் வாய்ப்பை உதறிய அதிசய வீரரானார் மே.இ.தீவுகளின் இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணியிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் விலகியுள்ளனர். இதில் கெய்ரன் பொலார்ட் காயத்திற்குப் பிறகான சிகிச்சை முழுமை பெறாததைக் காரணம் காட்டி விலகியுள்ளார். சுனில் நரைன் பந்து வீச்சு முறை இன்னமும் சீராகவில்லை என்ற காரணத்தினால் விலகியுள்ளார். இதில் பொலார்ட், நரைனுக்குப் பதிலாக கார்லோஸ் பிராத்வெய்ட் மற்றும…

  14. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 183ஓட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் 2 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் இன்று தொடங்கியது. நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வை செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். ஹாசில்வுட், பீட்டர் சிடில் ஆகியோர் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 48 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக…

  15. பாகிஸ்தான் அம்பயர் அசாத் ரவுப்பிற்கு 5 வருட தடை விதித்த பிசிசிஐ மும்பை: பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவுப் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு தங்களது போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாத் ரவுப் ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். அப்போது, சூதாட்ட புக்கிகளிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, அசாத் ரவுப் பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ அசாத் ரவுப்பை, 5 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு போட்டிகளிலு…

  16. இப்போலாம் எங்கப்பா ஹெலிகாப்டர் ஷாட் ஆட விடுறாங்க... தோனியின் ஜாலி பதில்! இந்திய கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அகில உலகமும் பேமஸ். தலைக்கு மேலே பேட்டை சுற்றி அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டில் மைதானமே விக்கித்து போகும். ராஞ்சியில் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டியின் போது, தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, 'இப்போதெல்லாம் ஏன் நீங்கள் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில்லையே ' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, ஹெலிகாப்டர் எல்லா இடத்துலயும் பறக்க விட முடியுமா? ஹெலிகாப்டர் பறக்க வேண்டுமென்றால் அதற்கென்று இடம் தேவைப்படும். கடலுக்கடியில் ஹெலிகாப்டரை பறக்க வைக்க முடியுமா? பவுன்சர்…

  17. U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி December 24, 2015 பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhu…

  18. பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வொற்சன் வெளியேற்றம் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஷேன் வொற்சன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியொன்றில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, காயமடைந்தார். அவரது அடிவயிற்றுப் பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபெற மாட்டார் எனவும், உடனடியாக அவுஸ்திரேலியா திரும்புவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 த…

  19. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் December 22, 2015 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது. இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். எமிர…

  20.  சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக ஞானரூபன் தெரிவு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவுக்கான இடம்பெறும் இணைய வாக்கெடுப்பில் யாழ்ப்;பாணப் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் முதலிடம் பெற்றுள்ளார். ஞானரூபனுக்காக 5481 பேர் வாக்களித்தனர். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக hவவி:ஃஃளிழசவள.அழசயளிசைவை.உழஅஃஎழவந.pரி?சநகஸ்ரீ2சூ_ஸ்ரீ_என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இணைய வாக்கெடுப்பின் கடைசி திகதி 10 திகதி …

  21. சென்.ஜோன்ஸ் கல்லூரி விளையாட்டுப் போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி, கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா கலந்துகொண்டார். இல்ல மெய்வன்மைப் போட்டியில் 307 புள்ளிகளைப் பெற்ற பெடே இல்லம் முதலிடத்தையும், 217 புள்ளிகள் பெற்ற ஜோன்ஸ்ரன் இல்லம் 2 ஆம் இடத்தையும், 216 புள்ளிகள் பெற்ற பர்ஹிற்றர் இல்லம் மூன்றாமிடத்தையும், 171 புள்ளிகள் பெற்ற தோம்ஸன் இல்லம் நான்காமிடத்தையும், 157 புள்ளிகளைப் பெற்ற ஹண்டி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.…

  22. கரீபியன் பிரிமியர் லீக் February 13, 2016 கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாட சங்கக்காரா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தாங்கள் நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் நடத்தி வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இதில் விளையாடும் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டிவில்லியர்சை ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஜமைக்கா டாலாவாஸ் அணிக…

  23. இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். வெ…

  24. டிக்கெட் விற்பனையில் முறைகேடு: பிஃபா முன்னாள் பொதுச்செயலாளருக்கு 12 ஆண்டுகள் தடை! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக பிஃபா முன்னாள் பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கிக்கு 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவில் பெரும் ஊழல் நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஜோசப் பிளேட்டர் பதவி விலக நேரிட்டது. அத்துடன் பொதுச் செயலளாளராக இருந்த ஜெரோம் வால்கி மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்புவது குறித்த மீடியா உரிமையை வழங்குவதிலும் மற்றும் டிக்கெட் விற்பனையிலும் ஜெரோம் வால்கி, …

  25. இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்... February 13, 2016 10:09 am 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்தியா இதுவரை 146 தங்கப் பதக்கங்களையும் 80 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=76994

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.