Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா: ஆஸி.க்கு எதிரான தொடருக்கும் சந்தேகம் ரோஹித் சர்மா. | படம்: அகிலேஷ் குமார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள லண்டன் செல்லும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான வைசாக் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் லண்டனுக்குச் சிகிச்சைக்குச் செல்வதால் பிப்ரவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் திரும்புவது கடினம் என்று தெரிகிறது. இது குறித்து பிசிசிஐ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரோஹித் சர்மா அடுத்த வாரம் லண்டன் செல்கிறார், அங்…

  2. ஸ்டெயின், றபாடா துல்லியமான பந்துவீச்சு – தொடரை இழந்தது அவுஸ்ரேலியா! தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் மற்றும் றபாடாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவுஸ்ரேலிய அணி தோல்வியை தழுவியுள்ளது. அதன்படி அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை தென்னாபிரிக்கா வென்றுள்ளது. ஓவல், ஹோபர்ட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப விக்கெட்கள் சொற்ப ஓட்டத்துடன் பறிபோனது. இருப்பினும் 15.3 ஆவது ஓவரில் இருந்து இணைந்த அணித்தலைவர் டு பிளசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அ…

  3. அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்ட நிர்ணயசதி- புதிய வீடியோ வெளியாகின்றது அவுஸ்திரேலிய வீரர்களிற்கு எதிரான ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மற்றுமொரு புலனாய்வு வீடியோவை அல்ஜசீரா வெளியிடவுள்ளது. இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் 2017 இல் ராஞ்சியில் இடம்பெற்ற டெஸ்டில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக தனது முன்னையை வீடியோவில் அல்ஜசீரா குற்றம்சாட்டியிருந்தது. ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்த அல்ஜசீரா அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே அல்ஜசீரா புதிய வீடியோவொன்றை வெளியிடவுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ள…

  4. அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல் நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க! http://www.vikatan.com/news/sports/72533-messi-scores-a-stunning-free-kick-goal-and-saves-argentin…

    • 1 reply
    • 397 views
  5. மெத்யூஸ், மலிங்கவிடம் மீண்டும் தலைமைப் பொறுப்புகள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜயம் முதல் அடுத்த வருடம் இங்­கி­லாந்­துக்­கான இலங்கை கிரிக்கெட் விஜயம் வரை ஏஞ்­சலோ மெத்யூஸ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது. இதே­வேளை, இலங்­கையின் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் அணித் தலைவர் பதவி மீண்டும் லசித் மாலிங்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பங்­க­ளா­தேஷில் நடை ­பெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இலங்­கையை சம்­பி­ய­னாக்­கிய …

  6. எம்.சி.சி தலைவராக மத்தியூ பிளெமிங் தெரிவு கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 51 வயதான பிளெமிங், இவ்வாண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து, தனது தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். லோர்ட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது, தற்போதைய தலைவரான றொஜர் நைட்டினால் பிரேரிக்கப்பட்டதையடுத்தே, தலைவர் பதவியை மத்தியூ பிளெமிங் ஏற்கவுள்ளார். எம்.சி.சியின் கிரிக்கெட்டுக்கான தலைவராகத் தற்போது பதவி வகிக்கும் மத்தியூ பிளெமிங், கடந்த 36 ஆண்டுகளில், அக்கழக…

  7. மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுத வஹாப் ரியாஷ் : மனதை உருக்கும் சம்பவம் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய அரையிறுப்போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை கண் கலங்க வைத்தது. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணிக்காக விளையாடிய வஹாப் ரியாஷ் சிறப்பாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய போது வஹாப் ரியாஷ் கண்ணீர்விட்டு அழுதார். பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் வஹாப் ரியாஷின் தந்தை இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் வஹாப…

  8. அடங்காத மலிங்கா! மருத்துவர் காரசார குற்றச்சாட்டு! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்கா தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் எ…

  9. இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கூடாது: வாசிம் அக்ரம் வேண்டுகோள் வாசிம் அக்ரம். | கோப்புப் படம். இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க கூடாது என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இரு அணி களுக்கு இடையேயான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபும் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் ஆடுவதற்கு இந்திய க…

  10. குசல் மெண்டிஸ் என்னைவிடத் திறமையானவர் – குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இளம் வீரரான குசல் மெண்டிஸ் அவரது தற்போதைய வயதில் அடைந்திருக்கும் (சாதனை) அடைவுமட்டத்தினை தான் அப்போதைய தனது வயதில் பெற்றிருக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றார். மேலும், குசல் மெண்டிஸ் தனது இளவயதில் வெளிக்காட்டிய திறமைகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, தற்போதைய மெண்டிசின் வயதில் தான் இருந்த போது தான் வெளிக்காட்டிய ஆட்டத்தினை விட மிகவும் முன்னேற்றகரமான ஆட்டத்தினை அவர் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார். குசல் மெண்டி…

  11. என் உடல், என் மனம், என் கிரிக்கெட்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: விராட் கோலி மும்பை விளம்பரதாரர் நிகழ்ச்சியில் விராட் கோலி. - படம். | விஜய் பேட். கிரிக்கெட் ஆட்டத்தில் பணிச்சுமை குறித்து பல நாட்டு வீரர்களும் தங்கள் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியும் பணிச்சுமை கொஞ்சம் அவரது உடலையும் பதம்பார்த்து வருகிறது, எனவே எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மும்பையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் கூறும்போது, “உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்தன. அதனை தற்போது கடந்து வந்திருக்கிறேன். பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்…

  12. அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன் 08 NOV, 2022 | 09:35 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார். இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும். இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania) பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப…

  13. டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்? By Mohamed Shibly - ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான உலகத் தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (02) நிறைவடைந்தது. இந்த தொடரில் மூன்றாவது முறையாகவும் நெதர்லாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் என்ன? அவுஸ்திரேலியாவில் 2020 நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவ…

    • 0 replies
    • 396 views
  14. இலங்கையில் சானியா மிர்ஸா உலகப் புகழ்­பெற்ற இந்­திய டென்னிஸ் வீராங்­கனை சானியா மிர்ஸா தற்­போது இலங்­கைக்கு பிரத்­தி­யேக விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இலங்கை அணி­யு­ட­னான சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர்­களில் ஒரு­வ­ரான ஷொய்ப் மாலிக் சானியா மிர்­ஸாவின் கணவர் என்­பது தெரிந்­ததே. இந்­நிலையில், தனது கண­வ­ருக்கு உற்­சா­க­ம­ளிப்­ப­தற்­காக சானி­யாவும் இலங்­கைக்கு வந்­துள்ளார். நேற்­று­ முன்­தினம் கொழும்பு ஆர். பிரே­ம­தாஸ அரங்கில் நடை­பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 ஆவது ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யின்­போது சானியா மிர்ஸா அரங்கில் காணப்­பட்டார். 33 வய­தான ஷொய்ப் மாலிக் 2 வரு­டங்­களின் ப…

  15. கோலி 100... தோனி 100... இலங்கை 1... சாதனைத் தொடரின் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics http://www.vikatan.com/news/sports/101311-india-whitewashed-srilanka-here-are-the-stats.html

  16. டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடைபெறுவது 100 சதவீதம் உறுதி ஒலிம்பிக் போட்டிகள் திட்டபடி முன்னோக்கி செல்லும் என்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ 100 சதவீதம் உறுதியாக கூறியுள்ளார். எனினும் கொவிட்-19 நிலைமகள் மேலும் மோசமானால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் போட்டிகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுகள் ஜப்பான் அதிகரித்து வருகிவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதி அவசரகால நிலையில் உள்ளது. அதேநேரம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஒரு வருடம் தாமதமான பின்னர் விளையாட்டுக்கள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மீண்டும் தள்ளி …

  17. சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…

  18. 'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற 'என் தரப்பிலான தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. …

  19. அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரராக மொகமது சாலா தேர்வு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த அரேபிய கால்பந்து வீரர் என்ற விருதுக்கு லிவர்பூல் ஸ்டிரைக்கர் மொகமது சாலா தேர்வாகியுள்ளார். #LiverPool #MohamedSalah எகிப்து கால்பந்து அணியின் முன்கள வீரர் (striker) மொகமது சாலா. 25 வயதாகும் இவர் ஆர்எஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறினார். லிவர்பூல் அணிக்கு மாறியதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை 17 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 23 கோல்கள் அடித்துள்ளார். ரஷியாவில் ஜூன் மாதம் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற இர…

  20. பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம் Published By: SETHU 21 MAR, 2023 | 02:58 PM பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார், இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது. பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற…

  21. “உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே விளையாடினோம்” : யுரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய மென்சென்ஸ்டர் யுனைட்டட்! (காணொளி இணைப்பு) யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்…

  22. சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமையால் மன்னிப்பு கேட்டார் சங்கா பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு அந்த அணி வீரர்களிடம் குமார் சங்கக்காரா மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 8 போட்டிகளில் விளையாடிய சங்கக்காரா 105 ஓட்டங்களே எடுத்தார். அடிலெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமல் போனதால் சங்கக்காரா வீரர்களிடம் மன்னிப்பு கோரியதா…

  23. டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! ரிஷாப் பாண்ட் சாதனை டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பாண்ட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். Photo Courtesy: BCCI சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இந்த தொடரின் வடக்கு மண்டலம் பிரிவில் டெல்லி - ஹிமாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி இன்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹிமாச்சலப் பிரதேச அணி 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரிஷாப் பாண்ட் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் டெல்லி அணியின்…

  24. நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிப்பது எங்கள் வரம்பில் இல்லை: பிசிசிஐ கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுப்பு Published : 03 Mar 2019 14:43 IST Updated : 03 Mar 2019 14:48 IST துபை பிரதிநிதித்துவப் படம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கோரிக்கையை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துவிட்டது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. …

  25. இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என அத்தனை அணியையும் பஞ்சராக்கிவிட்டு சாம்பியனாக கம்பீரமாக திரும்பி இருக்கிறது இந்திய அணி. முதல் முறையாக இந்தியா, உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது. உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்று இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவி வருகிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக் கோப்பையில், ஐந்து முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலககோப்பையை நடத்திய நாடு சாம்பியன் ஆனது கிடையாது. இதுபோன்ற வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை எது தெரியுமா? உலகக் கோப்பையை எந்த அணி வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.