விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட் லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் பார்சிலோனா சிறந்த அணியாக விளங்கி வருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சாதனைப் படைத்திருந்தது. அந்த சாதனையை எந்த கிளப் அணி…
-
- 0 replies
- 267 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக மாரடோனா நியமனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். ரியாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீய்கோ மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அல்-ஃபுஜைரா கால்பந்து கிளப் நேற்று வெளியிட்ட …
-
- 0 replies
- 323 views
-
-
டோக்யோ ஒலிம்பிக் 2020: கஞ்சா பயன்படுத்தும் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்? ராபின் லெவின்சன்-கிங் பிபிசி நியூஸ் 29 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கஞ்சா பயன்படுத்தியதால் அமெரிக்க வீராங்கனா ஷாகாரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார் கஞ்சா உற்பத்தி செய்வதும், அதைப் பயன்படுத்துவது, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. வேறு பல நாடுகள் அதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு அனுமதியுள்ளது. ஆயினும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கஞ்சா பயன்ப…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது…
-
- 0 replies
- 486 views
-
-
நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி Image courtesy - AFP பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார், தமது சவாலான போட்டியாளரான ரியெல் மெட்ரிட்டில் இணையவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார். ‘பார்சிலோனாவை பொறுத்தவரை இது பயங்கரமானதாக இருக்கும்‘ என்று ஆர்ஜன்டீனாவின் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி குறிப்பிட்டார். நெய்மார் கடந்த பருவத்தில் பார்சிலோனாவில் இருந்து வெளியேறி பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (PSG) அணிக்கு சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவ…
-
- 0 replies
- 402 views
-
-
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி ரஷித் கான். - THE HINDU ரஷித் கான். - AFP ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார். ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர…
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கை அணிக்கு எதிரான உளவியல் யுத்தத்தை ஆரம்பித்தார் டுபிளசீஸ் பந்தைசேதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு எதிராக ஐசிசி கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாபிரிக்க அணித்தலைவர் பவ் டுபிளசீஸ் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக உளவியல் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். பந்தை சேதப்படுத்துவதற்கான அல்லது பந்தின் தோற்றத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன இதன் காரணமாக ஐசிசி மிகவிரைவில் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐசிசி இது தொடர்பாக ஆராய்ந்துள்ள போதிலும் அவர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள டுப்பிளசிஸ் ஐசிசி இன்னமும் பழைய விதிமுறைகளை …
-
- 0 replies
- 420 views
-
-
கேப்டனாக கோஹ்லிக்கு ஆதரவு அதிகரிப்பு: தோனி பதவி பறிபோகுமா டிசம்பர் 14, 2014. புதுடில்லி: அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இவரையே முழுநேர கேப்டனாக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ தோனி காயத்தால் அவதிப்பட்டதால், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இளம் விராத் கோஹ்லி தலைமையில் இந்தியா களமிறங்கியது. இதில், வெற்றி நழுவினாலும் கடைசி வரை போராடியது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார் கோஹ்லி. இது, இவரது துணிச்சலான செயல்பாட்டுக்கு உதாரணமாக அமைந்தது. அறிமுக …
-
- 0 replies
- 745 views
-
-
இயன் பெல் 187 ரன்கள் விளாசல்; 50 ஓவர்களில் 391 ரன்கள் குவித்த இங்கிலாந்து வெற்றி முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு முன்பான ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியை இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் கேப்டன், ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு மைக் ஹஸ்ஸி இல்லாததால் கிறிஸ் ராஜர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். கான்பராவில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இயன் பெல்லின் அதிரடி 187 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணி அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் 89 பந்துகளில் 136 ரன்களை விளாசியும் 60 ரன்கள் …
-
- 0 replies
- 672 views
-
-
4-ஆம் நிலையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த முடியும்: விவ் ரிச்சர்ட்ஸ் ஊக்கம் விராட் கோலியை 3ஆம் நிலையை விடுத்து, 4ஆம் நிலையில் களமிறக்குவது பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விவ் ரிச்சர்ட்ஸ் அந்த உத்தியை ஆதரித்துள்ளார். இது பற்றி அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: "எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மெனுக்கும் 4-ஆம் நிலை ஒரு சிறந்த பேட்டிங் நிலையே. பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சில பேட்ஸ்மென்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் விராட் கோலியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன். அந்த நிலையில் அவர் எதிரணியினர் பந்துவீச்சு, களவீயூகத்தினை ஆதிக்கம் செலுத்த முட…
-
- 0 replies
- 245 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…
-
- 0 replies
- 395 views
-
-
கத்தார் கழகத்தில் இணைந்தார் ஸாவி ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றிய சம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியனான பார்சிலோனா கழகத்திற்காக 17 வருடங்களாக விளையாடிய ஸ்பெய்ன் வீரர் ஸாவி ஹேர்னெண்டெஸ் அங்கிருந்து விடைபெற்று புதிய கழகத்தில் இணைந்துள்ளார். 11 வயதில் பார்சிலோனா கழகத்தின் கனிஷ்ட பிரிவில் இணைந்த ஸாவி, அதன் பின்னர் தனது 35ஆவது வயதுவரை அதாவது 24 வருடங்களாக அதே கழகத்திற்காகவே விளையாடிவந்துள்ளார். 17 வருடங்களாக பார்சிலோனாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்ற அவர் பல வெற்றிக் கிண்ணங்களை அக்கழகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இவ்வாறாக 24 வருடங்கள் பார்ஸிலோன கழக ஜேர்சியை மாத்திரம் அணி…
-
- 0 replies
- 403 views
-
-
பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை! துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும…
-
- 0 replies
- 876 views
-
-
கிரிக்கெட் போட்டி துளிகள் [08 - February - 2008] [Font Size - A - A - A] *`இந்த சீசனில் நடக்கும் முதல் தரப் போட்டிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் சபை போன்று பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்பது குறித்து ஆராயப்படும்' என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தப் பணியை நடுவர் குழுவின் இயக்குநர் எஸ்.வெங்கட்ராகவன் கவனிப்பார். ரஞ்சிப் போட்டியில் ஆடிய 13 பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் சந்தேகம் கிளம்பியதைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. *இந்திய பிரிமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) இன்னும் 2 மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் சாம்பியன் ஷிப் போட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இங்கே நிலைத்திருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து நிலைத்திருக்குமென, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே அவர், இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். மென் சிவப்புப் பந்தால் விளையாடப்பட்ட இப்போட்டி, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்திருந்த போதிலும், 123,736 இரசிகர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தொலைக்காட்சி தரப்படுத்தலிலும், மிக உயர்ந்த எண்ணிக்கையானோர் பார்வையிட்டதாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கலம், 'இதுவொ…
-
- 0 replies
- 767 views
-
-
ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை தனதாக்கியுள்ளார். குளோப் கால்பந்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று துபாயில் நடைபெற்றது. இதன்போது கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், துறைசார் சாதனையாளர்கள் மற்றும் கழகங்கள், ஆகிய பிரிவுகளில் பிரகாசித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் பார்சிலோனா கழக அணிக்காக விளையாடி வரும் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த 28வயதான நட்சத்திரவீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை சுவீகரித்துக்கொண்டார். ஆண்டின் சிறந்த கழகமாக …
-
- 0 replies
- 422 views
-
-
140 ஆண்டு கால சாதனை: ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி ! சிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 198 ரன்களை வெற்றி இலக்காக வைத்த போது, இந்திய அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே தோன்றிது. ஷேன் வாட்சன் 74 பந்துகளில் 124 ரன்களை குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இந்தியாவை பொறுத்த வரை விராட் கோலியும் (50) ரோகித்தும் (52) தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தனர். இதனால், 140 கால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியும் வொயிட் வாஷ் செய்தது க…
-
- 0 replies
- 831 views
-
-
பரபரப்பான முதல் டி20யை வென்றது அயர்லாந்து By Mohammed Rishad ©AFP ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் ஓ பிரெயன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3க்கு …
-
- 0 replies
- 622 views
-
-
13 JUL, 2025 | 02:42 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார். 57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 - 0: 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்ட…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு By Mohamed Shibly கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டிக்கான, அடுத்துவரும் ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளை ஒத்திவைப்பதற்கு பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) இணங்கியுள்ளன. ஆசியாவின் உறுப்பு நாடுகளின் ஆலோசனையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2020 மார்ச் 23-31 மற்றும் 2020 ஜூன் 1-9 காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச போட்டி அட்டவணைகள் பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்படும்…
-
- 0 replies
- 381 views
-
-
மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…
-
- 0 replies
- 369 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-12
-
- 0 replies
- 481 views
-
-
லா லிகா: டெபோர்டிவோவிடம் வீழ்ந்து முதல் இடதை பறிகொடுத்த பார்சிலோனா லா லிகா தொடரில் டெபோர்டிவோவிடம் 1-2 என தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பறிகொடுத்தது பார்சிலோனா. லா லிகா தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்றைய போட்டிகளுக்கு முன் ரியல் மாட்ரிட் 25 போட்டிகளில் 18 வெற்றி, 5 டிரா மற்றும் 2 தோல்விகளுடன் 59 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 26 போட்டிகளில் 17 வெற்றி, 6 தோல்வி மற்றும் 3 டிராவுடன் 60 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அ…
-
- 0 replies
- 350 views
-
-
ராபட்ஸ், ஹோல்டிங், க்ராஃப்ட், கார்னர் : பேட்ஸ்மேன்களைப் பம்மி, பதுங்கவைத்த Four Horsemenகளின் கதை! அய்யப்பன் Andy Roberts, Michael Holding, Colin Croft and Joel Garner ( Facebook ) பவுன்சர்கள், யார்க்கர்கள், ஸ்விங்குகள் என்னும் அணுகுண்டுகள் நிரப்பப்பட்ட நான்கு ஏவுகணைகள், எதிரணியின் கூடாரத்தைத் தரைமட்டமாக்கிய கதைதான் இது. கிரிக்கெட்டின் அரிச்சுவடியை எழுதிய, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முதல், அசந்தால் கதைமுடிக்கும் ஆஸ்திரேலியா வரை, அனைவரையும், இரு தலைமுறைகளாக, அஞ்சி நடுங்கவைத்து, கட்டி ஆண்டது மேற்கிந்தியத் தீவுகள். அதற்கு முப்படைகள் தேவைப்படவில்லை. நான்கு சாமுராய்களே போதுமானவர்களாய் இருந்த…
-
- 0 replies
- 383 views
-
-
“ப்ளீஸ்.. இதையாவது நிறைவேற்றுவீர்களா விராட் கோலி?” - ஒரு ரசிகனின் கோரிக்கை! #ViratKohli ‘விராட் கோலிக்கு ட்ராவுக்காக ஆடுவது பிடிக்காது. களத்தில் கர்ஜிக்கும் சிங்கம், இவரது பேட் பந்துவீச்சாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்’ என சமூக வலைத்தளங்களில் மற்ற வீரர்களின் ரசிகர்களை ஓடவிட்ட காலம் இப்போது இல்லை விராட். ஆம், தோனி என்ற ஒரு மிகப்பெரிய வீரர் அணியை வழிநடத்திய போது அதில் ஓர் இளம் வீரராக நீங்கள் தனியாகத் தெரிந்தீர்கள் அதனால்தான் உங்களது தீவிர ரசிகர் ஆனோம். ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்பக்காலத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள் நாங்கள். இந்திய அணியில் உங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு, தண்ணீரே தராத பெங்களூருவை ஆதரித்தோம். காரணம் உங்களை ஒரு வீரனாக அதிகம் பிடித்த…
-
- 0 replies
- 405 views
-