Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி By Mohamed Azarudeen - ©GETTY IMAGES தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. ஐந்து T20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடரில்…

    • 0 replies
    • 407 views
  2. வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல் By Mohamed Shibly நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ல…

  3. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வெற்றி By Mohamed Azarudeen இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர், முதலில் துட…

    • 0 replies
    • 533 views
  4. கோலியிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றி மனம் திறந்தார் சச்சின் விராட் கோலி, மனதளவில் மிகவும் பலமானவர் என்பதுடன் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடக் கூடியவரென இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவரிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் . கோலி குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சச்சின் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்திறமை குறித்து சச்சின் மேலும் தெரிவிக்கையில், கோலி ஸ்ட்ரெயிட் பேட் முற…

  5. பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை (காணொளி இணைப்பு) ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11300

  6. உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி! முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடந்து வந்தது. அபுதாபியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் - பெல்ஜியம் நாட்டின் டேவிட் கோஃபின் மோதினர். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், டேவிட்டை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பின்ஷிப் பட்டத்தை நடால் தக்க வைத்துள்ளார். நடால் முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன் ஷிப்பை கைப்பற்றுவது இது நான்காவது முறை. http://www.vikatan.com/news/sports/76487-rafael-nadal-wins-mubadala-tennis-championship.art

  7. இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…

  8. உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த வீராங்கணை தங்கம் வென்றார். லண்டன்: உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 02.59 வினாடிகளில் கடந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் 4 நிமிடம் 02.76 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன…

  9. பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்! Chennai: ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என…

  10. பார்த்திவ் படேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பதினாறே வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பை வரை போனாரே... அவர்தான். அணியில் இருந்து சில நாட்களில் நீக்கப்பட்டாலும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சேர்த்து கவலையில்லாமல் வசதியாக இருக்கிறார் பார்த்திவ். ஆனால், இதற்கு நேர்மாறான நிலையில், தமிழக விளையாட்டு வீரர் ஒருவர் இருக்கிறார். வியாசர்பாடியை அடுத்த கல்யாணபுரத்தைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் அகஸ்டின். 17 வயதுக்கு உட்பட்ட இந்தியக் கால்பந்து அணியின் கோல்கீப்பர், பல போட்டிகளில், எதிரணியின் பந்துகளைத் தடுத்து இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் இந்த வீரர், வாழ்க்கையை நடத்த என்ன செய்கிறார் தெரியுமா? வியாசர்பாடியில் ரயில்களில் வரும் சர…

  11. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கேலிக்கூத்தானது - அண்டர்சன் இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் ஜூ…

  12. ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton ) சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். ஓவ்வாரு வருடமும் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டி 21 சுற்றுக்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் 12-வது சுற்று ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் ஹமில்டன் முதலிடத்தினை பெற்று சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ள அதேவேளை பெர்ராரி வீரர் செபாஸ்டியன் விட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூ…

  13. பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …

  14. கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போட்டியை நடத்தக்கூடாது எனும் அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கைவிடாவிட்டால், 2010 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2500 மீற்றர் (8200 அடி) உயரத்துக்கு மேலான பகுதிகளில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதால் வீரர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அம்மாதிரியான இடங்களில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக பிபா சமீபத்தில் அறிவித்தது. இதனால், அம்மாதிரி மலைப் பிரதேசங்களில் போட்டிகளை நடத்திவந்த நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அந்த அறிவிப்பை கைவிடக்கோரும் போராட்டத்தில் கொலம்பியாவும் குதித்துள்ளது. பெரு, ஈக்குவடோர் நாடுகளும் இந்த அறிவிப்பால் ம…

    • 0 replies
    • 832 views
  15. என்ன நடந்ததென்று தெரியும் முன்பே இந்திய அணியை ஊதியது வங்கதேசம்: பிஷன் பேடி தோனி முன்பு போல் கேப்டன் கூல் இல்லை. அவர் அமைதியிழக்கிறார் என்று பிஷன் பேடி கூறியுள்ளார். | படம்: ஏ.பி. என்ன நடந்தது என்று தெரியும் முன்பே வங்கதேசம் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஊதித் தள்ளியது என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் பேடி கூறும்போது, கேப்டன் தோனி முதன்முறையாக அமைதி இழந்து காணப்படுவதாகக் கூறினார். “முதல் முறையாக அவரது பேச்சில் அர்த்தமின்மை தெரிகிறது. அவர் இனி ‘கேப்டன் கூல்’ இல்லை என்பது தெரியவருகிறது. அவர் அமைதி குலைந்துள்ளார். இதைக் கூறும்போதே, இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை. பவுலர் (முஸ்தபிசுர் ரஹ்மான்) இடித்துத் த…

  16. சிஎஸ்கே- வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு 'தடை' விதிக்க நீதிமன்றம் மறுப்பு! ஐபிஎல் தொடரில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில், தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் , சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் வழக்கு தொ…

  17. நல்ல பேட்ஸ்மேனை 3-ம் நிலைக்கு தியாகம் செய்தோம்: ரஹானே சார்பாக சுனில் கவாஸ்கர் இலங்கைக்கு எதிராக சதம் எடுத்த போது ரஹானே. | படம்: ஏ.எஃப்.பி. முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவின் 'இன்சைடர்' என்ற கிரிக்கெட் புத்தக அறிமுக விழாவில் ராகுல் திராவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாடும் போது விவாதத்தின் மையம் அஜிங்கிய ரஹானேயை 5-ம் நிலையிலிருந்து 3-ம் நிலைக்கு மாற்றியது பற்றியதாகவே இருந்தது. ரோஹித் சர்மா அந்த டவுனில் திணறுகிறார் என்பதற்காக ரஹானேயை களமிறக்கியது இந்திய அணி நிர்வாகம், கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் 2-வது இன்னிங்ஸில் அடித்த மேட்ச் வின்னிங் சதம் தவிர அவர் 3-ம் நிலையில் சோபிக்கவில்லை. இந்நிலையில், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் திராவிட் அருகே ரஹான…

  18. பார்சிலோனா அணிக்கு எதிராக ரோமா வீரர் அடித்த அசத்தல் கோல் (வீடியோ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று ரோம் நகரில் நடந்த ஆட்டத்தில், பார்சிலோனா- ஏ.எஸ். ரோமா அணிகள் மோதின. இந்த போட்டியின் போது பார்சிலோனா அணியின் சுவாரஸ் 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மெஸ்சி கொடுத்த கிராசை தலையால் முட்டி சுவாரஸ் கோலாக்கினார். 31வது நிமிடத்தில் ரோமா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஃபுளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக வளைக்குள் வந்து தஞ்சமடைந்தது. பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் ஸ்டெகன் கோல்கம்பத்தை விட்டு சற்று முன்னால் நின்று கொண்டிருந்ததை கவனித்த ஃபுளோரன்சி அந்த சமயத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக இந்த கோலை…

  19. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார். நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா 2 செட்களை வென்ற 5வது செட்டை நடால் கடுமையாகப் போராடி கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.85 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அவருடன் மோதிய மெட்வதேவ் 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 1…

    • 0 replies
    • 462 views
  20. மன்னார் பிரிமீயர் லீக்: எஸ்.எல்.எப்- ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு! by : Anojkiyan மன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், எஸ்.எல்.எப் மற்றும் ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மன்னார் பிரிமீயர் லீக் தொடரின் எட்டாம் நாள் போட்டி, நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடின. எனினும் கடும் போராட்டத்திற்கு பின்ன…

  21. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மாற்றம் கலந்த வலுவான இலங்கை அணி அறிவிப்பு by : Anojkiyan இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 16பேர் கொண்ட இலங்கை அணியில், கடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற 5 பேர் கொண்ட அணியிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். எனினும், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவ…

    • 0 replies
    • 425 views
  22. நடுத்தெருவுக்கு வந்த பிசிசிஐ - ஐசிசி மோதல்.. நடுவில் சிக்கிய ஆஸி.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு! துபாய் : இந்தியாவின் பிசிசிஐ - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடையே ஆன மோதல் சந்தி சிரிக்கத் துவங்கி உள்ளது. இத்தனைக்கும் ஐசிசி தலைவராக ஒரு இந்தியர் தான் இருக்கிறார். அதுதான் இந்த மோதலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.இந்த மோதலில், இந்தியா மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே கிரிக்கெட் விளையாட்டை வளர்க்காமல் ஐசிசி மோதலில் இறங்கி உள்ளது கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐசிசி தலைவர் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகர் தற்போது ஐசிசி தலைவராக இருக்கிறார். அவருக்கும் தற்போது பிசிசிஐ லாப…

  23. ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி இழந்தது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-2, 2-6, 3-10 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ராஜிவ் ராம் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா, போபண்ணா ஜோடி, செக்குடியரசின் லுாசி, ஸ்டெபானக் ஜோடியை எதிர்கொண்டது. துவக்கம் முதல் ஏமாற்றிய சானியா, போபண்ணா ஜோடி 1-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை…

    • 0 replies
    • 369 views
  24. லசித்தாக மாறிய திசர இங்கிலாந்து சென் லோரன்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி நட்சத்திர பந்து வீச்சாளர் திசர பெரேரா கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டிகளில் திசர பெரேரா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் போது திஸர பெரேராவின் பந்து வீச்சில் வித்தியாசத்தை காண முடிந்தது. இவரின் பந்து வீச்சு லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணியை ஒத்திருந்தது என பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22213

  25. 618 விக்கெட்டுகள் எடுத்தால் அதுவே எனது கடைசி போட்டி: அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார். இதனால் உலகளவில் தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 292 விக்கெட்டுகளும் (சராசரி 25.26), ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளும் (சராசரி 32.91) வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. இவ்விகாரம் தொடர்பாகவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.